I take it you are a millenial? By the fact that you even bring Anirudh's name in Harris/Yuvan/AR zone! But if you aren't a millennial, Yes buddyyyyy Harris hits the spot like no other... in his own way 🫠🙌🏽
பெண் : உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய் கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே பெண் : உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் ஆண் : அருகினில் உள்ள தூரமே அலை கடல் தீண்டும் வானமே நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சொல்லு நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு பெண் : இது நடந்திட கூடுமோ இரு துருவங்கள் சேருமா உச்சரித்து நீயும் விலக தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ ஆண் : உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் பெண் : உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் பெண் : ஏதோ ஒன்று என்னை தடுக்குதே பெண் தானே நீ என்று முறைக்குதே என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே ஆண் : வா வந்து என்னை சேர்ந்திடு என் தோள்களில் தேய்ந்திடு சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன் வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய் கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே
I did not understand...why this generation are not like this type of masterpiece melodies songs...and also did not know the value of harris jayraj sir😥he is legend😎😎😍❤️
Harris mams to NOWADAYS music direc: ena da oru,song 2 song nu hit kuduka thenarikutu*** composing la ukandhiya all songs yum Hits✓✓✓✓✓ indha vachika nu sorigitu poiketa irukanum suma noiyee noiyee nu penathekitu😂 ❤❤harris mams forever ❤❤🔥
Reallt underrated song by Harris....sung so soulfully by Srinivas and Mahalaxmi Iyer - both class acts , and of course Thamarai is the best lyricist in Tamil cinema
உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய் கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் அருகினில் உள்ள தூரமே அலை கடல் தீண்டும் வானமே நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சொல்லு நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு இது நடந்திட கூடுமோ இரு துருவங்கள் சேருமா உச்சரித்து நீயும் விலக தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் ஏதோ ஒன்று என்னை தடுக்குதே பெண் தானே நீ என்று முறைக்குதே என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே வா வந்து என்னை சேர்ந்திடு என் தோள்களில் தேய்ந்திடு சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன் வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய் கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே
Those who really have this feeling is like die or live option. . . Only know this heartbreaking song💔 decision is like . . Loved one cheated and second relationship
Wonderful Programming Mixing &Mastering Perfection For Superfine Soothing Melody . The Era Ahead born with Music Engineer *Harris Jayaraj* ❤❤❤ Feel of Positive Energy Composer always
Yov @GVM, neee laam vera level ya, nee laaam pan india la film la most wanted ah irukanum!... kanda kuppa passanga laam pandranga. We want yu bro to give heavy come back! In direction!
வரிகள்: தாமரை உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய் கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் அருகினில் உள்ள தூரமே அலை கடல் தீண்டும் வானமே நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சொல்லு நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு இது நடந்திட கூடுமோ இரு துருவங்கள் சேருமா உச்சரித்து நீயும் விலக தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய் உணர்விலே எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் ஏதோ ஒன்று என்னை தடுக்குதே பெண் தானே நீ என்று முறைக்குதே என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே வா வந்து என்னை சேர்ந்திடு என் தோள்களில் தேய்ந்திடு சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன் வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய் கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே
Moost underrated song of Tamil cinema... Thamarai mam LYRICS melting 😢
😭🔥🛐
Anirudh is known for beats and hits but doesnt last long. Harris melodies stands after years 😮..
I take it you are a millenial? By the fact that you even bring Anirudh's name in Harris/Yuvan/AR zone! But if you aren't a millennial, Yes buddyyyyy Harris hits the spot like no other... in his own way 🫠🙌🏽
100 %
@@RishabhKumar-wi6jt
💯 someone telling the truth
💯
ஆணும், பெண்ணும் சேர்ந்து பாடி இருந்தாலும் ஒரு பெண்ணின் உணர்வை சொல்லுவதை போல் இருப்பது தான் இப் பாடலின் தனித்துவம் ❤
My favourite and only one song in my life
Cun naana aong
Cantik punya song
Yes
❤
வா வந்து என்னை சேர்ந்திடு....antha line la emotions vera level
supparline
Exactly
நேசிக்க நெஞ்சம்
ரெண்டு போதாதா போதாதா நீ சொல்லு,
நேசமும் ரெண்டாம்
முறை வாராதா கூடாதா நீ
சொல்லு........
