வாழ்த்துக்கள் சார்,இவர் சார்ந்த துறையில் மற்ற மாவட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் ,இவர பார்த்து கொஞ்சம் கத்துகிட்டு தனக்கு இருக்கும் அதிகாரத்தை ,இவரைப் போல எதுக்கு வேலைக்கு. வந்தமோ அத மனசாட்சி யோட செய்துட்டு போகனும்.
எத்தனை தடவை பட்டாலும் வியாபாரிகளுக்கு புத்தி வராது. தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். நியாமான அதிகாரிகள் எல்லாத் துறையிலும் இருந்தால் மக்களும் நாடும் நன்றாக இருக்கும்
இந்த மாதிரி அதிகாரிகளைப் பார்த்து மீதி இருக்கிற அதிகாரிகளே திருந்துங்கப்பா... மக்கள் வரிப்பணத்தில் தான் நீங்கள் உணவு உண்ணுகிறார்கள் என்று மனதில் வைத்துக் கொள்ளுங்கள்... மக்களுக்கான சேவையை முழுமையாக செய்யுங்கள்
ஐயா மக்கள் உடல் நலத்தை காக்க வந்த கடவுள் நீங்கள் உங்களைப் போல் நேர்மையான அதிகாரி நகருக்கு ஒருவர் அல்லது ஊருக்கு ஒருவர் வேண்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி 🙏.?
சார் கெத்து காட்டுங்கள் ஒரு திருட்டு பயலையும் விடாதிங்க நேர்மையின் வழியில் நடக்கும் இந்த அதிகாரியை கண்ணிய படுத்தும் வகையில் தமிழக அரசு இவருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு துறை தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண்கள் அவர்களை தொடர்பு கொண்டால் சரியான முறையில் பதில் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
உண்மையும் நேர்மையும் கொண்ட நல்ல அதிகாரி மக்களின் நலனுக்காக பாடு படும் இவரைப் போன்றவர்கள் தான் அதிகார பதவியில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இது போன்று மக்களை ஏமாற்றுபவர்கள் திருந்துவார்கள் நன்றி ஐயா
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... 💐💐💐 எனக்கு ஒரு சந்தேகம், இன்னும் எந்த தீய சக்தி கண்ணிலையும் மாட்டாமா இருக்கீங்களே..! ஏனென்றால் சிறப்பாக சேவை ஆற்றும் உங்களை போன்றவர்களை இங்கே ஒரு சில தீய சக்திகளுக்கு பிடிப்பதில்லை. உங்களை ஜவுளி துறையில ட்ரான்ஸ்பர் பண்ண முடியாதோ?
Sir ungalala mudinja intha mathri chinna chinna kadaingalukku poratha vittuttu ITC grand chola atha mathri periya periya edathula unga power ah kattunga sir makkal aana nangalum pakkanu la.....🙏
Apdiye inga konjam Bustand ulla vandhu Hotel karaingala enna nu kelungayya... Oru dosaya manasaatchiye ilama 80rs nu vikkiraanga... Romba costlya iruku. Ana Roattukadai mari iruku galeejaa iruku
Intha mathiri shop ku license cancel panitu ini eppavume kuduka mudiyatha Alavuku order kodunga sir. We hats off for ur brave and straight frwd behavior.
விவசாயிகள் நேர்மையாக பழங்களை விளைவிக்கின்றனர்.(நேர்மையான விவசாயிகளுக்கே அதிக மகசூல் கிடைக்கும்) வியாபாரிகளின் பேராசையால் தான் ரசாயனம் கலந்து விற்பனை செய்கின்றனர்... உதாரணமாக பழங்களை இயற்கையாக பழுக்க வைக்க சில நாட்கள் ஆவதால் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைக்கின்றனர்..
Take all those fruits to their house and ask their family members to eat . If they are repeating the same after the warning also these guys will not change their mindset. Seal the shop will be a better option. Hats off you sir. Save our people's.
