பாடல் ஆசிரியர் திரு மணிவளன் அருமையான கவிஞர்; மதுரை புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் முன்னாள் ஆசிரியர்; ஆத்துமம் என்னும் அழகிய பறவை, நானே வானினின்று இறங்கிய உயிருள்ள உணவு போன்ற பல பாடல்கள் எழுதிய அற்புத கவிஞர்
எங்கள் புதூர் புனித லூர்தன்னை திருத்தல பாடகர் குழுவின் செல்வி ஜோன்ஸ் பாப்டிஸ்டா பாடியதும் அருமை, முக பாவங்களும் அருமை; எங்கள் தங்கை கணவர் MLS ஜான் படத்தொகுப்பு அருமை

இசை வழியே இறைமொழி என வாழ்ந்த பாடகர் குழுவின் பாதுகாவலி புனித செசிலியம்மாவின் திருவிழா பாடல் மிக அருமை படத்தொகுப்பு, பாடலுக்கு தோற்ற அபிநயம் சூப்பர்
@@lordhumadha2113 நன்றி
Congratulations. Very good singer. May God bless you 😇. Praise the Lord 🙏
@@delphinkerigma7594 Amen
இசையெனும் அமுதை இறைவனுக்கே என்ற இனிய பாடல் கேட்டேன். இடையிடையே அக்கார்டியன் இசை மனதை உருக்குகின்றது
@@johnselvaakumar9547 நன்றி
இறை இசையில் உள்ளவர்கள் அனைவருக்கும் புனித செசிலியாவின் வாழ்த்துகளும் ஆசீரும்.
@@eugene_sdb நன்றி
Congrats very good singer🎉
@@SamsonEbi-g1s Thank you
எடிட்டிங் ஒளிப்பதிவு அருமை சகோதரியின் நடிப்பு இயல்பாக உள்ளதுவாழ்த்துக்கள்
@@franklin2003 நன்றி
Very Nice.... May God bless you abundantly....
@@jamesanand9389 Thank you
St.cecelia pray for us ✨✝️💐
@@mariyinmagilvil6984 Amen
எங்கள் புதூர் புனித லூர்தன்னை திருத்தல பாடகர் குழுவின் செல்வி ஜோன்ஸ் பாப்டிஸ்டா பாடியதும் அருமை, முக பாவங்களும் அருமை; எங்கள் தங்கை கணவர் MLS ஜான் படத்தொகுப்பு அருமை
@@sahayaraja3382 நன்றி
🙏🙏🙏
Super God bless you. 🙏🙏❤️❤️🙏🙏❤️❤️
@@RaniRani-kh1fs Thank you
👌👌👌.....
Very nice cute voice...🤝👍💐
God bless you ma....♥️♥️♥️🙏
.
@@kavikavi5406 Thank you
Editing good
@@reliancedieselpoweraccesso6573 Thank you
Super
@@jothinaga2191 Thank you
Super
@@arogerman6771 Thank you