நீங்க பகவத் கீதை மற்றும் யஜூர் வேதம் என்கிற ஹிந்து வேதம் படித்ததுண்டா...? இந்துவாக இருந்தால் மட்டும் போதாது...வேதத்தை படிக்க தெரிந்து கொள்...இல்லையென்றால் நான் போடுவதை பாருங்க👇 இந்துக்கள் அதிகம் வாசிக்கப்படும் யஜூர் வேதம் 👇 அவர்கள் இருளை நோக்கி செல்கிறார்கள், அசம்பூத்துயை வணங்குபவர்கள் (பஞ்ச பூதங்கள்,நிலம், நீர்,காற்று, நெருப்பு)அவர்கள் இருளில் நுழைகிறார்கள். மேலும் சம்பூட்டுயை வணங்குபவர்கள்(படைத்தவற்றை) அவர்கள் ஆழமான இருளில் மூழ்கி விடுகிறார்கள் (யஜூர் வேதம் 40:9) சர்வ சக்தி வாய்ந்த இறைவனுக்கு பிரத்திமா இல்லை, உருவம் இல்லை, சிற்பம் இல்லை, ஓவியம் இல்லை (அத்தியாயம் 32:3 ல்) எல்லாம் வல்ல இறைவன் பரிசுத்தர் ஆகவே அவருக்கு மனைவி இல்லை மகன் இல்லை (யஜூர் வேதம் 40:8) இயேசுவை தவிர வேறு யாராலும் நம்மை பரலோகம் கொண்டு செல்ல முடியாது...அவரே நம் பாவங்களுக்காக சிலுவை சென்று மரித்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தவர்❤ அவரின் அன்பை உலகமெங்கும் பரப்ப வேண்டும்...மதம் பரப்புவது நோக்கம் இல்லை...இயேசு விரும்புவது மதம் மாற்றம் அல்ல மனமாற்றம் ❤❤😊 சத்தியத்தை அறிவீர் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்❤ இது இயேசு கிறிஸ்து bible la sonnathu...so சத்தியத்த்தை அறிய முயற்ச்சி செய்யுங்கள் 🤗✝️
இறைவனைப் பற்றிய புரிதல் மனிதனிடம் நூறு சதவீதம் சரியாக இல்லாததால்தான் இத்தனை மதங்கள், இத்தனை கடவுள்கள், இத்தனை மத மாற்றங்கள். மதமும் தெய்வமும் மனம் சம்பந்தப்பட்டவை. சிவனே இறைவன் என்றால் அவனே இப்பிரபஞ்சம், உலகம் (அல்லது உலகங்கள்), தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், பூச்சிகள், மற்றும் நுண்ணியிரிகள் உட்பட்ட எல்லா உயிர்களையும், உயிரற்ற கோள்களையும், மலைகளை, கற்களை, பாறைகளை, வானத்தையும், இயற்கையையும், அதன் வெளிப்பாட்டையும், ஆக்கம், அழிவு மற்றும் நீங்கள் நினைக்கும் யாவற்றையும், நினைக்கக்கூட முடியாத யாவற்றையும் படைத்தவர் ஆவர். அவர் மட்டுமல்ல நீங்கள் நினைக்கும், மற்றும் நினைக்காத இறைவனுக்கும் இது பொருந்தும். கடவுள் இல்லை என்போரும் கடமையை சரியாக செய்திருந்தால் கடவுளைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் சிறப்பாக வாழ்ந்திருக்கலாம். மனித சுயநலம் கடவுளை விதவிதமாக விவரித்து சோம்பேறிகளாக வாழ நினைத்தால் வீழ்ந்தே கிடக்க வேண்டும். இறைவன் என்னுடைய தன்னம்பிக்கையை உயர்த்துவான்; நான் உழைத்து வாழ்ந்திருப்பேன் என எண்ணம் கொண்டு அங்கணமே வாழ்ந்திருந்தால் உயர்வு உண்டு.இயேசுவே இவரது பிரச்னைகளை தீர்த்து வைத்தார் என இவர் கருதுவதில் தவறில்லை. ஆனால் மற்ற தெய்வங்கள் தீர்க்க மாட்டார்கள் என கருதுவது தவறே. எந்த ஒரு தெய்வத்தையும் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்வடையலாம் என்பதே உண்மை.
