இலங்கை ஜெயராஜ் - 36 Thatthuvangal - 36 தத்துவங்கள் - An Introduction

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • This video contains the 36 Thathuvangal from Saiva Siddhantham. The Life, Soul and Energy of the Human Being is been systematically arranged by 36 state of philoshophy being depicted in Saiva Siddhantham. This Philoshopy of Life being divied by 3 parts as SHIVA THATTHUVANGAL, VIDHYA THATTHUVANGAL and AANMA THATHUVANGAL. Shri Ilangai Jeyaraj in his lecture explains in depth of this divisions of Saiva

Комментарии • 23

  • @maniamts3342
    @maniamts3342 2 года назад

    மிக அருமையான விளக்கம் ஐயா.. அடிப்படை ரகசியம் அறிவித்தமைக்கு மிக்க நன்றிகள்..கணிதமும், கடவுளும் அருமை அருமை.. குறளின் விரிவு அபாரம்... புத்தி, உணர்வு - பக்தி, தத்துவம் - அற்புதம்.

  • @saranyaraja4749
    @saranyaraja4749 5 лет назад +8

    அய்யா தாங்கள் 36 தத்துவம் உரைத்து எங்களின் வாழ்க்கை நல் வழிபட மிக பெரும் உதவி புரிந்துள்ளீர்கள். அய்யா பாதம் தொட்டு வணங்குகிறேன். மிக்க நன்றி அய்யா.

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan 6 месяцев назад

    Ayya,We are blessed to watch this invaluable lecture. Preserved this session to listen to know the intricacies
    again and again.

  • @palanivelr2665
    @palanivelr2665 5 лет назад +6

    தாங்கள் உலக தமிழர்களின் பொக்கிஷம்.இக்கால இலங்கை வாரியர். தாங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @manikandant8201
    @manikandant8201 2 года назад

    அய்யாவின் விளக்கம் அழகான விளக்கம்

  • @kattuduraikalai9398
    @kattuduraikalai9398 4 года назад

    அய்யா அடியேன் தலை வணங்குகிறேன் ...

  • @Ss-sb7bo
    @Ss-sb7bo 4 года назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் அருள்நிதி பச்சையப்பன்சிவம் திருப்பூர் நல்ல பதிவு அருமை அருமை அருமை.

  • @ramakrishnanm9859
    @ramakrishnanm9859 4 года назад

    எனது தாய் தந்தையரின் திருவருள் கருனையால் உங்கள் வழிகாட்டுதல் கிடைத்தது.நன்றி ஐயா

  • @rameshbabuvenkataraman2539
    @rameshbabuvenkataraman2539 2 года назад

    குருவே சரணம்

  • @muthuswamys704
    @muthuswamys704 6 лет назад +1

    sir iam back to your thattuvnagal hats of to Jeyaraj Ayya

  • @BigSamSnaps
    @BigSamSnaps 6 лет назад +2

    Brilliant speech. 👍

  • @astrology1247
    @astrology1247 4 года назад

    ஆஹா மிக முக்கியமான விஷயம் நன்றி அய்யா

  • @prabhugv8968
    @prabhugv8968 5 лет назад

    அருமையான பதிவுகள்

  • @jothiprakash9260
    @jothiprakash9260 5 лет назад +1

    நன்றி ஐயா

  • @baraniumapathy9493
    @baraniumapathy9493 4 года назад

    Ennin Aadharsha Guru neengal. Ungal solltattral kodnu tamil ulagam perumai kolgirathu. anbudan,, Ungal manavan

  • @GSPDAVID
    @GSPDAVID 5 лет назад

    GOOD

  • @senthilkumarg6343
    @senthilkumarg6343 5 лет назад

    Ayya thankyou very much

  • @SenthilKumar-xq4ju
    @SenthilKumar-xq4ju 6 лет назад

    Thanks sir

  • @HariHari-nx7kj
    @HariHari-nx7kj 6 лет назад +2

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

  • @maheswaran1639
    @maheswaran1639 3 года назад

    30:00