மோடியை வீழ்த்த நடக்கும் சர்வதேச சதி! Rajavel Nagarajan பகீர் | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 1 тыс.

  • @srk8360
    @srk8360 4 месяца назад +37

    👏👏👏👏👏👏👏 Excellent 👍👍...
    தெளிவான பேச்சு..
    மிகவும் அருமை 👌👌
    ஆகச் சிறந்த விழிப்புணர்வு பதிவு.
    நன்றி ரா. நா..&. ஸ்ரீ வத்சன்..🙏💐💐💐💐💐
    💌

  • @paramamoorthy
    @paramamoorthy 4 месяца назад +87

    முர்முவை ஆதரிக்க மறுத்தவர்கள் அப்துல் கலாமை ஆதரிக்க மறுத்தவர்கள் தான் நிர்மலா சீதாராமனையும் எதிர்க்கிறார்கள்

    • @geethahari4837
      @geethahari4837 4 месяца назад

      Ethirkkaththan seivarkal. Athaithavira vaera ethuvum theriyathu. Yematru pizhxippathe INDI koottani matrum AIADMK vaelai.

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 4 месяца назад +5

    நன்றி ராஜவேல் .
    நல்ல மனிதர் நீங்கள்.உங்களுக்கு தங்கள் குடும்பத்தையும் நல்வாழ்வுக்கு மனதார ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @appan2017
    @appan2017 4 месяца назад +51

    நான் தேவர் சமூகம். மதுரை பூர்வீகம். ஸ்ரீரங்கம் பிறந்து வளர்ந்த ஊர். வங்கியில் டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் 10 ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவம் இருக்கிறது. இன்றைய தமிழகத்தில் பிராமணர்கள் நிலைமை கண்டிப்பாக வருத்தப் பட வேண்டிய விஷயம். அனாவசியமாக ஒரு சாதியை ஒழித்துக் கட்ட நினைப்பது சாதித் துவேஷமே. அவர்கள் இதைப் பற்றி கவலைப் படாமல் , முடிந்த வரை அயல் நாடுகளிலே சென்று நிலை கொள்ளவே விரும்புகின்றனர். அவர்களுடைய அறிவும் திறமையும் மென்மேலும் பிரகாசித்து, மிளிர்கின்றது. அவர்களைத் திட்டுபவனும், தூற்றுபவனும் திருட்டு சோறு தின்பது போலத்தான் வாழ்க்கை நடத்துகின்றனர். இன்றைய தலைமுறைக்கே நெஞ்சில் நஞ்சு ஊட்டிய நாதாரிகள் நாசாமாகப் போய் விடுவார்கள். பிராமணர்கள் என்ற ஒர் இனம் இல்லாவிட்டால் தமிழ்நாட்டின் அறிவுத்திறமையும், புத்திசாலித்தனமும் , அறம் சார்ந்த வாழ்க்கையும் காணாமல் போயிருக்கும்.
    உங்களைப் போன்ற,என்னை போன்ற, நம்மைப் போன்ற ஆயிரக்கணக்கான மக்கள் கை கோர்த்து இணைவோம். குறிப்பிட்ட இன துவேஷத்திற்கு எதிராக ஒரு விழிப்புணர்ச்சி மாநாடு நடத்துவோம். ஒவ்வொரு மாவட்டமாக செல்வோம். அவர்களை நாம் தாங்கிப் பிடிக்க வேண்டிய நிலையில் அவர்கள் இல்லை. மாநில அரசுப் பணிகளில் இருந்து மொத்தமாக அவர்களை பெயர்ச்சி செய்துவிட்டனர். பிற்படுத்தப் பட்டோர், மிக பிற்படுத்தப் பட்டோர், பட்டியல் இனம் ,இத்துடன் பிராமணர்கள், மாநில அரசுப் பணிகளில் எத்தனை சதவீதம் இருக்கின்றனர் என்ற வெள்ளை அறிக்கையை மாநில அரசு வெளியிடுமா.
    உங்கள் கருத்துக்களை தினமும் கேட்கிறேன். நியாயமாகப் பேசுகிறீர்கள். நான் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். ஏற்கனவே ஒரு சிறு தொகை அன்பளிப்பு செய்திருக்கிறேன். இப்போதும் உவகையுடன் ஒரு சிறு தொகை அனுப்புகிறேன்.

    • @nlakshmibalasubramanian9346
      @nlakshmibalasubramanian9346 4 месяца назад +3

      மிக்க நன்றி சார்

    • @ramyam4715
      @ramyam4715 4 месяца назад +4

      வணக்கம் ஐயா.... தங்கள் சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்.....🙏🙏🙇🙇

    • @ivarravi
      @ivarravi 4 месяца назад +5

      ஸ்ரீரங்கம்வாசியான எனது நன்றிகள் 🙏

    • @gutsyguyz1.057
      @gutsyguyz1.057 4 месяца назад +5

      மிக்க நன்றி ஐயா. மெளில் இருப்பவர்கள் பற்றி இல்லை நிறைய பிராமணர்கள் வறுமை நிலையில் இருக்கிறார்கள் அவர்கள் வாழ வேண்டும்.

    • @Padmanabhankrishnan-de5hx
      @Padmanabhankrishnan-de5hx 4 месяца назад +1

      40 years we lived in Srirangam, every year we go there for Vaikunta Ekadasi

  • @parthasarathyparthasarathy1151
    @parthasarathyparthasarathy1151 4 месяца назад +16

    Excellent Mr.Rajavel sir. Even when many Brahmis are afraid of speaking these things, you have gone one step ahead of them. What you are telling are full of facts. I appreciate your courage to say these things when even persons like Rangaraj pandey find it difficult to venture. Your flow of speech is also excellentt. Once again many thanks to you.