@@thalaivanthalaiva3338 en yesu ila sisy namma yesu because avartha unga pavathirukagaum en paavathirukagaum siluvail marithar ungala kandipa oru naal Jesus sandhipar ezhuthi vachikonga neenga jesustha God soluvinga ithu unmai
@@thalaivanthalaiva3338 unga yesu ila bro namma yesu neengalum oru jesus paiyantha because avar matumtha god avar matumtha nam pavathirukaga siluvail avar uyirah avarea vitar nam pavam vikragka valipadu ella perukinathinal azhivu perugitu iruku yesutha unmaiana theivam ithai neengal oru naal unarvirgal kandipa
உடம்பில் நல்ல வலிமையும் வசதியும் இருக்கிற வரைக்கும் ராஜ்பாக வாழ்க வாழ்ந்து கொண்டு உடல் நலிவடையும்போது கடவுளை பெயரை சொல்லி எனக்கு கடவுள் அது கொடுக்கவில்லை அந்த கடவுள் எனக்கு நிம்மதி கொடுத்தான் என்று மாறுகிற வன் மனிதனும் இல்லை மனிதனில் பாதியும் இல்லை கேவலமான சுயநலவாதி
இங்க யாருமே மதத்த பரப்பல...முதல எல்லாரும் மதம் என்ற வார்த்தை use பண்ண வேணாம்...இயேசு விரும்புவது மனம் மாற்றம் தான்...மதம் மாற்றம் இல்லை கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் என்று வேதம் சொல்கிறது ❤ அதுபடி இறைவன் எப்படி பட்டவர் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...அப்போது நிச்சியம் உங்களுக்கு புரியும் எது கடவுள் என்று😊பரலோகம் செல்ல ஒரே வழி இயேசுவின் இரத்தம் மட்டுமே ஒரே வழி 🩸
கடன் அடைக்க வழி காண்பித்ததும் முருகப்பெருமான் ஆனால் மதம் பிடித்து மதம் மாறிய ஹிந்து கடவுள்கள் இல்லை என்று இழிவாக பேசக்கூடாது. இன்று வாழும் வாழ்க்கை முருகப்பெருமான் போட்ட பிச்சை நீங்கள்செய்த கர்மா நீங்கள் தானே அனுபவிக்க வேண்டும்
இந்துக்கள் அதிகம் வாசிக்கப்படும் யஜூர் வேதம் 👇 அவர்கள் இருளை நோக்கி செல்கிறார்கள், அசம்பூத்துயை வணங்குபவர்கள் (பஞ்ச பூதங்கள்,நிலம், நீர்,காற்று, நெருப்பு)அவர்கள் இருளில் நுழைகிறார்கள். மேலும் சம்பூட்டுயை வணங்குபவர்கள்(படைத்தவற்றை) அவர்கள் ஆழமான இருளில் மூழ்கி விடுகிறார்கள் (யஜூர் வேதம் 40:9) சர்வ சக்தி வாய்ந்த இறைவனுக்கு பிரத்திமா இல்லை, உருவம் இல்லை, சிற்பம் இல்லை, ஓவியம் இல்லை (அத்தியாயம் 32:3 ல்) எல்லாம் வல்ல இறைவன் பரிசுத்தர் ஆகவே அவருக்கு மனைவி இல்லை மகன் இல்லை (யஜூர் வேதம் 40:8) ஒன்றுக்கு இரண்டு மனைவி இருக்கும் முருகன் எப்படி கடவுளாக இருக்க முடியும்
பாவம் செய்கிறவன் வாழ்வடைய மாட்டான் அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் இரக்கம் பெறுவான் இயேசு கிறிஸ்து வின் இரத்தம் 🩸 சகல பாவங்களையும்நீக்கீ நம்மை சுத்திகரிக்கும் 🩸🥰 இயேசு ஒருவர் தான் மெய்யான தெய்வம் அவர் கிருபை என்றும் உள்ளது 💖 இயேசு கிறிஸ்து வின் இரத்தம் 🩸 சகல பாவங்களையும்நீக்கீ நம்மை சுத்திகரிக்கும் 🩸
அவர் என்னதான் கிறிஸ்தவ போதனை செய்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் தமிழ் கடவுள் முருகபெருமானையே புகழும்... புகழ்ந்து கொண்டே இருக்கும்.. இதுதான் நிஜம்.. இனியும் கடன் நேர்ந்தால் அடுத்த மதத்திற்கு தாவுவாரோ...
