அறிமுகமாகும் இலத்திரனியல் Passport! நடுத்தெருவில் தவிக்கும் மக்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Sri Lanka is facing a major passport shortage, leaving citizens to endure long queues and even sleep on the streets for days. In this video, we cover the challenges people are facing and what’s causing this nationwide crisis. Stay tuned for an in-depth look at the situation
    Follow us on Facebook: / hishammvlog
    / hishamlk
    / imhishamm
    / hishammohamed
    / hisham-mohamed-03b0209a
    #srilankanewstamiltoday #srilankanewstamil #tamilnews

Комментарии • 26

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 22 дня назад +2

    தகவலுக்கு நன்றி தம்பி👍

  • @godblessme3242
    @godblessme3242 22 дня назад +2

    நிர்வாக அறிவில்லாத அரசாங்கம் மற்றும் அரசு ஊழியர்கள் ....!

  • @godblessme3242
    @godblessme3242 22 дня назад +2

    மக்களுக்கு சேவை செய்ய மனிதநேயம் மற்றும் அறிவு என்பன வேண்டும் ...😢

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 22 дня назад +4

    உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் பாஸ்போர்ட் எடுக்க மக்கள் எப்படி அலைய மாட்டார்கள்

  • @roseferoos3552
    @roseferoos3552 22 дня назад +1

    இதுதான் தற்போதைய நம் நாட்டின் நிலை ! லஞ்சம் ஊழல் ! தலை விரித்தாடுகிறது .

  • @godblessme3242
    @godblessme3242 22 дня назад +1

    உள்ள பிரச்சினைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் மேலும் மக்களை வீணாக அலையை விடக்கூடாது

  • @godblessme3242
    @godblessme3242 22 дня назад +1

    தகுதியற்ற அரசு நிர்வாகிகள் ...!

  • @godblessme3242
    @godblessme3242 22 дня назад +1

    அறிவு உள்ளவர்கள் நாட்டை ஆள வேண்டும் ...!

  • @aabidaabid7625
    @aabidaabid7625 22 дня назад +2

    தம்பி இது என்ன விளக்கம் என்ற இப்ப எலக்சன் நடக்குது நாட்டை விட்டு ஒருத்தரும் வெளிநாடு போகப் போறாது அப்படி போகாம இருக்கிறேனா மக்கள் இப்படித்தான் பாஸ்போர்ட் தடை செஞ்சு வைப்பாங்க ஏனென்றால் வாரே எலக்சனுக்கு ஓட்டு போடணும் இல்ல அதனால வெளிநாடு போற மக்களை கொஞ்ச நாளைக்கு இப்படி ஒரு விளக்கத்தை சொல்லி மக்களை குழப்பி வச்சிருக்காங்க வேற ஒன்றும் இல்லை இலக்சன் முடிஞ்ச பிறகு மீண்டும் பாஸ்போர்ட்டை கொடுக்க ஆரம்பிப்பார்கள் இதுதான் நடக்கப் போகுது இதுதான் உண்மை நாட்டு மக்கள் சில பேர் வெளிநாடு போனாங்கள் ரெண்டா இவர்களுக்கு ஓட்டு கொஞ்சம் குறையும் அதனாலதான் இந்த முடிவு நான் சொல்றது சரிதானே தம்பி❤

    • @rikazbasha1170
      @rikazbasha1170 17 дней назад

      சகோதரரே நானும் இது போன்று தான் இருக்கும் என நினைத்தேன் அதேபோலதான் இந்த காணொளியில் தாங்களும் பதிவிட்டு உள்ளீர்கள்

  • @fitnesssoundslk2357
    @fitnesssoundslk2357 21 день назад

    நல்லா இருந்த நாட்டை நாசம் செய்து விட்டானுகள் 😢

  • @godblessme3242
    @godblessme3242 22 дня назад

    கடவுச்சீட்டு வழங்கும் அதிகாரிகளின் குடும்பம் தெருவில் உறங்கினால் புரியும்

  • @HasanHas-w8j
    @HasanHas-w8j 22 дня назад

    பெட்ரோல் வரிசை முடிந்தது. பாஸ்போட் வரிசை ஆரம்பம் நம் நாட்டில் வரிசையில் நிற்பது இது ஒன்றும் புதுசு அல்ல,

  • @paramasivammanoharan7499
    @paramasivammanoharan7499 22 дня назад

    அண்ணா NNP தேர்தல் விஞ்ஞாபனத்தை பற்றி Video போடுங்க

  • @godblessme3242
    @godblessme3242 22 дня назад

    உள்ளே வேலை செய்யும் பொறுப்பு அதிகாரிகள் என்ன செய்கின்றார்கள் ...?

  • @fahad70
    @fahad70 22 дня назад

    போலின இல்லமலாக்கின தாத்தா எங்க?

  • @Agasthiyar
    @Agasthiyar 22 дня назад

    பாஸ்போர்ட் புத்தகங்கள் கையிருப்பில் இல்லை என்ற தகவல் உள்ளது அதிலும் இலத்திரனியல் பாஸ்போர்ட் மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் அதிலும் குறிப்பாக அந்த மாவட்டங்களில் பாஸ்போர்ட் காரியாலயம் உள்ளது என அறிந்து கொண்ட மக்கள் எதற்காக கொழும்பு வரவேண்டும் ஒரு நாளில் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் கொழும்பு வர வேண்டும் என சட்டம் உள்ளது ஆக இதில் எங்கே தவறுள்ளது

  • @HasanHas-w8j
    @HasanHas-w8j 22 дня назад

    ஒவ்வொரு அரசியல் வாதிகளும் அரசியல் பிரச்சாத்தில் விசி,,.,

  • @godblessme3242
    @godblessme3242 22 дня назад

    இனியாவது மக்கள் படித்தவருக்கு வாக்காளியுங்கள் புத்தி ஜிவி மற்றும் மனிதநேயம் உள்ளவர்களுக்கு வாக்களியுங்கள்

    • @aabidaabid7625
      @aabidaabid7625 22 дня назад +1

      யாரு பாப்பா அப்படி படித்தவர் புத்திஜீவி உள்ளவரே சொல்லுங்க பாப்போம் யார் என்று அந்த உத்தமரா மக்கள் தெரியட்டும் காப்போம்😂😂😂😂😂

  • @kamaladevi5456
    @kamaladevi5456 22 дня назад

    இதுவும் கடந்து போகும்

  • @jeyaseelansebastianpillai5856
    @jeyaseelansebastianpillai5856 22 дня назад

    தம்பி உங்களுக்கு ஒரு சவால் விடுகின்றேன் உலகத்தில் எந்த நாட்டில் ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாடு உள்ளதா எனக்கும் தெரிவியுங்கள் உலகத்துக்கும் தெரிவியுங்கள் நான் யாருக்கும் ஆதரவு வழங்கவில்லை உலகத்தின் நடைமுறையை கூறுகின்றேன் இலங்கை இழுக்கும் சில பரதேசிகள் உலக ஒழுங்கே மாற்றம் நினைக்கும் கூட்டங்கள் அது உலகத்தில் நடக்காது ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் நாடு எது என்று எனக்கு தயவுசெய்து கூறுங்கள்

    • @hishamins
      @hishamins  22 дня назад

      நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள்? இலங்கையில் one day and normal service இரண்டுமுண்டு

  • @santharupanstephen1618
    @santharupanstephen1618 22 дня назад

    Unathu vayathukku meeriya kural. You are coppy sun news reader voice. Its ok. 😅 good luck