மேலோடி என்றாலே எங்க தல தான் ஹாரிஸ் ஜெயராஜ்❤❤
'பார்த்த முதல் நாளே' என்பார் 'வெண் நிலவே வெள்ளி வெள்ளி நிலவே' என்பார் 'உயிரிலே எனது உயிரிலே' அருமை தெரியாதவர்...😊
பெண் : உயிரிலே எனது
உயிரிலே ஒரு துளி தீயை
உதறினாய் உணர்விலே
எனது உணர்விலே அனுவென
உடைந்து சிதறினாய்
ஆண் : ஏன் என்னை மறுத்து
போகிறாய் கானல் நீரோடு
சேர்கிறாய் கொடுத்ததாய்
சொன்ன இதயத்தை திருப்பி
நான் வாங்க மாட்டேனே
பெண் : உயிரிலே எனது
உயிரிலே ஒரு துளி தீயை
உதறினாய் உணர்விலே
எனது உணர்விலே அனுவென
உடைந்து சிதறினாய்
ஆண் : அருகினில் உள்ள
தூரமே அலை கடல் தீண்டும்
வானமே நேசிக்க நெஞ்சம்
ரெண்டு போதாதா போதாதா
நீ சொல்லு நேசமும் ரெண்டாம்
முறை வாராதா கூடாதா நீ
சொல்லு
பெண் : இது நடந்திட
கூடுமோ இரு துருவங்கள்
சேருமா உச்சரித்து நீயும்
விலக தத்தளித்து நானும்
மருக என்ன செய்வேனோ
ஆண் : உயிரிலே எனது
உயிரிலே ஒரு துளி தீயை
உதறினாய்
பெண் : உணர்விலே
எனது உணர்விலே
அனுவென உடைந்து
சிதறினாய்
பெண் : ஏதோ ஒன்று
என்னை தடுக்குதே
பெண் தானே நீ என்று
முறைக்குதே என்னுள்ளே
காயங்கள் ஆறாமல் தீராமல்
நின்றேனே விசிறியாய் உன்
கைகள் வந்தாலும் வாங்காமல்
சென்றேனே
ஆண் : வா வந்து என்னை
சேர்ந்திடு என் தோள்களில்
தேய்ந்திடு சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன் வரும்
திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் : ஏன் என்னை மறுத்து
போகிறாய் கானல் நீரோடு
சேர்கிறாய் கொடுத்ததாய்
சொன்ன இதயத்தை திருப்பி
நான் வாங்க மாட்டேனே
❤❤
❤
I did not understand...why this generation
are not like this type of masterpiece melodies songs...and also did not know the value of harris jayraj sir😥he is legend😎😎😍❤️
மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் பாடல்களில்
இதுவும் ஒன்று...🎶❤
Any listeners in 2024?
