உங்களுக்கு உண்டா அந்த துணிவும் ? துணிச்சலும் ? | Advocate Sumathi Best Motivational Speech Ever |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • உங்களுக்கு உண்டா அந்த துணிவும் ? துணிச்சலும் ? | Advocate Sumathi Best Motivational Speech Ever |
    #TamilMotivationalSpeech​ #AdvocateSumathi

Комментарии • 138

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 года назад +10

    அற்புதமான பேச்சு, என்றென்றும். திருமதி சுமதி ❤

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 года назад +9

    வறுமையில் கணவரையும் முதுமையில் மனைவியையும், இளமையில் விட்டு கொடுத்து வாழும் தம்பதியரே உண்மையான காதலர் mam. சிறந்த பேச்சு. கணீர் குரல்👏👏🌹🌹

  • @umaranikkumaresan5433
    @umaranikkumaresan5433 2 года назад +7

    Vanakkam mam vazhlka vazhlamudanஅருமை வார்த்தையில்லை உங்களுக்கு ஆண்டவன் கொடுத்த அறிவுக்கு வாழ்த அதனால் தலை வணங்குகிறோம்🙏🙏🙏🙏🙏

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 2 года назад +5

    உற்சாகமாக பேசும் உங்கள் எல்லா யூ ட்யூப் வீடியோக்களை நான் தவறாமல் பார்க்கிறேன்.very nice speech Mam.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 года назад +11

    தேசப்பற்று மிக்க தங்களது பேருரைக்கு சிரம் தாழ்ந்த கோடிக்கணக்கான வீர வணக்கங்கள்.

  • @sivaraj7855
    @sivaraj7855 2 года назад +8

    Madam, no words to describe..
    You are divine angel.

  • @joycemargaret6369
    @joycemargaret6369 2 года назад +7

    Wonderful and meaningful n useful talk.👏👏👏👏👏👏👏HAT'S OFF TO ARMY. Salute to army brothers and sisters. 🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 2 года назад +3

    Excellent... Relationship with Teacher and Students..!!

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 года назад +1

    அற்புதமான அழகான வீர உணர்ச்சி மிகுந்த உரை அட்வகேட் அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும்
    நன்றி வணக்கம்
    V.sethurajan MABL

  • @janarthananvenkatesalu2070
    @janarthananvenkatesalu2070 2 года назад +2

    Amma fantastic Speech Godbless you and your Family

  • @viswanathanparamasivan6545
    @viswanathanparamasivan6545 2 года назад +2

    மிக அருமை. சினிமாக் காதல் நல்லது செய்யாது. தமிழ் எப்படிப் பட்ட மொழி. கல்வி பற்றி நான் படித்த பாடல் வெள்ளத்தால் அழியாது என்று ஆரம்பிக்கும். கடைசியில் கல்வி என்னும் உள்ளத்தே பொருள் இருக்க, உலகு எல்லாம் பொருள் தேடி அலைவது ஏனோ.

  • @holy403
    @holy403 2 года назад +2

    அருமை அருமையான பதிவு well done speech mam👌👌👌👌

  • @shanthirao3774
    @shanthirao3774 10 месяцев назад +1

    Right direction for the sincere younger generation

  • @_Karthi_Priya_
    @_Karthi_Priya_ 2 года назад +3

    Super speech mam.... தமிழ் என்றும் தமிழ்

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 2 года назад +3

    Thanks for your. .. Emotional SPEECH.. about ARMY and the ARMY PERSONNEL...!!

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 2 года назад +3

    Well said Sumati. I know you during your school days at periyarnagar.

  • @SavithriJayaraman-dj9sy
    @SavithriJayaraman-dj9sy 10 месяцев назад

    Absolutely great Sumati ma'am 🙏🙏🙏

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 года назад +1

    Sabapathi thuklak book vanguvar...nan antha book vangiyathum nan padipathu sumathy eluthiya pages...appo irunthu ipo varai sumathyin speech usefula irukum....pls all clg ithumari speakers a invite pannunga

  • @dynamicdynamic
    @dynamicdynamic Год назад

    Ooooh great great great
    Most well come well come

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 2 года назад +1

    Teenagerskku evlo sonnalum puriyuthu.but one in hundreds would realise this valuable fact.

