Why Raja kannapan removed from Transport Minister? - Savukku Shankar Exclusive Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Why Rajakannapan removed from Transport Minister? - Savukku Shankar Exclusive Interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 1,2 тыс.

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 2 года назад +25

    முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 பேரும் ஒரே சமூகம் கோனார் ஓட்டுக்கள் சிதறாமல் விழும் , ராஜ கண்ணப்பன் , மலேசிய பாண்டியன்..

  • @user-yg6br8uj7f
    @user-yg6br8uj7f 2 года назад +165

    சவுக்கு அவர்களே தங்கள் மீது பல கருத்து வேறுபாடு இருந்தாலும், மதுசூதனன் அது என்ன பாருங்கனு பேசுறிங்களே எப்படிபட்டவரையும் சிரிக்க வைக்கும்

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv 2 года назад +18

    ரொம்ப நாளாக இருந்த பயம் நீங்கியது ,ஃபெலிக்ஸ் and சவுக்கு silent ஆகிடுவாங்க என நினைத்தேன் 👍👍👍👍 God bless you Felix...

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +72

    33:27 துரை.முருகனின் வேலுமணியுடன் சேர்ந்து செய்த கூட்டு களவாணி தனம் சூப்பர் சவுக்கு சங்கர் அவர்களே

  • @chenkumark4862
    @chenkumark4862 2 года назад +30

    வாழ்த்துக்கள் தோழர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 2 года назад +97

    Savukku Sir..நீங்க எத்தனை ஊடகங்களின் பேசினாலும் redfix ல் பேசும்போது மிகவும் அருமை.தொடரட்டும் உங்கள் சவுக்கு அடி..🙏🙏🙌

    • @sureshsuresh-lm9tb
      @sureshsuresh-lm9tb 2 года назад +1

      Poi on

    • @PLScience
      @PLScience 2 года назад

      Innuma intha story savukku Annan ah nambringa. Poi mathesh thambi kuda pesuna troll ah parunga.

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 2 года назад +1

      @@PLScience sangis ku vera enna vela ethachi troll panna vendiyathu

  • @kirubakaran4488
    @kirubakaran4488 2 года назад +296

    கட்சி பாகுபாடின்றி உண்மை நிலவரம் வெளி கொணர்வதற்கு வாழ்த்துக்கள்.

    • @rveeramani3093
      @rveeramani3093 2 года назад

      ..

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 года назад

      இவரு மட்டும் என்ன உத்தமம்?
      இரண்டு பக்கமும் வாங்கி சாப்பிடுபவர் தான். இப்போதைக்கு கனிமொழி ஆதரவாளர். இங்கு
      யாருக்கும் வெட்கமில்லை. காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் நம் பொதுமக்கள் உட்பட.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 2 года назад +3

      🤝🤝🤝🤝

    • @chinnadurai4169
      @chinnadurai4169 2 года назад +1

      True....we have enjoyed 😉

    • @kombaiahsitthirai9238
      @kombaiahsitthirai9238 2 года назад +1

      MKS must dismissed kannappan

  • @velusamy1956
    @velusamy1956 2 года назад +18

    தர்ச்சமயம் ஓசூர் செக்போஸ்ட்டில் ரூபாய் 500.வாங்குகிறார்கள்.அங்கு பனம் என்னும் பிசின் தனியாக வைத்துள்ளார்கள். (நான் லாரி டிரைவர்) எனக்கு நன்றாக தெரியும்.

  • @selvam4934
    @selvam4934 2 года назад +198

    இந்த சவுக்கு சங்கர் எங்க தான் இவ்வளவு டீடைல்ஸ் கலெக்ட் பண்றாரு தெரியல நீங்களும் வருங்காலத்தில் மிகப்பெரிய ஊடகவியலாளரை வரவேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்

    • @bharathip9558
      @bharathip9558 2 года назад +8

      Pulanaivu Puli

    • @theindianvlog5990
      @theindianvlog5990 2 года назад

      Avan ippove periya aalu tha

    • @3jaysa
      @3jaysa 2 года назад +6

      கதைக்கு தேவையானது கற்பனைவளம், உண்மைத்தகவல்கள் அல்ல 😅

    • @thiyagarajandurairaj3694
      @thiyagarajandurairaj3694 2 года назад +3

      அவ்வளவு பேக்கப் அதிகாரிகள் உள்ளே உள்ளார்கள்..

