MY MORNING ROUTINE 6 to 8.30 ❤ Day In My Life Morning Routine / என்னுடைய தினசரி காலை வேலைகள் /2020
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #DAILYMORNINGROUTINE #தினசரிகாலைவேலைகள்
My Country Foods facebook Page,,
/ mycountryfoodsanandhi
எங்களை தொடர்பு கொள்ள இந்த mail id க்கு மெயில் அனுப்பவும் ,,
Anandhaeswari4@gmail.com
நமது மற்ற வீடியோக்களை பார்த்து ரசிக்க ருசிக்க இங்கே கிளிக் செய்யவும் ,,,,,,,,,,
My Home Tour / எங்கள் வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க / My Home Tour Vlog in Tamil HDwww.youtube.co...
🤔🤔🤔 இது சொந்த வீடா இல்லை வாடகை வீடா ? என்னவா இருக்கும் / OUR HOUSE Rent House or Own House ? HDwww.youtube.co...
மனதை இதமாக்கும் அருமையான காணொளி - குடும்பத்தோடு நடுக்குளத்தில் கெண்டை குஞ்சி பிடித்தல் Small Fish www.youtube.co...
.............................................................................................................
ஏரியில் குடும்பத்தோடு ஜாலியாக ஊமச்சி வேட்டை / Oomachi Catching . HDwww.youtube.co...
-----------------------------------------------------------------------------------------------------------
சில்லுனு கொட்டும் மழையில் நனைந்து நாட்டு நண்டு வேட்டை / Country crab catching with rain HDwww.youtube.co...
-----------------------------------------------------------------------------------------------------------
கிராமத்து ஏழை மக்களின் வறுமையில் பசியை போக்கிய 🌺🌼 அல்லி கிழங்கு வேட்டை குடும்பத்தோடுwww.youtube.co...
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அடிக்கிற அக்னி வெயிலுக்கு ஏற்ற நுங்கு (வேட்டை) குளியல் /வியர்குருவை போக்கி உடம்பை குளிர்ச்சியாக்கும் HDwww.youtube.co...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
🍆🍆🍆🍆 Ennai Kathirikai Kulambu / தோட்டத்தில் பறித்த பசுமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, HDwww.youtube.co...
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
வருகைக்கு நன்றி
வணக்கம்
thank you for watching
my country foods
Idhudhan namma ulagam avanga night e kitchen ah neat ah vachi irukuradhum, kuladhaigala arumaya valarthu irukuradhum yar kannukum theriyadhu.. Ellar parvaiyum andha nighty la dhan irukum.. Judgemental people.. Original ah ellar veetlayum poi patha nal Poora aluku nighty yoda suthuvanga.. But ivanga oru nighty video pottadhuku,ennamo asingama video potta madri pongi ela vendiyadhu... Solra vishayatha vida, solra vidham dhana namaku mukiyam 💁💁
Unmai
Well said..she is so real ..so true
She is real
Saree ah vida nighty best than full close la erukkum
maheswar .28 @ இப்படி புரிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்...👌யதார்த்தமாக சொல்லியிருக்கிறாய் பா.!!
நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே ..என பொறாமை கொண்டவர்கள் தான், நைட்டியில் குறை கண்டவர்கள் தம்பி.!!!
👌👌👌உங்க பசங்க அவங்க வேலைய அவங்களே அழகா பாத்துக்கிறாங்க பொறுப்பான குட்டீஸ்க்கு என்னோட பாராட்ட தெரிவிங்க👌👍☺️
Super ananthi
Super aanandhi akka
இந்த வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு அவர்களால் முடிகின்ற வேலையை செய்ய கற்றுக்கொடுத்திறிக்கிர்கள் அருமையான விசயம். 🙏👍
malayalikal ondankil like adi
Nan hi meenu stalam avide
😀🥰
🤗🤗ഉണ്ട്
@ഇത് നല്ലൂട്ടിയുടെ ലോകം 👍
Meenu undallo
நீங்கள் எவ்வளவு எளிமையாகவும், வெளிப்படையாகவும், உண்மையாகவும் இருக்கிறீர்கள் அனந்தி அக்கா👌👌👌😍😍😍🙏🙏இதனால் தான் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்❤️❤️
💕🙏❤️❤️
இவ்வளவு பொறுமையா காலையில உங்களால ரெடி பண்ணி அனுப்ப முடிவது எனக்கு ஆசசரியமாக இருக்கு.... வாழ்த்துக்கள்
😀😀sass pa evlo porumaiya padhattam illama freeya wrk panranga akkka superbb illa.inga enagatthula daily world war dhan nadakkum school kilpardhukulla🤣🤣superbbb anathi akkka 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
RUclipsla evanga thanpa makeup illama original a video poduranga vera level😊😊😊
🙏🙏🙏💐🙏🏼
@@mycountryfoods akka nalla erukingala unga channel 👌
Aama ka, super
ஆமா, இயற்கை தான் எப்பவும் அழகு. வாழ்த்துக்கள் அனந்தி அக்கா. வீடு, வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாமே சூப்பரா சுத்தமா இருக்கு. வீடு ரொம்ப அழகா இருக்கு உங்க சொந்த வீடா அக்கா.