S
2048
S
November 15
02 Dec, 2024
Harris mams to NOWADAYS music direc: ena da oru,song 2 song nu hit kuduka thenarikutu*** composing la ukandhiya all songs yum Hits✓✓✓✓✓ indha vachika nu sorigitu poiketa irukanum suma noiyee noiyee nu penathekitu😂 ❤❤harris mams forever ❤❤🔥
Best comment
Athe😅😅😅Harris vibes🔥
இவ்ளோ அழகான song என் reache ஆகல I'm mesmerized good song😊
Social media I'll bro
Reach aage irukurthey better bro, appo than athode arumai therinjavange mattum kepange😅
Reallt underrated song by Harris....sung so soulfully by Srinivas and Mahalaxmi Iyer - both class acts , and of course Thamarai is the best lyricist in Tamil cinema
Va vandhu ennai sernthidu hits different ❤️
Harris +kamal +GVM =🔥
No can beat harris music quality ✨still 2023
2:40HJ🎶 🔥
Vettaiyadu vilayadu 2 waiting thalaiva..again this combo
Plus Thamarai
@@BhuvaneswariRamachandran-h8lsolla vanthen neenga already sollitinga🙌🏽❤
ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் தனித்தன்மை வாய்ந்தது
3:45 soothing and melting
Legend of legends Harris Thalaivaa 🤩🤩
one of my fav song… both of them sang so soulfully …. srini sir voice …❤️❤️🥰🥰🥰🥰😍😍😍😍
Has anyone realised the sound of hearbeat ringing throughout the song? Magic of HJ!!
Wow❤
Yow enna song ya ithu
Summa allllluuuthu ❤️🔥 legend harrish 🎷
The sound of heartbeat reverbrating all through the song is just marvellous
Still can't overcome from this song for many many years . Connected to many life instinct.
2:58 Awesome bgm❤️😍💥
3:45 my fav lines ❤️❤️❤️
It was a golden period dominated by yuvan and harris.Indha madhiri ippa varathu illa. . Ketta anirudh era nu solranga. Ella paata avane paduraan.
Recently I watched again this movie..still feeling fresh.. whenever I hear harris bgms in movies, I feel goosebumps..
உயிரிலே எனது
உயிரிலே ஒரு துளி தீயை
உதறினாய் உணர்விலே
எனது உணர்விலே அனுவென
உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்து
போகிறாய் கானல் நீரோடு
சேர்கிறாய் கொடுத்ததாய்
சொன்ன இதயத்தை திருப்பி
நான் வாங்க மாட்டேனே
உயிரிலே எனது
உயிரிலே ஒரு துளி தீயை
உதறினாய் உணர்விலே
எனது உணர்விலே அனுவென
உடைந்து சிதறினாய்
அருகினில் உள்ள
தூரமே அலை கடல் தீண்டும்
வானமே நேசிக்க நெஞ்சம்
ரெண்டு போதாதா போதாதா
நீ சொல்லு நேசமும் ரெண்டாம்
முறை வாராதா கூடாதா நீ
சொல்லு
இது நடந்திட
கூடுமோ இரு துருவங்கள்
சேருமா உச்சரித்து நீயும்
விலக தத்தளித்து நானும்
மருக என்ன செய்வேனோ
உயிரிலே எனது
உயிரிலே ஒரு துளி தீயை
உதறினாய்
உணர்விலே
எனது உணர்விலே
அனுவென உடைந்து
சிதறினாய்
ஏதோ ஒன்று
என்னை தடுக்குதே
பெண் தானே நீ என்று
முறைக்குதே என்னுள்ளே
காயங்கள் ஆறாமல் தீராமல்
நின்றேனே விசிறியாய் உன்
கைகள் வந்தாலும் வாங்காமல்
சென்றேனே
வா வந்து என்னை
சேர்ந்திடு என் தோள்களில்
தேய்ந்திடு சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன் வரும்
திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்
ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஏன் என்னை மறுத்து
போகிறாய் கானல் நீரோடு
சேர்கிறாய் கொடுத்ததாய்
சொன்ன இதயத்தை திருப்பி
நான் வாங்க மாட்டேனே
Female : Uyirilae enathu uyirilae
Oru thuli theeyai utharinaai
Unarvilae enathu unarvilae
Anuvena udainthu sitharinai
Male : Yen ennai maruthu pogiraai
Kaanal neerodu sergiraai
Kodutha thaai sonna idhayathai
Thiruppi naan vaanga maatenae
Female : Uyirilae enathu uyirilae
Oru thuli theeyai utharinaai
Unarvilae enathu unarvilae
Anuvena udainthu sitharinai
Male : Aruginil ulla thooramae
Alai kadal theendum vaanamae
Nesikka nenjam rendu
Pothatha pothatha nee sollu
Nesamum rendam murai
Vaaratha koodaatha nee sollu
Female : Ithu nadanthida kuudumo
Iru thurvangal seruma
Ucharithu neeyum vilaga
Thathalithu naanum maruga
Enna seiveno…
Male : Uyirilae enathu uyirilae
Oru thuli theeyai utharinaai
Female : Unarvilae enathu unarvilae
Anuvena udainthu sitharinai
Female : Yetho ondru ennai thadukuthae
Pen thaanae nee endru muraikuthae
Ennullae kaayangal
Aaraamal theeraamal nindrenae
Visiriyaai un kaigal
Vanthaalum vangamal sendrenae
Male : Vaa vandhu ennai sernthidu
En tholgalil theinthidu
Solla vanthen solli mudithen
Varum dhisai paarthu iruppen
Naatkal ponaalum…
Female : Hmm..mmm..mmmm..