    • @askmekrishna1747
      @askmekrishna1747 2 года назад

      @@3jaysa true 😅😅😅

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 года назад +21

    அனைத்து ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் பரிமுதல் செய்து மக்களிடம் சேர்க்க சட்டமியற்றும் கட்சிக்கே ஓட்டு என்று மக்கள் தீர்மானம் செய்யவேண்டும்

  • @kamalahsangiah3051
    @kamalahsangiah3051 2 года назад +18

    Thank you good guys...i really really enjoyed your conversation more joyfully... How nice if 10 months ago your mentality was as this stability and neutral 😐 Anyway wishing all the best to you both gentlemen always 👍👍👍

  • @venkattamil4195
    @venkattamil4195 2 года назад +183

    சவுக்கு பேசியதில் மிகவும் பிடித்த வரிகள் "ஏழை தொழிலாளர்களிடமா கைவரிசையை காட்டுவது" என சொன்னது

  • @janishjanish1248
    @janishjanish1248 2 года назад +144

    இவர்கள் இருவரும் பேசும் விவாதம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும். வாழ்த்துக்கள் தோழர்களே

    • @msr7171
      @msr7171 2 года назад +2

      0

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 2 года назад

      time pass

    • @ramkumarvaratharajan3188
      @ramkumarvaratharajan3188 2 года назад +1

      இதெல்லாம் அரசியல்ல சகஜமய்யா...இதெல்லாம் போய் பெரிசா பேசிகிட்டு....ஓட்டுக்கு தந்த பணத்தை எப்படி சரிகட்றது......

    • @radhikaradhika8509
      @radhikaradhika8509 2 года назад

      நல்லவர்கள் தயங்காமல் ஒன்றுக்கூடி இப்படி தட்டிக்கேர்க்க நல்லதே நடக்கும்

  • @jayapandika
    @jayapandika 2 года назад +189

    Sankar is speaking the truth in this video.

    • @prabhupapaiya3711
      @prabhupapaiya3711 2 года назад +1

      S.shakar. polng. Motie

    • @nandakumarb2893
      @nandakumarb2893 2 года назад +1

      Ithey shankar ntk pathi pesuna ivaru evalo thitiringa

    • @SivaKumar-rt4wc
      @SivaKumar-rt4wc 2 года назад +2

      சவுக்கு அவர்கள் அரசியல் சூழ்ச்சிகள் தெரியாத மக்களுக்கு மிகவும் தெரியும்படி பேசுபவர் புரியும்படி சொல்பவர் எனக்கு சவுக்கு அவர்களின் விவாதம் ரொம்ப பிடிக்கும்

    • @sachin__sachin
      @sachin__sachin 2 года назад

      Ntk thambi

  • @oe719
    @oe719 2 года назад +133

    எளிமையாக அரசியல் விமர்சனம் செய்வது சவுக்கு சங்கர் போல் யாரும் இல்லை .

    • @sekarsubramanian8811
      @sekarsubramanian8811 2 года назад

      திமுக என்றால் கொள்ளை அடிப்பது , கட்ட பஞ்சாயத்து மக்கள் இனிதான் புரிந்து கொள்வார்கள்

    • @sekarsubramanian8811
      @sekarsubramanian8811 2 года назад +1

      ஊடகங்கள் அனைத்தும் உண்மையை சொல்லாமல் விலை போகிறது

    • @oe719
      @oe719 2 года назад +1

      @@sekarsubramanian8811 உண்மைதான் அதனால் தான் பகுத்தறிவு வேண்டும் என்று ஒருவர் குலைத்து கொண்டு இருந்தார். உங்களே நீங்கள் கேள்வி கேளுங்கள் bro.

    • @oe719
      @oe719 2 года назад

      @@sekarsubramanian8811 அணைவரும் அரசியல் என்றால் அது தான் என்று நினைக்கிறார்கள் . உண்மையும் அதுதான்.

    • @rajnvp8212
      @rajnvp8212 2 года назад +1

      Kanimoli

  • @sriramanpb2801
    @sriramanpb2801 2 года назад +110

    ஆக சிறந்த, உள்ளதை உள்ளபடி பேசும் திறன், அச்சமின்மை, நேர்மை ஆகிய குணங்கள் திரு. சங்கர் அவர்களிடம் உள்ளதை ஒவ்வொரு பேட்டியிலும் அறியமுடிகிறது.
    மனமார்ந்த வாழ்த்துக்கள், ஐயா.

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 года назад +18

    Entha vivatham irunthalum athil savukku sir irunthal athil unmayana thelivu niyayam avar pechu vazhiyaga makkalukku purium🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍

  • @sujithkumar8656
    @sujithkumar8656 2 года назад +34

    I am witnessing this bribe every week in Hosur to Anekal check post.

