அனல் பேச்சு எங்கள் தமிழ் பேச்சு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 133

  • @periyasamysengottaiyan8721
    @periyasamysengottaiyan8721 8 лет назад +31

    இந்த இளம் வயதில் எவ்வளவு பெரிய திறமை . வாழ்க வளர்க்க செந்தமிழ்

  • @prabakaran-br3yw
    @prabakaran-br3yw Год назад +10

    இடைவிடாத இனிமையான தமிழ் பேச்சாற்றல்.வளரட்டும் தமிழ்.

  • @mariappanmuthu3071j
    @mariappanmuthu3071j 8 лет назад +16

    தமிழ் வாழ்க உன் பேச்சு என்னை மிகவும் கவர்ந்து உள்ளது வாழ்க தமிழ் அருமை அருமை

  • @VadiveluVelan
    @VadiveluVelan 6 лет назад +10

    அற்புதமான பேச்சு. வாழ்த்துகள் என் அருமை தங்க மகனே!

  • @pv.maruthainoothappur122
    @pv.maruthainoothappur122 7 лет назад +12

    தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தமிழன்டா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தமிழன்டா 👏

  • @richepratheepriche7221
    @richepratheepriche7221 8 лет назад +17

    அருமையான சிந்திக்க வைத்த சொற்பொழிவு வாழ்கத் தமிழ்....

  • @வேலுப்பிள்ளைகேப்டன்பிரபாகரன்

    தமிழ்த்தாய் உன்னை உயர்வுக்கு கொண்டு செல்வாள் தோழா!

  • @SheikDawood-vb2ej
    @SheikDawood-vb2ej 4 года назад +19

    இதை மீண்டும் கொண்டு வர இயலுமா.... நிகழ்ச்சியை....

    • @rajasekar2927
      @rajasekar2927 Год назад +2

      Vanthu vittathu😮😮😮

    • @Jacob_christian_P
      @Jacob_christian_P Год назад +1

      Vandaachi....

    • @MT-ss5kb
      @MT-ss5kb Год назад +1

      ஒவ்வொரு ஞாயிறு ம்11.30க்கு

  • @karthickraj8265
    @karthickraj8265 Год назад +1

    செந்தமிழே உன்னை நினைத்தால் உள்ளம் சிலிர்க்கிறதே பொருள் வளமும் சொல் வளமும் கொண்ட தமிழே உன்னை போற்றி வளர்த்த இந்த நிகழ்ச்சி மீண்டும் வந்தால் மிக மிக நன்றாக இருக்கும்

  • @narkisht
    @narkisht Месяц назад

    😮மகிழ்ச்சி". தம்பி

  • @mohamedparakathali5889
    @mohamedparakathali5889 4 года назад +3

    நெல்சனா இது.. அருமை தம்பி வாழ்த்துக்கள்😍

  • @prasantha1316
    @prasantha1316 2 года назад +1

    நம் தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் தமிழ்மொழியின் சிறப்பு ஆகியவற்றின் பெருமை மற்றும் முக்கியத்துவத்தை மறந்திருந்த முந்தைய தலைமுறையினரும், இளம் தலைமுறையினரும் இப்போது அதுபற்றி சற்றே சிந்திக்கத் தொடக்கியுள்ளனர்... நேர்மறை மாற்றங்களால் மீண்டும் அவற்றை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளனர்... அவற்றில் விஜய் தொலைக்காட்சியின் பங்கு குறிப்பிடத்தக்கது... மேலும் கிராமியக் கலைகளும், கலைஞர்களும் மிகவும் சிறப்பிக்கப்படுகிறார்கள்...
    ஆகையால் விஜய் தொலைக்காட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" என்ற மாபெரும் போட்டியை மீண்டும் தொடங்கி இன்றைய நிலைக்குத் தகுந்தாற்போலும் மற்றும் தமிழ்மொழியின் சிறப்பை உலகறியச் செய்யும் வகையிலும் தலைப்புகளைக் கொடுத்து, தகுதி மற்றும் திறமை வாய்ந்த நடுவர்களை நியமித்து, விஜய் தொலைக்காட்சியின் பெருமையையும் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... இதுவே ஏற்ற தருணம்...விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்... விஜய் தொலைக்காட்சிக்கு நன்றிகள்...
    🙏🙏🙏
    அனைவரும் ஆவலோடு இருக்கிறோம்...

