அருமையான பதிவு அருமையான வீடியோ நானும் ஒரு ஏசி மெக்கானிக் தான் இந்த வாஷிங் மெஷின் மட்டுமில்லாது பிரண்ட் லோடர் வாஷிங் மெஷின் பத்தி ஒரு வீடியோ அப்லோடு செய்தீர்களானால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்
Ji.. Whirlpool Top Loading board problem... Board cost is too high.. I found universal board suitable for all washing machine, its is available only in aliexpress.. Pls suggest any similar board available in local..
தல மின்சார ஸ்கூட்டர் பற்றி ஒரு வீடியோ போடுங்க நம்ப தமிழ்நாட்டுல கோயம்புத்தூரில் தயாராகும் ஆம்பியர் ஸ்கூட்டர் பத்தி போடுங்க அதே மாதிரி இந்த கமெண்ட் சில சில பேரு இங்கிலீஷ்ல எழுதுறாங்க ஆனா எங்களால ஒரு சில பேர் ஆள படிக்க முடியல கொஞ்சம் தமிழ்ல எழுதி அனுப்புங்களேன் நாங்க தெரிஞ்சிடும்
என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் என்னுடைய வீட்டு வாஷிங் மெஷின் கெட்டுப் போய் ஒரு வருடம் ஆகிவிட்டது பின்னர் நான் எனது நண்பனை கூப்பிட்டு சொன்னேன் அவன் செய்தான் ஆயிரம் ரூபாய் வாங்கினேன் மறுபடியும் கெட்டுப் போய்விட்டது அவன் வேலையா இருந்தான் அந்த மோட்டர் 3 ஆயிரம் ரூபாய் ஒருமுறை சொன்னால் அதிக வெயிட் போட்டால் கெட்டுப்போய்விடும் என்று அதேபோல் அதிக விட்டுப்போட்டு கெட்டுப் போய்விட்டது நான் மறுபடியும் அவளை கூப்பிட்டேன் அவன் வரவில்லை நீயே பெரிய மெக்கானிக் தானே நீயே மாத்திக்கோ சொன்னா நான் செய்துவிட்டேன் மோட்டார் மாற்றுவதே பெரிய விஷயமில்லை சிறிய வேலை தெரிந்தாலே மெக்கானிக் தான்
It is not Tv .. it is TV.. Abbreviations will always be in Capital letters.. Channel name la ye indha mistake iruku... Last video la kooda puncture ku naan dhan correct spelling sonnen.. adhukkey oru thanks kooda sollala... :-/
நான் வாசிங் மெசின் technician திண்டுக்கல் Local Complaint இருந்தா செல்லுங்க Ro, AC, fridge Service பன்றேன். 8870944749
Will support bro all the best
Continue ah water drain aguthu yenna pannanum sir
Lg top load washing machine gear box price evlonga varum
Bro nanum dindigul ac mechanictham bro hi tech moganta kelunga theriyum
Brother neenga sonna sentences romba inspiration ah iruku.. Irukum..
"Yenaalaiyum mudiyaathadhu unnala mudiyum.. Unnala mudiyaadhathu yaaralaiyum mudiyaathu..". Super brother... Thank you..
அண்ணா செம, நீங்க சொன்ன வார்த்தை முற்றிலும் உண்மை ..keep rocking.
அருமையான தகவல் நண்பரே இருதயம் கணிந்தவாழ்த்துகள்
Super bro semi automatic washing machine is always best when compared to fully automatic both front and top load..
Super Sundar sir 👍.it's very true.ur talking nicely
உழைப்புக்கேத்த கூலி கேட்டால் பரவா இல்லை, சிலர் சர்வீஸ் என்று வீட்டுக்கு வந்து விட்டால் மனசாட்சி இல்லாமல் கேட்கும்போது கஷ்டமாக உள்ளது
சகோதரா உங்கள் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி மேலும் எலக்ட்ரிக் சர்க்யூட் லைன் பற்றி விளக்கவும்
சீப் அண்ட் பெஸ்ட் 2500 வாஷிங் மெசின். அருமையா இருக்கு. இந்த மாதிரி சிக்கலே இல்லை.