  • @subadevi9496
    @subadevi9496 2 года назад +3

    Super mam👌🤝👏👍 valga valamudan god bless you

  • @manirajah811
    @manirajah811 2 года назад +1

    அருமையான பதிவு👍👍

  • @rajinirajini8317
    @rajinirajini8317 2 года назад +1

    இந்த கதையின் சாராம்சம் எனக்கு 7-ம் வகுப்பில் நான் பயின்றேன் மேடம் இப்பவும் எனக்கு ஞாபகமிருக்கு எனது தமிழாசிரியர் திரு. கு.சிவப்பிரகாசம்

  • @shanthirao3774
    @shanthirao3774 10 месяцев назад

    Wonderful advice

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 года назад +4

    காதல் என்பது கண்கள் மட்டும்
    பேசக் கூடியது
    அதை தாண்டி பேசினால்
    அது காதல் இல்லை
    காமம்
    வாழ்க்கை இறுதி வரை
    வருவது காதல்
    இன்றைய காதல் விடிந்ததும்
    முடிந்து விடுகிறது ✍️

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 года назад +2

    Advocate Sumadhi is good speaker , but this soeech proved as the beast speaker

  • @nithyakkrishnan4126
    @nithyakkrishnan4126 2 года назад +1

    Thank you mam very nice thought provoking speech

  • @ManikandanManikandan-hq9do
    @ManikandanManikandan-hq9do 11 месяцев назад

    அருமையான தகவல்

  • @saffcosaffco7208
    @saffcosaffco7208 Год назад

    அருமையான அறிவுரை...அருமையான பேச்சு..👏👏🙏

  • @sankaranguru1891
    @sankaranguru1891 Месяц назад

    எல்லா பெண பேச்சாளர் களும் பெண் பிள்ளைகள் நிறைந்த கூட்டங்களில். பேசவேண்டும்

  • @shanthirao3774
    @shanthirao3774 10 месяцев назад +1

    Understand the lives of our soldiers and they save the nation what are you students do for themselves and for the narions unity

  • @arokiadass3595
    @arokiadass3595 Год назад

    உண்மை அருமையான பதிவு அக்கா நன்றி

  • @girijan1126
    @girijan1126 2 года назад +1

    Thank for🙏💕 army salutes

  • @manianpalani7624
    @manianpalani7624 Год назад

    Very good spoken Tamil very great

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 2 года назад +1

    மொழிப்பற்று தேசபற்றுக்கு எதிராக மாறக்கூடாது... புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும் .. நல்ல செருப்படி!!

  • @saranraj616
    @saranraj616 2 года назад +2

    அருமை

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 года назад +1

    இன்றைய தலைவர்கள்
    மதம் இனம் மொழி வைத்து
    அரசியல் வியாபாரம் செய்கிறார்கள்
    இவர்கள் தேசியம் ஒன்றுபட
    வழி வகுக்க வில்லை
    தேசியம் சீரழிந்து போக வழி
    அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்
    மக்கள் இவர்களை இனம்
    கண்டு ஒடிக்கினால் தவிர
    நாட்டில் தேசியம் ஒன்றுபட
    வாய்ப்பேயில்லை ✍️

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 года назад +1

    Yes very correct

  • @shanthirao3774
    @shanthirao3774 10 месяцев назад +1

    The directors the actors the producers misguiding the school and college younger generation for making money at all costs

  • @n.k.alamelu6139
    @n.k.alamelu6139 2 года назад +1

    Super mam

  • @pnrarun
    @pnrarun Год назад

    Well Said Ma'am. Censor Board is not working.

