எழுத்தாளர் திரு. பவா அவர்களின் உரை கேட்டேன்! என்னை அறியாமல் கண்கள் பனித்தன! மனித குலங்களால் வீழ்த்தப்படும் பல நூறு மரங்களுக்காகவா என் கண்கள் பனித்தன அல்லது ஒரு வேப்ப மரத்தை காப்பாற்ற போராடிய வெளிநாட்டு மாதுவின் உயிர்நேயத்திற்காகவா என் கண்கள் பனித்தன அல்லது திரு. பவா அவர்களின் உயிர்நேயத்திற்காகவா அல்லது இத்தகைய ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் மானுட அறம் சார்ந்த மேன்மையான எண்ணங்களுக்காகவா என் கண்கள் பனித்தன என்று என்னால் திட்டவட்டமாக சொல்ல இயலவில்லை! இத்தருணத்தில், என் அருமை மகள் மற்றும் எங்களால் வளர்க்கப்படும் நான்கு பூனைகள் என்னைச் சுற்றி அமர்ந்திருந்தன! அவை நான்கும் என்னை நோக்கி இன்றைக்கு ஏன் இன்னும் மீன் தரவில்லை என்கின்ற பாவனையில் என்னை உரசிக் கொண்டிருந்தன! இவ்வுலகம் அனைவருக்குமானது! செடி, கொடி, மரம் , விலங்குகள் மற்றும் மனிதர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து வாழவே இந்த பூமி உள்ளது! இதை அனைவரும் உணர்ந்தால், நம் வாழ்க்கை சொர்க்கமாகும்! திரு. பவா சொல்வது போல, இயற்கையை குறிப்பாக தாவரங்களை காக்க நம் போன்றவர்கள் முன்கை எடுத்தால், நேர்மறையான பலன்கள் கிடைக்கும்! நம்பிக்கையுடன் நடை போடுவோம்!
ஐயா, இன்றுதான் என் தேடலின் ஒரு மைல் கல்லை அடைந்த மனநிறைவை ஏற்படுத்திய MMBA விற்கு பணிவான நன்றி. ஐயா நீதியரசர் அவர்களையும், MMBA வையும், மதிப்பிற்குரிய சீனிவாசராகவன் அவர்களையும், அன்பர் ஆயிரம் அவர்களையும், நான் பிள்ளை ஆக நேசிக்கும் நா.முத்துகுமாரை தாலாட்டி சீராட்டிய பாக்யம் பெற்ற, கதைசொல்லி சமூகத்தை பண்படுத்தும் மாமனிதன் தோழர் பவா செல்லத்துரை அவர்களையும் ஒரே புள்ளியில் பயணித்து சமூக சேவையை மிக எளிமையாக செயல் படுத்த எடுத்த முயற்சிக்கு உங்கள் அனைவரின் திருவடி வணங்குகிறேன். _R.கண்ணன் அட்வகேட், திருவைகுண்டம். தூத்துக்குடி மாவட்டம்.
Min 47:10 இரவின் கண்ணீர் பனிதுளி என்பார் முகிலின் கண்ணீர் மழையென சொல்வார் இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்… 👍
பிக்பாஸிற்கு வந்து இருக்கும் பவா அய்யாவுக்கு என் வணக்கமும், வாழ்த்துக்களும். அய்யா உங்களின் மிகப்பெரிய ரசிகை நான். இங்கும் அனைவரிடமும் பேசி, கதை சொல்லி இன்றைய தலைமுறையினரிடம் உங்களின் அழகிய, அறிவார்ந்த சிந்தனைகள் செல்ல வேண்டும்.
பவா மரங்களைக் காக்க உங்களால் முடிகிறது.வீட்டுப்பக்கம் பெரிய சாக்கடை ஓடுகிறது.அதிலிருந்து நோய் தொற்றாமலிருக்க நான்கு புங்கை மரங்கள் வளர்த்து இருந்தோம்.ஒருநாள் பள்ளி சென்று விட்டு மாலை 7மணிக்கு வீடு திரும்பியபோது பக்கத்து வீட்டுக்காரர் ஜேஸிபியால் அதைத் தோண்டி போட்டு விட்டார்.என் பேரன் 11/2வயதுக்காரனும் நானும் அழுத அழுகை.என் ஆசிரியப்பணி அவரோடு சண்டை இடத் தடுத்தது. அந்த வேதனையை மறக்கவே முடியவில்லை.வீட்டை விட்டு வெளியேறி6வருடங்கள் ஆகிறது.அவர்கள் முகத்தில் விளிக்கவே பிடிக்கவில்லை.
