கோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் இருக்கிறது | Temple Construction-1 | Aanmiga Arputham

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 141

  • @gurumoorthyk7177
    @gurumoorthyk7177 9 месяцев назад +4

    சிவனடியார்களுக்கு வணக்கம். நான் என்னுடைய தந்தையின் நினைவாக ஒரு சிவன் கோவில் என்னுடைய சொந்த செலவில் சொந்த இடத்தில் கட்டி கடந்த ஆண்டு சிறப்பாக குடமுழுக்கு நடைபெற்றது. .

  • @maruthunmpu2069
    @maruthunmpu2069 3 года назад +54

    அய்யா நான் என் தலைமையில் இரண்டு கோயில் கட்டி இருகேன்.1 அய்யனார் கோவில் 1100 வருடம் பழமையான கோவில் .2. கருப்பசாமி கோவில் கட்டி உள்ளோம்

  • @lotus4867
    @lotus4867 5 лет назад +52

    கோவில் கட்ட எண்ணம் இருந்தாலும் தேர்ந்த ஸ்தபதி அமையப்பெற்றாலும் சகுனங்கள் நன்கு தென்பட்டாலும் கோவிலை கட்டி குடமுழுக்கு நடத்தினாலும்
    பின் வரும் காலங்களில் அந்த கோவில் கைங்கரியங்களை எடுத்து நடத்த தக்க வைதீகர்கள் கிடைப்பது மிகவும் அவசியமானது.

    • @suryaprakashk958
      @suryaprakashk958 5 лет назад +1

      The first

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Mami is the one arranging funds and everything.she is blessed by Kanchi periyava.

  • @greendiamonds1333
    @greendiamonds1333 5 лет назад +20

    மனக்கோயில் கட்டிடம் இரை சக்தியிள் இருந்து கோயில் கருவரை அமைப்பு மிகவும் அவசியம்

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Mami is the one arranging funds and everything.she is blessed by Kanchi periyava.

  • @saairamananantharaman7911
    @saairamananantharaman7911 2 года назад +3

    ஐயா.... சிறுவயதில்... மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது அதற்கு நான் என்னுடைய உழைப்பு மற்றும் நன்கொடை செய்து வருகிறென்...
    47வயதில்....சினுவாசபெருமாள் மருதூர் கிராமத்தில் முதல் செங்கல்கள் வைத்துகட்ட துவங்கியதும்... கும்பாபிஷேகம் நடத்தி முழுமையாக பொறுப்பு ஏற்று நடத்தும் பாக்கியம் பெற்றேன் 🙏🙏

  • @muthaiahalagu1023
    @muthaiahalagu1023 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் அகத்தியர் ஆசான் திருவடி போற்றி போற்றி அற்புதமான விளக்கம் குருஜி உங்கள் சேவை வளரட்டும்

    • @bathmavathi.p3087
      @bathmavathi.p3087 Год назад

      Very good news,mr,dernier
      Imissyou,attmasanthiaddayattum

  • @thamilselvan2751
    @thamilselvan2751 3 года назад +5

    ஓம் நமசிவாய உங்கள் தலைப்பு யார்க்கு எல்லாம் கோவில் கட்டும் அமைப்பு உள்ளது . நீங்கள் சொல்லுவது கோவில் கட்டும் முறைப் பற்றி சொல்கிறிர்.

  • @balajiekambaram1591
    @balajiekambaram1591 5 лет назад +13

    True,,,i am also supported to built temple,,,

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад +1

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Mami is the one arranging funds and everything.she is blessed by Kanchi periyava.

  • @DAYADASANACHARYAJI
    @DAYADASANACHARYAJI 5 лет назад +11

    அருமையான செய்தி

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 года назад +1

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏 தங்கள் திருவடிகளை மனதார வணங்கிறேன் சிவ சிவ🙏 ❤

  • @1959ram
    @1959ram 5 лет назад +13

    Wonderful video. Thanks.