  • @thavaasimuruganmuruganthav6653
    @thavaasimuruganmuruganthav6653 8 лет назад +24

    தமிழ் வாழ்க தமிழன் வாழ்க

  • @mabarkalazmi8068
    @mabarkalazmi8068 7 лет назад

    அருமையான பேச்சு
    அழகான சொற்பொழிவுகள்
    தமிழா விழித்திடு
    தமிழனென்று சொல்லடா
    தலைநிமிர்ந்து செல்லடா
    த த த த தமிழா.............!

  • @kanniyappane6509
    @kanniyappane6509 2 года назад +6

    தூய தமிழில் பேச முயச்சிக்கிறேன் நண்பரே வாழ்த்துக்கள்

  • @thankaraja
    @thankaraja 2 месяца назад

    அருமையான பதிவு தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dineshseeni4053
    @dineshseeni4053 Год назад +1

    2023 மீண்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆக உள்ளது மகிழ்ச்சி.

  • @Rvyazhini
    @Rvyazhini 5 лет назад +12

    மறுபடியும் இந்த நிகழ்ச்சி வந்த நல்ல இருக்கும் , அதுக்கு நெல்லை கண்ணன் அவர்களே தலைமையாக இருந்த nalla இருக்கும்

  • @kabilan
    @kabilan 11 лет назад +4

    Excellent speech. Nadri thambi

  • @sivadevaraj6301
    @sivadevaraj6301 7 лет назад +2

    அருமையடா என் தமிழின தம்பி

  • @kaviyakaviya5472
    @kaviyakaviya5472 8 лет назад +9

    வாழ்க தமிழ்

  • @prabhakarangunasekaran2018
    @prabhakarangunasekaran2018 4 года назад +3

    திருவாரூர் மாவட்ட மாணவன் ... என் நண்பா...!நீ

  • @sakthivelvel2745
    @sakthivelvel2745 8 лет назад +5

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @ashokvj3168
    @ashokvj3168 8 лет назад +3

    Superrr very excellent boy

  • @nizamasker9380
    @nizamasker9380 Год назад +1

  • @mohanmankala9974
    @mohanmankala9974 2 года назад

    Bala Murugan ungalukku migunda parattukkal. GOD bless you.

  • @velmurugan3696
    @velmurugan3696 8 лет назад +4

    அருமை தம்பி வாழ்க வளமுடன் 🌍

  • @abi805
    @abi805 3 года назад +2

    சிறப்பு👍

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe1447 8 лет назад +6

    இனிமையான தமிழ்

  • @ramyasri0326
    @ramyasri0326 Год назад

    👏👏👏 அருமையான பதிவு

  • @rajaraja-bi2te
    @rajaraja-bi2te 7 лет назад +1

    அருமையான பேச்சு...

  • @mgomathi81
    @mgomathi81 7 лет назад +1

    அருமையான பேச்சு!