குழந்தை வளர்ப்பு அருமை. பாரட்ட வார்த்தை இல்லை, வாழ்க வளர்க என்றும் சிறப்புடன்.
அருமை அக்கா உங்க மகன்களுக்கு நல்ல பழக்கம் சொல்லி தந்திருகிங்க you are great mother 👌👌👌👌
💖💐🙏🙏❤️❤️
Unkkaloda samayel great idea solikuduga sister please ennku ues fulla erukum please
எங்க வீட்டில் நடப்பது போல இருந்தது நம்மளை போல் நடுத்தர வர்க்கம் இப்படித்தான் இருப்போம் சூப்பர் பயம் இல்லாமல் பதிவு போடலாம் ஆனந்தி
Crt bro
அப்படி ஒன்னும் பயமில்லை மாதிரி தெரியலையே
Y
Super akka😊
ஆமாக்கா போடுங்க இயல்பா இருக்குரது தப்பில்லை
வீடு பாத்திரங்கள் எல்லாம் ரொம்ப சுத்தமாக இருக்கு.பாராட்டுக்கள் ஆனந்தி
எதுக்கு dislike athigam pottanga cheee
வீடு சூப்பரா இருக்கிறது அக்கா சமையல் ரூம் ரொம்ப சூப்பரா இருக்கு
Ivvelo amayhiyana morning uh... Hahahaha... 5.aam eluthu, kulichi, pray pannithu, breakfast senjittu, ennode 3 kulanthai gale eluppi, school ku ready panni, breakfast kuduthittu, 10am mani tiffin vere kuduthu anupanum, aprom drive panni school ku anupittu, veedu vanthu senthureven 8.30 aagum, appo naan paathi dead ayiduven... 😂 😂 😂 😂 Ithule husband vere velaiki poganum, nenacha le pakirnu irukku, actually Ella housewife kum salute.. ♥
Ha ha 😂
Super
மிகவும் எதார்த்தமான ஒரு வீடியோவாக இருந்தது..
வாழ்த்துக்கள் தோழியே 🌷🌷🌷மேலும் நீங்கள் வளர வேண்டும் வாழ்கவளமுடன்....🙏
കിച്ചൺ എല്ലാം വളരെ വൃത്തിയിലാണ് ചേച്ചി....... ഞാൻ ഇന്ന് ആദ്യമായിട്ടാണ് ഈ വീഡിയോ കാണുന്നത്. am really fan of u from kerala🤩
Hi murshi.assalamu alaikum
Aha...njanum oru malayali😍
@@vivovivoraziq6140 valikum salam. Enne ariyooo
മലയാളം കമന്റ് ഉണ്ടോ എന്ന് നോക്കാൻ വന്നതായിരുന്നു അപ്പോൾ ഉണ്ട് മൂന്നാമത്തേത് തന്നെ മലയാളം 😁😁😁😄😄😄😄😄
Ration rice cleaning video pls
Super.காலையில பசங்களுக்கு டிபன் கொடுங்க.கூடவே lunchக்கு ஏதேனும் பழம் கொடுங்க.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
ஒரே வார்த்தையில் செல்ல வேண்டும் ஆனால் சூப்பர் ஆனந்தி சிஸ்டர் வாழ்த்துக்கள்👏👏👏👏👏 💚💚💚 👌👌👌👌👌
Future la nanum ungala mathritha irukanum nu ஆசை padura bcoz enala 6manikula wakeup aka mudila mrg agi 7month akuthu u r my inspiration Akka gud keep it up
அழகா ஆனந்தி மாதிரியே இருக்கு இந்த விடியோ.அருமையான குழந்தைகள்.சுப்பர்👍👍👍👍👌👌👌💐
👍
What a peaceful morning! Well behaved kids , calm mom! good food ! tidy house !!!! Amazing sister !