பாவம் செய்யாதே மனித மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் உண்மை சிந்திப்போம் பாவாசெல்லதுரை அவர்கள் சிந்தனைகள் சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை பிரபஞ்சம் இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை தெய்வம் உழைக்கும் மக்கள் திரு திருக்குறள் உலக சிந்தனை வளர்க்கும் உண்மை பாடத்திட்டம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
அனைவருக்கும் வணக்கம்! கதைகேட்டு வளர்ந்தவர்கள் ஒருபோதும் காலிகளாக மாற வாய்ப்பேயில்லை. இலக்கியம் படித்தவனும் கேட்டவனும் எப்போதும் இதயமுள்ளவனாகவே இருப்பான்.வாழ்கதமிழ்! வந்தே தீரும் தமிழ்த்தேசியம்!
We could feel and realise that there is one,. beyond Manuda Dharumam which Could be a Kadavul Dharumam, This is Mudal Aram all others are Sarbu Aram's. One in infinite and changeless .Others are finite.Tamil poet Kamban Has brought out that in Vali vadham,kishkindha Kantam Seshachalam G 85
இந்த காணொலி யைப் பார்க்கும் போது பவா செல்லத்துரை அவர்கள் மீது மதிப்பு மிகவும் கூடுகிறது! ஆனால் bigg boss இல் அவரைப் பார்த்தபோது அவர் மீது மதிப்பு மிகவும் குறைந்தது! இஃதென்ன வேடிக்கை?!...
Philosophers are unacknowledged legislatures of the world.Bava has proved he is the chip of theold block.Wish his insights see alivè to mitigate our hazy outlook.
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லாப் புகழும்றைவனுக்கே.28 .9. 2023 .இந்த பதியும் நாள் நான் பதியும் பொழுதே என் சாய்க்குட்டி பாப்பா அன்புள்ள தாத்தா என்று பதிய வேண்டும் என்று என் கூட பதிவு பண்ணிக் கொண்டே இருக்கிறது. உண்மையில் ஏனென்றால் இந்த ஆடியோவை நம் டிவியில் போட்டு பார்ப்பதால்அவற்றில் நீங்கள் குருவி கதை பேசுவது அவளுக்கு தாத்தா கதை சொல்லுகிறார் என்று சரியாக பதில் சொல்கிறா அதனால் தாத்தா என்று சொல்ல சொல்லுகிறாள். உண்மையில் ஒரு பதிவு போட்டேன் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி உங்களுடைய கதை அமைப்பு அமைந்திருக்கிறது.உங்களுடைய ஆடியோ ரெண்டு மூணு கேட்டிருப்பேன் என்னன்னு தெரியவில்லை என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை சரியாக வேலை செய்கிறது என்று ஒரு உணர்வு ஏற்படுகிறது.சொல்லணும் என்று தோன்றியது என்னை பற்றி தெரிய வேண்டும் என்றால் ,சொல் வேந்தர்சுகிசிவம் அண்ணாவிடம் கேட்டுக் கொள்ளுங்கள் இத்துடன் முடிக்கிறேன்.நிறைய விஷயம் இருக்கிறது ஆனால் பதிவிட முடியாது அந்தபாப்பா இருப்பதால் சில கடமைகள் இருக்கிறது அல்லவா அதனால் இத்துடன் முடிக்கிறேன்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிழைப்பு. சிலருக்கு எழுத்து மூலம் பிழைப்பு, சிலருக்கு கம்பியூட்டர் பிழைப்பு, சிலருக்கு நடிப்பு பிழைப்பு. இவருக்கு பேச்சு பிழைப்பு, அவ்வளவு தான். எவரையும் யாரும் பார்த்து வியக்க வேண்டிய அவசியமில்லை.