ஐயா நாங்கள் இந்த தலைமுறை சேர்ந்தவர்கள் உங்களை எங்களுக்கு தெரியும் என்றால் அது முருகன் அருளால் தான் இறைவன் உங்களை நடிகர் ஆக உலகத்து காட்டினார் ஆனால் நீங்கள் உங்கள் பேராசை காரணமா படம் எடுத்து இருக்கிறீர்கள் அது யார் தவறு நாம் செய்யும் தவறுக்கு இறவனை குறைகூறுவது தவறு பரவாயில்லை உங்களை நல் வழி படுத்தி பெரிய மனதுடன் ஆசிர்வதித்து ஏசு அப்பா ரொம்ப நல்லவர் உங்கள் ஆசை அறவே எடுத்துவிட்டார் முருகன் இல்லை என்றால் ஏவிஎம் ராஜன் இல்லை இந்த உலகத்துக்கு
AVM ராஜன் ஜயா உடைய கஷ்டங்களை தீர்த்து வைத்திரே அது போல என் பிள்ளையின் படிப்பில் ஏற்ப்பட்டுள்ள எல்லா கஷ்டங்களையும் தீர்த்து வைங்க இயேசு அப்பா உங்களால் முடியும் உங்களால் மட்டுமே முடியும் ஆமென் 😢😢😢
நம் முன்னோர் மற்றும் நாம் செய்யும் புண்ணியம்/பாவம் இவைகளைப் பொறுத்தே நன்மை/தீமைகள் நமக்கு நடக்கலாம். எனக்கு நன்மை நடந்துவரும் வரை என்கடவுளை வணங்குவேன் என்பதும் தீமை ஏதேனும் நடந்து விட்டால் உடனே மதம் மாறிவிடுவதும் தவறு. நம் இந்துமதம் மக்கள் அதிகமாக இதை செய்வது மிகவும் வேதனையாக உள்ளது.
உண்மையான கடவுள் யாரு என்று அறிய முயலுங்கள்...நிச்சயமாக தேவன் உங்களை அனைத்து தன்னை வெளிப்படுத்துவார் ❤❤இயேசு சொன்ன மாதிரி சத்தியத்தை அறிவீர் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் ❤❤ஆமென் அல்லேலூயா அப்பா ✝️🙏🏻
He hasn't studied any books on Hinduism nor he has heard anything about Hinduism principles. When he heard about Jesus Christ he has become Christian. Jesudoss even though a Christian is an ardent devotee of Lord Ayyappa. He has sung 1000s of songs only on Hindu Gods.
5.00am.Lord Jesus Bless him peace of mind Each and everybody in this World have rights to select their path.,@AVM Rajan has acted in many films in character rols etc,.His estimation acting talent well appreciated by many.I am his fan.Because his way of acting is very very unique .Now He has faith in the Jesus.Let him enjoy his life until his last breath.
அநேக கடவுள்களுக்கு உண்டியலில் அளவில்லாத பொருளும் பணமும் கொடுத்து உங்களுக்கு வாங்கிய கடவுள்கள் காட்சி தராமல் இயேசு காட்சி தந்ததன் சூட்சுமம் எங்களுக்கு தெரியவில்லை. உங்களை நடிகராக மிகவும் பிடிக்கும். இயேசு அழைத்தான் காரணம் மட்டும் கூறுங்கள்
ஐயா ஏவிஎம் ராஜன் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவர் இந்துவாக இருந்தபோதும் அம்மன் என்றும் முருகன் என்றும் பகுத்தறிவற்ற பக்தி செலுத்தி, அவ்வாறே தனது திரைப்படங்களின் மூலமும் மூடத்தனமான பக்தியைப் பரப்பினார். இப்போதும் அவர் ஏசுவின் பெயரால் அதே தவறைச் செய்கிறார். இவர் சொல்வது போல் "என்னை அப்பா என்று கூப்பிடு'" என்று ஏசு கிறிஸ்து ஒருநாளும் சொல்ல மாட்டார். ஏனெனில் ஏசுவின் வார்த்தைகள் இவைகள் தான்: "பூமியிலே ஒருவனையும் உங்களுக்குப் பிதா என்று சொல்லாதிருங்கள். தேவன் ஒருவரே உங்களுக்குப் பிதாவாக (அப்பாவாக) இருக்கிறார். அதேபோல் பூமியில் ஒருவனையும் உங்களுக்கு குரு என்றும் சொல்லாதிருங்கள். கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாக இருக்கிறார்" என்றும் சொன்னவர் கிறிஸ்து நாதர். நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு உங்கள் பேராசையும், சரியான