பாதர். உங்க பிரசங்கம் காணொலியில் கேட்டேன். அருமை. அதில் நீங்கள் . உங்க கேள்வி பைபிளில் இருந்து இருக்கணும். உங்க கர்ப்பனையிலிருந்து இருக்கக் கூடாது , உங்க சிந்தனையிலிருந்த கேள்வியாக இருக்கக்கூடாது. இது பைபிள்ள இருக்கு இதை விளக்குங்கள் அப்படினு சொல்லுங்கள் . அது தானே நான் சொல்ல முடியும். பைபிளில் இல்லாததை நான் சொல்ல முடியுமா? சொல்வதற்க்கு உரிமை இருக்கா? கிடையாது. - கத்தோலிக்க குருவாகிய நான். எங்கள் கத்தோலிக்க சபையின் சட்டதிட்டங்கள். படிப்பினைகளுக்கு ஏற்ப . பைபிளில் இருந்து என்ன சொல்லியிருக்கோ அதுதான் சொல்ல முடியுமே தவிர உங்கள் தனிப்பட்ட கர்ப்பணைக்கு பதில். என்னால சொல்ல முடியாது . எனக்கு தெரியாது. பைபிளில் இருக்கிறத மட்டும்தான் சொல்ல போகிறேன். என்று இந்த சொல்லியிருக்கிறீர்கள் அதனால் கேட்கிறேன். என கேள்விகளை கவனமாக படித்து பைபிளில் இருந்து பதில் தரவும்....... கத்தோலிக்க சபையில் வேதத்தில் சொல்லப்படாத மூட நம்பிக்கைகள் . பல வழிபாடுகள. சிலதை உங்கள் முன் கேள்வியாக வைக்கிறேன்..... மரியாவின் விண்ணேர்ப்பு, மரியாள் என்றும் கன்னி , மரியாள் ஜென்ம பாவமில்லாதவர், மரியாள் , மற்றும் அப்போஸ்தலர்களிடம் ஜெபம் செய்ய ஜெபமாலை ஜெபம் செய்ய, மங்கள வார்த்தை ஜெபமா? வாழ்ததுரையா? கல்லறை திருநாள், சிலை வைத்து தேர், ஆலயத்தில் சிலைவழிபாடு, விபூதி புதன் , பெரிய வெள்ளி, உத்தரிக்கிறஸ்தலம், குழந்தை ஞானஸ் ஞானம். உறுதி பூசுதல் , இயேசுவின் தாய் ஒரு மரியாளா? இல்லை . பல மாதாக்களா? ........... கேள்வி இனனும் பல இருக்கு . இப்போது இந்த கேள்விகளுக்கு மட்டும். பைபிளில் இருந்து பதில் தர முடியுமா? கண்டிப்பாக தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.
Very amazing talk Father . A lot of verses you have been memorized without seeing any notes. The people in hall n listening to your speech are blessed people. From malaysia ❤
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏
பாரர். நீங்க சொன்னது உண்மைதான். பொய்யிடமிருந்து. பிரித்து உண்மைக்கு கொண்டு போகிறார தன்னுடைய ஆடுகளை பிரிவினை என்னும் தொழுவத்துக்கு. உண்மையை சொன்னதுக்கு நன்றி.
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏 52:21
45:35 => Acts 2:3-4 1:06:05 => John 2:4 Jesus answered her, "It is not your business to tell me what to do! My time has not yet come!” நீங்கள் பிரசங்கத்தின் தொடக்கத்தில் சொன்னபடி, உங்கள் அறிவுரைகளை நான் பின்பற்றினேன். பரிசோதிக்க நான் பைபிளை திறந்து வாசித்தேன். கேள்விகள்: 1. அந்தக் கணத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர் தாயார் மரியாலா அல்லது இயேசுவா? 2. நீங்கள் ஒரு பிரபலமான ஆசாரியர்; உங்கள் தாயை நீங்கள் "பெண்" அல்லது "பெண்ணே" என்று அழைப்பீர்களா?
Rev.Fr.Arulmani kindly don't feel bad for saying this. you said about Quran. Pls father Quran is not at all word of God instead it's story. Little bit they had taken from Holi bible and made theirnown story.