தாவீது தேவசகாயம் அவர்களே! பிழைப்புக்காக பேச ஆரம்பித்த பவா அவர்கள்... கடைசியில் உயர்ந்த இலட்சியத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுக்கும் நபர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்கிற நெகிழ்வான அறைகூவலுடன் நிறைவு செய்தாரே... அங்குதான் அவரது பிழைப்பைவிட அவரது "மானுட அறம் " உயர்ந்து நிற்கிறது... அங்குதான் பவா " உயர்ந்து " நிற்கிறார்... வியக்க வைக்கிறார்...
அய்யா நீங்கள் இன்னும் நூரான்றுகள் வாழ வேண்டும் வாழும் காலத்தில் நீங்கள் நிறைய கதைகள் சொல்ல வேண்டும் தயவு செய்து திராவிட சகதிக்குல் விழுந்து விட வேண்டாம்
அந்த இரண்டு நாய்களும் அறத்தில் உயர்ந்து தெரிகிறது, என்று புரிந்து கொண்டேன்...யானோ அரசன்?. யானே கள்வன் என்ற கடமை தவறிய மன்னனின் தன்மை கொண்ட அவற்றின் உணர்வு......
திரைத்துறை, எழுத்துத் துறை, மேடைப்பேச்சு, கதை சொல்லல், சின்னத்திரை, என்று இப்படி மக்கள் அதிகம் விரும்பி பார்க்கக் கூடிய, ரசிக்கக் கூடிய துறை பிரபலங்கள் எல்லாரையும் வளைத்துப் போட்டு சங்கிகளின் கருத்துருவாக்கங்களை மக்கள் மனதில் ரசனை என்ற பெயரில் ஏற்றி விடுவது சங்கிகளின் செயல் திட்டம். இது பெரியார் மண். செல்லதுரைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
பொறாமை. பல கறியும் தின்பவரா....,,,,????!!!!…………புத்தி எப்படியும் போகும். அருமையான,, அறிவுதரும்,,, ஆனந்த ,,,,இன்ப நிகழ்வு. நல் வாய்ப்பு எதிர் மனது உள்ளவர்களுக்கு பெரும் நட்டம். பாவம்.
எழுத்தாளர் திரு. பவா அவர்களின் உரை கேட்டேன்! என்னை அறியாமல் கண்கள் பனித்தன! மனித குலங்களால் வீழ்த்தப்படும் பல நூறு மரங்களுக்காகவா என் கண்கள் பனித்தன அல்லது ஒரு வேப்ப மரத்தை காப்பாற்ற போராடிய வெளிநாட்டு மாதுவின் உயிர்நேயத்திற்காகவா என் கண்கள் பனித்தன அல்லது திரு. பவா அவர்களின் உயிர்நேயத்திற்காகவா அல்லது இத்தகைய ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் மானுட அறம் சார்ந்த மேன்மையான எண்ணங்களுக்காகவா என் கண்கள் பனித்தன என்று என்னால் திட்டவட்டமாக சொல்ல இயலவில்லை! இத்தருணத்தில், என் அருமை மகள் மற்றும் எங்களால் வளர்க்கப்படும் நான்கு பூனைகள் என்னைச் சுற்றி அமர்ந்திருந்தன! அவை நான்கும் என்னை நோக்கி இன்றைக்கு ஏன் இன்னும் மீன் தரவில்லை என்கின்ற பாவனையில் என்னை உரசிக் கொண்டிருந்தன! இவ்வுலகம் அனைவருக்குமானது! செடி, கொடி, மரம் , விலங்குகள் மற்றும் மனிதர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து வாழவே இந்த பூமி உள்ளது!
இதை அனைவரும் உணர்ந்தால், நம் வாழ்க்கை சொர்க்கமாகும்! திரு. பவா சொல்வது போல, இயற்கையை குறிப்பாக தாவரங்களை காக்க நம் போன்றவர்கள் முன்கை எடுத்தால், நேர்மறையான பலன்கள் கிடைக்கும்! நம்பிக்கையுடன் நடை போடுவோம்!
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Sir unga story nan en val nalil oru thadayavathu neril ketu vida vendum
மணியன் தி௫டன்பிள்ளை நானு்ம் படித்துள்ளேன்.சிறு பகுதியை௯ட நினைவுபடுத்தி சொல்ல இயலாது வாழ்க பவா
பறவைகள் மூலம் அறத்தின் பரிமாணத்தை விளக்கி சொன்னது அருமை
அறத்தை பற்றி பேச மிக சரியான இடம்.