திட்டமிடாத தன்மையுமே காரணமாக இருந்திருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்குக் கடன் கொடுத்தவர்களை கெட்டவர்கள் போல் சித்தரிக்கலாமா? உங்களைப் போன்று கஷ்டப்பட்டவர்களை வேறு அநேக நாமங்களாலும் இறைவன் காப்பாற்றி இருக்கிறார். நீங்களும் நல்லவரே.. தவறை உணர்ந்து திருந்திய உங்களை ஏசு எனும் நாமத்தில் இறைவன் காப்பாற்றி இருக்கக் கூடும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி, பெயருக்கோ புகழுக்கோ கூட அடிமையாகாத எத்தனையோ தெய்வீக மனிதர்கள் இருக்கும்போது, "என்னை அப்பா என்று கூப்பிடு. இந்த நாமத்தில் நீ என்னை ஏற்றுக் கொண்டாயானால் உன்னை உன் கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவேன்" என்று ஒரு conditional blessings ஐ அந்த அவதார புருஷன் கிறிஸ்து நாதர் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. இறைவன் ஒரு கடல் என்றால், அந்தக் கடலிலிருந்து தோன்றிய ஒரு நதி தான் இயேசுநாதர். தான் அனுப்பப்பட்ட காரியம் முடிந்ததும் அந்த நதி மீண்டும் கடலிலேயே சங்கமம் ஆனது. தான் இறைவனால் அனுப்பப்பட்டவர்தான் என்று அவரே பைபிளில் சொல்லியிருக்கிறார். இறைவன் ஒருவனே. அவன் ஏகன். அவனே அநேகன். எல்லையற்ற பரம்பொருளான இறைவனை அன்று முருகன் என்ற சட்டிக்குள் அடைத்தீர்கள். இன்று ஏசு எனும் பானைக்குள் அடைக்கிறீர்கள். இரண்டுமே தவறுதான். பிரச்சாரம் செய்தோ பயம் காட்டியோ பணம் காட்டியோ இறைவனை உணரச் செய்ய முடியாது. தன்னைத் தானே அறிந்து தனக்குள் இறைவனைக் காண்பதும், அனைத்திலும் அவனைக் காண்பதுமே ஞானம். அதற்குத் தேவை தியானம்.
பழம் பெறும் மாபெரும் நடிகர் திரு.ராஜன் சார்.அவருடைய நடிப்பு காலத்தால் அழியாதது.மாறுவதும் மாறாததும் அவரவர் விருப்பும்.நம்பிக்கை வீண்போகாது எங்கிருந்தாலும்
Glory to Almighty JESUS CHRIST ❤ Commentil edhirpu therivitha anaithu nalla ullangalaiyum Aandavar JESUS CHRIST nesikirar entru ninaikiren. Adhanalthan 27:56 nimidangal porumayai parthuvittu comment seithulleerhal. GOD bless you all 🙌
முருகா இந்த நடிகர் மார்கெட் இழந்த விரக்தியின் உச்சத்தின் கோபத்தால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உன்னை மறந்து மதம் மாறி விட்டார் இவரை மன்னித்து விடு எம் பெருமான் தமிழ் கடவுளே முருகனே ஓம் முருகா ஓம் சரவண பவ
Daddy you are wonderful God. Daddy I love you.... you are my soul......neer periyavar enpathai intha Saatchi solkirathu...naanum Inthuthaan... Jesus Daddy ennaium thottar...Praise the lord....
Interesting Story beautifully acted by this actor. (1). Who were these financiers? Were these guys christians? If yes, then there approach was to initiate a conversion of a top movie star. (2). If Jesus was so benovelant then why did he allow millions of christians to get killed in Constatinople when a muslim invader Mohamed 2 was attacking them. Historians say that if only the christians took the sword instead of taking the cross few of them would have lived.
Idhu pol life or death situation en vazhkaiyilum thaan varuthu.aanal idhu pola entha kuralum olikkavilla.ennudaiya Mana valimaiyala indha minute vara en prachanaiya naane thaan sari pannikiren.