  • @REMADEVI-nz6vk
    @REMADEVI-nz6vk 4 месяца назад +33

    ராஜவேல் நாகராஜன் தங்களது சிறப்பானபணி மிகவும் அற்புதமான உரையாடல் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்

  • @laxmisubramaniam7929
    @laxmisubramaniam7929 4 месяца назад +39

    Rajavel nagaraj, your sayings are true, &effective.should reach all. Thank you. .... A hindu brahmim old lady of 75 years old. Thank you my son. God bless you.
    .

    • @rajeswariv7648
      @rajeswariv7648 4 месяца назад +10

      Me too, I'm also joining you as I'm also78 years old bharamin, lady,happy to see some support for this community,hated by Dravidians in TN

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💚💚💚💚❤❤❤💐💐💐💐💐💐💐💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🏵🏵🏵🌺🌺🌺

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      👌👌👌👏👏👏👏💪💪💪💪💐💐💐💐💐💐🌺🌺🌺❤❤❤❤💚💚💚💚💚

  • @viswanathandoctor9219
    @viswanathandoctor9219 4 месяца назад +2

    தரமான, நடுநிலையான ஆய்வு. தொடரபட்டும் உங்கள் பணி நன்றி

  • @REMADEVI-nz6vk
    @REMADEVI-nz6vk 4 месяца назад +45

    நிர்மலா சீதாராமன் அவர்களது பணி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @vishwanathrangan8158
    @vishwanathrangan8158 4 месяца назад +6

    தெளிவான கருத்துக்கள். கம்பீரமான குரல். ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள். பாஜக தலைவர்கள் கவனத்திற்கு இவருடைய கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும். பிராமணர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் குறிப்பாக தமிழ் நாட்டில். எங்களது மனக் குமைச்சல்களை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டமைக்கு பிராமண சமுதாயகத்தின் சார்பாக உளப்பூர்வமான நன்றிகள்.
    விஸ்வநாத் கும்பகோணம்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💐💐💐💐💐💐💐💐💐💐💐💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤💪💪💪👌👌👌👌👏👏👏

  • @sivaramannagarajan7521
    @sivaramannagarajan7521 4 месяца назад +7

    You converse so well in Tamil, you also have good voice control, brilliant Rajavel. Continue your mission, BJP please note the good work of Shri Rajavel.

  • @sridharansadagopan3798
    @sridharansadagopan3798 4 месяца назад +16

    ராஜவேல் நாகராஜன் அவர்களின் விரிவான விளக்கம்மிக அருமை. தேசிய எண்ணம் மிகசிறப்பு. பிராமணர்கள் பலர் பெங்களுரில் வீடு வாங்கி குடியேறுகிறார்கள்.எல்லோரும் போற்றிய பிராமணர்களை திட்டி வரும் திமுக திகபோன்றவைகளுக்கு கடவுள் கடும் தண்டனை கொடுப்பார்.

    • @vel1758
      @vel1758 4 месяца назад

      வினை விதைத்தவர்கள் இப்போது அறுவடை செய்கிறார்கள். உங்களுக்கு ஏன் வருத்தம்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      சக மனிதர் களாக க் கூட மதிக்காத மதிக்கத் தெரியாத இந்த தீய அரசியல் வியாதிகள் உண்மையில் இந்த தேசத்தை ப் பீடித்த பீடைகள்.

  • @fullhand56
    @fullhand56 4 месяца назад +75

    Mr Nagarajan has shown his neutrality in defending the Brahmins who are abused and oppressed in the Dravidian Tamilnadu with full conviction and courage. My Best Wishes to continue his service towards the society for equal rights to all including Brahmins.

    • @பாமரன்-ள6த
      @பாமரன்-ள6த 4 месяца назад +1

      Another sanghi

    • @hardhikshiyamalan
      @hardhikshiyamalan 4 месяца назад

      ​@@பாமரன்-ள6தநீ அல்லாஹ்வின் பூலை உன் wife உடன் சேர்ந்து ஊம்புடா

    • @hardhikshiyamalan
      @hardhikshiyamalan 4 месяца назад

      ​@@பாமரன்-ள6தஅல்லாஹ்வின் பூலை உன் பொண்டாட்டியின் பூளுடன் சேர்ந்து ஊம்புடா

    • @hardhikshiyamalan
      @hardhikshiyamalan 4 месяца назад

      ​@@பாமரன்-ள6தநபி ஊம்புவதை போல அல்லாஹ்வுடன் ஊம்பு

    • @hemaseshadri6529
      @hemaseshadri6529 4 месяца назад +3

      Wonderful way of presentation!!

  • @rengarajanp3845
    @rengarajanp3845 4 месяца назад +139

    ராஜவேல் நாகராஜன் பணி தொடரட்டும்...

  • @v.ramachandranraman4841
    @v.ramachandranraman4841 4 месяца назад +31

    நன்பர் நாகராஜ் உங்கள் பதிவு எனக்கு மகிழ்ச்சி தருகிரது சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ramakrishnanganapathysubra990
    @ramakrishnanganapathysubra990 4 месяца назад +21

    Pragmatic discussion Mr.Rajavel.All the best and keep it up.God bless you.

  • @sureshmahadevan2064
    @sureshmahadevan2064 4 месяца назад +20

    Well said. You have fully reflected the feelings of Brahmins.

  • @nagarajansrenevasan5093
    @nagarajansrenevasan5093 4 месяца назад +12

    Excellent interview.
    Rajavel has deep knowledge about current political realities.
    Nagarajan- Malaysia.

    •  4 месяца назад

      Unfortunately, Bharat is truly screwed by casteism and not by meritocracy.

