பிளம்பிங் செய்ய தேவையான பொருள்கள் அதன் பெயர்கள் என்ன என்று தெரிந்து கொள்வோம்
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- • வீட்டுக்கு பிளம்பிங் ச... 💯 Subscribe Channels : 👉 bit.ly/srisgal... ✔️ 👉 bit.ly/galatta... ✔️ Buy Amazon : amzn.to/3xKd2WY ஆன்லைனில் பொருட்கள் வாங்க
► Tools : amzn.to/3Aa0gT9
► Amazon Link - amzn.to/3CYkboP
வணக்கம் ஜீ தான் கற்ற வேலையை அடுத்தவர்களுக்கும் கற்றுக்கொடுத்து மற்றவர்கள் வாழ்விலும் முன்னேற வழிவகைகள் செய்வதையே ஒரு நல்ல மனிதரின் செயல் அதை நீங்கள் செய்கிறீர்கள் எந்த பிரதிபலனை யும் எதிர் பார்க்காமல் உங்களது சேவை மனம் தொடரட்டும் வாழ்த்துக்கள்.
நன்றி 🙏
நன்றாக உள்ளது
Unmaiyana karuththu pa nee kadaisiya sonnathu thaan Katra kalaiyai matravargalukkum katru koduthu athan moolam oruvan vaalvil sirantha nilaiyai adaithaan enil athu unakku punniyamay ithu indhu mathathin saaraamsam athavathu kotpaadu aagum un kitta velai kaththu kittavanum unna manasara paarattuvaan.velipadaiya unna paththi matthavan kitta antha aala than intha velaiya naan easiya kaththu kittayean solluvaan ovvoruthan manasukulla unakku oru
Simmasanamey pottu vatchi eruppaan.....
சூப்பர் சார்.சொல்லிக்கொடுப்பதால் நீங்கள் உயர்ந்த இடத்தில் ஆசானுக்கு சமமாக மதிக்கப்படுவீர்கள்.அருமை சார்.
அனைவருக்கும் கற்றுக் கொடுக்கனும் என்று நினைக்கும் உங்கள் நல்ல மனசுக்கு நன்றி நன்றி நன்றி...
ஒவ்வொரு பொருட்களின் பெயரையும் விளக்கி கூறியமைக்கு நன்றி.! 👍🏻🙏🏻
சகோதரரே தங்களின் பதிவு அருமை தொழில் தெரியாது என்று இருப்பவர்களுக்கு சுய தொழில் பழக (செய்ய) உன்றுகோலாக உள்ளது தன்னம்பிக்கை உணர்வை அளிப்பதாக உள்ளது வாழ்த்துக்கள்
தன்னம்பிக்கையை கொடுக்கின்றது உங்களுடைய அருமையான அனைத்து பதிவும்👍👍👍
நன்றி 🙏🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
நீங்க சொல்லி கொடுத்தது நன்றி
மிக சிறப்பான பதிவு Sir மீண்டும் தொடருட்டும் உங்கள் பதிவுகள்
ரொம்ப நன்றி🙏💕🙏💕 மேலும் மேலும் videos apply பன்னவும்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
சார் வணக்கம் சார் எனக்கு ஒரு சந்தேகம் இந்த பொருளை வாங்கும்போது வந்து 25 mm,20mm இந்த மாதிரி போட்டு இருக்கு இதுல இப்படி ஒரு இன்ச், ஒன்றை இன்ச் கண்டுபிடிப்பது. அதனால இதுக்கு ஒரு வீடியோ போடுங்க சார்
சூப்பர் 👌👌👌👌👌👌
சார் நான் பிளமிங் வொர்க்கர் தான் போயிட்டு இருக்கேன் ஆனா எனக்கு சரியா தெரியாது நீங்க சொல்லிக் கொடுக்கிறது நல்லா இருக்குது நீங்க இன்னும் இது போல நிறைய வீடியோ எனக்கு கமெண்ட் பண்ணுவீங்களா ஜி
நன்றி நண்பரே🙏💕
அருமை sir
கல்வி கற்றுக்கொள்பவனையும், கற்றுக்கொடுப்பவனையும் வளர்க்கும் நன்றி
What about reducer
சூப்பர் சார் உங்கள் விளக்கம்அருமை
வாட்டர் லையன் பைப் அடிக்க A TO Z ஆல் சைஸ் ஒரு அடிக்கு எவ்வளவு ரேட் வாங்கலாம் நண்பரே
அருமையான பதிவு
Video very very super 👌
Super bro very nice video
👍 உயர்ந்த சிந்தனை 👏👏👍🙏
விலைப்பட்டியல் போட்டிருந்தால் உதவிகரமாக இருக்கும் அனைத்தும் ஆசையாக பார்க்க மட்டுமே இருக்குது சார் விழிப்புணர்வாக தெரிவது மட்டுமல்லாமல் பயனுள்ளதாக அனைவரும் தங்கள் வசதி வாய்ப்பினை மேம்படுத்தவும் தங்களை வளர்த்தெடுக்கவும் பொருளாதாரமே முதலாவதாக இருப்பதால் விலையும் சேர்த்து சொல்லவும்
Thank you anna❤
இன்னும் நிறைய வீடியோ போடுங்க.
மற்றவர்களும் வாழவேண்டும் என்பதற்காஉங்களக்கு வாழ்த்துக்கள்
அருமை
சிறப்பான பதிவு சகோ.
நன்றி.....
மிக்க நன்றி நன்றி நன்றி
நன்றி🙏💕
சூப்பர்
Salak pottu tait panna maruppadiuma eppadi kalatradhu
நன்றி
சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி சூப்பர் வாழ்த்துக்கள்
நன்றி🙏💕
அருமை நண்பா.
Sir reducer
3/4 Inch upvc pipe போடலாமா சார்
1 1/2 brrass elbow use panuliya bro
Super anna
Super
Super na
பிளம்பிங் வேலை தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
எங்கே இடம்
super
MTA, FTA சரியா
Enakkum ithan santhakam
தெளிவில்லை
சூப்பர் அண்ணா
👌👌👌
Long live sir God bless your family
U PVC எந்த கம்பனி நன்றாக இருக்கும்?
Upvc
Super sir
வாழ்த்துக்கள் வளர்க வளமுடன்
சொல்லி கொடுப்பதால் தவறு இல்லை...
👍
தம்பி. உங்களுடைய. முகவரி சொல்லவும். மொபைல். நெம்பர் சொல்லுங்க
இதில் பிராஸ் எல்போ பிராஸ் டி கேமல் பென்டு இல்லையாண்ணா
👍👍👍👍👌👌👌
Nar my anaplambar
நான்
சகோதரரே அதன் பெயர் ஷூ கிடையாது.
அவன் பெயர் 45 டிகிரி எல்போ.😂
சூப்பர் நண்பரே ராசிபுரம் கண்ணன்
Ball valvu kedayathu
Gate valvu correct name
Pvc la vantha than ball valvu
, ''Rooo GopoL
Bro unga send me bro
Unga cell no send pannunga anna and u endha ooru
ப்ரோ உங்க நம்பர் சென்ட் பண்ணுங்க
அருமை
Super na
Super
Bro unga send me bro
அருமை
Super
Super
Super
Super