இது புஷ்பலதாவை திருமணம் செய்ததால் வந்த முடிவு. இந்த ஆளு கிட்டே பணம் இல்லை. அந்த பொம்பளை மதம் மாறினால் தான் சோறு போடுவேன் என்று சொன்னதால், தீடீர் என்று இயேசு வந்து சாட்சி சொல்லி விட்டார் 🤭🤣🤣🤣
தாமரை கண்ணங்கள் தேன்மலர் கிண்ணங்கள் பாட்டில் நடித்தவர்கள் நாகேஷ் மற்றும் ஜெயந்தி. பாட்டு இடம் பெற்ற படம் எதிர் நீச்சல் , P.B.ஸ்ரீனிவாஸ் , P.சுசிலா பாடிய பாடல். (ராஜன் நடிக்கவில்லை)
Praise the Lord. Thank you for your testimony. Jesus is our all in all. He is leading, protecting, caring and healing those whenever we call him. Thank you.
சூரியன் எல்லோருக்கும் ஒன்று, ஆனால் கடவுள் வேறு வேறு. சூரியனைக் காண்கின்றோம், அனுபவிக்கின்றோம், உணா்கின்றோம், பயனைப் பெறுகிறோம். இறைசக்தியை காண முடியாது, அனுபவிக்கின்றோம், உணா்கிறோம். பயன்பெறுகின்றோம். ஆனாலும் உனக்கு வேறு எனக்கு வேறு என பேதைத்தனமாக போராடுகிறோம். ஏன் ஏன் ஏன்?????????
Yes my lord Jesus have mercy on us,the same has been happend but you have saved me from the suicide and you are guiding me in my daily life,thank you lord protect your children's where ever they me and you have heard my prayer regarding torture of our Christians in karnataka and all over India,thank you for changing the govt in Karnataka now we can live without hesitation.
கர்த்தர் மதம் மாற்றத்தை விரும்பவில்லை மன மாற்றமே விரும்புகிறார் ❤உண்மையான கடவுள் யாரு என்று அறிய முயலுங்கள் 😊 அவரே உங்களுக்கு வெளிப்படுவார் ❤❤ ஆமென் ✝️ நாம் அனைவரும் பாவிகள்.நம் பாவங்களுக்காக சிலுவை சென்று மரித்தார் பிறகு உயிருடன் எழுந்தார் ❤❤❤நாம் பாவி என்று நினைத்து நமக்காக ஜீவனை கொடுத்த தேவனை விசுவாசத்தி நீரில் மூழ்கி பழைய பாவ மனிதனை கொன்று புது மனிதனாக பிறந்து, இனி பாவம் செய்ய கூடாது என்று நினைத்து கடவுளுக்கு பிரியமா வாழ்வது பெயர் மதம் இல்லை...அது மனம் மாற்றம் ❤❤jesus loves you 💜✝️🙏🏻
जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम
விக்கிரகங்களை விட்டுத் மனந்திரும்புங்கள் பேசாத தெய்வத்தை வணங்காதீர்கள் இயேசு தான் உண்மை யான தெய்வம் அவர் பேசுகிற தெய்வம் ✝️🩸🩸✝️✝️🩸🩸✝️✝️ மற்ற தெய்வம் லா தெய்வம் மே அல்ல அது கல் கல் பேசாது இயேசு நமக்காக கடைசி சொட்டு இரத்தமும் நமக்காக சிந்தி நம்மை மீட்டவர் இயேசு தான் உண்மை யான தெய்வம் ✝️🩸🩸✝️ பேசுகிற தெய்வம் இயேசு இயேசு இயேசு ஆதலால் நரகத்தின் அக்கினிகளுக்குள் போய் விடாமல் இயேசு வை தன் சொந்த இரட்சகர் ஆக ஏற்று கொண்டு பரலோகம் ராஜ்யம் த்ற்கு செல்ல இயேசு விடம் சரண்டர் ஆகுவோம் ஆமேன் 🙏 இயேசு ஒருவரால் மட்டுமே பரலோக ராஜ்யத்திற்கு நம்மை கொண்டு செல்ல இயேசு ஒருவரால் மட்டுமே முடியும் ஆமேன்
God is one and only one . The forms and appearances may be different each to their own so please don't make conclusive statements leave it for the other people to choose their God or Gods.
For selfish motives changing the religion shows the immaturity in realisation of the spirituality. If you don't believe your religion then you are the one who doesn't have trust in your own mother. May God bless and guide you to correct path 🙏
Conversions of any religion to Christianity is not beneficial in any way such as hoarding exorbitant money,folly fame and so on.Christianity teaches to forgive one another,especially enemies and so on.Staunch Christians may follow sincerely except few newly converted.So do not accuse any one.