  • @vetriselvan5576
    @vetriselvan5576 Год назад

    அருமை தங்கக்குட்டி

  • @viptamila5396
    @viptamila5396 8 лет назад +4

    great real tamilan speech

  • @ganesanganesan6038
    @ganesanganesan6038 8 лет назад +2

    மிகவும் அருமையான பேச்சு

  • @tamiltamil4139
    @tamiltamil4139 Год назад

    வளரட்டும் தமிழ் மொழி

  • @Rajtamizhan
    @Rajtamizhan Год назад

    தம்பி அருமையான சொற்பொழிவு

  • @DARK-hd8yf
    @DARK-hd8yf 7 лет назад +1

    தமிழ்வாழ்க

  • @a.c.marimuthu1981
    @a.c.marimuthu1981 6 лет назад +2

    Super bro

  • @ansarirajathi8067
    @ansarirajathi8067 2 года назад +2

    எழுத்தாணியும்,
    ஓலைச்சுவடியும்.!
    கையில் கொண்டிராத ...
    தமிழை! மணக்க... மணக்க... மனதிற்கு பரிமாறிய ...மானத் தமிழனய்யா நீவிர்...!!
    தேன்மொழி ! சொட்டச்... சொட்ட... பசியறிந்து... சுவையூட்டியவனே..!!
    பாடசாலை! புகட்டியதோ...!! இல்லை, பண்பட்டோர் புகட்டியதோ...!!
    பக்குவமாய் பந்தி
    வைத்து பரிமாறுகிறாய்....!!
    தென்றல் தமிழை... உம் நாவிதழாய் தாலாட்டி ...
    தரணி ஆள்கிறாய்...!!!
    கேடுகெட்ட ..!!!
    மொழி தொற்றை!
    சீரும் சிங்கமாய் பிச்சு எரிகிறாய்... !!!
    தவத் தமிழை... காக்க!!!
    ஜட மாந்தரிடம்...
    தவிக்கிறாய் ....!!
    வாழ்க உன் தமிழ்....
    வாழ்க உன் புகழ்...
    வளர்க .....வளர்க....
    நம் தமிழோடு....

  • @veerapandiyane3293
    @veerapandiyane3293 6 лет назад +1

    செம்ம

  • @velumurugan7432
    @velumurugan7432 7 лет назад +10

    திமிருபிடிச்ச தமிழன்டா நீ

  • @tssgaming4437
    @tssgaming4437 7 лет назад +2

    Greatest speech

  • @lilandassanayake3345
    @lilandassanayake3345 6 лет назад +2

    Super da thambi

  • @trblatestnews1866
    @trblatestnews1866 8 лет назад +3

    super speak

  • @r.kumarrajasekaran2451
    @r.kumarrajasekaran2451 7 лет назад

    Arimaiyane pechi en arumai thambiyae!

  • @madhueswaramoothy7141
    @madhueswaramoothy7141 7 лет назад +1

    super thambi

  • @tsbala660
    @tsbala660 2 года назад +1

    Arumai

  • @premajeeva5684
    @premajeeva5684 Год назад

    நன்கு தம்பி நன்றி

  • @chinnikrishnanm2218
    @chinnikrishnanm2218 Год назад

    தமிழ் பேச்சு அளவோடு இருந்தால் அமிர்தம் இல்லை எனில் நஞ்சு விஷம் மூச்சு நின்று போகும்.

    • @lokeshthirumurugan9194
      @lokeshthirumurugan9194 Год назад

      அளவு வைத்து பேச ஆரம்பித்தால் தமிழை அழிவுக்கே செல்லும்

  • @DARK-hd8yf
    @DARK-hd8yf 7 лет назад +2

    #தமிழ்வாழ்க

  • @RajKumar-jc2bg
    @RajKumar-jc2bg 7 лет назад +1

    nanri thampi

  • @pilipilimarley4249
    @pilipilimarley4249 8 лет назад +7

    நன்று

  • @veramanivashan
    @veramanivashan 8 лет назад +2

    அருமையான பேச்சு

  • @vishalima2078
    @vishalima2078 7 лет назад +1

    brilliant speech

  • @aashima1408
    @aashima1408 7 лет назад +1

    Nice da thambi ummmaaaaaaaaaa

  • @agautham7265
    @agautham7265 Год назад

    Indha show lam reels potu famous airuntha nalla irukum.... Entertainment ku importance kudukkuravangalukku epdi ithu nalla irukum

  • @kumars593
    @kumars593 Год назад

    Super 👌👏👌👏👌

  • @manasillam
    @manasillam 6 лет назад +1

    Where is he now?

  • @ponnusamybalu8941
    @ponnusamybalu8941 8 лет назад +1

    Tamil very nice

  • @ramalingammuthuraj2174
    @ramalingammuthuraj2174 8 лет назад +2

    very good

  • @hajaalavudeenkkamaludeen7998
    @hajaalavudeenkkamaludeen7998 8 лет назад

    தமிழ் சுவை நன்றி

  • @devarjayanthi2668
    @devarjayanthi2668 7 лет назад

    super very good God pleas u

  • @yahiyak36
    @yahiyak36 8 лет назад

    super speech..

