ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க முடிவெடுத்த விஜயகாந்த் -Producer T.Siva | Chai with Chithra - Part 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 398

  • @vegisami7316
    @vegisami7316 4 года назад +124

    இராவுத்தர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நான் கேள்விப்பட்ட & பார்த்த வரை கேப்டன் ராவுத்தர் நட்பு போல உலகத்தில் வேறு எங்கும் கேள்விப்பட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை !

  • @pyramidprabhakaran1935
    @pyramidprabhakaran1935 4 года назад +102

    ராவுத்தர் ஐயாவுக்கு என் இதயஅஞ்சலி!!!

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 года назад +33

    அ.செ.இப்ராஹிம் இராவுத்தர்+ விஜயகாந்த் நட்பு அருமை....
    அவர்களின் பிரிவு இருவருக்குமே ஏமாற்றம்.... வீழ்ச்சி

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +70

    இப்ராஹீம் ராவுத்தருடைய அறிவும் ஞான மும் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +12

    வேண்டாம்னு சொன்னா விட்டுற போறேன்🥺🥺🥺🥺🔥🔥சாகும் முன் இப்படி ஒரு நண்பன்🤔🤔🤔🤔

  • @vijayakumarthirumalaisamy589
    @vijayakumarthirumalaisamy589 3 года назад +33

    என் தலைவர் கேப்டன் அவர்கள், மிகச் சிறந்த மனிதர். நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். கேப்டன் அவர்களும், ராவுத்தர் அவர்களும் மற்றவர்களின் சூழ்ச்சியினால்தான் பிரிந்தார்கள். உண்மையில் அவர்கள் இருவருக்குள்ளும் எந்தவொரு கெட்ட எண்ணங்களும் இருந்ததில்லை.

  • @kamarajamman124
    @kamarajamman124 4 года назад +67

    உண்மையிலே விஜயகாந்த் ஒருஉழைப்பாளி கொடைவள்ளல் தனிதிறமையில் பெரியபடநிறுவன ஒத்துழைப்பில்லாமல் தனியா சாதித்த பொன்மனச்செல்வன் வாழ்க

  • @soundararajan7948
    @soundararajan7948 2 года назад +88

    இராவுத்தர், விஜயகாந்த் பிரிவு இல்லாமல் இருந்து இருந்தால் இன்று விஜயகாந்த் அண்ணன் தான் தமிழ் நாட்டின் முதல்வராக இருந்து இருப்பார் அந்த பிரிவுக்கு யார் காரணம் அரசியலா ,சினிமாவா ,இல்ல விஜயகாந்த் குடும்பத்தினர் உள்ளவர்களா , இது விஜயகாந்த் அண்ணாவுக்கு மட்டுமே தெரியும் (இருந்தாலும் நண்பனுக்காக இரண்டு பேரும் எந்த இடத்திலும் விட்டு கொடுப்பதில்லை )

    • @ManjulaManjula-fg8oi
      @ManjulaManjula-fg8oi Год назад

      பிரியாமல் இருந்திருந்தால் ராவுத்தர்யுடனேபோயிருப்பார்

    • @rdcapital
      @rdcapital Год назад +3

      No doubt ... family

    • @BalajiShrinivaas
      @BalajiShrinivaas Год назад +1

      Yes

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 11 месяцев назад

      Pambin kall pambariyum manasatchi irukku

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND Год назад +7

    திரு மணம் என்பது அதிக திறன் ஆற்றல் உள்ள ஒவ்வொரு ஆணிர்க்கும் சாபக்கேடு

  • @arasucetpet
    @arasucetpet 4 года назад +35

    ரொம்ப நன்றி சித்ரா சார். இராவுத்தர் பற்றி தெரிந்துக் கொண்டேன்.
    அவர் கூட இருக்கும் வரை எல்லா படமும் நன்றாக இருந்தது.
    முக்கியமாக அந்த காலத்தில் விஜயகாந்த படத்தின் இசைஞானியின்
    பாடல்களும் இன்றும் என்றும் கேட்கத் தூண்டும்.

  • @dreamstudiorajesh5326
    @dreamstudiorajesh5326 4 года назад +30

    புலன்விசாரணை படத்திற்கு முன்பு தொடர்ந்து 11 படங்கள் பிளாப் ஆகவில்லை... புலன்விசாரணைக்கு முன்பு கடைசி 11 படங்களில் பொன்மனச் செல்வன் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் பாட்டுக்கு ஒரு தலைவன் செந்தூரப்பூவே பொன்ற‌ படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் மெகா ஹிட் மூவிகள்...