Jesus is only and one God who will communicate with if you call his name with ur heart and mind and soul. I am former Hindu I just excepted Jesus into my heart. My Saviour is guiding and loving me like no other. When I was Hindu I was so lost and ready to end my life. I prayed to murugan as a hindu but there is nothing it’s only statues. I prayed to Jesus once and oh!! Jesus answered me. Only Jesus will answer and communicate with you. Love you Jesus.
I am Devadas from s'pore.Mr AVM Rajan was a pioneer great actor i know.I listen to his speech.It was a miracle things happened unexpectly in such situation. In respect Mr AVM Rajen consider a gifted person.❤❤❤love god.
இயேசுவே நம் பாவங்களுக்காக சிலுவை சென்று இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தவர்❤ அவரேயன்றி வேறு யாராலும் நம்மை பரலோகம் கொண்டு செல்ல முடியாது..மற்றவர் ஆத்மா மீது அக்கரை வைத்து தான் கிரிஸ்துவர்கள் பேசுகிறோம்..உங்களை மதம் மாற்றுவது எங்கள் நோக்கம் அல்ல..இயேசு விரும்புவது மனம் மாற்றம் தான் மதம் மற்ற அல்ல..இயேசு உங்களை நேசிக்கிறார்❤ ஆமென் 😊✝️🙏🏻
நீங்க பகவத் கீதை மற்றும் யஜூர் வேதம் என்கிற ஹிந்து வேதம் படித்ததுண்டா...? இந்துவாக இருந்தால் மட்டும் போதாது...வேதத்தை படிக்க தெரிந்து கொள்...இல்லையென்றால் நான் போடுவதை பாருங்க👇 இந்துக்கள் அதிகம் வாசிக்கப்படும் யஜூர் வேதம் 👇 அவர்கள் இருளை நோக்கி செல்கிறார்கள், அசம்பூத்துயை வணங்குபவர்கள் (பஞ்ச பூதங்கள்,நிலம், நீர்,காற்று, நெருப்பு)அவர்கள் இருளில் நுழைகிறார்கள். மேலும் சம்பூட்டுயை வணங்குபவர்கள்(படைத்தவற்றை) அவர்கள் ஆழமான இருளில் மூழ்கி விடுகிறார்கள் (யஜூர் வேதம் 40:9) சர்வ சக்தி வாய்ந்த இறைவனுக்கு பிரத்திமா இல்லை, உருவம் இல்லை, சிற்பம் இல்லை, ஓவியம் இல்லை (அத்தியாயம் 32:3 ல்) எல்லாம் வல்ல இறைவன் பரிசுத்தர் ஆகவே அவருக்கு மனைவி இல்லை மகன் இல்லை (யஜூர் வேதம் 40:8) 👉🏻இதன்படி பார்த்தால் இரண்டு மனைவி இருக்கும் முருகன் எப்படி கடவுளாக இருக்க முடியும்..?👈🏻 இயேசுவை தவிர வேறு யாராலும் நம்மை பரலோகம் கொண்டு செல்ல முடியாது...அவரே நம் பாவங்களுக்காக சிலுவை சென்று மரித்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தவர்❤ அவரின் அன்பை உலகமெங்கும் பரப்ப வேண்டும்...மதம் பரப்புவது நோக்கம் இல்லை...இயேசு விரும்புவது மதம் மாற்றம் அல்ல மனமாற்றம் ❤❤😊 சத்தியத்தை அறிவீர் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்❤ இது இயேசு கிறிஸ்து bible la sonnathu...so சத்தியத்த்தை அறிய முயற்ச்சி செய்யுங்கள் 🤗✝️ சகல பாவங்களையும் மன்னிக்கிற அதிகாரம் இயேசுவுக்கு தான் உண்டு...முருகன் ஒருகாலும் பாவத்தை மன்னிக்க முடியாது 😊
He had not answered why did he convert his religion,profit and loss are common in cine field,no god will speak to u if u expect money,your Karma made u to suffer like this,for your mistakes if u say no god it is foolish,whether all Christians are rich,whether Christians are not indebted,u r spreading wrong messages messages, if u speak like this people will laugh by saying u had been purchased.