வாழ்வு தருவது மரியாளே புனிதர்களே என்று நீங்கள தான் சொல்கிறீர்களே இப்போ டிராக்க மாத்தி இயேசுவிடமிருந்து .என்று ஒப்புக்கொண்டீர்கள் நன்றி. பாதர் இருள் மணி
எனக்கு அழிவு நிசசயம் அது உண்மை ஆனால் அது உன் கையிலோ மரியாள் கையிலோ அல்லது அப்போஸ்த்தலர்கள் கையிலோ இல்லை என்று மெய்யாகவே சொல்கிறேன் இயேசு ஒருவரே எனக்கு தீர்ப்பளிப்பவர் உன் பேச்சு என்னை தீண்டாது சீண்டாது .
@@Mercy1507நான் ஸ்தேவானைப் போல ரத்த சாட்சி . சகோதரி உனக்கு உன் தேவனையே தெரியாது பைபிளின் தேடிப்பார் அப்போது ஸ்தேவான் யாருன்னு தெரியும் அப்ப நான் போட்ட கமண்டின் அர்த்தம் புரியும். மிரட்டலுக்கு நன்றி
உரோமையர் 8; 26,27 வசனம் அன்னிய பாஷையைக் குறித்து ஆவியானவர் பேசவில்லை. மரியாளோ அல்லது அப்போஸ்த்தவர்களோ நமக்காக பரிந்து பேச முடியாது இயேசுவால் மாத்திரமே நமக்காக பரிந்து பேச முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறார் தயவுசெய்து சத்தியத்தியத்தை சத்யமாக போதியுங்கள் இல்லையேல் வேதத்தில் மலாக்கி 2 ஆம் ஆதிகாரம் படியுங்கள்.
Fr. Arulmani good morning. your talk is very educative, clear, an eye opener n very inspiration. Really you are a great gift for the Catholic church. I would like to have your phone number. Please help me. God bless you with long life to preach the word of God.
🙏🏽🙏🏽🙏🏽கத்தோலிக்க திருசபைக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் Rev. Father அருள்மணி அவர்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽tq very much 🙏🏽🙏🏽
Father thank you thank you thank you❤❤❤🌹🌹🌹🙏
இயேசுவே ஆண்டவர் மரியேவாழ்க
Father good 👍💯💯
🎉🎉🎉🎉🎉🎉viewers please listen gods sermon pl don't miss, thank you father may God bless you and long life and good health and protection🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
தூய ஆவியே எம் குடும்பத்தையும் ஆட்க்கொள்ளுமப்பா ஆமென் 👏👏
Father super super super excited❤🎉
நன்றி fr தெளிவாக விளங்க வைத்தமைக்கு. தூய ஆவியானவரே நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே👏👏
ஆண்டவரே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி புரியவும் அப்பா அம்மா😢😢😢❤❤❤❤❤
கட்டாயம் கிடைக்கும் ஆவி ஆனவர் டமும் மாதா அம்மாவிடம் கேளுங்கள் கிடைக்கும் நங்கள் திருமணம் ஆகி 13 வருடம் பின் கிடைத்து இருக்கு
🙌
😂
அப்பா என் கணவரும் என் பிள்ளைகளும் உங்கள் மீது பக்தியோடு இருக்க அவர்களை ஆசீர் வதியும்
பாதர். உங்க பிரசங்கம் காணொலியில் கேட்டேன். அருமை. அதில் நீங்கள் . உங்க கேள்வி பைபிளில் இருந்து இருக்கணும். உங்க கர்ப்பனையிலிருந்து இருக்கக் கூடாது , உங்க சிந்தனையிலிருந்த கேள்வியாக இருக்கக்கூடாது. இது பைபிள்ள இருக்கு இதை விளக்குங்கள் அப்படினு சொல்லுங்கள் . அது தானே நான் சொல்ல முடியும். பைபிளில் இல்லாததை நான் சொல்ல முடியுமா? சொல்வதற்க்கு உரிமை இருக்கா? கிடையாது. - கத்தோலிக்க குருவாகிய நான். எங்கள் கத்தோலிக்க சபையின் சட்டதிட்டங்கள். படிப்பினைகளுக்கு ஏற்ப . பைபிளில் இருந்து என்ன சொல்லியிருக்கோ அதுதான் சொல்ல முடியுமே தவிர உங்கள் தனிப்பட்ட கர்ப்பணைக்கு பதில். என்னால சொல்ல முடியாது . எனக்கு தெரியாது. பைபிளில் இருக்கிறத மட்டும்தான் சொல்ல போகிறேன். என்று இந்த சொல்லியிருக்கிறீர்கள் அதனால் கேட்கிறேன். என கேள்விகளை கவனமாக படித்து பைபிளில் இருந்து பதில் தரவும்....... கத்தோலிக்க சபையில் வேதத்தில் சொல்லப்படாத மூட நம்பிக்கைகள் . பல வழிபாடுகள. சிலதை