பெயர் என்ன சார்.
@@mjshaheed 2500 ரூபாய் வாஷிங் மெசின்னு டைப் பண்ணுங்க.
@@mynameismurugavel6532 OK சகோ, நன்றி
Thanks bro ur video helped me to repair my drain problem👍👍👍👍
நன்றி நல்லது வணக்கம் 🙏
அருமையான பதிவு அருமையான வீடியோ நானும் ஒரு ஏசி மெக்கானிக் தான் இந்த வாஷிங் மெஷின் மட்டுமில்லாது பிரண்ட் லோடர் வாஷிங் மெஷின் பத்தி ஒரு வீடியோ அப்லோடு செய்தீர்களானால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்
Ji.. Whirlpool Top Loading board problem... Board cost is too high.. I found universal board suitable for all washing machine, its is available only in aliexpress.. Pls suggest any similar board available in local..
Try to identify failure in board
Yes ji even i have the same problem.
What model?
Ji really u r inspiring us
Inspiration 🔥❣️❣️🙏
yepa parpan than makali mutalaki vachi irundan ipo mutalai velai teriyada irukera makali vidio potu kathu kodkiria yepa apoo tholilalli ellam pichia than eduknum pola super
அருமை வாழ்த்துக்கள் மிக்க நன்றி தம்பி
Super message thank you sir 🙏
you are my one of the role model
Thanks bro, excellent very helpful
Bro you are honest man
Pcb board problem , repair க்கு 2000 வாங்கிட்டாங்க.. சரியான விலையா ?
bro entha washing machine vangalam...ethu cheat and best..ethu vangalam ...sollunga bro pls
Super nanba... you are partical man
Whirlpool... Bro voltage fluctuation nu varuthu? How to solve
Washing machine stabilizer venuma sir
Anna washing machine drier suthamatengudhu mela buton moove aagudhu sound kekuudhu aana suthamatengudhu enn seiyalam
Godrej automatic washing machine spin slowly running yene prachana eruku sir
Super தலே...
Thamnail super😉😉😉
naum same problem ma repair panirukan bro.
but intha vati pcb pochu epadi mathuratghu?
கம்பெனி மெக்கானிக் வந்தால் மட்டுமே முடியும்
Superb
Front loading same problem video poduga
Very useful boss
My washing machine Samsung fully automatic, last 2 months ah sariya work agala. Run agumpothe thhana off agiduthu enna problem ah irukkum?
PCB board fault
சூப்பர் bro
கருத்து செம
Anna Air-conditioning service patti sollunga oru video poduga pls.
Super naa
அருமை
washing machine drum thaniya kedikuma brother? enga kedaikum...
Enna brand?
@@Kittyhappyfamily261 LG
Kedaikum.
Supper na
அண்ணா இ2 என்று வாஷிங் மிஷினில் வந்தால் என்ன அர்த்தம்
Hi sir...
Pls. Put video abt AC Washing machine, Fridge Spare parts Sales shop business
தல மின்சார ஸ்கூட்டர் பற்றி ஒரு வீடியோ போடுங்க நம்ப தமிழ்நாட்டுல கோயம்புத்தூரில் தயாராகும் ஆம்பியர்
ஸ்கூட்டர் பத்தி போடுங்க அதே மாதிரி இந்த கமெண்ட் சில சில பேரு இங்கிலீஷ்ல எழுதுறாங்க ஆனா எங்களால ஒரு சில பேர் ஆள
படிக்க முடியல கொஞ்சம் தமிழ்ல எழுதி
அனுப்புங்களேன் நாங்க தெரிஞ்சிடும்
Nariya vala solie thariga Roomba thanks ana
அதிகமா சவுண்ட் வருது நண்பா அதுக்கு என்ன காரணம் நண்பா your சேவை சூப்பர் வாழ்த்துக்கள்
மோட்டர் drum அலைன்மென்ட் சரியில்லை
Enna company machine?