  • @krishnasatagopan1008
    @krishnasatagopan1008 4 месяца назад +136

    ஊறுகாய் போட்டு பிழைப்பதில் தவறில்லை. ஊழலில் திளைத்து பிழைப்பு படுத்துவதே அவமானம், அநாகரிகம்.

    • @Madraswala
      @Madraswala 4 месяца назад

      கமென்ட் செய்யும் தற்குறிகளுக்கு அவர் என்ன படித்தார், எங்கே பணி புரிந்தார் என்பதெல்லாம் தெரியாது. தெரிந்தது பார்ப்பன வெறுப்புதான். உட்கட்சி ஜனநாயகம் இல்லாத நாதக ஒருங்கிணைப்பாளர் கூறுவதாவது பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்க படாமல் எப்படி அமைச்சர் ஆகலாம் என்கிறார். தான் சார்ந்த துறைக்கு அவர் பங்கெடுப்பு என்ன என்பதை யாருக்கும் உடலும் சக்தி இருப்பதாக தெரியவில்லை.

    • @arockiadass668
      @arockiadass668 4 месяца назад

      பாஜக ஊழல் செய்யவில்லையா? ஊழல் செய்யும் கட்சியில் நிர்மலா சீதாராமன் இருப்பது பெருமையா?

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 4 месяца назад

      Amam.amam.❤

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      அதிலும் விடாமல் பற்பல ஆண்டுகளாக வேறு யாரையும் கொள்ளையடிக்க போட்டிக்கு வர விடாமல் முழு மூச்சாக பதவியில் அமர்ந்து கொள்ளையடிப்பதில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்களே.ஆவி அடங்கினாலும் பணத்தாசை,பதவி ஆசை,பெண்ணாசை அடங்கவில்லையே.

  • @PrabuThangavel-zc6ch
    @PrabuThangavel-zc6ch 4 месяца назад +32

    உமது பணி தொடர இறைவனை வேண்டுகிறேன். பாரத்மாதா கீ ஜெ

  • @raghavganesan3490
    @raghavganesan3490 4 месяца назад +158

    அந்தணர் என்பது தமிழ் குடியே. தொல்காப்பியத்தில் உள்ளது

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 4 месяца назад +10

      Brother true thanks

    • @arimsamyable
      @arimsamyable 4 месяца назад +6

      இந்தியாவில் ஒவ்வொரு இனத்திலும் 4 வர்ணம் உள்ளது. ஒவ்வொரு இனத்துக்கும் பிராமணர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நாடு முழுவதும் ஒரு சீரான கலாச்சாரம் பின்பற்றுவதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கலாச்சாரம் பின்பற்றி வருகின்றனர். மத ரீதியாக அவர்கள் வெவ்வேறு குரு பரம்பரை, சம்பிரதாயம், சாகா, சூத்திரம் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு கோவிலிலும் இவைகளை பின்பற்றி வருகின்றனர்.

    • @Madraswala
      @Madraswala 4 месяца назад +11

      அல்லெலூயா குழு சொல்வதைத்தான் நம்புவோம்

    • @arimsamyable
      @arimsamyable 4 месяца назад

      தொல்காப்பியத்தில் 7 படிநிலைகள் உள்ளன. ஆக தொல்காப்பியத்தை தூக்கி வீசுவொமா.
      உலகத்தில் உள்ள அனைத்து அரசாங்கம் மற்றும் எந்தவொரு இயக்கமும் அமைப்பும் வர்ணா அடிப்படையில் தான் இயங்கி கொண்டு வருகின்றன.
      விக்கிபீடியாவில் அன்னிய ஆராய்ச்சியாளர்களும் யூதர்களும் வர்ணா சமுதாயத்தில் தவிர்க்க முடியாத இயற்கையாக உருவாகும் படிநிலைகள் என்று ஒத்துக் கொள்கின்றனர். இந்த படிநிலைகள் இல்லாமல் ஆட்சி முறைகள் நிர்வாக முறைகள் மற்றும் பொருளாதாரம் இயங்காது என்று பதிவிட்டு உள்ளனர்.

    • @srimathichidambaram8271
      @srimathichidambaram8271 4 месяца назад +4

      மிக்க நன்றி

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 4 месяца назад +19

    Nirmala Seetharaman is a post graduate in JMU, Finance professional qualification in Oxford rank holder, she worked in IMF with Manmohan Singh. She has a very high reverence on Manmohan Singh. Still she is in touch with Manmohan Singh. She was a cabinet ministry of commerce, ministry of defence, ministry of finance, in all three portfolios she handled par excellence without any stain.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💪💪💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚💚❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐

  • @vaimurthy
    @vaimurthy 4 месяца назад +295

    நிர்மலா சீதாராமனின் தகுதிகள்.
    1. பன்னாட்டு நிறுவனமான pwc நிறுவனத்தில் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரிவில் உயர்ந்த பதவியில் இருந்தவர்.
    2. ப.ஜனதா கட்சியின் தேசிய செய்தி பொறுப்பாளராக பல்வேறு விவாதங்களில் கலந்துகொண்டு தன்னுடைய பேச்சு திறமையை நிரூபித்தவர்
    3. பட்ஜெட் பற்றாக்குறையை 5% என்ற குறைந்த நிலையில் வைத்து இருப்பவர். கடன் அதிகம் வாங்கும் நிலையில் இருந்தாலும் இந்தியாவை கடன் அதிகம் வாங்க வைக்காம வைத்திருப்பவர். கடன் வாங்கி பிழைப்பை ஓட்டும் திராவிட நிதி அமைச்சர்களை போல இல்லை.
    4. 10 ம் இடத்தில இருந்த இந்திய பொருளாதாரம் 5 ம் இடம் வர காரணமாக இருந்தவர்
    5. இந்தியாவில் வருமான வரி கட்டுவோரின் எண்ணிக்கையை 1.7% என்று இருந்ததை 3.5% சதவீதமாக 5 ஆண்டுகளில் உயர்த்தியவர். சுதந்திர இந்தியாவில் எந்த நிதிஅமைச்சரும் செய்யாத சாதனை இது. இதனால் வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டு, அரசின் நலத்திட்டங்களை நிதி அதிகரித்து இருக்கிறது.
    கடைசியா முக்கிய சாதனை வாரிசு என்ற அடிப்படையில் பதவிக்கு வராமல் திறமையின் அடிப்படையில் வந்து திராவிடர்களை போல் திருடி பிழைக்காமல் நேர்மையாக வாழ்ந்துவருபவர்.