நானும் இப்படி தான் ஆனந்தி ஆனல் இப்போ இல்லை என் பையன் குடும்பத்தோடு பாரின் ல இருக்கான் நானும் என் வீட்டுகார்ரும் தான் so கொஞ்சம் ரிலாக்சா வேலை செய்கிறேன் எனக்கு பழைய ஞாபகம் வந்ததும்மா சூப்பர்
🙏🏼🙏🏼💐💐🙏🙏💕❤️
Mor tea coffee sapda mattiyala so sad ennala ellam kudikama iruka mudiyala apdi irupathuthan good
Your are great akka....You are So Real in this unrealistic world.....Keep rocking .......😊✌️ Kannupadaama paathukonga akka......
Intha vedio matum 10 time ku mela pathuten ennavo theriyala romba pudichiruku
💐🙏🏼🙏🙏❤️❤️❤️
Enga ooru vedharanyam eppovathu vanthinganna before aa inform pannitu vanga sister nan vanthu pakkuren ungala plz
Like செய்த அனைத்து நல்ல உள்ளகளுக்கும் நன்றி
🥰🥰🥰🥰🥰🥰🥰
Iraq super super❤
யதார்த்தமான வாழ்க்கை 👌🏻 அருமை சகோதரி
உஙக குழந்தை களுக்கு காலையில பசியாற இட்லி குடுங்க சோறு கொடுக்காதிங்க லன்ச்சுக்கு வேணும்னா சோறு கொடுங்க, காலையிலே சோறு கொடுத்திங்கனா படிக்க முடியாது மந்தமாகி விடும், மற்றபடி எல்லாமே சூப்பர் வாழ்த்துக்கள்
உங்க வீடு செம்ம சூப்பர் 👌👌👌 குழந்தைகள் அதைவிட சூப்பர் 👌👌👌👌ஆனந்தி
&0
Really neat and superb home sis. Ur kitchen arrangements also beautiful. May God bless you more. Ur oil bottles and all the storage glass bottles are very beautiful.
Intha video rompa pidekum thirumpa thirumpa papen super
This is called family development I really feel proud of you god bless you all always be happy 🌹
Super கிச்சன் சாப்பாடு செஞ்சி முடிச்சிட்டா கிச்சன் சுத்தாம இருக்கு 👌👌👌👌
பிள்ளைகள் அவர் அவர் வேளைகளை அவர்களே செய்து கொள்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நீ மிகவும் கொடுத்து வைத்தார் வாழ்க வளமுடன்
Bed vida paai la padukkuradhu taan healthy.
Cooker vida Kadai or mannu paanai taan healthy.
Village people ku healthy habits irukkum but neengalum city style ku maariteenga....
Unmai, uzhaippu, nanayam...... Ungala epd neraya sollalam Akka, take care 😊
சாதம் பார்த்ததும் எனக்கு வயிறு பசிக்கிது😋😋😋😋😋
Aanathi akka voda nithanam avanga nadai layum pechulayum nallavey theriyuthu. Ungala enaku romba pudikum akka
Best kids n superbbb Family Realy I love Indians 😍😍😍
So cute kids happy hour family 😘😘😘
பசங்களை நல்ல #சிறந்த மனிதர்களாக வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்🏃♂️🦋🦋🦋🦋
👌 Ananthi akka... rombavum alaga arumaya natural ah irundhuchu unga vlog... pasanga romba arumayana pasanga ka...keep rocking ka👍
She is so simple and optimistic.
Ellam ok but thungi enchadhum kulichitudha matha vaylaigala paka ahrambikanum ye soldrana neega samaika ahramikamodhy cookers thootukumutudha ahramichinga appo suthama erukavaydama sis?
இனி இதேபோல் வீடியோ போடுங்கள் அக்கா ரொம்ப நல்ல இருக்குது
Nice akka
Really appreciate the fact that your teaching your boys how to take care of themselves, some man still need their mom or wife to fetch them a bottle of water
வீட்டை சுத்தமா அழகா வச்சிருக்க ஆனந்தி. வாழ்க வளமுடன்.