  • @user-yg6br8uj7f
    @user-yg6br8uj7f 2 года назад +13

    ஆவணங்களை இந்நேரம் கொளுத்திக் கிட்டு இருப்பாங்க வேற லெவல்

    • @vincentsantha8907
      @vincentsantha8907 2 года назад

      Savuk pesiyathil niraya kathaithan.

    • @user-yg6br8uj7f
      @user-yg6br8uj7f 2 года назад

      என்ன கதை மற்றவர்கள் பேசிய கதையை விடவா

  • @beinghuman5285
    @beinghuman5285 2 года назад +136

    Kannapan is one of the most corrupt person and inhumane as well.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 года назад +59

    சவுக்கு எப்பவுமே வேற லெவல் அப்டேட்..!
    தில்லாக நேர்மையாக பேசும் ஊடகவாதி..!

  • @sundaramsundaram6396
    @sundaramsundaram6396 2 года назад +122

    சங்கர் இப்பதான் சரியான ரூட் எடுத்திருக்கீங்க!!! ஆட்சியில் இருப்பவரை இந்திரன் சந்திரனு புகழ்வதற்கு ஆயிரம் பேர் இருப்பார்கள்!!! ஆனால் குறைகளை சொல்வது சிலர்தான்!!! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!!!!

    • @ganapathi5904
      @ganapathi5904 2 года назад

      சரி சாதாரண பொதுமக்கள் நம்மளுக்கு நியுஸ் பேப்பர்ல இந்த விபரமெல்லாம் சொல்லீருக்காங்ளா.

  • @vpsuriya6531
    @vpsuriya6531 2 года назад +46

    You could see the Toxic UdanPirappus in the comment section.

  • @Sy-tf5ko
    @Sy-tf5ko 2 года назад +29

    Hats off!! True journalism, please keep it up

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +84

    24:50 யாதவ கோணார் ஓட்டு திமுகவிற்கு முக்கியம் அதற்கு தேவை ராஜ கண்ணப்பனின் தயவினம் இது தான் ஸ்டாலின் ஓட்டு அரசியல் ராஜ தந்திர வியூகம்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад +8

      @south side story tamil
      சும்மா காமெடி பன்னாதப்பா அதுக்குலாம் இன்னும் பல ஆண்டுகள் உள்ளது. அதாவது பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க அதை புரிந்து கொண்டு பேசு

    • @arumugamarumugam6152
      @arumugamarumugam6152 2 года назад +3

      @@நரவேட்டையன்1992 bjp government a tamil nattula vaippauae illai raja

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад +3

      @@arumugamarumugam6152
      அதான் சொல்றன் இப்போது பிஜேபி தமிழ்நாட்டை ஆள முடியாது சரியான கருத்தியல் தலைவர்கள் இல்லாத பட்சத்தில் தமிழக மக்களின் இறுதியான உறுதியான முடிவாக பிஜேபி தான் இருக்கும் அதற்கு கால இடைவெளி கூட ஏற்பட்டு பாஜக வெற்றி பெறும் அதை கருத்தில் வைத்து கொண்டு பேசுங்கள் நண்பரே

    • @suryadce18
      @suryadce18 2 года назад +1

      @south side story tamil periyakaruppan adhe caste kaarar dan

    • @rajmeenal4579
      @rajmeenal4579 2 года назад

      உண்மை

  • @rajasekargovindarajulu4032
    @rajasekargovindarajulu4032 2 года назад +38

    மக்களுக்கு தெரியாத பல அரசியல்வாதிகளின் தில்லு முல்லு நாடகங்களை உங்கள் ஊடகங்களின் மூலம் வெளிச்சம் போட்டு காண்பிப்பதில் திரு.சவுக்கு சங்கருக்கு நிகரானவர் யாருமில்லை. வாழ்க!வளர்க!! வாழ்த்துகள்.
    💐👍👌💐

  • @t.c.thenappan4013
    @t.c.thenappan4013 2 года назад +50

    SAVUKKU SHANKAR AFTER LONG TIME VERY INTERESTING, COOL AND HUMOURSLY TALKING. HE SHOULD FOLLOW THE SAME STYLE IN THE FORTH COMING DISCUSSIONS. REFERENCES TO THE OLD INSTANCES ARE ALSO TIMELY NOTE.

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 2 года назад +1

    சவுக்கு சங்கர்சார் நீங்கள் ஒரு தைரியசாளி நீங்கள் பேசும் பேச்செல்லாம் நடமுறை உண்மை நெத்தியடி

    • @arumughamarumugham947
      @arumughamarumugham947 2 года назад

      சவுக்கு சங்கர் நீங்கள்பேசுவது எல்லாம் உண்மை நீங்கள் தொடர்ந்து ஆளும் கட்சி யை விமர்சிக்க வேண்டுகிறோம்

  • @Faizal1710
    @Faizal1710 2 года назад +98

    அரசியல்வாதிகள் என்றாலே கொள்ளைர்கள் தான் யாரும் விதிவிலக்கு அல்ல... உண்மையை கூறிய சவுக்கு அவர்களுக்கு நன்றி....