  • @TheKishoreg
    @TheKishoreg 4 года назад +86

    Pls make a webseries or movie on vijayakanth and rawther's friendship

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 3 года назад +13

    Raovuther is a great man🙏

  • @sujikutty03
    @sujikutty03 4 года назад +22

    நன்பன் எப்போதும் உயிர் காக்கும் மருந்து..

  • @faezsahabudeen
    @faezsahabudeen 4 года назад +17

    Best interview ...can wait for coming parts...respect T Siva sir

  • @GanesanGanesan-of1rd
    @GanesanGanesan-of1rd 4 года назад +38

    ஆர் கே எஸ் பேட்டியின் போதே ஏற்கனவே சொன்னதுதான் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன் . கேப்டன் & ராவுத்தர் அவர்களின் நட்பை வைத்து அருமையான படம் பண்ணலாமே சிவா சார் ட்ரை பண்ணுங்களேன்

  • @aamywinwin3439
    @aamywinwin3439 11 месяцев назад +1

    Great human n Freind IBRAHiM RAVUTHar❤❤❤😢😢

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 4 года назад +12

    1:47 I literally cried..... love you captain.....நட்பால் உருவானதே இவ்வுலகு...

  • @mk-su9bm
    @mk-su9bm 4 года назад +8

    Sir atleast 30 minutes video release pannunga sir, romba aruvama iruku. Waiting for next part.

  • @navaneethakrishnanks6785
    @navaneethakrishnanks6785 4 года назад +13

    one of sensible Producer in Tamil Cinema with good hits...

  • @divyaselvarajselvaraj4705
    @divyaselvarajselvaraj4705 4 года назад +37

    சரத்குமார்,கேப்டனுக்கு போட்டியா! செம்ம காமெடி!

    • @sadamhussain6666
      @sadamhussain6666 4 года назад

      Oru aaluku ithe comment thanglishla reply pannen, scroll pannum pothu neengalum athe comment pannirukinga...

    • @mglegends453
      @mglegends453 4 года назад +1

      Appo sathyaraj, ramarajan OK vaaa?

    • @sankarsweet2433
      @sankarsweet2433 4 года назад

      @@mglegends453 காமஹாசனுக்கு ஒகேடா அவுசாரி மகனே

    • @sankarsweet2433
      @sankarsweet2433 4 года назад

      @@mglegends453 கோத்தா கூதி மகனே

    • @mglegends453
      @mglegends453 4 года назад +1

      @@sankarsweet2433 neethane daaa? Waste fellow..

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 4 года назад +34

    விஜயகாந்த் சார் அவர் மச்சினன் ச சுதீஷ் மனைவி பிரேமலதா விஜயகாந்த் இப்ராஹிம் ராவுத்தர் இருவர் நட்பையும் பிரித்து அரசியல் குளிர்காய, தியாகியாகவே மறைந்தார் பாவத்தின் சம்பளம் இன்னைக்கு பிரேமலதா அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் ராவுத்தரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி சிவா அண்ணன் நீங்கள் நல்ல விசுவாசி

    • @rajkumarrajkumar4840
      @rajkumarrajkumar4840 4 года назад

      Poda tulakka naigla unga puthi theriyatha jaya காலில் சரண்டர் ஆனான் இராவுத்தர் துரோகம் செய்தான்

    • @alaguvel7254
      @alaguvel7254 4 года назад

      @@rajkumarrajkumar4840 yes nanba

    • @basheersmh6628
      @basheersmh6628 2 года назад

      @@rajkumarrajkumar4840 வந்துட்டான் சாணி சங்கி நாய்...உண்மைய சொல்ல😋😋😋

  • @DavidDavid-jh6sc
    @DavidDavid-jh6sc 4 года назад +165

    கேப்டன் தூங்காமல் கடுமையாக உழைத்ததால் இன்று உடல்நிலை பாதிப்பு. ஆனால் அவர் செய்த தர்மங்கள் காக்கும்

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 4 года назад +9

      குடி குடியை கெடுக்கும்.. அது பணம் படைத்தவர்களுக்கு மட்டும் என்ன விதி விலக்கா???? ரஜினி விஜயகாந்த் இருவரும் குடித்து தான் உடம்பை கெடுத்து கொண்டார்கள்... இல்லையென்றால் விஜயகாந்த் அரசியலில் கோலோச்சி இருப்பார்.... நல்ல மனிதர் விஜயகாந்த்

    • @perumalnadupatti5091
      @perumalnadupatti5091 4 года назад

      Yes

    • @captancaptan5611
      @captancaptan5611 4 года назад

      Real.madrid.ougga.ammatan.outtikuttutakala.mutevi.neitan.kutikaran.caction. kutipatilai

    • @srinathvesrinathve1401
      @srinathvesrinathve1401 4 года назад

      உண்மை

    • @skr12-01
      @skr12-01 3 года назад

      கடுமையாக cigarette பிடித்தார்

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 4 года назад +8

    Casual expose of Mr.siva's experiences...