    • @revathysreenivasan4632
      @revathysreenivasan4632 4 месяца назад +50

      தன் மகள் திருமணத்தை சிக்கனமாக முடித்தவர்.

    • @shantivasan7988
      @shantivasan7988 4 месяца назад +29

      I agree to all these points. Perfectly said.

    • @midunadharsan3064
      @midunadharsan3064 4 месяца назад

      இது உண்மை இங்குள்ள திருட்டு கும்பல்களுக்கு நேர்மையாக இருந்தால் பிடிக்காது

    • @ganesanm4608
      @ganesanm4608 4 месяца назад

      நிர்மலா சீதாராமன் அவர்களின் நிர்வாக திறமையை நாட்டு நலனுக்காக பிஜேபி பதவி கொடுத்து பயன்படுத்தி கொள்கிறது அதுவும் நிர்மலா சீதாராமன் ஜெய்சங்கர் இருவரையும் குஜராத் மாநில அவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக நியமித்து உள்ளார்கள் இவர்களுக்கு என்ன பிரச்சினை இங்கு எங்கிருந்து பிராமின் வந்தது அவர்களின் மத்திய நிர்வாகத்திற்கு திறமையானவர்கள் வேண்டும் இந்த தமிழகத்தில் இருந்து நேர்மறையான திறமையானவர்களை முக்கிய பொரூப்பான பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை பாராட்டாமல் ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி

    • @rajeswariv7648
      @rajeswariv7648 4 месяца назад +40

      பாதுகாப்பு துறையிலும் சிறப்பாக பணிசெய்தவர்

  • @balakrishnan7702
    @balakrishnan7702 4 месяца назад +47

    ஊறுகாய் விற்று பிழைப்பது தவறில்லை சாராயம் விற்று பபிழைப்பதை விட கேவலமில்லை

    • @remo551
      @remo551 4 месяца назад

      Samparikkanunna kootti kudukkum sudadala koottam

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 4 месяца назад +4

      👍👍

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate 4 месяца назад

      திமுகவுக்கு திருட்டு தொழிலே உயர்ந்தது.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💐💐💐💐🌺🌺🌺🏵🏵🏵🏵💪💪💪👏👏👏👏👍👍👍👌👌👌👌👌💥💥💥💥

    • @Anbudan.Aadhiran
      @Anbudan.Aadhiran 4 месяца назад

      Urukai vitha thappu illa BJP ooraiye vithudum... 😂nimmi adhula romba leading " World biggest scam " Nu purushaney solraaru na... Paathukonga... Vetkakedu

  • @sivaramannagarajan7521
    @sivaramannagarajan7521 4 месяца назад +7

    Brilliant Rajavel..you are fantastic..keep rocking

  • @chandransampoornam9164
    @chandransampoornam9164 4 месяца назад +83

    செட்டியார் அனைவரும் இன்றும் பூணூல் அணிகிறார்கள்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 4 месяца назад +3

      தச்சர் பொற்கொல்லர் இப்போதும் பூணூல் அணிவர். அவர்கள் ஒரு காலத்தில் மற்றவர்கள் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். வெளியே வேலைக்கு போனாலும் அவர்களே சமைத்து சாப்பிடுவார்கள்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      🙏🙏🙏🙏🙏

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      கழகக் கலகங்களுக்கு செட்டியார்கள் பூணுல் அணிவதில் பிரச்சினை இல்லை.பிராமணர்கள் பூணுல் அணிவதும் குடுமி வைப்பதும் அவர்களின் சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடிப்பதும் தான் அந்த வீணர்களை வெறிபிடித்து அலைய வைக்கிறது.

  • @thirumalaikeelacheri1685
    @thirumalaikeelacheri1685 4 месяца назад +8

    I welcome and appreciate Mr .Rajavel Nagarajan’s speech in this video. This video should spread all over India. If it is done, India will definitely prosper’

  • @skraman69
    @skraman69 4 месяца назад +8

    Super... Rajavel.. ஒரு சார்பா பேசி வன்மத்தை கக்காமல், நாட்டில் நடக்கக் கூடிய நல்லது கெட்டது நடத்தைகள் தேசிய கண்ணோட்டத்தோடு அணுகியது மிக அருமை... வாழ்த்துக்கள்....