Bearing and soft change
Supper bro
Sir washing machine pcb board pathi video podunga
Bro top load washing machine Ella ma work aguthu bro ana spiner mattum work agamattenkithu bro E3 error varuthu bro
புதிய வாஷிங்மெஷின். பயன்படுத்தவே இல்லை... ஒயரிங் எல்லாவற்றையும் எலி கடித்து விட்டது.... இதற்கான சர்க்கியூட் விடியோ போடுங்க..
Bro machine clockwise laya suthuthu bro
Great sir
Thanks for video
Super sir , thanks
Washing machine wash process apo noisya iruku anna nan kalati parthen.spring and motor ellam correctathan iruku.
Thanks dear
Worthful
Olunga paesunga mothala apuram soli tharalam
Scaling remove use pannunga sir
Brother CCTV cameras full details oru video poodu ka bro
Sure
Super
முடிந்தவரை நாங்களே வாஷிங் மிஷின்
Fan
வேலைகள் செய்திருக் கின்றோம்
Thank you bro
Anna na washing machine mechanic tha anna ifb company tha work panera uga machine ethabathu parabalna enna kupuda na vathu pathu thara
Ok tnkz
Sir solar washing machine iit guy contact details kudunga please
super sir
Thanks boss
supper bro u r a grat techer
Semma jjjjj super
step by step ah solli irukalam
Nega cameraa mana add flimrraanilla.mecanicaa illana electrical engineeraa
என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் என்னுடைய வீட்டு வாஷிங் மெஷின் கெட்டுப் போய் ஒரு வருடம் ஆகிவிட்டது பின்னர் நான் எனது நண்பனை கூப்பிட்டு சொன்னேன் அவன் செய்தான் ஆயிரம் ரூபாய் வாங்கினேன் மறுபடியும் கெட்டுப் போய்விட்டது அவன் வேலையா இருந்தான் அந்த மோட்டர் 3 ஆயிரம் ரூபாய் ஒருமுறை சொன்னால் அதிக வெயிட் போட்டால் கெட்டுப்போய்விடும் என்று அதேபோல் அதிக விட்டுப்போட்டு கெட்டுப் போய்விட்டது நான் மறுபடியும் அவளை கூப்பிட்டேன் அவன் வரவில்லை நீயே பெரிய மெக்கானிக் தானே நீயே மாத்திக்கோ சொன்னா நான் செய்துவிட்டேன் மோட்டார் மாற்றுவதே பெரிய விஷயமில்லை சிறிய வேலை தெரிந்தாலே மெக்கானிக் தான்
அருமை அருமை சகோதரருக்கு வாழ்த்துக்கள்
உங்களுக்கு முடிந்தால் ONIDA WASHING MACHINE da பின் பக்கத்தின் திறந்து வீடியோ எடுத்து update பண்ணுங்கள்
👍
800 la ela 450 kooda varathu 😂im washing machine technician
Drin motor price bro
Drain motor price, 650 only today service man asking 3900 ????
Anna mass
Itheymaei ac poduga
இதே வாஷிங் மெஷின் ல எலி கடிச்சி வச்சிது சரி பண்ணிடொம்
Super
Hi
🤩
Machine is working, to drain which is point to use?. Your Contact no. Please brother.
Bio enzyme patthi video upload pannuga please
Hiiii bro
It is not Tv .. it is TV.. Abbreviations will always be in Capital letters.. Channel name la ye indha mistake iruku... Last video la kooda puncture ku naan dhan correct spelling sonnen.. adhukkey oru thanks kooda sollala... :-/
உங்களோட cont nombar
Super
Super