THANKS BAVA BROTHER.
அன்பே சிவம்
மதிப்பார்ந்த ஐயா அவர்களே
உங்கள் தமிழ் பற்றும் அதற்கு நீங்கள்
தந்துள்ள முக்கியத்துவம்
மிகவும் மகிழ்ச்சி
வாழ்க வளமுடன்
தமிழன்
ஐயா,
இன்றுதான் என் தேடலின்
ஒரு மைல் கல்லை அடைந்த
மனநிறைவை ஏற்படுத்திய
MMBA விற்கு பணிவான நன்றி.
ஐயா நீதியரசர் அவர்களையும்,
MMBA வையும்,
மதிப்பிற்குரிய சீனிவாசராகவன் அவர்களையும்,
அன்பர் ஆயிரம் அவர்களையும்,
நான் பிள்ளை ஆக
நேசிக்கும் நா.முத்துகுமாரை
தாலாட்டி சீராட்டிய
பாக்யம் பெற்ற,
கதைசொல்லி
சமூகத்தை
பண்படுத்தும்
மாமனிதன்
தோழர்
பவா செல்லத்துரை
அவர்களையும்
ஒரே புள்ளியில்
பயணித்து
சமூக சேவையை
மிக எளிமையாக
செயல் படுத்த
எடுத்த முயற்சிக்கு
உங்கள் அனைவரின்
திருவடி வணங்குகிறேன்.
_R.கண்ணன்
அட்வகேட்,
திருவைகுண்டம்.
தூத்துக்குடி மாவட்டம்.
Human beings are noble
பவா செல்லதுரைக்கும் திரு சாமிநாதனுக்கும் தாடி மட்டுமல்ல ஒற்றுமை.
அழகான வார்த்தைகள் தாய்மொழி நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.மூளையையும் மனதையும் இணைப்பது.சிந்தனையை செப்பனிடுவது. 🎉அருமை சீனிவாசராகவன் ஐயா.
😊😊
ஏழைகளுக்கு நீதி சரியாக வழங்குங்கள் ...அதுவே இறைவனுக்கு வழங்கும் நீதி...
நெஞ்சம் நெகிழ வைக்கும் நிறைவான உரை
நீங்கள் கதை சொல்லும் விதத்தை என் உணர்வு மனநிலை வேரு லெவலில் இருந்து கேட்கும் போது அது அளாதி இன்பம் நன்றி இந்த நொடி வாழ்கிறேன்.
நீதித்துறையில் இலக்கியம்... நெகிழ்ச்சி கலந்த ஆச்சர்யம்..!!
ILLAKIYAM is super but very sad to mention about the missing of petitions submitted by the clients to the court.
எப்போதும் போல் ஒரு அருமையான பேச்சு 🎉வாழ்த்துக்கள் 💐
ஐயா,
ஜி.நாகராஜன் அவர்களை பேசிய
பவாவற்கு நன்றி.
😊
அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🌳👍🙌🌳🙏
அருமை
🙏
Wonder full
மீரா பவா வின் பெண்களின் வலிமை மற்றும் மீறல்கள் பார்வையை தகர்க்கிறார்.
😊 37:46 😮 37:48 😮😊
Min 47:10
இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையென சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்… 👍
அற்புதமான ,அர்த்தமுள்ள நிகழ்வு..
அடுத்தவன் கதையைச் சொல்லியே வாழ்க்கையை ஓட்டும் ஒருத்தன்,
Enakku usefull pathivu
சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே பாராட்டுக்கள்
Human beings are noble 1:02:09
பிக்பாஸிற்கு வந்து இருக்கும் பவா அய்யாவுக்கு என் வணக்கமும், வாழ்த்துக்களும். அய்யா உங்களின் மிகப்பெரிய ரசிகை நான். இங்கும் அனைவரிடமும் பேசி, கதை சொல்லி இன்றைய தலைமுறையினரிடம் உங்களின் அழகிய, அறிவார்ந்த சிந்தனைகள் செல்ல வேண்டும்.