Hmm..mmm..mmmm…mmm…
Male : Yen ennai maruthu pogiraai
Kaanal neerodu sergiraai
Kodutha thaai sonna idhayathai
Thiruppi naan vaanga maatenae
❤❤❤❤
3:45 "வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்.."
Harris rules my playlist
Cha what a composition😍😍😍👌👌..Those interludes👏🔥🔥😍😍..Thalaiva Harris❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் i love this song❤❤❤
Harris melody magic...✨
Melody Beats Harris jayaraj 💖💖💖💖💖💖
மிகவும் அருமையான பாடல்🌷👌
Music, actors, lyrics and singers also too good❤.my favourite song
Those who really have this feeling is like die or live option. . . Only know this heartbreaking song💔 decision is like . . Loved one cheated and second relationship
Underrated song 😢❤
In which era?
வா வந்து என்னை சேர்ந்திடு ❤
Wonderful Programming Mixing &Mastering Perfection For Superfine Soothing Melody . The Era Ahead born with Music Engineer
*Harris Jayaraj*
❤❤❤ Feel of Positive Energy Composer always
👌
நேசமும் ரெண்டாம் முறை வாராதா வாராதா நீ சொல்லு❤❤❤
Underatted track of Vettaiyadu Vilayaadu!❤❤❤
Childhood fav!❤😢
No people who are mature knows the value of this song. And am one among them
@@PraveenKumar-mx8rq exactlyyy
Use this comment as a slap button for all current Tamil movie makers for not using Harris Jayaraj and signing Anirudh for his tututu songs.
Harris Jayaraj ❤️
2025❤❤❤❤❤
Kamal sir fan boy❤❤❤❤
From Kerala❤❤❤
My favourite song ❤
So beautiful❤Harris❤
Harris fantastic 💥❤️
Harris jayaraj coming to🎉
As already said, Harris Jayaraj- Thamarai- Gauthav Vasudev Menon is an unbeatable combination 👌
4:43 this portion says who is harris mams❤️❤️❤️❤️😍😍😍
Wt a lyrics sema sema sema
My most favourite ❤❤❤❤
❤ bueatiful song
മല്ലുസ് ഉണ്ടോ ❤️ ഈ song ഇഷ്ട്ടം ഉള്ള ❤️👍
Yov @GVM, neee laam vera level ya, nee laaam pan india la film la most wanted ah irukanum!...
kanda kuppa passanga laam pandranga. We want yu bro to give heavy come back! In direction!
Thamarai mam you are mesmerized me with your lyrics...