அக்காவின் வளர்ச்சி இதுதான்
Your house is so beautiful 🥰🥰👌👌👌👌👌👌
Dont keep fridge in kitchen, in case of gas leakage, the fridge current switch will make a spark.
Ananthi unga mathiri nangalum active ah erukkanum mrg warm waterla lemon pottu kudinga romba nallathu tea coffee kudikkama erukkarathu nallathu super
Akka full rotation podunga morning 6 o'clock in the night 8 o'clock rotation podunga Akka please 😁😁 akka 8 p.m. please who want this video like here
வீடியோ 2 மணிநேரம் நீளம் வருமே
வீடியோ 2 மணிநேரம் நீளம் வருமே
Beet root sadhathuku kaarathuku ethuvum seka vendama akka
Good House ,good parents,and good children .God bless u Ananthi akka
Ttyy
அருமையான பதிவு. அக்கா நின்று தண்ணீர் குடிக்காதீங்க உடம்புக்கு நல்லது இல்லீங்க
Pasangala super ah valathurukinka akka super.. Avanga velaey avangaley seiranka 👍 unga home semma neat ah vachurukinka.. Sister
❤️🙏🙏🏼💐💐💐
Nice வீடு அக்கா...ரொம்ப அழகா வீட்டை வைத்திருக்கிறீங்க😍
வாழ்த்துகள் அக்கா😍💐
Super akka
@@mohamedameerrayan5849 thanks😍🌷
Love from Kerala 💓💓💓🥰👍 beautiful place and home , everything 😘🤗
🙏💐💐❤️❤️💕💕💕
Nde ponno ivdem malayaliyo♥️♥️♥️😆
@@lijiliji1478 Hi 🤗🤩
Cook panumpothu evlo quantity nu mention panunga. All videos very super. Mathavanga Mari over ah ilama real ah simple ah videos podringa. Unga sons nala discipline oda erukanga. Very super. Keep it up
நினைவிற்கு வந்த பாடல்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க !
Wow amazing mother..neat and very clean house..
மிக்க மகிழ்ச்சி🙏🙏🏼🙏🏼🙏🏼
அருமை ஆனந்தி 💜❤💛💙💚💯
Super Akka
Vedu Super Ah Iruku😍😍
Actually unga video pakka karaname unka Intha innocent pechu than pa keep it up.... Keep posting naturally ya 👍😊
Really I enjoyed it ya so nice of ur children also...👌
Super 👌 sister 🎁 all the best. Videos
Nan vanth kerala but i like it chechi
💕🙏🏼🙏🏼🙏🙏🙏
കേരള me to
Very nice vlog. My daughter got inspired and told me i il get ready myself like this anna.
நானும் என் பிள்ளைகளுக்கு சொல்லி தரனும். எங்க அப்பா தா குழந்தைகளை ரெடி பன்னுவாரு. எங்களையும் சோம்பேரி ஆக்கிட்டாரு பேரன் பேத்தியையும் சோம்பேரி ஆக்கிட்டாரு. நல்ல அப்பா தாதாவும்.
இட்லி எதுக்கு செய்யனும் 🤔🤔🤔
அக்கா உங்க விடு அழகா இருக்கு🥰😘😍
Mm
School.nyabagam.vanthuduchuu 90skids ipadithan povoom😍
All of right now I love it this video
House cleaning is super
Ivlo periya house car kuda iruku things ellame nrml vida hi fi ah than vangi vachirukinga. .. Apram yen sapatuku nalla arisi vanga kuda panam illadha madhiri ration arisi nu solldringa sapdringa..
ரேஷன் அரிசிக்கு என்ன குறைச்சல்.சென்னை விடுதிகளில் பயன்படுத்திற கடை அரிசிக்கு ரேஷன் அரிசி எவ்வளவோ மேல்,😃
@@shobak4392 correct a sonnenga, reshan rice nalla dhan irukkum,
Compare with other rice ration rice is good for health.. I have checked with this to doctor.. In my home too we are using ration rice only... Without knowing anything don't comment unnecessarily
Reasan arisi sapptta enna athu enna keavalama sila ber vasthi vanthalum oru sila palakkatha maatha maattanga real la irukka vidunga avungalukku pidicha maathiri irukkanga
Ithula enna iruku avagaluku antha rice sapdurathu than pudichiruku en car bike periya vitula lam rent ku iruntha nalla arisi than sapdanum... kerala state la normal rice kuda nama ooru la irukura reason arisi mathirithan irukum anga ellaraum athan than sapduranga atha mathiri avagaluku pudichatha than avaga sapda mudiyum unga kita sonngala avanga kassu ila athan reson arisi sapduromnu avagaluku pudichathala atha sapduranga....