Thamizh Vazhgha.!.!
பவா மரங்களைக் காக்க உங்களால் முடிகிறது.வீட்டுப்பக்கம் பெரிய சாக்கடை ஓடுகிறது.அதிலிருந்து நோய் தொற்றாமலிருக்க நான்கு புங்கை மரங்கள் வளர்த்து இருந்தோம்.ஒருநாள் பள்ளி சென்று விட்டு மாலை 7மணிக்கு வீடு திரும்பியபோது பக்கத்து வீட்டுக்காரர் ஜேஸிபியால் அதைத் தோண்டி போட்டு விட்டார்.என் பேரன் 11/2வயதுக்காரனும் நானும் அழுத அழுகை.என் ஆசிரியப்பணி அவரோடு சண்டை இடத் தடுத்தது. அந்த வேதனையை மறக்கவே முடியவில்லை.வீட்டை விட்டு வெளியேறி6வருடங்கள் ஆகிறது.அவர்கள் முகத்தில் விளிக்கவே பிடிக்கவில்லை.
அவர்கள் செய்த தவறுக்காக உங்களுக்கு தண்டனையா? வீட்டை விட்டு வெளியே வாருங்கள். உங்கள் வாழ்கையை நீங்கள்தான் கொண்டாட வேண்டும்.
உண்மை என்றும் இப்படி மக்களுக்கு தெரியும் படி சொன்னதை மனதில் பாரமாக பதிய வைத்த நல்ல பதிவு
Super bava sir🍯
பாவம் செய்யாதே மனித மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் உண்மை சிந்திப்போம் பாவாசெல்லதுரை அவர்கள் சிந்தனைகள் சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை பிரபஞ்சம் இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை தெய்வம் உழைக்கும் மக்கள் திரு திருக்குறள் உலக சிந்தனை வளர்க்கும் உண்மை பாடத்திட்டம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
அனைவருக்கும் வணக்கம்!
கதைகேட்டு வளர்ந்தவர்கள் ஒருபோதும் காலிகளாக மாற வாய்ப்பேயில்லை.
இலக்கியம் படித்தவனும் கேட்டவனும் எப்போதும் இதயமுள்ளவனாகவே இருப்பான்.வாழ்கதமிழ்!
வந்தே தீரும் தமிழ்த்தேசியம்!
Wonderful ❤️❤❤
செயலாளர் அவர்களுக்கு நன்றி நன்றி
தமிழுக்கு அமுதென்று....
கறுப்பே அழகு...
காந்தலே ருசி..
பவா அவர்களிடம் கதை கேட்கவே அவா..
Thiru Bava sharing the stage with most contraversial persom.
Excellent Bava
பாவாக்கு நன்றி. எளிமை நீதியரசருக்கு நன்றி. 😊😅
We could feel and realise that there is one,. beyond
Manuda Dharumam which
Could be a
Kadavul Dharumam,
This is Mudal Aram all others are Sarbu Aram's.
One in infinite and changeless .Others are finite.Tamil poet Kamban
Has brought out that in
Vali vadham,kishkindha Kantam
Seshachalam G 85
இந்த காணொலி யைப் பார்க்கும் போது பவா செல்லத்துரை அவர்கள் மீது மதிப்பு மிகவும் கூடுகிறது! ஆனால் bigg boss இல் அவரைப் பார்த்தபோது அவர் மீது மதிப்பு மிகவும் குறைந்தது! இஃதென்ன வேடிக்கை?!...
Story teller Mr Bava
Ayya neengal bigbossku panthu Arram endu enagu😢thandaviillai
அடடா ! வழக்கறிஞர் வாயில் இருந்து தமிழருவி வாழ்க !
ஜெயமோகனின் விசிட்டிங் கார்ட் பவா.
பவாவிற்க்கு விசிட்டிங் கார்ட் ஜெயமோகனின் கதைகள் தான்.
அருமை ......... நன்றி
Kitchu Kitchu Thambalam.
Name of the play is k.k.t.
வீட்டில் இருக்கும் மரங்களைகாப்பாற்றபக்கதுவீட்டில்சமாதனம்செய்யமுடியவில்லைஅய்யா
கண்ணீர் வந்துவிட்டது.