    • @RAMBA420
      @RAMBA420 2 года назад

      ADHU KADAVUL AVARGALUKKU KODUTHTHADHU

    • @ravichandran9449
      @ravichandran9449 2 года назад

      Unmai interview

    • @saattaiedupom
      @saattaiedupom 2 года назад

      அப்படி யோசிக்காதீங்க

  • @oneworldonenation205
    @oneworldonenation205 2 года назад +4

    இந்த தைரியமான பதிவுக்காக சங்கரை பாராட்டுகிறேன்.

  • @yeswe1955
    @yeswe1955 2 года назад +10

    SS sir is now very normal in the last 4 interviews .we pray heis neutral like this in future too . God bless him .

  • @shunmugasundaramu6254
    @shunmugasundaramu6254 2 года назад +3

    ஊடகவியலாளர்கள் சங்கரிடம் கட்டாயம் பயிற்சி பெறவேண்டும்.
    "சல்யூட் சங்கர்".

  • @tnvillagetravel2496
    @tnvillagetravel2496 2 года назад +34

    வணக்கம் சவுக்கு சங்கர் மிகவும் அருமையான பதிவு வாழ்க உன் உங்கள் பத்திரிக்கை தொண்டு

    • @rajakumarsbi2477
      @rajakumarsbi2477 2 года назад

      திமுக அடிமட்ட தொண்டன் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.ஓட்டுக்கு ரோட்டில் அலைந்து திரிந்து வரனும் இது மட்டுமே தொண்டனுடைய வேலை.

  • @வீரத்தமிழன்-ன9ற

    வீடியோ ஆரம்பம் 3:01

  • @shanmugasundaramkaliappan4095
    @shanmugasundaramkaliappan4095 2 года назад +61

    அது என்னங்க admk விலுந்து வந்தவர்களுக்கெல்லாம் முக்கியப்பொறுப்பு கொடுத்து, சொந்த கட்சிக்காரனெல்லாம் ஓரங்கட்டப்படுவது என்ன நியாயம்

    • @sivasankaran1693
      @sivasankaran1693 2 года назад +15

      avanga dan olunga kanaku kudupanga😂😂 dmk karangaluku thirutu kanaku nala varumam

    • @Thirdmusketer
      @Thirdmusketer 2 года назад +11

      அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு...
      மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி...
      போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்..
      எல்லாம் அதிமுக அமைச்சர்கள்..

    • @Tully70
      @Tully70 2 года назад +5

      @@Thirdmusketer you missed anitha radhakrishnan, முத்துசாமி, KKSSR too

    • @Tully70
      @Tully70 2 года назад

      So உங்களுக்கு தேவை திமுக அமைச்சர்களின் கொள்ளை. நல்ல ஆட்சி கிடையாது.

    • @muralidharanm1077
      @muralidharanm1077 2 года назад

      எ வ வேலு

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 2 года назад +1

    அருமையான இன்டர்வியு... ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை... மிக மிக தைரியமான விவாதம்.. நீங்கள் பேசிய நிறைய விஷயங்கள் உண்மை.. இதில் நிறைய விஷயங்கள் எனக்கு தெரிந்தவை என்கிற வகையில் சொல்கிறேன்...

  • @mariscorner6107
    @mariscorner6107 2 года назад +7

    Sankar and Felix both are so crisp and clear on topic...good current analysis....

  • @sasee1974
    @sasee1974 2 года назад +41

    ரொம்ப நாளைக்கு அப்புறம் சங்கரின் காரம் , சாரமா ஒரு பேட்டி..... superb

  • @BalamuruganAA
    @BalamuruganAA 2 года назад +3

    செம நக்கலான உரையாடல்....வெகு நாட்களுக்கு பிறகு... வாழ்த்துக்கள்

  • @jaashok
    @jaashok 2 года назад +40

    உங்களால மட்டும் தான் இந்த மாதிரி எல்லாம் எல்லா விஷயத்தையும் உண்மையைச் சொல்ல முடியும். நன்றி இரா. அசோக்குமார் செஞ்சி நாம் தமிழர் கட்சி.

