தேங்காய் காய்ந்த மிளகாய் சட்னி/Coconut Red Chilli Chutney in tamil/Side Dish For Tiffin /

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • தேங்காய் காய்ந்த மிளகாய் சட்னி செய்ய தேவையான பொருட்கள் :-
    தேங்காய் துருவல் - 4 Tbsp
    பொட்டுக்கடலை - 4 Tbsp
    காய்ந்த மிளகாய் - 5 To 6 no's
    நறுக்கிய இஞ்சி- 1 Tbsp
    நறுக்கிய பூண்டு - 1 Tbsp
    கடுகு- 1/2 Tsp
    உளுந்தப்பருப்பு - 1/2 Tsp
    சீரகம்- 1/2 Tsp
    காய்ந்த மிளகாய் - 3
    எண்ணெய் - 2 Tbsp
    கறிவேப்பில்லை
    உப்பு - சுவைகேற்ப

Комментарии • 2