  • @masimasi6141
    @masimasi6141 11 месяцев назад

    Super

  • @santhanatarajan7131
    @santhanatarajan7131 2 года назад

    Sooper Marvelous

  • @manianpalani7624
    @manianpalani7624 Год назад

    Very very good speech

  • @arund582
    @arund582 Год назад

    Amma beautiful

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +1

    Mam ungalaipolavea yellappengalum mukkiyamma thamilagatthil irunthaalea pothum, ulaga alavukastam varaadhu, mukkiyamma kulanthaipparuvatthil irunthea than arvuthondu manathil vidhaiyaai vithaithaal mattummea ulagathila siruppodu valaalaam, arokyathodum valaalaam,yella selvathaiyum kadavul thaanagavea arulvaar, yellorum innatu ulaiplikalin vamsam yenpadhai thayavu seithu nenaivootungal anaithuppali aasiriyapperumakkalukkum

  • @nirmalat3878
    @nirmalat3878 2 года назад +1

    ,👌👌👌👌👌அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmughasundaram1733
    @shanmughasundaram1733 2 года назад +1

    Super super super mom

  • @mythilirethi8896
    @mythilirethi8896 4 месяца назад

    Namaskaram Madam🙏🙏🙏

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 года назад +2

    Loveum illa...onnum illa....chumma oru atraction than...oru elavum illa

  • @maruthisundar7625
    @maruthisundar7625 2 года назад

    அருமைங்கம்மா

  • @muthukaruppan.p7441
    @muthukaruppan.p7441 Год назад

    ❤❤❤

  • @krishneshwarkrishna1328
    @krishneshwarkrishna1328 2 года назад +1

    ♥️

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 2 года назад +2

    முக்கியமாக டீவீ சீரியலை ஒழிக்க வேண்டும்..

  • @madhaviradha2535
    @madhaviradha2535 2 года назад +2

    The Next, Project Mam , This youths Must stop , This Life Show. of Kamal Hassan 's Show. This ruining The future generations Of Our Indian Culture.

    • @ArunachalaVallalPerumaan
      @ArunachalaVallalPerumaan 10 месяцев назад

      Kamal Sir Dasavatharam padathula varalatrai kandapadi thappu thappaa poi poiyya sitharithirukkar!!! Ippadiyellam onnum nadakkave illai sathiyama!!! Endha unmayaana Siva bakthanum Vishnu bakthargalai ippadiyellam chitravadhai seyyave illai!!! Kamal Sir! Please don't mislead the poor innocent followers of Sanatana Dharmam!!!!! Neenga seyyaradhu Udayanidhi Stalinukku suportta pesaradhu idhellaam maha Kodiya paapamn!!!! Oru Iyengar ippadiyellam seyyavekoodaadhu!!! Thalaivar Superstar Rajini Lord Sri Ramachandra moorthy Pola "" Eka pathini Virathan,!!!! Superstar sondha Selavula Tiruvannamalai pournami Girivalam paadhaya lighting pannitukkaaru!!! Avaroda Sri Ragavendrar padathula correcta varalaatrai sittarichirukkaaru!!!! Avarai unga aanmeega guruvaa yethundu avar vaazhkkaiyai paarthu kathukkongo Kamal Sir!!!

    • @TamizhiVision
      @TamizhiVision  7 месяцев назад

      Thanks for watching👍

  • @sakthimohanr5724
    @sakthimohanr5724 Год назад

    🎉

  • @thendralvijay4868
    @thendralvijay4868 2 года назад

    super mam

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 года назад

    👏🏻👏🏻👏🏻👌👌👌

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 года назад

    🙏🙏🙏

  • @Padaithalaivi
    @Padaithalaivi 2 года назад

    👌👌👌👍❤️❤️

  • @gomathikrishna3299
    @gomathikrishna3299 2 года назад

    👍👍👍👍👍

  • @ashwininandhu2982
    @ashwininandhu2982 2 года назад

    Sumathi amma

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 года назад

    School ..clg la kuda irukum friends ennum peril irupavarhalin name ennoda dictionaryla mama....24 hrs kuda irunthu mama velaiya love enum peril nammidam pesum naiha..

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +1

    Madam thayavuseithu cinemaathurai inthamathriyaga padam yedukka thadaiveandum, pillaikalai thoonduvadhaal namthamilagatthukkuthaan nastam

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 10 месяцев назад

    இவங்க தான் டீ, போண்டா , வித்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று மொடிவேஷன் சொன்னார்.