Sir apdiye food cost athikama iruku konjam kelunga 2 idly-40rs 2 parrota-80rs 2 chappathi-80rs Engala Mari Middle class family ku food cost a pathale pasi theenthurathu . Romba kastam intha govtum kekkathu
OMR சாலையில் அமைந்துள்ள ARS பழக்கடையில் இது போன்ற ரசாயனம் கலந்த பழங்களை விர்ப்பனை செய்கிறார்கள். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிரேன்........ Location: near Chennai mobiles shop,OMR,karapakam
இதுபோன்ற அதிகாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் வர வேண்டும் இதே போல் நேர்மையாக இருக்க வேண்டும்
Ithellam chumma nadagam
@@davidbilla2361 டேவிட் பாலா அண்ணா அப்போ மெயின் பிக்சர் தான் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்கண்ணா
Raid matum pathathu. Kopayil kotuvathum katanum... Kopayil kotuvathai ethuvarai kataveilaye... 🙄🙄🤔🤔🤔
Ama yellarum ipdi நேர்மை yaga irundha nalla irukum
Commission vangava?
வாழ்த்துக்கள் சார்,இவர் சார்ந்த துறையில் மற்ற மாவட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் ,இவர பார்த்து கொஞ்சம் கத்துகிட்டு தனக்கு இருக்கும் அதிகாரத்தை ,இவரைப் போல எதுக்கு வேலைக்கு. வந்தமோ அத மனசாட்சி யோட செய்துட்டு போகனும்.
நேர்மை நேர்மை நேர்மை உயர்வு பொக்கிஷம் பரலோகம் ஆண்டவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் நேர்மமையான அதிகாரிகளுக்கு என் வாழ்த்துக்கள்
தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்த வேண்டும் 🙏
இவரது நடவடிக்கை தமிழகம் முழுவதும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் sir 🔥🔥👍
எத்தனை தடவை பட்டாலும் வியாபாரிகளுக்கு புத்தி வராது. தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். நியாமான அதிகாரிகள் எல்லாத் துறையிலும் இருந்தால் மக்களும் நாடும் நன்றாக இருக்கும்
ஓர் அதிகாரி...பாக்கி பேர்கள் என்னா செய்கிறார்கள்....நல்லவன் வாழ்வான்.....அரசு தனியார் ஆக்கவேண்டும்
வாழை பழ குடோனுக்கு போங்க சார். தாங்க முடியல இவங்க செய்யர செயல். நன்றி
இந்த மாதிரி அதிகாரிகளைப் பார்த்து மீதி இருக்கிற அதிகாரிகளே திருந்துங்கப்பா... மக்கள் வரிப்பணத்தில் தான் நீங்கள் உணவு உண்ணுகிறார்கள் என்று மனதில் வைத்துக் கொள்ளுங்கள்... மக்களுக்கான சேவையை முழுமையாக செய்யுங்கள்
இவரைப் போன்ற அதிகாரிகள் நிறைய நமது தமிழ்நாட்டிற்கு வேண்டும்🙏🙏🙏🙏
மக்களை காப்பாற்றும் மனிதநேயம் உள்ள அதிகாரி வாழ்த்துக்கள், மண்ணிக்கவேண்டாம், களைஎடுக்கவும் !
இதை தான் நான் எதிர் பார்கிறேன் , எல்லா இடங்களிலும் 👏👏👏👏👏
இவரை போன்று இருந்தாலே போதும் அங்க அங்க உள்ள அதிகாரிகள் அவர் அவர் வேலையை சரியாக செய்தாலே போதும்...
ஐயா மக்கள் உடல் நலத்தை காக்க வந்த கடவுள் நீங்கள் உங்களைப் போல் நேர்மையான அதிகாரி நகருக்கு ஒருவர் அல்லது ஊருக்கு ஒருவர் வேண்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி 🙏.?
தமிழ்நாடு எல்லா பழக்கடையிலும் இப்படித்தான் இருக்கு
தெய்வமே ne நல்லா இருகனும்
Sir kku salute 🙏🙏🙏🙏
சார்
கெத்து காட்டுங்கள்
ஒரு திருட்டு பயலையும்
விடாதிங்க
நேர்மையின் வழியில்
நடக்கும்
இந்த
அதிகாரியை
கண்ணிய படுத்தும்
வகையில்
தமிழக அரசு
இவருக்கு
பாராட்டு தெரிவிக்க
வேண்டும்
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு துறை தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண்கள் அவர்களை தொடர்பு கொண்டால் சரியான முறையில் பதில் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
Arumai Ayya... Excellent Raid Duty...