  • @pranavvs6506
    @pranavvs6506 4 месяца назад +11

    ராஜவேல் சார்.... மிக அற்புதமான விளக்கம்

  • @gkselango978
    @gkselango978 4 месяца назад +97

    ANNAAMALAI A POWER FULL LEADER IN TAMIL NADU

  • @ssethuramalingam5070
    @ssethuramalingam5070 4 месяца назад +22

    Mr Rajavelnagarajan is 100% correct.Allowing Subramanian Jeyashankarji& Nirmala Seetharamanji to continue as Foriegn Affairs & FInance Minister of India is really a welcome step in the interest of of the welfare of India

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💐💐💐💐🏵🏵🏵🏵🌺🌺🌺💥💥💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      👍👍👍👌👌👌👏👏👏💐💐💐🏵🏵❤❤❤🙏🙏🙏

  • @gvl46
    @gvl46 4 месяца назад +7

    Both Nirmala Sitharaman and Jaishankar are two gems of the Modi Govt. Their contribution to our country is invaluable. We need their services again.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💐💐💐🏵🏵🏵🙏🙏🙏🙏🙏💚💚❤❤💪💪💪💪👍👍👍

  • @shyamalivenkat6883
    @shyamalivenkat6883 4 месяца назад +28

    Jaishankar அந்த துறையில் expert திரு சுஷ்மா சிவராஜ் இருந்த காலத்தில் இருந்தே அவர் அதே துறையில் நல்ல திறமையுடன் செயல் பட்டவர் அதன் பிறகு அவரை அமைச்சர் ஆக்கினார்கள் அதற்கு அவர் மிகவும் திறமையுடன் செயல் படுகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது
    திருமதி நிர்மலா அவர்கள் பதவி ஏற்றவுடன் மன்மோகன்சிங்யை சென்று பார்த்தார் அவரிடம் ஆலோசனை பெற்று தான் பணியாற்றுக்கிறார் என்பது தான் உண்மை
    ராஜேவேல் உங்களின் ஆய்வு மிகவும் அருமை 👌👌👍😊
    வாழ்த்துக்கள் 😊👍

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💥💥💥💥💐💐💐🏵🏵🏵🌺🌺🌺🌺👍👍👍👌👌👌💪💪💪💪💪💪

  • @premagopalakrishnan3873
    @premagopalakrishnan3873 4 месяца назад +11

    Thank you Rajavel sir for your good speech. Please continue the same.

  • @gvl46
    @gvl46 4 месяца назад +3

    Congratulations and thank you for this excellent discussion! Your analysis is very good and well-expounded.😊

  • @snagasubramanian356
    @snagasubramanian356 4 месяца назад +15

    ராஜ் வேலின் விளக்கம் மிக அருமையான பதிவு

  • @mpcsiva1179
    @mpcsiva1179 4 месяца назад +27

    நிதியமைச்சர் எவனாவது பாகிஸ்தான் நாட்டுக்கு நோட்டு அடிக்கிற மெஷின் விற்பனை சிதம்பரம் செஞ்சான் காங்கிரஸ் கட்சி இதை விட வேற என்ன உதாரணம் வேணும் 😂😂😂

    • @Kala-sb7gc
      @Kala-sb7gc 4 месяца назад +1

      அப்பாடா! உண்மையை உரக்கச்சொல்லுங்கள்👏👏👏👏

  • @nagvasan7336
    @nagvasan7336 4 месяца назад +4

    Rajavel Nagarajan analyses everything very brilliantly and his clarity on all issues is highly appreciable.

  • @sivac9369
    @sivac9369 4 месяца назад +9

    அருமையான விளக்கம் ராஜவேல்னநாகராஜனுக்கு வாழ்த்துக்கள்....!

  • @ranganathand9804
    @ranganathand9804 4 месяца назад +10

    நல்ல பதிவு நன்றி திரு ராஜவேல்நாகராஜன் வாழ்கவளமுடன் வணக்கம்❤

  • @ushamenon6975
    @ushamenon6975 4 месяца назад +8

    Hats of to you Rajvelji! Keep the good work-going brother.

  • @muralijayaraman169
    @muralijayaraman169 4 месяца назад +10

    Superb session Rajavel with Kiran

  • @spattabhiraman1908
    @spattabhiraman1908 4 месяца назад +10

    Excellent Nagarajsn ji. Very clear presentstion.

  • @swaminathan8397
    @swaminathan8397 4 месяца назад +33

    நேற்று நான் திருப்பதி மூத்த குடிமக்கள் சலுகை யில் சென்று வந்தேன்.
    எங்கு திரும்பினாலும் அண்ணதானம் , சுத்தமான குடிநீர், சுத்தமான இலவச கழிவறை ( இங்கு இலவச கழிவறை கள் ஆளும்கட்சி யினர் ஆக்கிரமித்து காசு கேட்கிறார் கள்)
    திருப்பதி அன்னதான கூடத்தில் மூன்று வேளை உணவு இலவசமாக தருகிறார் கள்.
    ஆனால் நீங்கள் சொன்னது போல் , பல கோடி சொத்து இருந்தும் நமது கோவில் களுக்கு இருந்த போதும் , கும்பகோணத்திலுள்ள , பழைய கோவில்களில் விளக்கு கள் கூட இல்லை, இது திராவிட கட்சிகளின் சாதனை

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 4 месяца назад

      H.R& C.E கட்டுப்பாட்டில் இருந்தால் E.O. காலரைப் பிடித்துக் கேளுங்கள்.தனியார் கோயிலானால் காசு வசூல் பண்ணாமல் ,தேவையான பொருட்களை அளியுங்கள் .உண்டியல் வேண்டாம் .

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💥💥💥💥👍👍😡😡😡😡😡😡😡😡😡கோவில்களை இடிப்பதும் சொத்துக்களை கொள்ளையடிப்பதும் உண்டியல்களை கொள்ளையடிப்பதுடன் அவற்றை முறையற்று தவறான வழிகளில் மனம் போன போக்கில் செலவிடுவதும் தீய திராவிஷங்களின் 60 வருட காட்டாச்சியின் விளைவு.😡😡😡😡😡😡😡

  • @andisamy4512
    @andisamy4512 4 месяца назад +1

    THIRU. RAJAVEL NAGARAJANJI மிகவும் 37:20 சிறந்த சிந்தணயாளர் நள் வாழ்த்துக்கள் ஜைஹிந்த் .

