5 ஆண்டுகள் ஆய்வுசெய்து இந்த கற்பித்தல் முறையை கண்டுபிடித்தேன் ! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 62

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 2 года назад +22

    இன்ஷா அல்லா எந்த நேரமும் இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருப்போம் இன்ஷா அல்லாஹ்

  • @MUHAMMADYASIN-bz3yy
    @MUHAMMADYASIN-bz3yy 2 года назад +19

    இருப்பதிலேயே சிறந்த பணி ஆசிரியர் பணி தானும் கற்று மற்றவர்களுக்கும் கற்பித்தல் என்பது சிறந்த பணி அது இறைவனுக்கு பிடித்த பணி இதைத்தான் சகோதரி செய்கிறார்கள்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 2 года назад +14

    மக்கள் பணியும் சமூகப் பணியும் இஸ்லாமி பணியும் மக்களுக்காக சேவையாற்றும் இறை நம்பிக்கையாளர்களே சகோதரி சபரிமாலா

    • @marzukamariyam8194
      @marzukamariyam8194 2 года назад

      சகோதரி பாத்திமா அவர்களே

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 2 года назад +12

    எல்லா மனிதர்களுக்கும் அவனுடைய சக்திக்கு மேல் எந்த சோதனையும் தரமாட்டான் இன்ஷா அல்லாஹ் இறைவன்

  • @SalamSalam-ih2ij
    @SalamSalam-ih2ij 2 года назад +3

    புகழ் அனைத்தும் இறைவனுக்கே

  • @அப்துல்வஹாப்அப்துல்

    மாஷா அல்லாஹ்..! எங்கள் அன்பு ஆசிரியை பெருந்தகை திருமதி.பாத்திமா சபரிமாலா அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...என் சொல்வேன் நான் உங்களைப்பற்றி...நீங்கள் நம்தாய் திருநாடான பார் அதில் தேசமான இந்திய மண்ணிற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்! எங்களுக்கு அளித்த பேரருற்கொடையாகவே நினைக்கிறோம்...எல்லாப்புகழும் அல்லாஹுக்கே சொந்தமாகும் ஆமீன்

  • @Dewati_P
    @Dewati_P 2 года назад +10

    அருமையான ஆராய்ச்சி... நல்ல முயற்சி... ✅😇💡 மாஷா அல்லாஹ்

  • @adilarafi3304
    @adilarafi3304 2 года назад +10

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ் அல்லா தல் முயற்சிக்கு நல்ல பலனை தாங்கள் மறுமைக்கான பணியாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள் மேலும் இந்த பணி தொடர அல்லாஹ் அருள் புரிவானாக அளிப்பானாக

  • @வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்

    எங்கள் உயிரினும் மேலான நபிகளாரின் மகளின் பெயரை வைத்ததற்கு நன்றி சகோதரி பாத்திமா அவர்களே

    • @العرابي-ط3ت
      @العرابي-ط3ت 2 года назад

      اللهم ارحم المسلمين في الهند 😢🇮🇳

  • @shahulhameed9256
    @shahulhameed9256 2 года назад +7

    🌹🌹Assalamu alaikum wa Rahmatullahi wa barakkathuhu 🌹🌹 நான் உங்கள் சகோதரி 🌹🌹மாஷா அல்லாஹ்🌹🌹 அற்புதம் 🌹🌹

  • @fathimamanika5757
    @fathimamanika5757 2 года назад +1

    Very nice teaching children can understand very easily

  • @AbdulSalam-om3qb
    @AbdulSalam-om3qb 2 года назад +4

    Very excellent teaching methods

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் மிக அருமை சகோதரி

  • @amentinzita678
    @amentinzita678 2 года назад +5

    Very excellent teaching

  • @anwaralimuthu194
    @anwaralimuthu194 2 года назад +2

    Ma sha allalh 👌🏻நல்லா பதிவு

  • @zia46786
    @zia46786 2 года назад +3

    Alhamdulillah! You are a great teacher, sister!💐💐💐💐💐

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 2 года назад +12

    அனுதினமும் நபிகளாரின் பெயரை சொல்லிக்கொண்டே வாழ்வோம்

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 года назад

      நபிகளாருக்கு ஸலவாத் சொன்னால்தான் நன்மை இறைவன் பெயரைதான் திக்ர்செய்ய வேண்டும்

  • @syedmalik1101
    @syedmalik1101 2 года назад +1

    மாஷா அல்லாஹ் 👌👌👌

  • @syediliyas1944
    @syediliyas1944 2 года назад +4

    Masha Allah

  • @n.riyasahamed7126
    @n.riyasahamed7126 2 года назад +1

    Masha allah realy amazing sister Alhamdhulillah allah akber.

