FRUIT JUICE : இந்த ஜூஸ்-ல இப்படி ஒரு விஷயம் இருக்கா🤩 | Benefits of Fruit Juice | Summer Special | TI

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • In this Video we discuss about benefits of juice, which fruit juice is more important for people, unknown details about fruit juice, types of fruit juice, after watching this video here after you will pick the correct fruit juice
    #juice #fruitjuice #fruits
    Fruit Custard Recipe
    Video Link : • Summer Special Food : ...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 201

  • @AjithKumar-hb5wh
    @AjithKumar-hb5wh 5 месяцев назад +278

    வெயில் காலத்தில் கூட , tea (டீ) குடிக்கும் ரசிகர்கள் , சார்பாக வாழ்த்துக்கள்🎉

  • @Rajtamizhan
    @Rajtamizhan Год назад +959

    வெயில் காலத்தில் பழச்சாறு( juice 🥤 ) குடிக்க காசு இல்லாமல் வெறும் தண்ணீரை மட்டும் குடித்து தாகத்தை தீர்த்து கொள்ளும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்.

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Год назад

      பழச்சாறு வாங்கி குடிக்க முடியாத அளவுக்கா டா வறுமையில் இருக்க நீ.

    • @lokeshmanickm3020
      @lokeshmanickm3020 Год назад +15

      பீர் குடிக்க காசு கொடுத்து விட்டு

    • @venkateshwarnvenkatesh4731
      @venkateshwarnvenkatesh4731 Год назад +5

      ​@@lokeshmanickm3020😂😂😂😂

    • @venkateshwarnvenkatesh4731
      @venkateshwarnvenkatesh4731 Год назад +5

      ஆக இது தான்.......மாடல்😅😅😅😅

    • @mahi5863
      @mahi5863 5 месяцев назад

      S😂🎉​@@venkateshwarnvenkatesh4731

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +71

    வெயில் காலங்களில் எந்தெந்த பழச்சாறு அருந்துவது உடலுக்கு நல்லது என்று அற்புதமாக சொன்ன குழுவிற்கு நன்றி😊

  • @kalaimanikkalaimanik2292
    @kalaimanikkalaimanik2292 Год назад +237

    யார் யார்க்கு கரும்பு ஜூஸ் புடிக்கும் ?

  • @user-wk9bz9ut7k
    @user-wk9bz9ut7k Год назад +41

    காலத்திற்கு
    ஏற்றமாதிரி
    இனிமையாக
    கூறியது
    சூப்பர் தோழமைகளே...
    மகிழ்ச்சி வணக்கம்

  • @36tamilselvan25
    @36tamilselvan25 5 месяцев назад +3

    First juice Aathika kudika kudathu.Aathu suger level la boost pannum.Aathanala fruits ah cut panni vaila podi mendu sapduka.Aathutha vaikum and na bodykum romba nallathu.Aathukandi juice kudika ventamnu sollala dailyum.juice kudikama weekly 3 or 4 kudicha pothum.Aathum mixer juice and rosemilk,padam juice,Apple juice,Orange juice lam saptathika.iethulama juice taste da varuthu kadi suger and Vera yathachum chemical add pannuvaka.Aathanala nika saptra fruits nala yantha benefits kedaiyathu.fruits kadaila poi kg kanukala vanku cut panni sapda nallathu

  • @dillirajs5930
    @dillirajs5930 5 месяцев назад +34

    ஜூஸ் குடிப்பதற்கு பழம் வாங்கி சாப்பிடலாம்😅

  • @RENUGADEVI.S-jk1jn
    @RENUGADEVI.S-jk1jn 5 месяцев назад +10

    Orange 🍊 juice my favourite 😋

  • @vivekrangan3423
    @vivekrangan3423 Год назад +8

    Idhu ellathayum juice ah illaama fruits ah saaptaa innum better😊

  • @indiraveni
    @indiraveni Год назад +14

    Na conceievah irukum podhu enaku hb 7.8 tha irunthuchu apo 1 mnth continues ah mrng madhulai juice than kudichen weekly 2 days amla juice or lemon juice with honey potu kudichen coz athula vit c iruku athu nama sapdra saptula ulla irumbu satha nama udambuku eduthu kudukum sugar milk edhum podama raw juice 1 mnth la en hb 10.8 vanthutu apram delivery vara follow panen hb deficiencyeh varla ithu en anubama unmai..