  • @sunmedia1466
    @sunmedia1466 4 года назад +5

    சர் அருமையான பதிவு 👌👌👌

  • @jayr6593
    @jayr6593 4 года назад +26

    நல்ல நட்பு பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் திருமணம் செய்யாமல் இருக்க முடியுமா? இது நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கிறது. மனிதரின் வாழ்வை திமு திபி என்று பிரிக்க வேண்டும்.

  • @Suganyadevika-qi4yj
    @Suganyadevika-qi4yj 7 месяцев назад +1

    Captainaku periya illapu rawtherai vitu piridhathuthan Karanam.❤

  • @ramkrishnan2818
    @ramkrishnan2818 3 месяца назад +1

    S. Thanu than

  • @g.kgamers1420
    @g.kgamers1420 4 года назад +10

    IF VIJAYAKANTH IN HEALTH NOW HE IS THE CHIEF MINISTER OF TAMILNADU.

  • @ajayanand8509
    @ajayanand8509 4 года назад +14

    16:01 wrong information. It was paayum puli not morrutu kaalai. Siva mentions that this incident happened after 15 films of vijayakanth. Morrutu kaalai released in 1980 December and vijayakanth had acted in only 2 or 3 films that time.

  • @தமிழன்ஷரத்
    @தமிழன்ஷரத் 4 года назад +16

    மனிதனாக பிறந்து விட்டால் எல்லோருக்கும் பலம் பலவீனம் எல்லோருக்கும் இருக்கும் இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எல்லோருக்கும் சமம், அதுபோல் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் வாழ்வில் ஒரு எடுத்து காட்டு ஒரு நன்மை செய்ய படும் காரணம் பலம் பலவீனம் இரண்டும் மனிதனுடைய வாழ்வில் எவ்வாறு செயல் படுகிறது, நம்மை நாமே நடுநிலையாக நிறுத்தி சிந்திக்க தெரிந்து கொண்டால் உலகை ஆளலாம், அதை செய்ய விஜயகாந்த் தவறி விட்டார் பலவீனத்துக்கு இடம் கொடுத்து விட்டார், அதை சிந்தித்து செயல் பட்டு கொண்டிருந்தாள் இன்று அவர் முதல்வர், நல்ல அமைப்பு தவறி போனது

  • @vijayalingam5819
    @vijayalingam5819 10 месяцев назад +1

    Siva sir

  • @vijayalingam5819
    @vijayalingam5819 10 месяцев назад +1

    Vijayakanth sir

  • @saravanakumar6692
    @saravanakumar6692 4 года назад +89

    அந்த நடிகை ராதிகா தானே.....நான் சின்ன வயசுல கிசு கிசு கேள்வி பட்டேன்....

    • @abduljailany6709
      @abduljailany6709 4 года назад +3

      Vijakanth +Radhika... Appo Love matter romba famous..

    • @saravanakumar6692
      @saravanakumar6692 4 года назад +2

      @@abduljailany6709 Radhika solli thaan Hair style kuda rajini mari mela thooki seeva arambuchar captain...Nu solvanga...
      Nalla velai radhika va pannala..She married 3 times....

    • @sakthisugumar721
      @sakthisugumar721 4 года назад +2

      She got lot of

    • @madhuramadhura2490
      @madhuramadhura2490 3 года назад

      Yes

    • @kannanm244
      @kannanm244 3 года назад +1

      Unmaithan bro apo chinna kulanthiakuda therium Avlo seriously pochu rouavuthar Ilana sikiruparu manusan