அதிசயம் ஆனால் உண்மை
Congrazulations.
உங்கள் பணி தொடர மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். Thank you Sir.
உங்களை எங்களுக்கு தந்த உங்கள் அம்மா விற்கு நன்றி
உணவு பாதுகாப்பு துறை தண்டனை போதவில்லை அதனால்தான் மீண்டும் மீண்டும் அந்த தப்பை செய்கிறார்கள்
இப்படியானவர்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்👏
உணவில் கலப்படம் செய்யும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்
rocking sir..yedho makalukaga makkaloda nalanukkaga evlavi seyreengalae..may God bless u sir
Sir ungha pillaighal naallairukkanum vazthukkal vazgha valamudan salute 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
Best department and excellent public service by taking straight forward actions. Kudos to TN government
இது போன்ற வியாபாரிகள் வாழ்வதற்கு மக்கள் உயிரை கொள்கிறார்கள்
வாழ்த்துக்கள் உண்மை ஓங்கட்டும் ஐயா நன்றி வணக்கம்.
Sir,pls continue the good work , the govt should follow and bring officers like him respects to you sir 👍
எல்லா பொருட்களிலும்கலப்படம் செய்து அனுப்பும் கம்பெனிகளை சீல் வைத்து மூடவும் அதிகாரிகளுக்கு தைரியம் உண்டா?
உண்மையும் நேர்மையும் கொண்ட நல்ல அதிகாரி மக்களின் நலனுக்காக பாடு படும் இவரைப் போன்றவர்கள் தான் அதிகார பதவியில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இது போன்று மக்களை ஏமாற்றுபவர்கள் திருந்துவார்கள் நன்றி ஐயா
ஐயா அப்படியே அந்த ஏழையின் பழம் வாழைப்பழம் சொன்னாங்களா அதுக்கும் ஒரு ரைட் விடுங்கய்யா
Correct
God bless you sir Thank you so much continue your work💪 God with you🙏🙏🙏
People's support always with you sir, need more rides..
பழம் பறிமுதல் செய்து என்ன பயன் திரும்பவும் விப்பா...ஆறு மாதம் சிறை தண்டனை ஒரு பய செய்ய மாட்டா...தண்டனை கடுமையானல் தவறுகள் குறையும்
Super sir valthukal...
Thanks to parithabangal team. To bring attentions to the respective dept.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... 💐💐💐
எனக்கு ஒரு சந்தேகம், இன்னும் எந்த தீய சக்தி கண்ணிலையும் மாட்டாமா இருக்கீங்களே..!
ஏனென்றால் சிறப்பாக சேவை ஆற்றும் உங்களை போன்றவர்களை இங்கே ஒரு சில தீய சக்திகளுக்கு பிடிப்பதில்லை.
உங்களை ஜவுளி துறையில ட்ரான்ஸ்பர் பண்ண முடியாதோ?
சிறு குழந்தைகளுக்கு கூட கொடுக்கிறோம். உணவு கலப்படம் மிக கொடுமை.
இது எல்லாம் சும்மா கணக்கு காட்டுறதுகாக கண்துடைப்பு நாடகங்கள் தினமும் கலப்படம் நடந்து கொண்டு தான் இருக்கிறது
💯💯💯
அதிகபட்சமா 5000 அபராதம் விதித்து விட்டு சென்றனர் 🥴🥴
Not his faultm Govt fine amt increase pannanum.
Sir TIRUPPUR Pakkam konjam vaanga sir..
Great work sir 👍🎉
சூப்பர் சார் 💐
You are a good hearted person sir 💐💐💐💐💐💐💐💐💐
Your r genuine person,be blessed by the divine
please continue this vigourously until our nation becomes a better place to live and save the poor from getting cheated🙏🙏🙏🙏🙇
This Officer very active 🔥🔥🔥🔥🙏🙏🙏 👍👍
Really good work sir
Sir ungalala mudinja intha mathri chinna chinna kadaingalukku poratha vittuttu ITC grand chola atha mathri periya periya edathula unga power ah kattunga sir makkal aana nangalum pakkanu la.....🙏
God bless you sir... A healthy society is crucial for a healthy life.
திருந்தாத ஜென்மங்கள் ... heavy panishment kodukkanum..