  • @futuredr.y.kopika7108
    @futuredr.y.kopika7108 2 года назад +9

    எனக்கு சிவன் ஆலயம் கட்ட வேணும் எண்டு ஆசை அப்பா நினைத்தால் கட்டாயம் கட்டுவேன்

  • @braganayagir2539
    @braganayagir2539 4 года назад +5

    பழைய கோவிலில் ஓம் ஸோமநாதீஸ்வராய நமஹ . ஓம் மல்லிகார்ஜுனேஸ்வராய நமஹ என்ற மந்திரம் 108 முறை சொல்லி கொண்டு வந்தால் கோவிலுக்கு மீண்டும் புது பிக்கும் வேலை பழைய ஆலயத்தில் நடைபெறும். நமக்கும் நன்மை நடைபெறும். Rjb reddy👍

  • @Venkat-q4z
    @Venkat-q4z 6 месяцев назад +1

    அய்யா வணக்கம், எங்க ஊரு அயனார் கோவில் ரொம்ப சேதம்மடைந்து இருக்கிறது. அந்தகோவிலை நான் புதிதாக கட்டிதரவேண்டும் என்ற ஆசை ரொம்பனால என்மனத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது. என் ஆசை நிறைவேற comant படித்த எல்லோரும் எனக்கு ஆசிர்வதிச்சி வாழ்த்துங்கள் ஐயா.நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VedhaMoorthi-e5k
      @VedhaMoorthi-e5k 6 месяцев назад +2

      உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் கவலைபடாதீர்கள் ஐயா...

    • @Venkat-q4z
      @Venkat-q4z 6 месяцев назад +1

      🙏🙏🙏

  • @JaiSri-jm7vf
    @JaiSri-jm7vf 10 месяцев назад

    நன்றி ஐயா

  • @veeraudumalpet7145
    @veeraudumalpet7145 11 месяцев назад

    சாமி உச்சிமாகாளி அம்பாளுக்கு 1நிலை கோபுரத்தில் சின்ன கோவில் கட்டி மாசி மாசம் 18தேதி கும்பாபிஷேகம் வச்சுருக்கேன்ங்க் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samugaaarvalar8469
    @samugaaarvalar8469 3 года назад +7

    ஐயா எங்கள் முன்னோர் முருகன் கோயில் கட்டினார்கள் முருகன் மயில் வாகனத்தில் இருப்பார்
    எங்கள் ஊரில் கும்பாபிஷேகம்
    நடத்தும்போது மயிலின் தலை சேதமடைந்தது இப்போது மயில் தலை இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது எனக்கு புதுப்பிக்க ஆசை பொருளாதரம் இல்லை முருகன் தலைமையில் நடக்கும் என்று ஆசை

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад +1

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Please join us.

    • @samugaaarvalar8469
      @samugaaarvalar8469 3 года назад +2

      தமிழ் மட்டும் தான் தெரியும் நண்பா நீங்கள் என்ன சொல்ரிங்கனு தெரியல

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад

      சந்து
      contact கும்பாபிஷேகம் திலகம் மஹாலக்ஷ்மி mami அவர்கள்
      சென்னை T.Nagar உள்ளர்
      00 91 98400 53289. மாமிi கஞ்சி மகா முனி ஶ்ரீ மஹா பெரியவர் அருள் செய்துள்ளார்.

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 года назад +4

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @elavarasanp8281
    @elavarasanp8281 2 года назад +1

    அருமை

  • @rajapandian.mprraja9153
    @rajapandian.mprraja9153 5 лет назад +10

    Thankq ji

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +10

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @s.praveenkumar11b69
    @s.praveenkumar11b69 4 месяца назад

    Sir we are trying to build a new temple in our Village we have a money problem can you suggest me a way to get money

  • @gelayaraja81
    @gelayaraja81 11 месяцев назад

    I have build 3 temples, i have some doubts. Can i get details.

  • @ramachandranr6382
    @ramachandranr6382 5 лет назад +11

    சர்வம் சிவார்ப்பனம் ஓம் நமோ நமசிவாய நமஹ.....