Super sister na unkaloda video rekulara papan but first first time comment pandra.. All the video super .. good family .. unga vedula rendu channel um super..
💐💐💐💐
எல்லா குடும்ப பொம்பளைங்களும் செய்யுற காலையில செய்யற வேலை தான் நீ மட்டும் அதிசயமா வேலை செய்றியா இது ஒரு வீடியோ ஒன்னு போட்டு லைக் வாங்குறீங்க சே..
Yes crt
chandrasekaran k correct ta sonniga ethe mathiri tha nannum v2la panre
Enna avagalukku marriage ayerichi ennaku agala
Perfect👌👌👌fan from Kerala❤️
💖🙏🏼💐💐❤️💕
ഞാൻ ആദ്യമായിട്ടാണ് ഈ vedio കാന്നുന്നത്
Super
Pavam she is so transparent and ignorant. Good work sister
Sister please keep some water and some food for street dogs sister please. It will be gréât Blessings for your familly. God Bless your familly
So cute l m also says. ரியலி ட்ரூ . Superb
Avanga ellardaiyum kedanga unga entha mathuri vedio venum nu ninga ellarum vlog vedio podunganu sonninga.....vitula epudi irungalo athan katta mudiyum....en pashangaluku sapadu kudukirunga en naighty poduringanu kekuringa avanga irukuratha kaduranga ethaiyum maraichu kattala.......ninga payabudathinga ninga thairiyama vedio podunga akka......🥰🥰😘😘
Rabiha Fathima @ உண்மை மா !
அனைவரும் நிறைய முறை கேட்டதால் தான் ஆனந்தி போட்டது . ஒருவரின் உயர்வை பார்த்து பொறாமை பட்டு புலம்புகிறார்கள்.!!
Akka neenga eppavume great yarukkagavum ungaloda etharthatha mathatheenga athan ungaloda vettriye don't worry about negative comments video really super
Super sister
Neenga romba simple a homely a irukeenga romba simple a irukeenga
Indha kalaathula ungala maari oru simple person paakuradhu romba kashtam Akka
God bless you
Pasanga rendu perum samathu
Very claen house😍
I love the way you have raised your boys and the way you run your family. You are an inspiration to me. Best wishes!
Super akka unga vedio tompa nallaruku.niga tompa innacenda eruginga.god blessings
Soopr.... Dooprrrr.... Same like namma kudumpammm❤️
முதல் முறையாக vlog..... மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அக்கா. Supert
Semma. Video. Akka. Super. Unka. Veetu👍👍👍👌👌
God bless you & your family Anandhi👍
Unmaiyaa super yahh erukuu Akka 😍😍😍😍😍😍😍😍😍😍 I love it this vlog akka
First time watch ur video I love 😍 your kitchen and ur mantine s of kitchen supper 😀🤗🤗🤗🤗🤗
Kurai sollum ulagam kurai solite dhan irukum don't care negative comments unga nature vittu kodukadhinga akka
Super pasanga Roomba arrvama school ku Kelamburanga. Enga vettula nanga padura paduiruke
Hahahaha
Camera off pannadhu ku apporam theriyum
@@siddarthbalaji1061 correct
Correct..enga vetulayum same 🤣🤣
Hi akka neenga vegetables cut panrathuku oru sheet potrukingale athu enna sheet nu solla mudiuma
Aarokiya advertisement patha mathiri irunthuchi akka....🤣🤣🤣
Vasathi vanthalum ungal iyalbu thanmai maravillai akka
Yes she is so humble
Super sister day my life same life sister all the best god bless you and your children enakumm two boy children same
😍💜💜💜🙏🏼❤️❤️
ரொம்ப நல்லா இருக்கு ரியாலிட்டி யா அந்த புடலங்காய் கூட்டு எப்படி செய்வது என்று செய்முறை வேணுமே
Nice. Don't take in mind anything about Negative commands ka. Keep going.
Akka super very nice god bless you family all day😍😍