இஸ்லாமிய அகீதாவின் சிறப்பம்சங்கள் முக்தஸர் அகீதத்துல் இஸ்லாமிய்யா விரிவான பகுதி 03

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2024

Комментарии • 10

  • @lovepeople3109
    @lovepeople3109 Год назад +5

    ஆசிரியரை போன்று பல அறிஞர்களை அல்லாஹ் இந்த தமிழகத்தில் ஏற்படுத்துவானாக .
    அவர்களின் சந்ததிகளுக்கும் அவர்களின் குடும்பத்திற்கு ரஹ்மத் செய்வானாக .
    சமூகத்திற்கு தேவையான ஒருவரை அல்லாஹ் நாடிவிட்டதால் உயர்திக்கொண்டான்.
    إنا لله وإنا إليه راجعون
    விதைத்தவர் உறங்கினாலும் விதைத்த விதைகள் உறங்குவதில்லை என்பது போல் ஆசிரியர் கற்றுக்கொடுத்த கற்க சொன்ன சரியான அகீதாவை சரியான முறையில் கற்று மக்களுக்கு எடுத்துரைப்பதே அவருக்கு செய்யும் பெரும் உபகாரம்.
    அவர் இறந்தாலும் அவர் கற்றுக்கொடுத்த கல்வியினால் அவரின் நன்மை புத்தகம் நிரம்பி வழியும் إن شاء الله
    اللهم اغفر له وارحمه

  • @loveeveryone5662
    @loveeveryone5662 Год назад +1

    إنما الأعمال بالخواتيم❣️

  • @miracleearth6629
    @miracleearth6629 Год назад +2

    Inna lillahi wainna ilahi raajihun.
    Allahumma mahfirlahu

  • @poomaiqbal1020
    @poomaiqbal1020 Год назад +3

    انا لله وإنا إليه راجعون
    اللهم اغفرله وارحمه 🤲🤲

  • @mohamedazharudeen4391
    @mohamedazharudeen4391 Год назад +7

    யூசுப் பைஜி . அவர்கள் இறந்துவிட்டார் இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்....

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh Год назад +3

    Innah lillahi vainnah ilaihi rajioon.

  • @mohamedsathik1295
    @mohamedsathik1295 Год назад +4

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
    அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து மறுமை வெற்றியை வழங்குவானாக!
    اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ
    பொருள் : இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! மேலும் இவரை சுவனத்தில் பிரவேசிக்க செய்வாயாக!

  • @Tamilmuslimkalvi
    @Tamilmuslimkalvi Год назад +3

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  • @samnanazreen4587
    @samnanazreen4587 Год назад +4

    Innalillahi va inna ilaihi rajioon

  • @dxarief
    @dxarief Год назад +5

    ஷைய்க் இழப்பு வருத்தமளிக்கிறது