  • @sivakumartn63
    @sivakumartn63 4 месяца назад +1

    Fav கரும்பு juce..❤❤

  • @PunithaV18
    @PunithaV18 Год назад +3

    Juice ah kudikiratha vida apadiye sapta innum romba nallathu

  • @MOUNIKHASRI-rb6wo
    @MOUNIKHASRI-rb6wo Год назад +14

    Brother tea kudigalama kudikka koodatha , day la ethana times tea kudikulam , kudikka koodathuna Explain please brother 🫴🫰

    • @MOUNIKHASRI-rb6wo
      @MOUNIKHASRI-rb6wo Год назад

      @@dhivyadharsini5167 Appadiyaa brother, Naan morning, evening mattum tea kudipean , udampu tired uh irukkum pothu tea kudicha than oru energy kidaikuthu .

    • @MOUNIKHASRI-rb6wo
      @MOUNIKHASRI-rb6wo Год назад

      @@dhivyadharsini5167 True than brother but tea and coffee both nirutha mudiyala,naanum evlo time stop pannanum nu ninaithu paarthu again indha oru time thana paarthukilam nu mind sollum so ,any tips or solution bro ,

    • @dhivyadharsini5167
      @dhivyadharsini5167 Год назад

      @@MOUNIKHASRI-rb6wo morning one ev one kudicha pothum romba vendam

  • @saiprashanth.v8564
    @saiprashanth.v8564 Год назад +18

    Much needed Info ❤

  • @KonguSandiyar
    @KonguSandiyar Год назад +47

    😌Aana juice shop la Fruit aa vida sugar thaan athigamaa irukku😏😁
    Ketta business nu solranga 😅

    • @dharaneeshsrmd2443
      @dharaneeshsrmd2443 Год назад +7

      சோக்ககா சொன்ன தல 😊

    • @Saravanansaravanan-wl8ys
      @Saravanansaravanan-wl8ys Год назад +2

      ஆமாம் நண்பா சக்கரை அதிகம் போடுவார்கள்

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Год назад +8

    Theneer idaivelai team super

  • @bharathim3525
    @bharathim3525 5 месяцев назад +2

    Which one is better to consume fruit or juice because based on absorption they varies 🤔💭

  • @Sparklemultiinfoyoko
    @Sparklemultiinfoyoko 4 месяца назад +3

    சொல்ற எல்லா பிரச்னையும் இருக்கு 🤣 அப்போ நா கண்டிப்பா mixer ஜூஸ் குடிக்கணும் போலயே 😂

  • @chandruselvarasu
    @chandruselvarasu 5 месяцев назад +5

    2:38 Carrot juice nu, atthi photo vachu irukinga...

  • @cutejamee6979
    @cutejamee6979 Год назад +6

    Always my favourite juice sapotta and avacoda😛😛😛

  • @munirathinam5113
    @munirathinam5113 3 месяца назад +1

    Useful video bro.. thank you 👍

  • @ziom.s8768
    @ziom.s8768 5 месяцев назад +3

    Vallthukal team

  • @rajannan2957
    @rajannan2957 5 месяцев назад +20

    எனக்கு ஒரு சந்தேகம் பல்லு இல்லாதவன் பழச்சாறு அருந்துவார்கள் பல் இருக்கும் இளைஞர்களும் பழமாக சாப்பிடாமல் பழச்சாறாக அருந்துவது மிகவும் வேதனையான விஷயம்

    • @Laland_1196
      @Laland_1196 5 месяцев назад

      Dei boomer .urgent ah unaku summer la veliya pora apo thaagam edutha ,pazhatha vaangi kadichi saapduviya ila juice kudipiya ?