  • @vinothkumarn4380
    @vinothkumarn4380 5 лет назад +1

    Nice

  • @vinothkumar-bh6jr
    @vinothkumar-bh6jr 7 лет назад

    Tamiyanda

  • @prabhakaran8631
    @prabhakaran8631 7 лет назад

    super da thambi

  • @chandrans6073
    @chandrans6073 8 лет назад

    super speech

  • @eraiarulmarutthuvam.sundar2915

    arummai

  • @vimalsrinivasan4303
    @vimalsrinivasan4303 8 лет назад

    Very super

  • @vinothkumar.p6534
    @vinothkumar.p6534 7 лет назад +1

    super

  • @sekarneelavathi5916
    @sekarneelavathi5916 4 года назад +1

    👏👏👏👏👏👏

  • @sqyasminkubura7480
    @sqyasminkubura7480 2 года назад

    Rock 🔥🔥🔥🔥👌👌👌👌👏👏👏👏

  • @kumarssaloon2327
    @kumarssaloon2327 8 лет назад

    Super

  • @karthik1785
    @karthik1785 7 лет назад

    அருமை

  • @பிரியாபிரியா-வ4ண

    nice

    • @SureshKumar-lw4eb
      @SureshKumar-lw4eb 7 лет назад

      பிரியா பிரியா
      Vanakkam thozhi

  • @bhavanimani9825
    @bhavanimani9825 6 лет назад +1

    Full show hot star illaye ?

  • @vimalvimal5783
    @vimalvimal5783 7 лет назад +5

    Tamil enthan muchu

  • @thiru-yk3wv
    @thiru-yk3wv 7 лет назад +2

    thalilin thandavam

  • @tharsinipuspa8535
    @tharsinipuspa8535 7 лет назад +1

    எபிரேய மொழி பற்றி பேசின உங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக
    ஆனேன்.

  • @poojaviji8669
    @poojaviji8669 2 года назад +1

    எப்பா சாமி என்ன பேச்சு கண்ணுபடபோகுதய்யா

  • @sivavinishasivavinisha5613
    @sivavinishasivavinisha5613 Год назад

    தம்பி உனக்கு தமிழ் வணக்கம்

  • @sseeds1000
    @sseeds1000 Год назад

    Vijay tv yin அருமையான நிகழ்ச்சி. Big boss போன்ற குப்பைகளை அகற்றி விட்டு இந்த நிகளியை கொண்டு வாருங்கள்.

  • @needss
    @needss 8 лет назад

    chanceless

  • @vijiragavan353
    @vijiragavan353 4 года назад +1

    Seeman sorkal eralam

  • @digitalchennai5607
    @digitalchennai5607 6 лет назад +2

    Nee manpadam panni pesala, tamil patri pesala, unmaiyana adi manathil irukkum aathangam

  • @arunyasoundarajan8932
    @arunyasoundarajan8932 7 лет назад

    Intha mari nigalchigal mendum vanthal nallathu

  • @manisaila6690
    @manisaila6690 7 лет назад +1

    .

  • @chandrabosbathmanathan5014
    @chandrabosbathmanathan5014 8 лет назад

    ketka aasayai irukkirathu

  • @tamiltamil4793
    @tamiltamil4793 7 лет назад +1

    Tamil vithai ne valanthu kaadu aagatum

  • @saravananm3763
    @saravananm3763 7 лет назад

    arumiyan pechu

  • @b4me2727
    @b4me2727 8 лет назад +1

    த ைை

  • @muruganv5468
    @muruganv5468 7 лет назад +3

    வாழ்க தமிழ்

  • @sbgsaravanan2438
    @sbgsaravanan2438 7 лет назад +3

    அருமையான பேச்சு

  • @nareshananthan7369
    @nareshananthan7369 8 лет назад +6

    super speech

  • @trblatestnews1866
    @trblatestnews1866 8 лет назад +4

    super speak

  • @deepamohan5417
    @deepamohan5417 7 лет назад +1

    இனிமையான தமிழ்

  • @அருள்.நாதன்
    @அருள்.நாதன் 7 лет назад +1

    Super

  • @ganeshkumar4373
    @ganeshkumar4373 7 лет назад +1

    nice

  • @NASSureshKrishna
    @NASSureshKrishna 7 лет назад +2

    வாழ்க தமிழ்