வணக்கம் நண்பா என்னுடைய அம்மாவுக்கு PMJJAY இந்த திட்டத்தை முலமாக கடந்த ஒன்பது ஆண்டுகள் வங்கி கணக்கு மூலமாக செலுத்து வருகிறார். ஆனால் 2024 ஆண்டிற்கான பணம் வங்கி கணக்கு முலம் எடுத்துக் கொள்ளவில்லை . மேலும் எங்கள் அம்மாவின் வயது 55 ஆகிவிட்டது.இதற்கு மேலும் PMJJAY திட்டத்தில் எங்கள் அம்மாவிற்கு பயன்கள் பெற முடியும் என்பதை தெரிந்தது கொள்ள வேண்டும். நண்பா தவறாமல் உங்கள் பதில் வீடியோ பதிவு செய்ய வேண்டும். நன்றி வணக்கம் நண்பரே.
Broo .. tamil nadu government abroad ku poi PG panravanga full amount nul government ha kudukum nu sonnaga atha pathi any information sollunga bro please.. 2days ku munnaditha announcement pannaga ..
வணக்கம் நண்பா என்னுடைய அம்மாவுக்கு
PMJJAY இந்த திட்டத்தை முலமாக கடந்த ஒன்பது ஆண்டுகள் வங்கி கணக்கு மூலமாக செலுத்து வருகிறார். ஆனால் 2024 ஆண்டிற்கான பணம் வங்கி கணக்கு முலம் எடுத்துக் கொள்ளவில்லை . மேலும் எங்கள் அம்மாவின் வயது 55 ஆகிவிட்டது.இதற்கு மேலும் PMJJAY திட்டத்தில் எங்கள் அம்மாவிற்கு பயன்கள் பெற முடியும் என்பதை தெரிந்தது கொள்ள வேண்டும். நண்பா தவறாமல் உங்கள் பதில் வீடியோ பதிவு செய்ய வேண்டும். நன்றி வணக்கம் நண்பரே.
Useful information 👌
50 age வரைக்கும் payment panni uyiroda irundhaa claim panna முடியுமா
வாய்ப்பில்லை. உயிருடன் இருப்பதே பெரிய கிளைம் தான்
Broo .. tamil nadu government abroad ku poi PG panravanga full amount nul government ha kudukum nu sonnaga atha pathi any information sollunga bro please.. 2days ku munnaditha announcement pannaga ..