    • @ShaijiDadu2020
      @ShaijiDadu2020 3 месяца назад

      Yean pallu illaadhavan tea coffee kudikkirathu illayaa.😏...

    • @rajannan2957
      @rajannan2957 3 месяца назад

      @@ShaijiDadu2020 காஃபி கொட்டையும் பழமும் ஒன்றா?

  • @Priyavenkadamlala
    @Priyavenkadamlala 5 месяцев назад

    Always have juice with less sugar or drink with honey . Especially summer time.Having juice need to feel fresh not to get unhealthy.

  • @micwithrajendran8506
    @micwithrajendran8506 5 месяцев назад +2

    நெல்லீக்காய் juice விலையும் குறைவு அதிக நன்மை வீட்டில் செய்து குடிக்கலாம்...❤

  • @harishpandi98
    @harishpandi98 Год назад +5

    neega sonna yalla prechanaiyum irruku na ena juice kudika...............

  • @omprakash_ktro
    @omprakash_ktro Год назад +3

    what is the benefits of Mixed Fruit Juice

  • @rajeshkumar-jl3fv
    @rajeshkumar-jl3fv 4 месяца назад +1

    வெயிலோ மழையோ
    பனியோ புயலோ
    நமக்கு எப்பவுமே டீ மட்டும்தான்

  • @hemadhakshankarthi4765
    @hemadhakshankarthi4765 Год назад +6

    I like this team👍👍👍

  • @user-fx4iz9tc1u
    @user-fx4iz9tc1u Год назад +2

    மாடலிங் போவது எப்படி அத பத்தி வீடியோ போடுங்க

  • @TiMESETGalatta
    @TiMESETGalatta Год назад +17

    நானும் இவங்கள மாதிரி ஒரு நல்ல RUclipsra ஆகா ஆசை ஆனால் அதற்கு உங்களுடைய support வேண்டும்...❤️❤️❤️❤❤

  • @aravinthgaming7981
    @aravinthgaming7981 5 месяцев назад +1

    Enaku fruit mixer pudikum lemon juise pudikum

  • @dhivyadharsini5167
    @dhivyadharsini5167 Год назад +2

    Fruits a sapita tha full athoda full benefits kedaikum juice panum pothu athoda benifits la air la mix airum like sugarcane juice

  • @venkatsekar8452
    @venkatsekar8452 Год назад +3

    It's good message to all 😊nalla pathivu nanbarkaley

  • @sakthiriya6326
    @sakthiriya6326 Год назад +4

    Amla juice must try

  • @mohamedfarook2661
    @mohamedfarook2661 4 месяца назад

    தர்பூசணி மாதுளை ஆப்பிள் லெமன் அத்திப்பழம் கேரட் ஜூஸ்

  • @sudarsann5263
    @sudarsann5263 4 месяца назад

    நீங்க சொல்ற எல்லா நன்மைகளும் அந்தப் பழத்தோட நன்மைகள். ஒரு பழத்தை எடுத்து கடிச்சு உமிழ் நீரோடு சேர்ந்து சாப்பிடும் போதுதான் இந்த சத்துக்கள் எல்லாம் கிடைக்கும். இதை ஜூஸ் போட்டு Straighta உள்ள குடிச்சா, Sugar தான் வரும்.
    Eat fruits. Dont promote juices.