மானுட அறத்தைப்பற்றி பேசுவதற்கு அண்ணன் பவா செல்லதுரை அவர்களை அழைத்தமைக்கு சட்ட வல்லுநர்கள் அனைவருக்கும் நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Philosophers are unacknowledged legislatures of the world.Bava has proved he is the chip of theold block.Wish his insights see alivè to mitigate our hazy outlook.
அருமை.ஆற்றோட்டமான தமிழில் அறக்கருத்துக்களை அள்ளி இறைக்கும் எழுத்தாளருக்குாபாராட்டுக்கள்.
@@CellCity-by3lc. N.b. b..bu in my own knew all all..j. My. ..... ..
Nalla arivurai sir
Mr. Bava arumai thanks sir
Bava ellorukkum Appa.aaka irukkirar
திருடன் மணியன்பிள்ளை புத்தகம், எந்த பதிப்பகத்தால் வெளியடப்பட்டது
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லாப் புகழும்றைவனுக்கே.28 .9. 2023 .இந்த பதியும் நாள்
நான் பதியும் பொழுதே என் சாய்க்குட்டி பாப்பா அன்புள்ள தாத்தா என்று பதிய வேண்டும் என்று என் கூட பதிவு பண்ணிக் கொண்டே இருக்கிறது.
உண்மையில் ஏனென்றால் இந்த ஆடியோவை நம் டிவியில் போட்டு பார்ப்பதால்அவற்றில் நீங்கள் குருவி கதை பேசுவது அவளுக்கு தாத்தா கதை சொல்லுகிறார் என்று சரியாக பதில் சொல்கிறா அதனால் தாத்தா என்று சொல்ல சொல்லுகிறாள்.
உண்மையில் ஒரு பதிவு போட்டேன் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி உங்களுடைய கதை அமைப்பு அமைந்திருக்கிறது.உங்களுடைய ஆடியோ ரெண்டு மூணு கேட்டிருப்பேன் என்னன்னு தெரியவில்லை என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை சரியாக வேலை செய்கிறது என்று ஒரு உணர்வு ஏற்படுகிறது.சொல்லணும் என்று தோன்றியது என்னை பற்றி தெரிய வேண்டும் என்றால் ,சொல் வேந்தர்சுகிசிவம் அண்ணாவிடம் கேட்டுக் கொள்ளுங்கள் இத்துடன் முடிக்கிறேன்.நிறைய விஷயம் இருக்கிறது ஆனால் பதிவிட முடியாது அந்தபாப்பா இருப்பதால் சில கடமைகள் இருக்கிறது அல்லவா அதனால் இத்துடன் முடிக்கிறேன்.
ஐயாவை BIG BOSS பார்ப்பது மனதுக்கு ஒப்பவில்லை
எனக்கும்தான் மிகவும் அதிர்ச்சி.
திருடனுக்கும் அறம் இருக்கு..நல்லா இருக்கு..
😮
IF SOMEBODY ROBBED IN YOUR HOUSE, CAN YOU APPRECIATE THE ASRAM OF THAT THIEF. OH, YOU.........?
இப்படிப்பட்ட மனுஷனை big boss ல் உட்கார வைத்து இவ்வளவு நாள் பேசிய கருத்து செறிவுள்ள இவரின் பேச்சுகளை Review பண்ண வைத்து விட்டார்கள்.
Bava yettu sureikai karikuthavathu
பாவா ஏட்டையா ரைட்டர் வேலை பார்ப்பதோடு சரி.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிழைப்பு. சிலருக்கு எழுத்து மூலம் பிழைப்பு, சிலருக்கு கம்பியூட்டர் பிழைப்பு, சிலருக்கு நடிப்பு பிழைப்பு. இவருக்கு பேச்சு பிழைப்பு, அவ்வளவு தான். எவரையும் யாரும் பார்த்து வியக்க வேண்டிய அவசியமில்லை.
சிலருக்கு கொள்ளை அடிப்பது பிழைப்பு. அதனால் சமூகம் பாதிக்கப்படுகிறது. நாம் நடத்தும் பிழைப்பு சமூகத்துக்கு உபயோகமாக இருக்க வேண்டும்.
தாவீது தேவசகாயம் அவர்களே!