  • @aathikmedia5006
    @aathikmedia5006 9 месяцев назад

    என் வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் முருகனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற ஆசை

  • @deepalakshmi882
    @deepalakshmi882 4 года назад +4

    super

  • @thangammariappan8578
    @thangammariappan8578 2 года назад +6

    ஐயா வணக்கம் எந்த இடத்தில் இறைவன் இருக்க விரும்புகிறனோ அந்த இடத்தில் யாரை வைத்து கட்ட வேண்டுமா அந்த இடத்தில் நிச்சயமாக கட்டியே திருவான் சபதி பணம் இருப்பவனோ முடி வேடுப்பதல்லா அந்தக் கோவில் கட்ட யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமோ அந்த இதை தீர்மானிப்பவனும் அவன் தான் நாம் அல்ல தபதியும் அல்ல இடமும் பணமும் வைத்திருக்கும் உரிமையாளரும் அல்ல தேவையானதை தேவையான நேரத்தில் கண்டிப்பாக செய்து விடுவான் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவாலயத்துக்கு ஒரு செங்கல் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றால் கூட அவனுடைய அனுமதி வேண்டும் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவனை வணங்க வேண்டும் என்றால் கூட அவனுடைய அனுமதி வேண்டும் சிவசிவ என்ற வார்த்தை கூட எல்லோரும் வாயிலும் எளிதில் வந்து விடாது அதற்கும் ஒரு அமைப்பு வேண்டும் ஓம் ஏகாம்பரநாதாய நமஹ ஓம் ஏகம்பர நாதாய நமஹ ஓம் ஏகாம்பர நாராய நமஹ

  • @lakshmanprasad2252
    @lakshmanprasad2252 8 месяцев назад

    Super

  • @omsakthichinnagurusamy7533
    @omsakthichinnagurusamy7533 3 года назад +2

    மகிழ்ச்சி ஐயா

  • @jheyab
    @jheyab 2 года назад +1

    சிவ சிவ🙏

  • @karthikkarthik-be6xf
    @karthikkarthik-be6xf 5 лет назад +6

    நல்லகருத்து

  • @suryasurya-dl3bu
    @suryasurya-dl3bu 5 лет назад +6

    Nalla information,

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 3 года назад +2

    நாங்களும்விளையாட்டாக ஒரகணேசர்கோவிலைகட்டினோம்

  • @padmanabachar3950
    @padmanabachar3950 5 лет назад +3

    Vazhga Thamizh Valarga Endndhumadham

  • @shajim5634
    @shajim5634 5 лет назад +6

    Om namo Narayana Nama

  • @Worldkovil
    @Worldkovil 4 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @sumithiyagu6356
    @sumithiyagu6356 4 года назад +3

    Iyya nanga chidambaraghil ulla ellaiyamman kovil idathil irundhom.. Angu sivanadiyargal vazhndha idam..sivan kovilum irundhuchu.. mangal sir vayathil odi adi vilaiyanda idam.. ippothu nanngal andha idathil vitu vandhuvitom.. tharpothu achalpuram kovil sendru vanduten..athilurundhu.. sivan ninaivaga ullathu.. sivan kovil katta vendum kendra asai mattum athigama iruku.. reply pannunga

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад +1

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Please join us.
      Mami has been renovating Vaitheeswaran kovil. She is the old who is doing the aalaya thirupani at vaitheeswaran kovil. She will be there now as she is doing lot of work near Vaitheesawaran kovil.
      Attend the Kumbha on 25/04/2021

  • @பட்டம்.இள..ரஞ்சித்பட்டம்.இள..ர

    ஐயா எங்கள் ஊரில் பழமையான பெரிய சிவன் கோவில் பழுது அடைந்து உள்ளது திருப்பணிக்கு ஏற்பாடு செய்ய வழிவகை செய்ய முடியுமா?ஐயா

    • @jeevarocks7867
      @jeevarocks7867 Год назад

      Neengal antha koviluku thondu seiyungal shivan ungalai thedivaruvar ethu nechayam

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 5 лет назад +5

    THANKS. AYYA.

  • @sijupaiyan121
    @sijupaiyan121 5 лет назад +10

    சர்வம் சிவார்ப்பனம்

  • @chitrasekar3826
    @chitrasekar3826 4 года назад +2

    திருச்சிற்றம்பலம்.
    தங்களால் சில செய்திகளை அறிந்துக் கொண்டேன்.
    நன்றி.
    ஐயா ஏற்கனவே கோயில் இருந்து காலப்போக்கில் சிதிலமாகி இப்பொழுது வெட்டவெளியினை இருப்பிடமாக. எம்பிரான் நாகலிங்கேஸ்வர்.
    இவருக்கு கற் கோவில் அமைக்கலாம் என்று அடியவர்கள் முயற்ச்சி செய்கிறார்கள்.
    போர் போட்டாகிவிட்டது.
    அடுத்து நாம் எத்தகைய முயற்சிகள் செய்ய வேண்டும்.
    தயவு செய்து கூறவும்.