Seal panunga plez
Sir Pls.Save people.Thank U Sir for ur Efforts ; Role model
Apdiye inga konjam Bustand ulla vandhu Hotel karaingala enna nu kelungayya... Oru dosaya manasaatchiye ilama 80rs nu vikkiraanga... Romba costlya iruku. Ana Roattukadai mari iruku galeejaa iruku
Thankyou sir for your service
Intha mathiri shop ku license cancel panitu ini eppavume kuduka mudiyatha Alavuku order kodunga sir. We hats off for ur brave and straight frwd behavior.
Super sir.... Sema..
Great
We need officers like this for all over India.
Chemical Fruit will be very hot
சிலநாட்களுக்கு முன் பிடித்த குளிர்பான கம்பெணி என்ன ஆச்சு
Punish them sir, Really appreciated. Great Sir
Great job sirs, hats off to these officers..
ரேஷனில் கெமிக்கல்ஸ் அரிசி அதையும் பரிசோதனை செய்யுங்கள்
Rare honest person.
Thayavu senju ivaruku niraya award kodunga pa... Ivar Mari Ella thuraiyulayum all irukanum... Ayya unga family ae nalla irukanum ya ..
Tq sir ur take care abt public
Ayya super action 🙏🙏
Super sir hats off
ENGA TRICY SRIRANGATHUKKUM KONJAM VAANGA SIR
Great job👍
Super... sir👌👏👏👏👏
விவசாயிகள் நேர்மையாக பழங்களை விளைவிக்கின்றனர்.(நேர்மையான விவசாயிகளுக்கே அதிக மகசூல் கிடைக்கும்)
வியாபாரிகளின் பேராசையால் தான் ரசாயனம் கலந்து விற்பனை செய்கின்றனர்... உதாரணமாக பழங்களை இயற்கையாக பழுக்க வைக்க சில நாட்கள் ஆவதால் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைக்கின்றனர்..
அய்யா சாராயத்துலயும் கலப்படம் நடக்குது. என்ன nu ஒரு ride விடுங்க.
Take all those fruits to their house and ask their family members to eat . If they are repeating the same after the warning also these guys will not change their mindset. Seal the shop will be a better option. Hats off you sir. Save our people's.
Apdiye koyembedu busstand pakkamum konjam ponga sir....
Sir arrest them and prosecute them. And take serious actions. Then only these kind of money minded traders will realize
Mass thalaivaaaa 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
We need at least 1 person like him
Hats off sir
Sir...pls do more checks...you are saving lit of people 🙏
He will be real Hero
Food shoppers ...ellarukum meeting pottu...class eduthu awareness greate panduga..sir
Sir apdiye food cost athikama iruku konjam kelunga 2 idly-40rs
2 parrota-80rs
2 chappathi-80rs
Engala Mari Middle class family ku food cost a pathale pasi theenthurathu . Romba kastam intha govtum kekkathu
நீங்க சொல்ற விலை சரவணபவன்,அடையார் ஆனந்த பவன், சங்கீதா ஹோட்டல் விலைப்பட்டியல் போல தெரிகிறது.. சின்ன ஹோட்டல்களுக்கு போகலாமே ..
@@muthuvelpandiyan103 neenga oruvatti cmbt ponga
@@muthuvelpandiyan103 parithapangal food vlog scamnu potrupanga
In cmbt bus stand
@@muthuvelpandiyan103 in cmbt bus stand 😞
Suprr sir..
Weldon sir 👍👍
Ivaru iku ellarume support pannanum
super sir neenga👌👌👌
OMR சாலையில் அமைந்துள்ள ARS பழக்கடையில் இது போன்ற ரசாயனம் கலந்த பழங்களை விர்ப்பனை செய்கிறார்கள். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிரேன்........
Location: near Chennai mobiles shop,OMR,karapakam
That officers give protection. Give police Protection
Super
Salute to you sir.
4 பேரு vazha 40 pera keduthu 40 peru 4000 pera keduthathu poga ippo 4 side layum ora poision tan irukku
Super sir I
salute to this sincere officer
இதையே இப்பதான் கண்டுபிடிக்கிரிங்கலா
Super👏👏👏👏👏👏👏
Plz Pannipoori kada pakam konjam ponga sir,
Supar. Sar