    • @androvinoth1220
      @androvinoth1220 2 года назад +1

      NTK is future

    • @muralidharan7556
      @muralidharan7556 2 года назад +3

      😂😂😂Thambi Savukku Seeman A Patthi Pesunatha Lam Paakala Pola🤣

    • @rajasekar2236
      @rajasekar2236 2 года назад

      Sankar sir, Reaily you are great sir.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +18

    19:28 கல்லாச்சாரயம் தான் தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்று 1990களில் கருணாநிதி விளையாட்டு தனமாக கூறியுள்ளார்.

  • @thangamv1539
    @thangamv1539 2 года назад +1

    எங்களுக்கு நாளைய உனவுக்கு வலியில்லை இவர்களுக்கு பல தலைமுறைகளுக்கு சொத்து இருக்கிறது இருந்தும் ஏன் இந்த ஆசை, என்றுதான் இந்த ஆசை தீரும் திருந்துவாங்க

    • @thangamv1539
      @thangamv1539 2 года назад +1

      இவர் பேசுவதை பார்த்தல் இவரிடம் ஆலோசனை கேட்கவில்லை போல் அந்த ஆதங்கம் கொட்டி தீர்துவிட்டார்

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 года назад +17

    Apart from Raaja Kannappan, please talk about Senthil Balaji etc and the reason why they are not demoted.

    • @leemafashion6628
      @leemafashion6628 2 года назад +2

      Cousins Rajendra Balaji Senthil Balaji.

    • @sandeeps4726
      @sandeeps4726 2 года назад

      Stalin very well knows that no one can do corruption as Senthil Balaji, everyone needs TASMAC AND Energy sector money because that is the main income for any party!

    • @rockysridhar
      @rockysridhar 2 года назад

      @@leemafashion6628 both are different community and not related.

    • @rockysridhar
      @rockysridhar 2 года назад

      Senthil Balaji is a king maker of karur constituency , so even when he was in AIDMK he was powerful in that area , now slowly his power is growing other parts of kongu belt also , and it would be blunder if DMK tries to sack him or change portfolio and bitter truth most of the politicians in TN are corrupted in depth , so can’t portray them as saints .

  • @jaikrish1
    @jaikrish1 2 года назад +7

    All that happens and there is a meaning to it. Wow what a confession!

  • @shanmugaraj971
    @shanmugaraj971 2 года назад +108

    சங்சர் சார் தமிழக அரசின் தற்போதைய உண்மை நிலவரத்தை விளக்கியுள்ளார்.பேராசை பெறும் நஷ்டமாக போகிறது.

    • @samuelchurchill
      @samuelchurchill 2 года назад

      சங்கர் சார் சங்கி சார் ஆனதை சொல்றீங்களா அல்லது எழுத்துப் பிழையே தானா ?

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 2 года назад +3

      @@samuelchurchill aiaiyoo sir Purali Shankara neengale vachukonga, sangi pakkam la anupi vitturadhinga.. vena church ku koootitu poi pastor’s group la serthi vitturunga

    • @natesanayyakannu112
      @natesanayyakannu112 2 года назад

      @@samuelchurchill "ĺl"ĺ""""ĺ""ll"ĺl"lii

  • @Elangovan-pi8pt
    @Elangovan-pi8pt 2 года назад +1

    வாழ்த்துக்கள் தோழர் சங்கர்.இதேபோல் ஆதாரபூர்வமான ஊழல்களை அம்பலப்படுத்துங்கள்.

  • @saravanank5524
    @saravanank5524 2 года назад +20

    RTO செக்போஸ்டில் 6 டயருக்கு 50
    10 டயர் 100
    12 டயர் 300
    14 டயர் 500
    16 டயர் 800
    டிரெய்லர் 2 ஆக்ஸில் 1000
    டிரெய்லர் 3 ஆக்ஸில் 1500
    இந்த பட்டியல் சரியான எடை சரியான உயரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு மட்டுமே விதிமீறும் வாகனங்களுக்கு அவர்கள் கேட்பதை கொடுத்தே ஆக வேண்டும் இல்லை என்றால் சட்டம் அவர்களுக்கு கொடுத்த சட்டபாதுகாப்பை தவறாக பயன்படுத்தி விடுவார்கள்..