  • @balajiv8921
    @balajiv8921 4 месяца назад

    Sweet Lime, is better than the rest

  • @DeeJayVekum
    @DeeJayVekum 4 месяца назад

    Without Sugar all juices are good for health

  • @jadavarman.r1974
    @jadavarman.r1974 6 месяцев назад +2

    Tell some information of Mask melon juice bro

  • @arulsathyanathan9568
    @arulsathyanathan9568 Год назад +3

    மிகவும் அருமையாக உள்ளது

  • @vimalkumar1876
    @vimalkumar1876 Год назад +3

    Well information bro about juices and its benefits

  • @Purple_mine
    @Purple_mine Год назад +2

    Apple juice my favourite ❣️

  • @marthalmarthal4238
    @marthalmarthal4238 Год назад +4

    Useful information 😊

  • @ArunaDevi-pp5dz
    @ArunaDevi-pp5dz 4 месяца назад

    My favourite juice watermelon 🍉

  • @boxwillunbox
    @boxwillunbox 3 месяца назад

    Watermillon veery BD for body

  • @janapugal1754
    @janapugal1754 5 месяцев назад

    Melon juice eanakku romba pidikkum

  • @mathesh369
    @mathesh369 5 месяцев назад +1

    Ana athula sekura sugar pathi Sola la pathigala . . ...

  • @srilankaking9715
    @srilankaking9715 Год назад +1

    Naan appo 4 juiceum mix panni thaan kudikkanum

  • @Teamkong343
    @Teamkong343 Год назад +3

    without ice without sugar அண்ணே நம்மல மாதிரியே இருக்காரு😂😂😂😂

  • @dhivyadharsini5167
    @dhivyadharsini5167 Год назад +3

    2 apple ku Mela sapita teeth la ulla enamel poirum

  • @ranjithranjithkumar559
    @ranjithranjithkumar559 5 месяцев назад +1

    Anna fruit mixture pathi yedhavadhu sollu Inga Anna adhu yenna peni fit iruku yendru

  • @kambika7913
    @kambika7913 5 месяцев назад +28

    வெயில் காலத்தில் கூட தாகம் எடுத்தால் சுடு தண்ணீர் குடிப்பவர்கள் like podunga 😂

    • @CRUSHMUSICS
      @CRUSHMUSICS 3 месяца назад

      பச்ச தண்ணீயே சூடதான் இருக்கு

  • @aravindhansivakumar2740
    @aravindhansivakumar2740 5 месяцев назад +2

    Athula irukatum. Script tha logic ae ila. Ipdila kekatha juice kudutha, kada velangitum

  • @sathyaspectacular_SSN
    @sathyaspectacular_SSN 4 месяца назад

    First white sugar ilama juice kudika palaganum

  • @irshathahmed9018
    @irshathahmed9018 Год назад

    கேரட் பழச்சாறு (அத்தி புகைப்படம்)

  • @PLScience
    @PLScience Год назад +2

    Juice ah vida palamave sapidalam.

  • @arunrajiitbaero
    @arunrajiitbaero 5 месяцев назад

    Fruit juice nallathu than .. athula podura 1/2 kg sugar ??

  • @aravindraja8034
    @aravindraja8034 Год назад

    2:38 Carrot vs Fig

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Год назад +5

    பழச்சாறு விற்கும் கடைகளுக்கு போனதுமே கண்கள் முதலில் அண்ணாசி பழத்தையும் சீமை இலந்தபழத்தையும் தான் தேடும்.நான் அதிகம் விரும்பி குடிக்கும் பழச்சாறு வகைகள் அண்ணாசி பழச்சாறும்,சீமை இலந்தபழச்சாறும் தான்.அறவே பிடிக்காத பழச்சாறு ABC தான்.அதை தெரியாத்தனமாக வாங்கி குடித்துவிட்டு வாய் கெட்டு போனது தான் மிச்சம்.கன்றாவியாக இருந்தது.