  • @thanigaimozhi137
    @thanigaimozhi137 4 года назад +12

    Super sir Pls some more news about vijayakanth sir

    • @vijay55591
      @vijay55591 4 года назад +1

      மனோபாலா waste paper ல் இதே சிவா நிறைய சொல்லியிருக்கார்..பாருங்கள்

  • @arasipathy8482
    @arasipathy8482 Год назад +3

    But if he will be married Radhika , definitely Vijayakanth l b in higher level position.she s very talented lady. Definitely she l b uplifting Vijayakanth .தன் வினை தன்னைச் சுடும்.அது தான் இராவுத்தருக்கு நடந்தது.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 4 года назад +195

    எப்போ சுதிஷ் தலையீடு வந்துச்சோ அப்பவே விஜயகாந்த் படங்கள் பிளாப் ஆக ஆரம்பித்து விட்டது சிம்மாசனம் ல இருந்து கேப்டன் சினி கிரியேஷன் வல்லரசு மட்டுமே ஹிட் கடைசி 40 படங்களில் 5 படம் மட்டுமே ஹிட் இவ்வளோ பிளாப்க்கும் சுதீஷே காரணம் அதனால்தான் சொல்றேன் பொண்டாட்டி மச்சினன் னால வீழ்ந்தவர்கள் ரெண்டு பேரு ஒன்று சக்கரை கவுண்டர் இன்னொன்று சின்னக்கவுண்டர்

    • @mglegends453
      @mglegends453 4 года назад +6

      Yes.. From 1993 to 1999 entha padamum periya hit illa.. Then, from 2002 to 2010 entha padamum Odala..

    • @gkenish
      @gkenish 4 года назад +4

      Unmai...ahna hit achuthu vallarasu, Vaanathai pola, Ramana, ithuthan sollum padiana hits. Other movies were average hits. I agree he was misleaded by his own wife family

    • @mglegends453
      @mglegends453 4 года назад +1

      @@gkenish yes.. These movies released between 2000 to 2002..

    • @kathiravansubathra4541
      @kathiravansubathra4541 4 года назад +7

      @@mglegends453 nanba 1994la evlo hitnu theriyuma sethupathi ips honestraj en asai machan periyamarudhu history theriyama pesatheenga

    • @kathiravansubathra4541
      @kathiravansubathra4541 4 года назад +2

      @@gkenish boss ellame andhalavukku odala bit hit achu sokkathangam engal anna perarasu arasangam also hit

  • @deenadeena9487
    @deenadeena9487 4 года назад +4

    மிகவும் நல்ல மனிதர்

  • @vijayalingam5819
    @vijayalingam5819 10 месяцев назад +2

    Rawther sir

  • @vijayalingam5819
    @vijayalingam5819 10 месяцев назад +1

    Vijayakanth sir vs Rawther sir

  • @rangnathank8538
    @rangnathank8538 Год назад +2

    கேப்டன் திருமணமே ஒரு சாபக்கேடு அவர் காமராஜ போல் வாழ்ந்திருக்கலாம. ர்

  • @sathizstyle1484
    @sathizstyle1484 4 года назад +20

    #RajiniKanTh...😘

  • @0517mahesh
    @0517mahesh 3 года назад +3

    6:35 title subject

  • @DeeRaman-83
    @DeeRaman-83 4 года назад +3

    that soothing music i have heard in many videos....some spiritual videos have this same tune. anyone knows the source?

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Год назад +2

    விஜயகாந்த் அணுஅணுவாக செதுக்கிய சிற்பி ராவுத்தர் இப்ராஹிம் என்ற ஒரு நல்ல நண்பன்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    Genuine speach!

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 4 года назад +28

    கேப்டன் நல்ல மனிதர்

  • @mohammedmustafa7245
    @mohammedmustafa7245 4 года назад +35

    Viyakanth film career downfall started after marriage and rowther friendship start breaking

  • @huntergaming1966
    @huntergaming1966 4 года назад +20

    Ravuthar is main reason for survival for Vijayakath ! But his brother in law not followed good path !

  • @apkumarjothidarathna2632
    @apkumarjothidarathna2632 4 года назад +3

    Siva avargalukku thank

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 года назад +1

    Watching this after... Viji sir birthday🎂

  • @vijayakumarpalanisamy6240
    @vijayakumarpalanisamy6240 4 года назад +3

    GOOD HUMANBEING NOT FOR LOSS ANY TIME. BUT PUBLIC VERY WORRIED.
    CAPTAIN THANKS FOR YOUR TRUE CARECTOR. PL FOLLOW OTHER ACTORS JUST 1%.

  • @captainpandian9496
    @captainpandian9496 3 года назад +4

    கேப்டன் மாஸ்.😍

  • @mailtomanianbu
    @mailtomanianbu 4 года назад +4

    What a great bond.. captain and rawuther best example of friendship... Sad to hear about their relationship end..