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Mami is the one arranging funds and everything.she is blessed by Kanchi periyava.

    • @aravintharavinth9775
      @aravintharavinth9775 3 года назад

      உங்களுக்கு திருச்சிற்றம்பலம் என்ற ஊர் தெரியுமா .

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 года назад

    ஓம் நமசிவாய நமக 🪔

  • @Chennai_moto_kid
    @Chennai_moto_kid 4 года назад +4

    ♥️🙏👌👍

  • @bharhathanvasthu7622
    @bharhathanvasthu7622 2 года назад

    Nice true

  • @subramaniamchandrasekar1397
    @subramaniamchandrasekar1397 5 лет назад +6

    After any war, the kings have to do prayachittam for their killings. So a temple was built every time after.

  • @thebossmobiles
    @thebossmobiles 5 лет назад +8

    ஏற்கனவே தரையில் வைத்து வழிபட்டு வரும் எனது குலதெய்வத்துக்கு கோவில் கட்ட எனக்கு எண்ணம் இருந்து வருகிறது...என் வயது 34 கோவில் திருப்பணி செய்யலாமா...????

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Mami is the one arranging funds and everything.she is blessed by Kanchi periyava.

  • @SrinathRMS
    @SrinathRMS 3 года назад +2

    கோவில் சாஸ்திரம் update 🙏🏻

  • @bhuvanadeena56gimel93
    @bhuvanadeena56gimel93 2 года назад +1

    ஐயா இது கோவில் காட்டுவதக்கு மட்டும் தானே
    வீட்டுக்குள் வைக்கும் புஜை ரூம் க்கும் பார்க்கணுமா ஐயா

  • @richardsada4412
    @richardsada4412 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏❤👍

  • @aditya_ms12
    @aditya_ms12 3 года назад +7

    You din tell the requirement of person who can build....

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад +1

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Mami is the one arranging funds and everything.she is blessed by Kanchi periyava.

  • @ManikandanManikandan-ff2pf
    @ManikandanManikandan-ff2pf Год назад

    Naan en kula deivam kovil katta vendum, enakku aasi koorungal ayya🙏🕉🪔

  • @kayalvijayan1245
    @kayalvijayan1245 2 года назад +1

    Ellarum than serinthu kovil Katta mudiyum.

  • @dhivyac8243
    @dhivyac8243 4 года назад +4

    Vanakkam sir. Enaku kovil kata vendum endra asai siru vayathu muthale irunthu varugirathu en kanavu niraiveruma .bless me sir

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад +1

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Please join us.

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад +1

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Mami is the one arranging funds and everything.she is blessed by Kanchi periyava.

  • @குபேரதேவன்சேனல்

    ஐயா நான் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது

  • @anandhis.a.619
    @anandhis.a.619 3 года назад +1

    Nanum oru koil kattanumnu theevirama asai padugiren

  • @shgamers8547
    @shgamers8547 2 года назад

    சாமி நான் என்னுடைய சொந்த ஊரில் நவகிரகம் கட்டி இருக்கிறேன் இது தனி ஒருவனாக கட்ட கூடாது என்றும் கூறுகிறார்கள் இது சரியா தவறா

  • @sakthysatha1780
    @sakthysatha1780 5 лет назад +11

    எனக்கு ஒரு கோவில் கட்ட விருப்பம்

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 4 года назад +1

      Please contact Mahalakshmi mami 9840053289

    • @UmaDevi-kf2py
      @UmaDevi-kf2py 4 года назад +1

      Pls contact me 9865232129

    • @sthapathisivamani1691
      @sthapathisivamani1691 4 года назад +1

      pls contact 9443094731.sthapathy Sivamani frm puducherry

    • @lokeshwariarumugam4537
      @lokeshwariarumugam4537 4 года назад +2

      S mam please help Amman kovil kaitta vaanga

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад +1

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Mami is the one arranging funds and everything.she is blessed by Kanchi periyava.