  • @SSKIDS282
    @SSKIDS282 Год назад +2

    8th pass diploma course irutha atha pathi oru video poduka bro online offline

  • @kumaravelprasanna4161
    @kumaravelprasanna4161 5 месяцев назад +2

    போன வருஷம் கோடைக்கு போட்ட வீடியோ இந்த கோடைக்கும் போட்டிருக்கீங்க

  • @revathisanjuabi9602
    @revathisanjuabi9602 3 месяца назад

    மாதுளை

  • @LOGINFIREWORLD
    @LOGINFIREWORLD 5 месяцев назад +2

    Dai அவதன் அத்திப்பூ juice கேடங்களா அப்பறம் எண்ட நீ எடுத்துட்டு வரா அது சாப்பிட்டால் நல்லது சொல்லிட்டு எடுத்துட்டு வரல 🫤🫤🫤🫤

    • @pulimoottillove1827
      @pulimoottillove1827 4 месяца назад

      Athi kudikurathu 5 oru aal illayea bro..so athe 4 juice 😂😂😂 so ante athiya voice overs mattum extra add pannirukanga...bro 😂😂😂

  • @shanthsha4490
    @shanthsha4490 Год назад +5

    Great❤

    • @kakshaya943
      @kakshaya943 Год назад +1

      4 minutes video la 1 minute la grt nu comment panringa plse video pathutu content ku comment pannunga channel kaga pannathinga

    • @shanthsha4490
      @shanthsha4490 Год назад

      @@kakshaya943 Watching Only information mattum than ... 2x speed. 3 mints pothum.. and this channel always ultimate...

    • @kakshaya943
      @kakshaya943 Год назад

      @@shanthsha4490 adhu enakku theriyum but upload panna time 2 minutes ago nu irukku unga comments 1 minute ago nu irukku 4 minutes video 2x speed la less than 1 minute la paaka mudiyadhu naa ungala blame pannala just ennoda advice bcz neraya peru comment vechu tha video worth ah illaya nu decide panranga and indha channel enakku pudikum but idhulayum sila sponser video irukku adhan sonna

  • @mr.___sj____5827
    @mr.___sj____5827 Год назад +2

    Rose mixer

  • @senthilkumars959
    @senthilkumars959 5 месяцев назад +1

    தயவுசெய்து அழகிய தமிழை உபயோகிக்கவும்.

  • @MuthuMoorthi-fh8nq
    @MuthuMoorthi-fh8nq 4 месяца назад

    தர்பூசணி பழம் அப்படியே சாப்பிடலாமே 😂

  • @muthuraja8948
    @muthuraja8948 5 месяцев назад +1

    தம்பி முக்கியமான ஜூஸை பத்தி சொல்லவே இல்ல நெல்லிக்காயை பத்தி சொல்லவே இல்ல அதுதான் முக்கியம்

  • @user-oe2of3lp4o
    @user-oe2of3lp4o 5 месяцев назад

    Pavaka juice...👍

  • @karuppusamykaruppu2758
    @karuppusamykaruppu2758 5 месяцев назад +1

    யார் யாருக்கு இரும்பு ஜூஸ் பிடிக்கும்😂😂

    • @miyawkutty4047
      @miyawkutty4047 5 месяцев назад +3

      எனக்கு இரும்பு Juice புடிக்காது...😜 கரும்பு Juice புடிக்கும்...😋

  • @user-ki7lj7hg9c
    @user-ki7lj7hg9c 4 месяца назад

    Unga koottanila ennaium konjam sethukka mudiuma bro ?