  • @priyac2637
    @priyac2637 4 года назад +3

    Rawthar miga nalla nanbar. Captain thangamana manidhar. Ellam kaalam seitha kolam. Rawther antha thirumanathai nadathi vaithirunthal, avargal pirindhirukka maatargal endru thondrugirathu.. Captain seitha dharmam avarai kaakum. Avar nandraga udal nalam theri varavendum 🙏🏼🙏🏼

  • @amarantirupur
    @amarantirupur 4 года назад +5

    Siva sir please share about Ibrahim sir ambitious projects The may day, Pandiya Devan and SIVAJI KHAN. Please share sir

  • @jpind9018
    @jpind9018 4 года назад +2

    அருமையான நட்பு

  • @surenderj4528
    @surenderj4528 3 года назад +3

    Marrying that woman was vijayakanth's biggest mistake ...life got ruined

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 4 года назад +79

    விஜயகாந்த திருமணம் செய்ய விரும்பிய திருமணம் வரைக்கும் போன நடிகை ராதிகா.

    • @divinegoddess_3
      @divinegoddess_3 4 года назад +4

      Yes... Ava mujinya kuda black colour la paint aadichukita... Someone told me this...

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 4 года назад +3

      Yes.. Those days this was very famous story and everyone knew it was radhika

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 4 года назад

      @@divinegoddess_3 karuppu colour threats?

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 2 года назад +1

    Vijay kanth miss good friend that is the main reason to fall down is life

  • @saravanakumar6692
    @saravanakumar6692 4 года назад +11

    பரவாயில்ல....சிவா நேக்கா..எஸ்கேப் ஆய்ட்டார்... இப்போ இந்த கேள்வி கு பதில் அவசியம் இல்லை தான்...காலம் கடந்த கேள்வி

  • @mailtomanianbu
    @mailtomanianbu 4 года назад +5

    One of the cleanest producer and great human.. Amma creations T. Siva sir .. unga banner la padam pannanum ..

  • @ShahulHameed-jd5vt
    @ShahulHameed-jd5vt 4 года назад +2

    Vijayakanth sir awesome

  • @prabsworld2074
    @prabsworld2074 Год назад +1

    Radhika😂😂

  • @CaptainBraba
    @CaptainBraba Год назад

    என் சாமி 😭😭😭😭என் பெரியப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் தெய்வமே 🫂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🙏🏻காரைக்குடி DMDK 🙏🏻🇧🇪🙏🏻

  • @ganesansundaram2518
    @ganesansundaram2518 3 года назад +1

    அரசியல் ரீதியாக அந்த முடிவு என்பது 2014 திமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க எடுத்தது தான் அது கடைசி நேரத்தில் நிறுத்தியது

  • @sankarsankar9708
    @sankarsankar9708 11 месяцев назад

    Sirappu

  • @navaneethakrishnanks6785
    @navaneethakrishnanks6785 4 года назад +4

    he is talking from the heart...no thinking

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 4 года назад +21

    Rawther sir iruntha ippa vijaykhanth nalla irupparu

  • @viswanaths2315
    @viswanaths2315 4 года назад +6

    Mr.chitra sir Ascar ravichadran interview Please try

  • @vickyrocky8723
    @vickyrocky8723 4 года назад

    Background music super

  • @ramasamysong5580
    @ramasamysong5580 4 года назад +2

    Nantri rowthar ayya ungal pugal pallantu valga

  • @gopala7598
    @gopala7598 4 года назад +13

    கேப்டனால் சினிமாவில் வளர்ந்தவர்கள்,வாழ்ந்தவர்கள் அதிகம்.பல குடும்பங்களை வாழ வைத்தவர்.நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டது இவரது ஆளுமைக்கும்,நிர்வாகத்திறமைக்கும் உதாரணம்.எந்த கெட்டப்பாக இருந்தாலும் சரியாக பொருந்தி நடிக்கக்கூடியவர் கேப்டன்.பெரும்பாலான மக்களின் மனதை கவர்ந்த மக் கள் கலைஞர்.இவரால் நஷ்டம் அடைந்தவர்களை காண்பது மிக மிக அரிது.இவரது முக அசைவுகள்,சண்டைக்காட்சியைப் போல வேறு நடிகரை நான் பார்த்தத்தில்லை.