உங்கள் முன் கேள்வியாக வைக்கிறேன்..... மரியாவின் விண்ணேர்ப்பு, மரியாள் என்றும் கன்னி , மரியாள் ஜென்ம பாவமில்லாதவர், மரியாள் , மற்றும் அப்போஸ்தலர்களிடம் ஜெபம் செய்ய ஜெபமாலை ஜெபம் செய்ய, மங்கள வார்த்தை ஜெபமா? வாழ்ததுரையா? கல்லறை திருநாள், சிலை வைத்து தேர், ஆலயத்தில் சிலைவழிபாடு, விபூதி புதன் , பெரிய வெள்ளி, உத்தரிக்கிறஸ்தலம், குழந்தை ஞானஸ் ஞானம். உறுதி பூசுதல் , இயேசுவின் தாய் ஒரு மரியாளா? இல்லை . பல மாதாக்களா? ........... கேள்வி இனனும் பல இருக்கு . இப்போது இந்த கேள்விகளுக்கு மட்டும். பைபிளில் இருந்து பதில் தர முடியுமா? கண்டிப்பாக தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.
Father , peace be with you,I am so proud to listening lord words with minings.., thank you father, we need more lord words ... God bless
Appa en kannirai thutaitharulum amen thank you fr
Praise the lord, thelivana villakkam Father,🎉🎉🎉🎉🎉. Amen Appa ❤❤❤.
Very amazing talk Father .
A lot of verses you have been memorized without seeing any notes. The people in hall n listening to your speech are blessed people. From malaysia ❤
தூய ஆவியே எனது கணவரோடு கூட இருந்து வழிநடத்தும் என் உயிரே 👏👏
Respected father thankyou yesuveaandaver mariyevalzga
ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென்
Aamen amen amen 👍🤲🙏🏻🤲🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌈🙏🏻
என்னோட கடன் பிரச்சினை தீரணும் சாமி எனக்காக செபம் செய்யுங்கள் fr.🙏
ஆமேன் 🤲🙏🏻
Bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏
Nan Unga ella prasangathaiuim keturiken.After hearing I have many more changes in mentality and my activitie
s thank you very much father..
God bless you Father
Amen Alleluia 🙏 🙏 🙏
Marie vazha Praise the Lord Thank you Jesus 🙏
Amen thank you God ❤❤❤
Amen praise the lord Amen 🙏🏼 lord be with me
பாரர். நீங்க சொன்னது உண்மைதான். பொய்யிடமிருந்து. பிரித்து உண்மைக்கு கொண்டு போகிறார தன்னுடைய ஆடுகளை பிரிவினை என்னும் தொழுவத்துக்கு. உண்மையை சொன்னதுக்கு நன்றி.
ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி பாதர் மரியே வாழ்க
Amen❤❤❤❤
Glory to god ❤❤❤🙏🙏🙏
Praise the lord ❤❤❤
Fr , தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும் என்பதன் பொருளை தயவுசெய்து விளக்குங்க, தந்தையே.
Amen amen amen
Amen 🙏🏽 Hallelujah.. Praise the Lord 🙏🏽
Praise the Lord.🙏🙏🙏🙏🙏
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏 52:21
ஆமென் ஆமென் ஆமென்
Praise the lord father correct and clearly God words preach Amen hallelujah thank you Jesus thank you father
Rev Fr thanks Amen i am from sri lanka
Praise the Lord Hellaluya Amen
Lord you are my hearts 💕 thank you for staying with all of us where ever you are lord we are always with you too❤❤❤❤❤
Father nanti nanti ❤❤❤
Thank you Jesus.come Holy spirit fill us with your power.Thank you Father for ur meaningful and wonderful preaching.
என்னுடைய பிள்ளைகள் ஆண்டவருடையகிருபையில் நடக்க கிருபை செய்யுங்ஙப்பா
ஆண்டவரேஉம்முடைய அபிஷேகத்திலேதினமும்நடக்க கிருபை செய்யுங்ஙப்பா
@@suseelabai6447: கவலைப்படாதிங்க சகோதரி மகாபாவியான எனக்காக இரத்தம் சிந்தி மீட்ட அதே இயேசுவானர் உங்கள் பிள்ளைகளையும் நிச்சயம் மீட்பார்.
