இலங்கையில் மிகப் பெரிய மீன் சந்தை இது தான் 😮🦈😍 | பெலியகொட மீன் சந்தை | Biggest Fish Market 🐬

Поделиться
HTML-код

Комментарии • 30

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +4

    இவ்வளவு பெரிய மீன்களா அருமையான பதிவு சூப்பர்❤

  • @swissthamilfox
    @swissthamilfox 3 месяца назад +5

    இந்திய மீன் சந்தைக்கு போய் வந்தவர்கள் பார்த்து பயப்படப்போகிறார்கள். Srilanka very Clean...😂😂😂❤

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 3 месяца назад +3

    இவ்வளவு பெரிய மீன்கள்.. அருமையான பதிவு

  • @georgehorton3293
    @georgehorton3293 3 месяца назад +8

    ஒன்றிரண்டு கோடி. ரூபாய் மீன்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறீர்கள்.😂
    ஒவ்வொரு நாளும் சராசரியாக 450 கோடிகள் பெறுமதியான நம் தமிழர்களின் கடல் வளம் இந்தியக் கடற்கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப் படுகிறதாம்..!!!
    ஆச்சரியமாக இருக்கிறதல்லவா...!!!!🤣

  • @Tamilellam
    @Tamilellam 3 месяца назад

    அருமையான பதிவு... சூப்பர்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 месяца назад

    IN 1995IL இப்படி பெரிய மீன் தெஹிவல மார்க்கெட்டில் வாங்கி சாப்பிட்டிருக்கிறோம்.THANKS FOR SHARING. SRILANKA KADAL MEEN NALLA RUSI.FROM CANADA

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz 3 месяца назад

    அருமையான பதிவு 👍

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m 3 месяца назад

    Super vlog

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 месяца назад +3

    பேலிய கொடை மிகப்பெரிய சந்தை தான்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +1

    தமிழ் ஈழம் நாட்டின் கடல் பகுதி மிகவும் பெரியது ஆகும்

  • @tamilworld666
    @tamilworld666 3 месяца назад

    அருமையான பதிவு

  • @vamathevansinnathamby4954
    @vamathevansinnathamby4954 3 месяца назад

    சிறப்பு

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 месяца назад

    Thanks for the great news

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 месяца назад

    👌👌👌👌👌👌👌👌👌

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 3 месяца назад

    👍👍💯👍

  • @sivathava8327
    @sivathava8327 3 месяца назад

    Super

  • @AbdulMAJEED-hm9wo
    @AbdulMAJEED-hm9wo 3 месяца назад

    ஐயே!

  • @sksivakaran313
    @sksivakaran313 3 месяца назад

    Wow biggest fish market in Srilanka❤

  • @shankavibalachandran9583
    @shankavibalachandran9583 3 месяца назад

    Clean

  • @user-fo8bz1xs8m
    @user-fo8bz1xs8m 3 месяца назад

    Maneli😊😊

  • @dharshankalai7141
    @dharshankalai7141 3 месяца назад +1

    Market very clean

  • @Ravanan646
    @Ravanan646 3 месяца назад +1

    மீன் சந்தை எவ்வளவு துப்பரவாகவும் அழகாகவும் இருக்கிறது பாருங்கள்.❤

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 3 месяца назад

    Hi 🇨🇰👍

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 3 месяца назад

    Thavakaran .you are talking loud. தோட்டம் தொலையிலோ 😅

  • @alexrobin6586
    @alexrobin6586 3 месяца назад

    இவ்வளவு பெரிய மீனா

  • @user-xz2jc2sv4g
    @user-xz2jc2sv4g 3 месяца назад

    Thavakaran pish illa fish

  • @om8387
    @om8387 3 месяца назад

    நானும் உங்கைதான் மீன்வாங்க வந்தனான் தம்பி வடிவாய் அடுக்கிவைச்சிருக்கினம் அந்த அடுக்கு குலைஞ்சு அதன் அழகு கெடக்கூடாதென்று வாங்காமலே வந்திட்டன் உங்கட பதிவிற்கு நன்றி தவகரன்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 3 месяца назад

    இம்புட்டு பெரிய மீனா