  • @kavithadilip
    @kavithadilip 4 месяца назад +11

    Well said Rajevel Sir. Nobody speaks for Brahmins.

  • @toyotaurbancruiserat447
    @toyotaurbancruiserat447 4 месяца назад +9

    Yes. Poonul is mandatory for the Vishwakarma community which includes. Wood workers, blacksmiths, goldsmith, potters, stapathis.

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 4 месяца назад +8

    Cudos dear Rajavel Nagarajan for your good vision on today's politics.

  • @sathishv6475
    @sathishv6475 4 месяца назад +8

    Greatest slap to Suresh Sambandam Rajavel... Appreciate it...

  • @vijayadhith6653
    @vijayadhith6653 4 месяца назад +6

    Rajavel s clarity of speaking about politics in smooth voice is better then any other speaker

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 4 месяца назад +2

    அருமையான விளக்கம் நன்றி ராஜவேல் தம்பி

  • @gvl46
    @gvl46 4 месяца назад +3

    This is a very good informative discussion. Hats off to you !

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 4 месяца назад +19

    India has moved from 11 to 5 ....the FM madam has a great hand in that...Banking cleanliness, reduction of NPAs, digital payments, tight loan administration, excellent GST collection.. the list of NIRMALA "MAMI" ACHIVEMENT IS ENDLESS....

    •  4 месяца назад +4

      Yes. Mdm Nirmala Sitharaman is the best Finance Minister of Bharat thus far. The best choice as FM.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💪💪💪💪💪💪👏👏👏👏👏💐💐💐💐💐💐🌺🌺🌺🏵🏵🏵🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐🏵🏵🏵🏵🏵🏵💥💥💥💥💥

  • @r.pattammalpattammal.r6180
    @r.pattammalpattammal.r6180 4 месяца назад +8

    God bless you abundantly in all your endeavors Mr.Rajavel…

  • @srimathichidambaram8271
    @srimathichidambaram8271 4 месяца назад +11

    அமைச்சரவையிலும் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டுமா? அல்லது நாட்டை காப்பாற்ற சாதுரியமாக செயல்படும் அமைச்சர்கள் வேண்டுமா?

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 4 месяца назад

      அப்படி என்ன அமைச்சர்கள் பிடுங்கி இருக்கிறார்கள்
      எல்முருகன்
      நிர்மலாசீதாராமன் செய்து்இருக்கிறார்கள்

  • @2011var
    @2011var 4 месяца назад +13

    Rajavel Nagarajan is one of the very few Journalist who has deep insights to the voting behavior of citizens. One of very few Journalist, I would name in Bharat who has this acumen to analyze. Simple superb and WoW.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      🌺🌺🏵🏵💥💥🙏🙏🙏💐💐💐💐💪💪💪👍👍ABSOLUTELY TRUE.

  • @covaigovinth1164
    @covaigovinth1164 4 месяца назад +38

    இப்போதே என் இரண்டு பைபன்களில் ஒருவன் இங்கிலாந்து இன்னொருவன் கனடா. இருவரும் சிடிசன் சிப் வாங்கியாயிற்று. குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது. இது மாதரி நிறைய பிராமின் குடும்பங்கள் இருக்கின்றன. இந்த திராவிட கட்சிகளுக்கு பயந்து கொண்டு வாழமுடியுமா. அறிவு திறமை இருக்கிறது உலகில் எங்கு சென்றாலும் வளமாக வாழமுடியும். இவர்கள் ஆயிரம் சம்பாதித்தால் திறமையிருந்தல் அதெ வேலைக்கு லட்சம் சம்பாதிக்கலாம்.

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 4 месяца назад

      👌👌

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 4 месяца назад +4

      Due to Dravidian aggression we also moved to canada. But where ever we live we should not deviate from culture and traditions and please ask your grandkids to learn Tamil. Because end of the day money will not give peace and happiness. Only our traditions and culture and language teaches what is real truth and love and affection.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 4 месяца назад

      வெளிநாடு வாழ் பிராமண சமுதாயம் ஏன் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய பிராமணர்களுக்கு உதவி செய்து முன்னேற்றி விட முயற்சி செய்வதில்லை. இப்படியே போனால் அவர்கள் மொத்தமாக காணல் போவார்கள் அது சமுதாயத்திற்கு நல்லதல்ல

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 4 месяца назад

      True.❤

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      👏👏👏👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💐💐💐🏵🏵💥💥💥💥💥💥💥💥🙏🙏🙏❤❤❤❤

  • @veeraraghavana3456
    @veeraraghavana3456 4 месяца назад +29

    அந்தணர் என்போர் அறவோர் மற்ற எவ் உயிர்க்கும் செந்தன்மை பூண்டு ஒழகளான்

    • @Victor-c7h
      @Victor-c7h 4 месяца назад +1

      Evramasmy pompalaporukee karnataka fellow his maan is karnataka

    • @mnseetharaman
      @mnseetharaman 4 месяца назад +2

      திருக்குறள்

    • @PattyK-e1u
      @PattyK-e1u 4 месяца назад +1

      அந்த திருக்குறள் இதோ--
      அந்தணர் என்போர் அறவோர், செந்தண்மை பூண்டு ஒழுகலால்.

    • @PattyK-e1u
      @PattyK-e1u 4 месяца назад

      நான் எழுதி முடிப்பதற்குள் self correction என்ற பெயரில் ----

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💐💐💐💐💥💥💥🏵🏵🏵❤❤

  • @andisamy4512
    @andisamy4512 3 месяца назад +1

    THIRU RAJAVEL NAGARAJAN SIR VERY VERY FANTASTIC SPEECH. BHARATH MATHAKI JAI. JAI HIND..