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 2 года назад +2

    மீடியாவிற்கு நன்றிகள் அருமையான நேர்கானல் மகிழ்ச்சி சவுக்கு சாருக்கு மனமார்ந்த நன்றி

  • @Telugu-yadav-tiruvallur
    @Telugu-yadav-tiruvallur 2 года назад +5

    OBC = யாதவ் +வன்னியர் + தேவர் + நாடார் + முதலியார் + முத்திரையர் + நாயுடு+,,,,,,,,,,,,,,,,,,132 cast

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 2 года назад +8

    எப்படி ஒரு துளி பயமில்லாமல் தை ரியமாக பே சமுடிகிறது ஒன்று மே புரியவில்லை சங்கர்

  • @shunmugamm3202
    @shunmugamm3202 2 года назад +3

    Brillant Savuku Sankar ... information you provided is highly appreciated

  • @JoelJohnJs
    @JoelJohnJs 2 года назад +5

    Happy to see Felix & Shavaku Sankar after a long time

  • @asikmohamed
    @asikmohamed 2 года назад +18

    This is blockbuster combo : Savukku / Felix : RRR

  • @singamuthu3545
    @singamuthu3545 2 года назад +47

    அரசியல் வாதிகள் யாவரும் ஊழல் பேர்வழிகள் என்பதும் இதில் விதிவிலக்கு எவரும் இல்லை என்பதும் இந்த பேட்டி மூலம் அறிய முடிகிறது.

    • @suryashorts999
      @suryashorts999 2 года назад +1

      காமராஜர் , கக்கன் ஐயா தவிர

    • @oe719
      @oe719 2 года назад +2

      @@suryashorts999 நல்லகண்ணு

    • @sivakamivelusamy4995
      @sivakamivelusamy4995 2 года назад +1

      இந்த இந்த இந்த vcc""," cchc

    • @suryashorts999
      @suryashorts999 2 года назад

      @@oe719 👍 ok அண்ணா

    • @suryaece227
      @suryaece227 2 года назад +1

      @@suryashorts999 vote ku 5rs vangitu kamarajara thokadicha Nadu ithu

  • @lakshminarayananrajagopala9105
    @lakshminarayananrajagopala9105 2 года назад +7

    Plenty of information. Good interview.

  • @Silambarasan5581
    @Silambarasan5581 2 года назад +1

    சவுக்கு சங்கர் அவர்கள் பேச்சு ரசிக்கும்படி உள்ளது.

  • @sathya6691
    @sathya6691 2 года назад +14

    அண்ணன் சிவசங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ♥️
    தீண்டாமை எந்த வடிவத்தில் வந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
    திரு கருணாநிதி அவர்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @beinghuman5285
    @beinghuman5285 2 года назад +38

    Kannapan will push BC welfare department into more and more backward during his tenure.

  • @nathalsri8123
    @nathalsri8123 2 года назад +3

    Redpix Felix and Savukku.. semma combo.👌

  • @nothing9647
    @nothing9647 2 года назад +28

    நகைக் கடன் தள்ளுபடிக்கு 20000 க்கு 1000 என்று pin-630502 கூட்டுறவில் வாங்குறாங்க. என்னனு விசாரித்து பாருங்கள் சங்கர்

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 2 года назад +16

    Savukku is an asset to Tamilnadu 🙏🙏
    Long live... Very bold interview Felix hats off 👍

  • @sivamurugan4527
    @sivamurugan4527 2 года назад +6

    Very good speach sir. 👍👍👍

  • @kathirvelaarogaiswamy8649
    @kathirvelaarogaiswamy8649 2 года назад +18

    MK Stalin please remove EV Velu - he is doing lot of katta panchayat and land grabbing

    • @Tully70
      @Tully70 2 года назад +2

      இப்போ தானே அரம்பிச்சிருக்கோம்

    • @kathirvelaarogaiswamy8649
      @kathirvelaarogaiswamy8649 2 года назад +1

      @@Tully70 pakalam....nalla kollai adikaaraanga

  • @drnaveenkumar7618
    @drnaveenkumar7618 2 года назад +6

    Those who is taking interview always shaking the head like nothing by hearing the Sankar Annan speech

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 2 года назад +35

    அடே நாதாரிங்களா...
    நீங்க ரெண்டுபேரும் ஏன்டா தேர்தலுக்கு முன்பு பேசல...

  • @maniswamy342
    @maniswamy342 2 года назад +2

    Sawuug sankar super , must need you are in you tube,salute sir continue full support really _ kuwait

  • @maligapalanichamy6749
    @maligapalanichamy6749 2 года назад +5

    When hearing this comment, we know that no one can protect Tamilnadu Or india with existing politician across party.
    Palanichamy.

  • @uvmedia2550
    @uvmedia2550 2 года назад +14

    Savukku dharisanam back to back... Yenna puniyo senjomo

  • @Tamilselvamt4321
    @Tamilselvamt4321 2 года назад +5

    I like these two persons interviews

  • @savukkushankararmy8710
    @savukkushankararmy8710 2 года назад +19

    சவுக்கு சங்கர் அண்ணா என்றாலே Straight forward journalist super ......

