கருப்பு திராட்சை ஜாம் | Black Grape Jam In Tamil | Homemade Grape Jam | Grape Recipe | Jam Recipe |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2022
  • கருப்பு திராட்சை ஜாம் | Black Grape Jam In Tamil | Homemade Grape Jam | Grape Recipe | Jam Recipe |
    #blackgrapejam #கருப்புதிராட்சைஜாம் #grapejam #jamrecipes #homeadejamrecipes #howtomakegrapejam #howtomakejam #grapesrecipes #jam #bunbutterjam #thiratchaijam #blackgrapejamintamil #grapejamrecipe #karupputhiratchaijam #blackgraperecipes #snackrecipes #snacks #homeadegrapejam #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Black Grape Jam: • Black Grape Jam | Home...
    Our Other Recipes:
    கேரட் கீர்: • கேரட் கீர் | Carrot Kh...
    பாதாம் கீர்: • பாதாம் கீர் | Badam Kh...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    கருப்பு திராட்சை ஜாம்
    தேவையான பொருட்கள்
    கருப்பு திராட்சை - 1 கிலோ
    விதையில்லாத கருப்பு திராட்சை - 1 கப்
    தண்ணீர்
    சர்க்கரை - 1 கப்
    எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்
    செய்முறை:
    1. விதையுள்ள கருப்பு திராட்சையை மிக்ஸ்சியில் சேர்த்து ஜூஸ் செய்து கொள்ளலாம். பிறகு ஜூஸை வடிகட்டி கொள்ளவும்.
    2. விதை நீக்கிய திராட்சையை ஒரு பானில் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
    3. விதை நீக்கிய திராட்சை சிறிது வெந்ததும், அதில் வடிகட்டிய திராட்சை ஜூஸை சேர்க்கவும்.
    4. பிறகு கொதி வந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும்.
    5.சர்க்கரை சேர்த்து வேகும் போது சர்க்கரையில் உள்ள அழுக்கை நீக்க அதை வடிகட்டி, திராட்சை ஜூஸ் மற்றும் திராட்சை துண்டுகளை தனியே வைக்கவும்.
    6. வடிகட்டிய திராட்சை ஜூஸை மீண்டும் பானில் ஊற்றி கொதிக்கவிடவும். அடுத்து வெந்த திராட்சை துண்டுகளை நன்கு கழுவி
    மீண்டும் பானில் சேர்த்து கலந்து விடவும்.
    7. அடுத்து பாதி எலுமிச்சைபழச்சாறு சேர்த்து, அனைத்தயும் நன்கு கொதிக்கவிடவும்.
    8. சர்க்கரை சேர்ப்பதால் அதிகமாக கொதிக்க வைக்க வேண்டாம், சிரப் தன்மை வந்தவுடன் அடுப்பை அணைத்து,
    அதை ஆறவிடவும், ஆறியவுடன் ஜாம் பதத்திற்கு வந்துவிடும்.
    9. கருப்பு திராட்சை ஜாமை ஒரு பாட்டிலில் மாற்றி, பிரிட்ஜில் வைக்கவும்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • ХоббиХобби

Комментарии • 21

  • @70090441
    @70090441 2 года назад +2

    Wowed 🤩homemade Jam Superb sis👍🏻thanks for shared🙏🏼❤️🙏🏼

  • @sharonulagam7824
    @sharonulagam7824 2 года назад +1

    Nice sharing 👍good

  • @padmadevi594
    @padmadevi594 2 года назад +2

    Super aunty
    Do mixed fruit jam mam 😇

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 2 года назад +1

    Yummy recipe 👌

  • @62_swathi.j36
    @62_swathi.j36 2 года назад +1

    Mam😍😍😍😍

  • @punitham687
    @punitham687 2 года назад +1

    Tq sis🤗😍

  • @aishu27paramashivam65
    @aishu27paramashivam65 Год назад

    Hi mam ...Post a video on how to make jam with all the fruits

  • @a39madeshwaran.s80
    @a39madeshwaran.s80 2 года назад

    Superb😇

  • @mountainsharal7949
    @mountainsharal7949 2 года назад +1

    Wow!!! Superb 👌👌👌black grape jam 👌👍👍💐💐 thankyou for sharing sistet 🙏🙏🙏🙏

  • @truebeauty9356
    @truebeauty9356 2 года назад +1

    💜💜💜💜💜💜💜

  • @yaminilakshmi5831
    @yaminilakshmi5831 2 года назад

    Can you mention one cup sugar and seedless grapes measurement in grams.

  • @JAYASHANKARI
    @JAYASHANKARI 2 года назад

    Please Could you share your weight loss experience Sis ???

  • @mercymrinaliyaofficial72
    @mercymrinaliyaofficial72 2 года назад +1

    First view😇😇

  • @brownbagtamilfm3360
    @brownbagtamilfm3360 2 года назад

    கூச்ச சுபாவம் கொண்டவரா நீங்கள் ? அது உங்க வாழ்க்கையில சின்ன சின்ன சந்தோஷத்துக்கு தடையா இருக்கா ?
    அப்படினா என்ன , ஏன் வருது , பின்விளைவுகள், எப்படி வெளியே வருது என்று எல்லாமே சொல்லி இருக்கேன்..
    உங்க சப்போர்ட் தான் மத்தவங்களுக்கு உபயோகமா வீடியோ போடனும்னு நினைக்கிற சின்ன RUclipsr kku பெரிய Inspiration ❤️❤️❤️