One of the finest descent high classs song from Harri's mam's
❤❤❤ooo... My....... Fav......... Song........... 👌👌👌👍❤️super feelings ❤❤❤
வரிகள்: தாமரை
உயிரிலே எனது
உயிரிலே ஒரு துளி தீயை
உதறினாய் உணர்விலே
எனது உணர்விலே அனுவென
உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்து
போகிறாய் கானல் நீரோடு
சேர்கிறாய் கொடுத்ததாய்
சொன்ன இதயத்தை திருப்பி
நான் வாங்க மாட்டேனே
உயிரிலே எனது
உயிரிலே ஒரு துளி தீயை
உதறினாய் உணர்விலே
எனது உணர்விலே அனுவென
உடைந்து சிதறினாய்
அருகினில் உள்ள
தூரமே அலை கடல் தீண்டும்
வானமே நேசிக்க நெஞ்சம்
ரெண்டு போதாதா போதாதா
நீ சொல்லு நேசமும் ரெண்டாம்
முறை வாராதா கூடாதா நீ
சொல்லு
இது நடந்திட
கூடுமோ இரு துருவங்கள்
சேருமா உச்சரித்து நீயும்
விலக தத்தளித்து நானும்
மருக என்ன செய்வேனோ
உயிரிலே எனது
உயிரிலே ஒரு துளி தீயை
உதறினாய்
உணர்விலே
எனது உணர்விலே
அனுவென உடைந்து
சிதறினாய்
ஏதோ ஒன்று
என்னை தடுக்குதே
பெண் தானே நீ என்று
முறைக்குதே என்னுள்ளே
காயங்கள் ஆறாமல் தீராமல்
நின்றேனே விசிறியாய் உன்
கைகள் வந்தாலும் வாங்காமல்
சென்றேனே
வா வந்து என்னை
சேர்ந்திடு என் தோள்களில்
தேய்ந்திடு சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன் வரும்
திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்
ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஏன் என்னை மறுத்து
போகிறாய் கானல் நீரோடு
சேர்கிறாய் கொடுத்ததாய்
சொன்ன இதயத்தை திருப்பி
நான் வாங்க மாட்டேனே
Andavar sema smart👍
This song does something to me whenever i hear ❤, a beautiful feelings
Woww what a goosebumps 😇😇 old but worth. Voice, music and lyrics ❤
One of the best underrated songs ya
Nesamum rendam murai varathaaaa koodaathaa❤❤
2006, in congested traffic , This song in Suriyan FM ❤❤❤
Love this song❤
EPPAVUM HARRIS SIR 😘
It was fantastic...
Most underrated song..
3:46 to 4:06 the song peaked here what feel mahn ❤️ srinivas voice 🤌 Harris jayaraj fan from kerala ❤️
Harris❤❤❤❤
4:25 Enna feel...❤❤
Thnku so much whoever uploaded this song thnku........
All time favorite movie and songs🎧🎵
Very nice 👍
How cute he is at this age also ❤
I don't understand the language but i loved the music of the song very much❤❤..
Soooooooo lovelyyyyy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My mostly favourite song 🎵🎵🥰🥰
Anyone in 2042?
Gvm thamarai Harris combo ❤❤❤💯💯💯🎶
We can njoy & feel the love where ever we hear the song❤
Evergreen songs ❤
4:25 ❤❤❤❤
2:57 😇😇
GVM make us believe that All men are purely loving & understanding...& accepts an already married women with a child
Is that even a sacrifice, dude we do accept men with children, marriage is yet another relationship dude 😂
Lyrics Thamarai ❤️🙏
Watched this in theater last week ❤
Nice song
Mirror of real life😍
90s kids Memories than❤
do keep on making more videos. I would like to hear Naalai indha vellai parthu odi va nila. ❤❤❤❤❤❤❤
3:05 to 3:08 Kamal sir cute smile❤
3:08 This bit comes in maatran too❤️
Good catch.. Naani koni...
Most favourite gems in Tamil cinema #GVM_Harris_Thamarai😍
fav👌song
Ayngaran Karka Karka 4K upload mattum audio distort aahuthu, reupload pannunga.
Music lyrics singerr❤🎉🎉