  • @murugann5780
    @murugann5780 5 лет назад +4

    கும்பராசி பூரட்டாதி நட்சத்திரகாரா்கள் கோயிலில் குதிரை சிலை கட்ட யோகம் உண்டா ஐயா

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Mami is the one arranging funds and everything.she is blessed by Kanchi periyava.

    • @rajeshwari.vrajeshwari.v7093
      @rajeshwari.vrajeshwari.v7093 2 года назад

      Kavalai illama kattonga

  • @s.kbalachandran8794
    @s.kbalachandran8794 3 года назад +4

    தமிழ் மந்திரம்

  • @rajanlatha6986
    @rajanlatha6986 3 года назад

    Ple num kudunga sami

  • @3D-Printing123
    @3D-Printing123 4 года назад +4

    Ennagu oru kovil Sivan Kovil katta vandum

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 4 года назад

      Contact mahalakshmi Mami on 9840053289. She is helping me build a temple

    • @sthapathisivamani1691
      @sthapathisivamani1691 4 года назад +1

      sthapathy Sivamani frm pondycherry.9443094731

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 2 года назад

    ஆலயம் கட்ட முன்னெடுப்பவர் நீண்ட காலம் இருக்க மாட்டார் என்பது உண்மையா

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 4 месяца назад

      ஆம்.நான் துர்க்கைக்கு கோவில் கட்டினேன்.ஐந்தாவது வருடம் என் கணவர் இறந்து விட்டார்

  • @k.kulandaivelu4451
    @k.kulandaivelu4451 5 лет назад

    *

  • @sandhiyayogith9268
    @sandhiyayogith9268 5 лет назад

    M

  • @vigneswaran.nnallathambi6496
    @vigneswaran.nnallathambi6496 5 лет назад +1

    வணக்கம் ஐயா. எங்கள் ஊரில் வீற்றிருக்கும் காமாட்சி அம்மை உடனுறை காக்கனேசுவரர் கோவில் பற்றி ஒரு கானொலி தொகுத்து தங்களது RUclips Channel இல் பதிவிடுங்கள் ஐயா. இக்கோவில் என்னற்ற வரலாற்று சிறப்புகளை கொண்டது. காகபுஜண்ட சித்தரால் நிறுவி வழிபடப்பட்ட இலிங்கம். எங்களது ஊர் திருவண்ணாமலை அருகில் உள்ள மணலூர்பேட்டை. தொடர்புக்கு : விக்னேஸ்வரன் - 9940037776. மிக்க நன்றி.

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 4 года назад

      Contact Mahalakshmi mami on 9840053289

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Mami is the one arranging funds and everything.she is blessed by Kanchi periyava.

  • @vinothkamli4620
    @vinothkamli4620 4 года назад

    A

  • @kajakaja3964
    @kajakaja3964 3 года назад +1

    Unga. Number. Venum.

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 3 года назад

      At least get involved in kovil thirupani.contact Kumbhabhishekam. Thilagam Mahalakshmi mami .
      Who is based in T.Nagar Chennai.
      00 91 98400 53289. We are renovating an old dilapidated temple in Orathur near Madhurandhkam. Mami is the one arranging funds and everything.she is blessed by Kanchi periyava.

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 5 лет назад +4

    எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கு எத்தனை கடவுள் இருக்குது

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm 4 года назад

      As many as my heart wants as my god will appear in any form and shape as we want . I'm Mani Narayana

    • @chaiharsi
      @chaiharsi 4 года назад +1

      பகவான் ஒன்றே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
      மற்றவர்கள் அனைவரும் தேவர்கள்

    • @padmanabant2135
      @padmanabant2135 3 года назад +2

      அரியும் சிவனும் ஒன்னு அறியாதான் வாயில் மண்ணு.

    • @அழகர்-ய4ய
      @அழகர்-ய4ய 2 года назад

      இரண்டு

    • @sivaa8225
      @sivaa8225 2 года назад

      முப்பத்து முக்கோடி தெய்வங்கள் !!!

  • @homesweethomebysuba6021
    @homesweethomebysuba6021 5 лет назад +10

    நன்றி ஐயா

  • @dhivyadharshini3295
    @dhivyadharshini3295 3 года назад +1

    அருமை

  • @elavarasanp8281
    @elavarasanp8281 2 года назад +1

    அருமை