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 4 месяца назад +13

    As a tamil Brahmin i salute rajavel for speaking the truth about our community.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💐💐💐💐🏵🏵🏵🌺🌺🙏🙏🙏🙏👏👏👏💪💪💪👌👌👌👍👍👍❤❤❤❤❤❤❤💐💐💐💥💥💥

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 4 месяца назад +11

    திரு ராஜவேல்நாகராசன். கருத்தாய்வு அணுகுமுறை. நன்றாகச்சிந்திக்க. வைக்கின்றது சிறப்பு🎉

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 4 месяца назад +16

    நியாயமான வாதம் ராஜவேல் நாகராஜன் வாழ்க வளமுடன்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 4 месяца назад +9

    பேசு தமிழா பேசு மேலும் வளரட்டும், பணி தொடரட்டும், by naattaraayan

  • @GSumathi
    @GSumathi 4 месяца назад +2

    அருமையாக சொன்னீர்கள் சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @rajendrank3119
    @rajendrank3119 4 месяца назад +13

    DEAR RAJAVEIJI SUPER SPEECH!
    LONG LIVE .

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 4 месяца назад +2

    மிகச்சிறப்பான விவாதம். வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன்.

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 4 месяца назад +29

    என்னுடைய சிறிய அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் பல நடந்து கொண்டிருக்கின்றன நம்ம தேசத்திற்கு எதிராக என்று நினைக்கும் பொழுது மனம் மிகவும் வேதனையில். இதுபோன்ற கஷ்டங்களை எல்லாம் போக்க எங்களை ஆளும் மோடி அவர்களுக்கும் அவருடைய குழுவினரையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      👏👏👏👏👌👌👌👌💪💪💪❤❤❤💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @kanthiahp2858
    @kanthiahp2858 4 месяца назад +9

    Rajavelnagarajanin narration is excellent

  • @sridharr4251
    @sridharr4251 4 месяца назад +7

    சிம்பல் - அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு திறமை, தகுதி மட்டுமே தேவை. இங்கு இட ஒதுக்கீடுகளுக்கு இடம் இல்லை. இருக்கவும் கூடாது.

  • @maheshvhare7929
    @maheshvhare7929 4 месяца назад +51

    Thamizhisai is waste , Annamalai is great. I am not a politician. Annamalai maari 24 hrs yaarume uzhakka villai

    • @HarishRavichandran-ly5dz
      @HarishRavichandran-ly5dz 4 месяца назад

      Ivalavu thaan da Bjp sangi mindset Tamilisai mam experience ku Annamalai ore dashyum kadaiyum

    • @saravsarav614
      @saravsarav614 4 месяца назад +1

      You shut your drainage mouth 😊

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 4 месяца назад

      அப்படி என்ன உழைக்கிறார்
      அண்ணாமலை
      மக்களுக்காக 😮
      மக்கள் ஸ்டெர்லைட்டை எதிர்த்தால் அண்ணாமலை ஆதரிக்கிறார்.
      சங்கிகளும் ஆதரிக்கிறார்கள்

    • @megharaj4989
      @megharaj4989 4 месяца назад +2

      ​​@@HarishRavichandran-ly5dzexperience irukattum, thiramainu onnu iruku...athu tamilisaiku kammi thaan

    • @highcourtrajr5343
      @highcourtrajr5343 4 месяца назад

      அக்காவும் அண்ணாவும் வேணும் ..இருவரும் கட்சிக்கும் மக்கள் சேவைக்கும் பாஜக கட்சி மூலம் சேவை ஆற்ற வேணும்.தீய சக்திகள் திமுக ஒழிக்க வேண்டும்

  • @UmapathiUmapathi-fv5sr
    @UmapathiUmapathi-fv5sr 4 месяца назад +52

    அண்ணாமலை பிஜேபி தலைவராகவே இருக்க வேண்டும் 2026 இல் அவர்தான் முதலமைச்சர்

    • @vel1758
      @vel1758 4 месяца назад

      கன்னட விசுவாசியான அண்ணாமலை தமிழ் நாட்டின் முதலமைச்சரா?கேட்பதற்கே காமெடியாக இல்லையா?

    • @BNR23
      @BNR23 4 месяца назад

      ​@@vel1758கன்னட விசுவாசி என்று சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா?

    • @vel1758
      @vel1758 4 месяца назад

      @@BNR23 கன்னட விசுவாசி என்று சொல்வதை விட பச்சோந்தி என்று கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.சகோ

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 4 месяца назад +33

    I love your Thamizh, Rajavel sir

  • @Jags_1008
    @Jags_1008 4 месяца назад +7

    நிர்மலா பிறந்தது, படித்தது தமிழகத்தில்தான். PG படிப்பு டெல்லியில். அதன் பிறகு வெளிநாடு... அதற்கு பிறகு தமிழகத்திற்கு வடக்கு பகுதியில்

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 4 месяца назад +3

    Points very well expressed Rajavelji! Hope good sense prevails upon the public! And politicians! Jai Hind! Jai Shriram!

  • @umathiyagu1106
    @umathiyagu1106 4 месяца назад +5

    மிகவும் அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @70manian
    @70manian 4 месяца назад +7

    இந்துக்கள் ஒற்றுமையாக இல்லாமல் இருந்து வோட்டு போடாமல் இருக்கும்வரை இந்த அவலதிற்கு முடிவில்லை.