Amen 🙏⛪🙏⛪🙏⛪
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐
Please my lord heal me
Good message father. Thank you father
Thank You Jesus
Arumai..
Ave Mariya peace be with u father Amen 🙏 🙌 ❤️
Praise the Lord
Thank you Appa
Very good explanation father. Every catholic should know clearly all these. Proud of you father.
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
Yes correct father
என்னுடைய நுரையீரலில் பிரச்சினை என்பதாக டாக்டர் கூறினார்கள் .எனக்காக ஜெபியுங்கள் பாதர்.நன்றி
Amen ❤❤❤❤❤❤😂
AMEN
you tube la ipo neenga than famous father god bless you
Father super good speed spech 💯💯👍
45:35 => Acts 2:3-4
1:06:05 => John 2:4 Jesus answered her, "It is not your business to tell me what to do! My time has not yet come!”
நீங்கள் பிரசங்கத்தின் தொடக்கத்தில் சொன்னபடி, உங்கள் அறிவுரைகளை நான் பின்பற்றினேன். பரிசோதிக்க நான் பைபிளை திறந்து வாசித்தேன்.
கேள்விகள்:
1. அந்தக் கணத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர் தாயார் மரியாலா அல்லது இயேசுவா?
2. நீங்கள் ஒரு பிரபலமான ஆசாரியர்; உங்கள் தாயை நீங்கள் "பெண்" அல்லது "பெண்ணே" என்று அழைப்பீர்களா?
🙏🙏🙏🙏🙏🙏👨👩👦👦
Anyone share about fr.arulmani life history
Fatj 2:23
A
Fs 3:44 3:46 3:47 3:54 3:59
Rev.Fr.Arulmani kindly don't feel bad for saying this. you said about Quran. Pls father Quran is not at all word of God instead it's story. Little bit they had taken from Holi bible and made theirnown story.
வாழ்வு தருவது மரியாளே புனிதர்களே என்று நீங்கள தான் சொல்கிறீர்களே இப்போ டிராக்க மாத்தி இயேசுவிடமிருந்து .என்று ஒப்புக்கொண்டீர்கள் நன்றி. பாதர் இருள் மணி
Listen properly...
Listen carefully
Unakku allivu undu theeya avi ullavvana vallga arullmani fathar. Unmayay uraythar
எனக்கு அழிவு நிசசயம் அது உண்மை ஆனால் அது உன் கையிலோ மரியாள் கையிலோ அல்லது அப்போஸ்த்தலர்கள் கையிலோ இல்லை என்று மெய்யாகவே சொல்கிறேன் இயேசு ஒருவரே எனக்கு தீர்ப்பளிப்பவர் உன் பேச்சு என்னை தீண்டாது சீண்டாது .
@@Mercy1507நான் ஸ்தேவானைப் போல ரத்த சாட்சி . சகோதரி உனக்கு உன் தேவனையே தெரியாது பைபிளின் தேடிப்பார் அப்போது ஸ்தேவான் யாருன்னு தெரியும் அப்ப நான் போட்ட கமண்டின் அர்த்தம் புரியும். மிரட்டலுக்கு நன்றி
உரோமையர் 8; 26,27 வசனம் அன்னிய பாஷையைக் குறித்து ஆவியானவர் பேசவில்லை. மரியாளோ அல்லது அப்போஸ்த்தவர்களோ நமக்காக பரிந்து பேச முடியாது இயேசுவால் மாத்திரமே நமக்காக பரிந்து பேச முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறார் தயவுசெய்து சத்தியத்தியத்தை சத்யமாக போதியுங்கள் இல்லையேல் வேதத்தில் மலாக்கி 2 ஆம் ஆதிகாரம் படியுங்கள்.
Fr. Arulmani good morning. your talk is very educative, clear, an eye opener n very inspiration. Really you are a great gift for the Catholic church. I would like to have your phone number. Please help me. God bless you with long life to preach the word of God.
Please anyone share fr.arulmani phone number
Glory to God
Thanks father
Praise the lord
Ava Maria 🙏
Praise the lord, thelivana villakkam Father,🎉🎉🎉🎉🎉. Amen Appa ❤❤❤.
Thank you Jesus
God bless u Father Amen
Thanks father.
Amen
Thank you father❤❤❤
Amen
Amen