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 2 года назад +12

    எந்த தேசம் ஆனாலும் சென்று கல்வி கற்று கொள்ளுங்கள் நபிகளார்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 2 года назад +10

    அண்டை வீட்டாருடன் அன்பாகவும் பண்பாகவும் பழக சொன்னார்க நபிகளார்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 2 года назад +9

    பாடுபட்டவர்களின் வியர்வை காயும் முன்பு கூலியை கொடுத்துவிடுங்கள் நபிகளார்

  • @MohdImran-fu4eo
    @MohdImran-fu4eo 2 года назад

    Nice to see sister mashallah

  • @shahidshaaru625
    @shahidshaaru625 2 года назад +1

    Really great madam thanks 👍💖🤝

  • @s.mudmanudman3782
    @s.mudmanudman3782 2 года назад

    MASHA ALLAH

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 9 месяцев назад

    Very beautiful sister ❤

  • @mohamedkhader5402
    @mohamedkhader5402 2 года назад +1

    alhamthulilla
    sister

  • @العرابي-ط3ت
    @العرابي-ط3ت 2 года назад

    لأ اله الا الله محمد رسول الله 🇮🇳👏👏👏👍

  • @8d37mohammedfarhan2
    @8d37mohammedfarhan2 2 года назад

    Masaallhu sis

  • @ibrahimsait4630
    @ibrahimsait4630 2 года назад

    Mashaa allah

  • @nadeerkodi1331
    @nadeerkodi1331 2 года назад

    ameen

  • @mahaboobbee2630
    @mahaboobbee2630 2 года назад

    Nice, very better results good continue, nutrition best solution health issue

  • @Manzamhd
    @Manzamhd 2 года назад +1

    I am waiting for 100 k

  • @shahabudeenahamed6846
    @shahabudeenahamed6846 2 года назад

    Alhamdulilah

  • @fareedabanufathima6650
    @fareedabanufathima6650 2 года назад +7

    MASHA ALLAH! As a teacher, I understand your efforts. Really great job. May ALLAH JALLA SHANAHUWATHA'ALA grant success in Ur research. I want to know about the Alive International school & syllabus. Can it be possible to extend to other districts? Please, reply soon.

  • @Manzamhd
    @Manzamhd 2 года назад

    Good 👍👍👍👍

  • @varunv787
    @varunv787 2 года назад

    👍

  • @fundaywithaaysha8479
    @fundaywithaaysha8479 2 года назад

    Assalamu alaikum va rahmathulahi va barakathugu

    • @fundaywithaaysha8479
      @fundaywithaaysha8479 2 года назад

      Allah naathulae neengae ennaku en pillaiguluku role model irukanum en pillaiguluku dua pannugae . Ulgathilulla annaithu pillaiguluku kalvi ghanam varanum allahvin hithayathu kidaikanum. Sabari mala teacher number veendum .

  • @kalakaalaa117
    @kalakaalaa117 2 года назад

    👍👍🌹🌹

  • @kithabitha3319
    @kithabitha3319 9 месяцев назад

    Assalamualaikum

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 2 года назад +7

    கஞ்சனின் இருப்பிடம் நரகம் நபிகளார்

  • @hajathjahan2439
    @hajathjahan2439 2 года назад

    J

  • @abuma8196
    @abuma8196 2 года назад

    ஃ -ஆய்த எழுத்து

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my 2 года назад

    எல்லாமே ஈசிதான் டிவி வைத்து ஒரு மாதம் அதையே சொல்லிக் கொடுத்தால் எல்லோருக்கும் புரியும் தெரியும்

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 года назад

    lnsa.alla.super.nice

  • @thiksadchithika377
    @thiksadchithika377 2 года назад

    Maa shaa Allaah

  • @syedadam9265
    @syedadam9265 2 года назад

    Alhamdulillah.

  • @reehanabegum7925
    @reehanabegum7925 2 года назад +1

    Masha Allah

  • @sheikyoosuf4805
    @sheikyoosuf4805 2 года назад

    Maasha Allah