  • @mnseetharaman
    @mnseetharaman 4 месяца назад +5

    மிக அருமையான தொகுப்பு
    வாழ்த்துக்ள்

  • @v.ramachandranraman4841
    @v.ramachandranraman4841 4 месяца назад +11

    3 வருடங்களாக பார்கிறேன் உங்கள் டீம் கூட நல்ல பதிவை பார்கிரேன்

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 4 месяца назад

      நாதகவை ஆதரித்தவன் சங்கியாக மாறிவிட்டான்
      பேசு சங்கி பேசு சேனலை நடத்துகிறான்
      கமலுக்கு முட்டுகொடுத்து
      சீமனுக்கு முட்டுகொடுத்து இப்போது அண்ணாமலைக்கு முட்டுகொடுக்கும் இழிபிறவியாக மாறிவிட்டார் ராஜவேல் நாகராஜன்

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 4 месяца назад

      சங்கிகளை ஆதரித்தால் நல்லபதிவு அப்படியா😂😂

  • @AarthiKarthik
    @AarthiKarthik 4 месяца назад +3

    Excellent discussion!! Keep going team

  • @snagasubramanian356
    @snagasubramanian356 4 месяца назад +5

    மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 4 месяца назад +3

    AS ALWAYS SUPERB DISCUSSION BY RAJAVEL NAGARAJAN. I LOVE THE WAY HE DISCUSSES EVERY SINGLE TOPIC, EVERY SINGLE TIME. BOTH OF THEM DISCUSS TOPIC LIKE INTELLIGENT ADULTS 🇮🇳👏🏾🇮🇳

  • @mohansss865
    @mohansss865 4 месяца назад +25

    மக்கள் திராவிட பித்தலாட்டதிற்கு எதிராக இருப்பதை வாக்களித்து சொல்லி உள்ளார்கள் .. ராஜவேல் , பேசு தமிழா பேசு திராவிட பொய்களை உடைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது ..

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💚💚💚💐💐💐💐💐❤❤❤❤❤💥💥💥💥💥💥💥💥💥💥💥👏👏👏👏👏💪💪💪💪💪

  • @pandzraj599
    @pandzraj599 4 месяца назад +6

    இழி ஈனப்பிறவி துர்காஸ்டாலின் பிரசாத் இல்லாததால், இந்த காணொளி அழகாக அருமையாக அமைதியாக இருந்தது... வாழ்த்துகள்... 🎉🎉

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💐💐💐💐🌺🌺❤❤❤💚💚💚👏👏👏👏👌👌👌👍👍👍

  • @srinivasanathmanathan6632
    @srinivasanathmanathan6632 4 месяца назад

    Wonderful logical talk with cogency and congruency. Well done. Your continued contribution for the Nation is most needed. Please give maximum support for the selfless services of Shri Annamalai Ji in multiple ways. Also, please bring more & more YOUNGSTERS to the Core Beliefs of Stabilizing National Integrity & Development. Unfortunately, many youngsters are deeply entrenched in delusion, related to disintegrative & destabilizing ideas seductively promoted & probagagted by upcoming political parties.

  • @mallikar9389
    @mallikar9389 4 месяца назад +20

    நிர்ம்லா.அம்மா.கடல்.அவர்களுக்கு.நிகர்.தமிழிசை.இல்லை.ஜெய்ஹிந்

  • @kochangopalakrishnaniyer5388
    @kochangopalakrishnaniyer5388 4 месяца назад +4

    Very balanced discussion. Like this kind.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 4 месяца назад +19

    We support Anna

  • @krishnaswamyparthasarathy1256
    @krishnaswamyparthasarathy1256 4 месяца назад +10

    In Orissa the Chief Minister who had taken oath is also belongs to Smt. Murmu's caste .Even present Chattisgarh CM also is the same caste.

  • @chitrastudiopalazzo
    @chitrastudiopalazzo 4 месяца назад +3

    Rajavel Nagarajan. Appreciate your views. A sane voice is welcome.❤

  • @sivananthan3101
    @sivananthan3101 4 месяца назад +23

    ❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO PM MODI JI AND SRI ANNAMALAI JI WITH BJP LEADERSHIP❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @bramamoorthy4164
    @bramamoorthy4164 4 месяца назад +4

    அருமை.

  • @cvs4131
    @cvs4131 4 месяца назад +3

    Sri. Rajavel Nagarajan's heart is light snd his mind is absolutely crystal clear. His analysis is absolutely unbiased fully objective clearly pragmatic and highly enlightening. 👏 👌🤙 Each snd every youth specially must watch this video.

  • @naggopalakrishnan2728
    @naggopalakrishnan2728 4 месяца назад +3

    Big salute to this guy @26:00 mins video he points out reality and fact that no one ever talks about. Hats off!

  • @toyotaurbancruiserat447
    @toyotaurbancruiserat447 4 месяца назад +4

    Sri Rajavel is one of the most sensible person.

  • @smathur0173
    @smathur0173 4 месяца назад +1

    Good talk. Most of the brahmins have already migrated to other states/countries because of the DKs. Only thing it is not made official that's it. They need brahmins for treating them, for performing homams in their houses, for giving advises etc.appreciate your thoughts shared in this channel without any fear ❤

  • @SrikanthV-z9o
    @SrikanthV-z9o 4 месяца назад +9

    நேர்மையான பேச்சு பாராட்டுக்கள்

  • @vijayakumarsubramani6648
    @vijayakumarsubramani6648 4 месяца назад +4

    அருமையான பதிவு

  • @VenkatGopal-b1l
    @VenkatGopal-b1l 4 месяца назад +1

    Honest, Righteous, Thinker-Intellectual, Unbiased Journalist Tamizhan Thiru. Rajavel Nagarajan. Vazhga Valamudan.

  • @gandhipp8472
    @gandhipp8472 4 месяца назад +4

    ❤Mr Rajavel Sir Great 👍🇮🇳💐🪷🌷💯% Super

  • @கலைகல்வித்திருவிழா

    100 சதவீதம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஆழ்ந்த அறிவோடு அருமையான உரை தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா