யாழில் 🇱🇰 இருந்து கனடா 🇨🇦 போக விருப்பமா? - Canada Visa | Redfox Tamil | ft SN Kathir

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 24

  • @sarujanview
    @sarujanview 11 месяцев назад +12

    கனடா வாருங்கள் வந்தால் தெரியும் உண்மை நிலவரம். வாழ்த்துக்கள் 👍🏼

    • @RVK3002
      @RVK3002 11 месяцев назад

      True 🙏

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 11 месяцев назад +3

    👌🌷 கற்றோர் க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு 🙌🌷

  • @Meshaksmith
    @Meshaksmith 8 месяцев назад

    கனடாவில் வேலை வாய்ப்பு ஏராளமாக இருக்கிறது. Facebook இல் Brampton, Toronto, Scarborough மற்றும் பல ஊர் பெயர்களை கொண்டு community groups, pages உள்ளது. ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட vacancy போடுகிறார்கள். நம்மவர்களுக்கு என்ன பிரச்சினை என்றால் visitor visa வில் வந்தவர்களுக்கு வேலை கிடையாது. தெரிந்தவர்கள் மூலமாக தான் cash job எடுக்க வேண்டும். தகுந்த ஆதாரங்களை திரட்டி அகதி கோருங்கள். Open work permitகு apply பண்ணலாம். தயவு செய்து 6 மாதங்களுக்கு மேல் உங்கள் statusஐ மாற்றாமல் இருக்காதீர்கள். Overstay ஆகினால் no chance. விசா cancel செய்து deport பண்ணிவிடுவார்கள்.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 11 месяцев назад +3

    இப்ப கனடாக்கு sponsor செய்து கூப்பிட 1 கோடி ரூபாய் வரை agent கேட்கிறார்கள் , சொந்த உறவுகளை கனடா கூப்பிட ticket, helth insurance மற்றும் வேறு சில செலவுகள் மட்டும் போதும் ஆனால் turist visa வில் கனடா வந்தால் குறைந்தது 6 மாதங்கள் என்றாலும் எடுக்குமாம் வேலை visa க்கு மாற்றுவதற்கும் வேலை எடுப்பதற்கும், அது வரை மாதம் மாதம் இருக்க இடம், உணவு, கனடா நாட்டு குளிருக்கு ஏற்றமாதிரி உடைகள், சப்பாத்து போன்றவற்றை வாங்க காசு, இவற்றை எல்லாம் செலவு செய்ய எல்லோரும் முன் வர மாட்டார்கள் தானே?ஆனால் எனக்கு தெரிந்து சிலர் கனடா வந்துள்ளார்கள், அது மிகவும் நெருங்கிய சொந்தங்களை ஒரு பொறுப்புடன் கனடாக்கு கூப்பிட்டு உள்ளார்கள், லண்டனுக்கும் அக்காவின் மகனை தங்கள் கடைக்கு வேலைக்கு கூப்பிட்டு இருக்கிறார்கள். 1 கோடி கொடுத்து கனடா வராமல் சொந்தங்கள் ticket, helth insurance மட்டும் செலவு செய்து கனடா வருபவர்கள் பயம் இல்லாமல் வரலாம், வந்தால் மலை, போனால் ??? என்று நினைத்து

    • @avanorvlog3103
      @avanorvlog3103 11 месяцев назад

      @@opnion2294 நீங்கள் கனடாவா?கனடாவில் வேலை எடுப்பது கஸ்டமா?அல்லது easy யான வேலை எடுப்பது தான் கஸ்டமா?cleaning வேலை கூட எடுப்பது கஸ்டமா?இப்ப வெளிநாடு வருபவர்கள் எங்க cleaning வேலை செய்ய ஓம்மாம்?நீங்கள் கனடா என்றால் தெரிந்ததை சொல்லுங்கள் சகோ.

  • @sureshabhyankar982
    @sureshabhyankar982 11 месяцев назад +2

    The main problem in everyone is all are lacking in entrepreneurship in SL

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 11 месяцев назад +3

    Aiya
    Unkaluku vanthalthan thirium😅😅😅😅thampi neenkal sariyaaka canada vaarathil paathikap padu erukeerkal

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 11 месяцев назад +2

    Naan epathan vanthan kastam atha vida srilanka happy laife

  • @tamiljeevan6096
    @tamiljeevan6096 10 месяцев назад

    Amazing super

  • @sastindxa7
    @sastindxa7 11 месяцев назад

    Canada varungal. Vanthu kettithanam irunthal ulaikalaam. Mattaravaridam sarnthu urukaamal, vallamai irunthaal engayum jeyikalaam. Viyarvai illamal vetti illlai. Vaangal canavukku vaangal nanbarkalee

  • @Ragavan0401
    @Ragavan0401 11 месяцев назад

    ஒரு கோடி ரூபாவை உவ்விடம் வங்கியில் வைப்பில் இட்டால் ஒரு இலட்ச்சம் வரும் ! யோசித்து செய்யவும் ஏமாறமல் இருந்தால் சரி 🙏🏽🙏🏽🙏🏽

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 11 месяцев назад +1

    நாட்டில் உயிராபத்து நாட்களில் வேற நாடுகளில் தஞ்சம் கோருவது நியாயம் தற்போது உள்ளூரில் கைத்தொழில் தொழில் துறை இருந்தால் நல்லது காலநிலையும் நல்லதே அண்ணா மாமா எல்லோரும் அண்ணி மாமிமாரில் தங்கியிருப்பதாலும்😅😅 பயம் சொந்தங்களுக்கு உதவ

  • @KanthasamyNivethanan-uw6kk
    @KanthasamyNivethanan-uw6kk 11 месяцев назад

    அப்ப மாமா மரை🤣🤣🤣

  • @opnion2294
    @opnion2294 11 месяцев назад

    not easy to get work visa people smart up

  • @constructionsitelife619
    @constructionsitelife619 11 месяцев назад +1

    😂😂😂

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 11 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thanasingam001
    @thanasingam001 11 месяцев назад +1

    சட்டப்படி content ஒண்டு🤣🤣😂

  • @TheriumThane
    @TheriumThane 11 месяцев назад

    Anta Canada lottery visa a thada Dei 😂

  • @Unknown0008-am
    @Unknown0008-am 11 месяцев назад

    😂😂😂