    • @mglegends453
      @mglegends453 4 года назад

      Good joke.. Super comedy.. 😇😀😀

  • @jacobsuren5571
    @jacobsuren5571 3 года назад +2

    If Vijayakanth didn't marry that woman .... he wudv been healthy and happy now ...

  • @sakthi_veld505
    @sakthi_veld505 4 года назад +8

    Thalaivar Captain Real Hero....💝💝💝

    • @mglegends453
      @mglegends453 4 года назад

      Hahahaha

    • @sankarsweet2433
      @sankarsweet2433 4 года назад

      @@mglegends453 வாயில டர்ரு டர்ருனு குசு போடவா😀😁😂🤣

  • @karthikkeyan5163
    @karthikkeyan5163 4 года назад +1

    Siva Sir Thanks

  • @sachinkanru
    @sachinkanru 4 года назад +10

    Murattukalai was release in 1980 when Vijaykanth just made into films...T.SIva got the film wrong

    • @chennaiknight33
      @chennaiknight33 4 года назад +2

      It was Payum Puli.. I am pretty sure Chitra Lakshmanan might be aware of that, still he did not correct him

    • @anbub4856
      @anbub4856 4 года назад +1

      Vijaykanth entry 1979 first movie no hero

  • @agilajay7943
    @agilajay7943 2 года назад +1

    Captain could have married Radhika Mam… She is good, talented and flying high now.

  • @TheNasuru
    @TheNasuru 4 года назад +1

    Waiting for the next part

  • @utchimakali3875
    @utchimakali3875 4 года назад

    Clear speech

  • @Nonecares452
    @Nonecares452 4 года назад +2

    It is a very bad decision that Mr.Vijay kanth sir separated from Rowthar sir.

  • @kesavanhari4697
    @kesavanhari4697 4 года назад +4

    Captain Rawther mass friend

  • @mr.cinema6912
    @mr.cinema6912 4 года назад

    அண்ணே நீங்க நம்ம ஊரா சூப்பர் அண்ணே

  • @dhivyag8176
    @dhivyag8176 4 года назад

    Which background music sir at end? Music is so nice

  • @villsvilva
    @villsvilva 4 года назад +18

    மன்சூர், லிவிங்கஸ்டன் சரத்குமார் நல்ஙயல மனிதர்கள்,,,விஜயகாந்த் ராவுத்தர் நிழல்.

  • @senthilkumar728
    @senthilkumar728 4 года назад

    Hello chitra sir..hope doing good..may i know the music that you used at the end..

  • @tamilkadhalphysco9039
    @tamilkadhalphysco9039 4 года назад +4

    Captain mass🔥🔥🔥🔥

  • @chandrannr
    @chandrannr Год назад

    16:27 hi

  • @bobaprakash8905
    @bobaprakash8905 4 года назад +3

    Finally the guy went and married his relative female and finished his life .

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q Год назад +1

    இந்த வீடியோவை நடிகர் கார்த்தி சூர்யா பார்க்கனும்

  • @Santhoshdhm
    @Santhoshdhm 3 года назад +3

    ivlothukum reason captain pondatti sari illa,avathan captain intha nilamaiku kaaranam...

  • @velmurugansubramaniyan8562
    @velmurugansubramaniyan8562 4 года назад

    How to belive

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 4 года назад

    Super interiwe

  • @TheNasuru
    @TheNasuru 4 года назад

    Interesting sir

  • @mayilamkabilan7899
    @mayilamkabilan7899 4 года назад +6

    chitra sir ...plz interview goundamai and mohan

  • @harikannan2452
    @harikannan2452 4 года назад +4

    Murattu kallai enpathu thavaru. Thangamagan padathil than villan patharathil nadika erunthar vijaykanth

  • @vasanthkgf
    @vasanthkgf Год назад +2

    நீங்க ரெண்டு பேரும் தான் மறதில பேசிட்டிருக்கீங்க..
    செல்வமணி எடிட்டிங் ல தலையிடுவார் னு சொல்லல..
    சிவா production ல நிறை முட்டுக்கட்டை போட்டார் னு தான் சொன்னாரு..😊

  • @sathyaezhilan8287
    @sathyaezhilan8287 Год назад

    Who was that heroine to get married to vijaykanth

    • @arunb8841
      @arunb8841 Год назад

      ராதிகா..

  • @marimarimari7306
    @marimarimari7306 4 года назад +1

    மக்கள் தலைவா் கேப்டன்

  • @amsalim32
    @amsalim32 4 года назад +1

    லைக் மனசால...என்ன நட்புடா...