பிழைப்புக்காக
பேச
ஆரம்பித்த
பவா
அவர்கள்...
கடைசியில்
உயர்ந்த
இலட்சியத்தை
நோக்கிய
பயணத்தை
முன்னெடுக்கும்
நபர்களாக
இருக்க முயற்சி
செய்யுங்கள்
என்கிற
நெகிழ்வான
அறைகூவலுடன்
நிறைவு
செய்தாரே...
அங்குதான்
அவரது
பிழைப்பைவிட
அவரது
"மானுட அறம் "
உயர்ந்து
நிற்கிறது...
அங்குதான்
பவா
" உயர்ந்து "
நிற்கிறார்...
வியக்க வைக்கிறார்...
இலக்கிய ம் என்ன செய்யும்
அய்யா நீங்கள் இன்னும் நூரான்றுகள் வாழ வேண்டும் வாழும் காலத்தில் நீங்கள் நிறைய கதைகள் சொல்ல வேண்டும் தயவு செய்து திராவிட சகதிக்குல் விழுந்து விட வேண்டாம்
BHAVA CHELLADURAI MUST READ ZEN STORY ON THEIEVES TO ENRICH HIS KNOWLEDGE.
Need not say that and this to
Read. Bhava has already read
all those things.O.K.
என்ன ஒரே அலட்டல். எதுகை மோனை பேச்சு. Topic வர எவ்வளவு நேரம்
அறம் தர்மம் அன்று ,, , ,
RIP to that 2 dogs,Dog is god spelled backwards
Thalaippay angu porunthathu,
முதல் 30 mits waste
ஓஹோ...,
மரபு தான் சட்டமாக மாறுகிறதா,
ஓய், செல்லதுரை என்னா மரபு?
சனாதன மரபா?
மெல்ல மெல்ல சந்திரமுகியின் உருமாற்றம் புரிகிறது!
ஜெயந்தனின் குருவி போல இந்த மேடையிலாவது- இந்த ஒரு கணத்திலாவது உண்மையாக இருக்கிறீர்களா செல்லதுரை?
பவா நீ படிக்காமல் மாடு மேய்க்க போயிருந்தால் கூட நல்லது தான் தமிழ்நாடு தப்பித்திருக்கும்.
முழுச் சந்திரமுகியாகவே மாறிவிட்டது ஓலா கேப்ஸ் செல்லதுரை வண்டி.
அந்த இரண்டு நாய்களும் அறத்தில் உயர்ந்து தெரிகிறது, என்று புரிந்து கொண்டேன்...யானோ அரசன்?. யானே கள்வன் என்ற கடமை தவறிய மன்னனின் தன்மை கொண்ட அவற்றின் உணர்வு......
டாவு செல்லதுரை சங்கிக் கும்பலில் இரண்டறக் கலந்ததற்கு இன்னும் என்ன விளக்கம் தேவை?
அவரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
திரைத்துறை, எழுத்துத் துறை, மேடைப்பேச்சு, கதை சொல்லல், சின்னத்திரை, என்று இப்படி மக்கள் அதிகம் விரும்பி பார்க்கக் கூடிய, ரசிக்கக் கூடிய துறை பிரபலங்கள் எல்லாரையும் வளைத்துப் போட்டு சங்கிகளின் கருத்துருவாக்கங்களை மக்கள் மனதில் ரசனை என்ற பெயரில் ஏற்றி விடுவது சங்கிகளின் செயல் திட்டம்.
இது பெரியார் மண்.
செல்லதுரைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
என்னடா இது 😂 அனைத்தும் அவாளா ?
இருக்கட்டுமே
நாய்க்கு மனிதனுக்கு இல்லையோ.
Samurhaiyam nasamaponthirklu inthamathiri olugam pesi pesi emathukirrsrkkal
Super Sir...
Godss Spiritual Samudayam i.e. Society unable to understand.
பொறாமை. பல கறியும் தின்பவரா....,,,,????!!!!…………புத்தி எப்படியும் போகும். அருமையான,, அறிவுதரும்,,, ஆனந்த ,,,,இன்ப நிகழ்வு. நல் வாய்ப்பு எதிர் மனது உள்ளவர்களுக்கு பெரும் நட்டம். பாவம்.