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 Год назад +4

    உடலில் தேமல் வரக்காரணம், வந்தால் எப்படி குணப்படுத்த 😢

  • @rajeshg9924
    @rajeshg9924 5 месяцев назад +2

    Thumbnail ah potu evlo tricks ah video pakkka vachinga....😅

  • @Imbalaaji
    @Imbalaaji 5 месяцев назад

    வெயிலில் கொட்டை வடி நீர் (☕ காபி) குடிகும் ரசிகாகர் சார்பாக vazthukal

  • @agenttom960
    @agenttom960 5 месяцев назад +1

    வெயில் காலத்தில் ஜுஸ் குடிக்கிறது ok. ஆனா வெயில்ல அலஞ்சிட்டு உடனே சில்லுன்னு ஜூல்ஸ் குடிக்காதீங்கப்பா🤧🤧🤧🤧

    • @gokul_clash_of_clans
      @gokul_clash_of_clans 5 месяцев назад

      ஏன் நண்பா

    • @agenttom960
      @agenttom960 5 месяцев назад

      @@gokul_clash_of_clans மூணுநாளா சலிபுடிச்சிட்டு போகமாட்டிக்குது
      கரும்பு ஜுஸ் குடிச்சேன் அதுக்கு இப்படி

  • @dineshrajs9710
    @dineshrajs9710 5 месяцев назад +1

    Bro pineapple juice sollavela

  • @rajkumar-pw7qq
    @rajkumar-pw7qq 5 месяцев назад +1

    இதெல்லாம் வேஸ்ட் எல்லா காலத்திலும் ஆல்கஹால்தா பெஸ்ட்

  • @user-vc6vg8ub7p
    @user-vc6vg8ub7p 4 месяца назад

    Superb ❤❤🎉🎉

  • @rajar.p3156
    @rajar.p3156 Год назад +2

    Badam juice 🥤

  • @user-ig8zi2ue6p
    @user-ig8zi2ue6p 4 месяца назад

    editor.. carrot nu solli athi pazha image kaatureenga

  • @rsdraju8035
    @rsdraju8035 Год назад +2

    Super

  • @TrendingMotivationalVibes
    @TrendingMotivationalVibes 5 месяцев назад

    Sugar added will spoil it's nutrition

  • @vikashv1272
    @vikashv1272 5 месяцев назад

    Intha juice aa kudikrathuku palama sapta koncham pasi aachi adangum

  • @petchiammal9548
    @petchiammal9548 5 месяцев назад

    Enna jus kudekkanum sonninga but enna jus kudekka kudathunu sollavei illa

  • @user-qw6fk7vl1x
    @user-qw6fk7vl1x 5 месяцев назад +1

    Nan lam ellathaum kudikanum pola

  • @govindasamy1144
    @govindasamy1144 Год назад +1

    AP la banana juice 🥤 yarellam saprukinga

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Год назад +2

    Dialysis patients avoid juices, instead of juice plz eat raw fruits with low potassium content ...

  • @gauravg1079
    @gauravg1079 4 месяца назад

    Sugar podalama venama

  • @SivaRam-yq7kz
    @SivaRam-yq7kz Год назад

    Bro tamilnadu goverment ku enga enga iruntu income varutnu sollunga

  • @user-fl2tt2ro8n
    @user-fl2tt2ro8n 5 месяцев назад

    Super ❤️

  • @fahadmohamed
    @fahadmohamed 5 месяцев назад

    Thumbnail la intha juice ellam kudikathinga nu sollitu, entha juice nu sollamale vittutingala pa

  • @emh1164
    @emh1164 11 месяцев назад

    Mango Juice

  • @balaruban4632
    @balaruban4632 3 месяца назад

    என் friend ஒருத்தன் இருக்கான் எவ்ளோ வெயிலா இருந்தாலும் டீ தான் குடிப்பான்... 🤣

  • @selvam5866
    @selvam5866 3 месяца назад

    Lemon juice avoid pannunga.

  • @lokkigamingyt
    @lokkigamingyt 5 месяцев назад

    Na ellathaium kudukanuma

  • @itsmerohi3760
    @itsmerohi3760 Год назад +1

    What happened to that bro ?
    He is not in any video nowadays

  • @bala8474
    @bala8474 5 месяцев назад

    Kingfisher juice enaku romba putikum . 😊😊😊😊😅😅

  • @Muthu7039
    @Muthu7039 Год назад +2

    First' comments

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Nice