  • @radhakrishnanl2342
    @radhakrishnanl2342 2 года назад +5

    சவுக்கு சங்கர் அவர்களே,
    இவ்வாறு நியாயத்தின் பக்கம் நின்று பேசினால் பெரிய அளவில் புகழ் பெறலாம்.
    நன்றி.

  • @tamildiary-8514
    @tamildiary-8514 2 года назад +49

    ராஜ கண்ணப்பன் க்கு தென்னகத்தில் யாதவ செல்வாக்கு உண்டு.
    80% வாக்கு கள்... யாதவர்கள் ராஜ கண்ணப்பன் பக்கமே.
    எனக்கு தெரிந்து யாதவர்கள்
    வேற கட்சியில் இருந்தாலும் முதுகுளத்தூர் தொகுதியில் உதய சூரியன் சின்னத்திற்கே.. ஓட்டு போட்டார்கள்

    • @counterpoint9260
      @counterpoint9260 2 года назад +8

      vekka pada vendum..anaivarum..indha maari oru proukkikku vote pottadharku..thi.mu.kave oru periya porukki gumbal dhaan

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 2 года назад

      @@counterpoint9260 அப்போ ரவுடிகளை கட்சியில் சேர்கிற பீசப்பி வடநாட்டு கும்பலுக்கு விளக்கு பிடிச்சா தேச பக்தியா...நயினாரை பீசப்பியில் சேர்த்ததே அதுக்கு தானா

    • @counterpoint9260
      @counterpoint9260 2 года назад

      ADMKlendhu odi vandha yechcha kalai pasangalukellam minister padhavi yedhukku kudukkaraanga DMKla? koLLai adippadharku thaan...

    • @velusamygopal787
      @velusamygopal787 2 года назад

      தேவர்களும்,தேவேந்திர சாதியும் கண்ணப்பனுக்கு வாக்களிக்க வில்லை.பிறசாதியினர் மற்றும் யாதவர்களின்95% சதம் வாக்கை வைத்தே(சுமார்70000) யாதவர் வாக்குகள்+ பணம் இவற்றைக் கொண்டே கண்ணப்பன் வெற்றி.அவரது அமைச்சரவை மாற்றம்,10 ஆண்டுகள் அரசியலில் காணாமல் போயிருந்த தமிழக முழுதும் உள்ள யாதவ மக்கள் மத்தியில் ,கண்ணப்பன் தவறாக திமுகவில் சேர்ந்து விட்டாரோ என்று எண்ண வைத்துள்ளது.ஊழல் செய்யாதவன் யார் சவுக்கு அவர்களே.நேற்று40 லட்சத்துடன் ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி பிடிபட்டுள்ளாரே,இது ஊழல் இல்லையா.

    • @ananthanseenivasan
      @ananthanseenivasan 2 года назад

      👹👿

  • @mohamedetherish7169
    @mohamedetherish7169 2 года назад +14

    Once again good interview and wake up call for all dravidans

  • @selvaramachandran856
    @selvaramachandran856 2 года назад +54

    இன்று ஒரு பஞ்சாயத்து Board officer க்கு வந்த தைரியம் ஏன் நம்ம திருமாவுக்கு அன்று வரவில்லை,..

    • @thiyagarajandurairaj3694
      @thiyagarajandurairaj3694 2 года назад +2

      கூட்டணி சுட்டுதல்

    • @ravipandik7123
      @ravipandik7123 2 года назад +1

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ravipandik7123
      @ravipandik7123 2 года назад +1

      😎😎

    • @ravipandik7123
      @ravipandik7123 2 года назад

      😎

    • @dass2205
      @dass2205 2 года назад +3

      கிருஷ்ண sami, அண்ணன் ஜான் பாண்டியன் போல் வீரம் வேண்டும்.

  • @jayaprakash8725
    @jayaprakash8725 2 года назад +3

    அருமை அருமை மிக அருமையான நேர்காணல்.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 года назад +1

    சவுக்கு சங்கரை யார் இது என நினைத்தேன்
    சில பதிவுகள் சரி இல்லை என வருத்த முற்றேன்
    ஆனால்
    பொருளாதார குற்றங்களை இந்த அளவுக்கு
    மெனக்கெட்டு கண்டுபிடித்து சொல்கிற
    இல்லை தெளிவாக தோலுரித்து காட்டுவதை பார்த்து வியப்புற்று
    ஆச்சரியபடுகிறேன்
    இது தொடரனும்
    பலரை உருவாக்கி விடனும்

  • @Magesh143U
    @Magesh143U 2 года назад +4

    தெரிஞ்சே தானே ஓட்டு போட்டாங்க.
    சிக்கி சீரழியட்டும் .. விடுங்க... இரண்டு ஆட்சியாளர்களையும் சாரும் இது

  • @VMuthuVMuthu-sy4nl
    @VMuthuVMuthu-sy4nl 2 года назад +2

    சூப்பர் அண்ணா உன்மை சொல்கிறார்

  • @hra345
    @hra345 2 года назад +3

    Whatever he says complete true.....
    Both are very gutsy .....

  • @sris9787
    @sris9787 2 года назад +13

    51:54 small correction that movie is "maanaadu" not "manmadhan"

  • @nivashramesh3387
    @nivashramesh3387 2 года назад +8

    Appreciate Sankar for being very open, transparent and all speaking facts.

    • @edwinedwin7328
      @edwinedwin7328 2 года назад

      உயிருக்கு பயந்தே உண்மய பேசுடா

  • @sitrarasansitrarasan5992
    @sitrarasansitrarasan5992 2 года назад +2

    After long time Shankar anb felix joined together

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 2 года назад +5

    😂😂😂 DMk worst nightmare Savukku.. Seems 2026 will change TN forever

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 2 года назад +1

    சவுக்கு சார் இந்த நேர்கானல் கேட்டேன் சிரித்து மகிழ்தேன் மனதில் ஆனால் மனதில் வேதனையும் உண்டு அரசியலில் மக்களோட வரி பணத்தில் இப்படி எல்லாம் அரசியல்வாதி சம்பாரிக்கனும்னு நினைத்தால் அழிவே இது சத்தியம் நானும் அரசியலில் உள்ளவன் தான்

  • @m.martinmanohar5049
    @m.martinmanohar5049 2 года назад +4

    Best ever combo... Savuku & felix

  • @sekarkabilan9016
    @sekarkabilan9016 2 года назад +1

    ஐயா சவுக்கு செம உங்களின் சேவை தொடரட்டும் வாழ்த்துகள் நன்றி

  • @vkuppusamyvkuppusamy9112
    @vkuppusamyvkuppusamy9112 2 года назад +7

    நீங்கள் என்ன சொல்லி என்ன பலன்.எதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா.

  • @thangaraj7104
    @thangaraj7104 2 года назад

    நீங்கள் தாமதமாக தெரிந்துக் கொண்டுள்ளீர்கள், வரும்முன் காப்பதே சிறந்தது...

  • @sivarasana3641
    @sivarasana3641 2 года назад +3

    Shankar sir always great speaker and bold Man.

  • @amurugesanma.bed.1677
    @amurugesanma.bed.1677 2 года назад +1

    Both are very good talent person

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 2 года назад +8

    Savuku is loaded with all information
    He is universal intelligent agent
    Bold courageous press media
    Person really he is great all
    Politicians in future become
    Zero corruption like AAP
    PARTY.

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 2 года назад +1

    சங்கர் அவர்களுக்கு ஒரு தகவல், கட்டி முடித்த வீட்டை பெயர் மாற்றாமல், stock in trade என கணக்கு வெச்சிடுவாங்க.எந்த வரியும் காட்டாமல் சொத்து மட்டும் இருக்கும்.

  • @Yamihgk
    @Yamihgk 2 года назад +6

    தமிழக நிலைமையை நினைத்தால் வேதனையாக இருக்கிறது..காமராஜர், கக்கன் பிறந்த இடம் இப்படி நாசமாகி விட்டது

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 года назад +2

    சரியான எச்சரிக்கை👍

  • @Stalindi81
    @Stalindi81 2 года назад +25

    We all know they will start this at least an year after but the scale and volumes are humongous. Thanks Felix and Sankar bro for having the balls to discuss this on a platform like this. Best wishes 👏

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 2 года назад +2

    மக்கள் மனதில்் அரசியல் அசிங்கம் என்றே பதிந்ததே

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 года назад +9

    அண்ணாமலை சொன்ன பிறகு தான் Sweet tender Aavin க்கு மாற்றபட்டது.

  • @devedranswamy6728
    @devedranswamy6728 2 года назад +1

    U r Great 👍

  • @sridharmahalingam4530
    @sridharmahalingam4530 2 года назад +21

    It's a shame in periyar land of social justice an OBC minister is abusing a dalit government official. The irony is he's been now given the portfolio of backward castes welfare. Tamil media and analysts and journalists will never accept the fact that periyar's dravidian ideology of social justice is antidalit,antibrahmin and pro caste hindus .shame on tamil media.

  • @ayshafathima8124
    @ayshafathima8124 2 года назад +1

    Savukku Shankar sir is really very bold. Hat's off sir