கண்டு கொண்டேன் நான் வந்து யார் என கண்டு கொண்டேன் என்று பாடி முருகபக்தியை எனக்கு திருவருள் படத்தை பத்து வயதில் பார்த்து ஏற்படுத்தியவரா இப்படி மாறிவிட்டார்?
எங்கடா உங்க அப்பா corona viruses அழிக்கல எவ்வளவு கிறிஸ்துவர்கள் இறந்து போனார்கள் ஏன்டா இயேசு வணங்குவர்களுக்கு ஏன்டா காப்பாற்ற வில்லை corona virusukku பயந்து ஓடிப்போட்டாரா
Then you should have been honoured with the title Saint. Because they say so. Those who are blessed by God, can speak to God. Your poverty was the weakness to concerted in to Christianity. In India no body converts in to Christianity after reading Bible. Only due to poverty ( they get help from foreign fund) or for job or for medical aid or fall in love with Christian girl..very poor chaps and religion..
கண்டுகொண்டேன் நான் கண்டுகொண்டேன் முருகா என்று பாடி நடித்த நீங்கள் ....
இப்படிபார்க்க வருத்தமாக உள்ளது.
நீங்க பகவத் கீதை மற்றும் யஜூர் வேதம் என்கிற ஹிந்து வேதம் படித்ததுண்டா...? இந்துவாக இருந்தால் மட்டும் போதாது...வேதத்தை படிக்க தெரிந்து கொள்...இல்லையென்றால் நான் போடுவதை பாருங்க👇
இந்துக்கள் அதிகம் வாசிக்கப்படும் யஜூர் வேதம் 👇
அவர்கள் இருளை நோக்கி செல்கிறார்கள், அசம்பூத்துயை வணங்குபவர்கள் (பஞ்ச பூதங்கள்,நிலம், நீர்,காற்று, நெருப்பு)அவர்கள் இருளில் நுழைகிறார்கள். மேலும் சம்பூட்டுயை வணங்குபவர்கள்(படைத்தவற்றை) அவர்கள் ஆழமான இருளில் மூழ்கி விடுகிறார்கள்
(யஜூர் வேதம் 40:9)
சர்வ சக்தி வாய்ந்த இறைவனுக்கு பிரத்திமா இல்லை, உருவம் இல்லை, சிற்பம் இல்லை, ஓவியம் இல்லை
(அத்தியாயம் 32:3 ல்)
எல்லாம் வல்ல இறைவன் பரிசுத்தர் ஆகவே அவருக்கு மனைவி இல்லை மகன் இல்லை
(யஜூர் வேதம் 40:8)
இயேசுவை தவிர வேறு யாராலும் நம்மை பரலோகம் கொண்டு செல்ல முடியாது...அவரே நம் பாவங்களுக்காக சிலுவை சென்று மரித்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தவர்❤ அவரின் அன்பை உலகமெங்கும் பரப்ப வேண்டும்...மதம் பரப்புவது நோக்கம் இல்லை...இயேசு விரும்புவது மதம் மாற்றம் அல்ல மனமாற்றம் ❤❤😊 சத்தியத்தை அறிவீர் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்❤ இது இயேசு கிறிஸ்து bible la sonnathu...so சத்தியத்த்தை அறிய முயற்ச்சி செய்யுங்கள் 🤗✝️
முருகனின் விளையாட்டில் இதுவும் ஒன்று அந்த முருகன் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்
Dai
Jesus only god bro Neengalum yesuvai etru kollungal avara anchi veru devan ila ilai
But Jesus dead already @@Paarukutty1226
@@Paarukutty1226avar sollatum da😂😂 nee yen koovura?
@@swaminathan_r1 na koovala ok neeum oru naal yesuvai yetru koluvai
இறைவனைப் பற்றிய புரிதல் மனிதனிடம் நூறு சதவீதம் சரியாக இல்லாததால்தான் இத்தனை மதங்கள், இத்தனை கடவுள்கள், இத்தனை மத மாற்றங்கள். மதமும் தெய்வமும் மனம் சம்பந்தப்பட்டவை. சிவனே இறைவன் என்றால் அவனே இப்பிரபஞ்சம், உலகம் (அல்லது உலகங்கள்), தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், பூச்சிகள், மற்றும் நுண்ணியிரிகள் உட்பட்ட எல்லா உயிர்களையும், உயிரற்ற கோள்களையும், மலைகளை, கற்களை, பாறைகளை, வானத்தையும், இயற்கையையும், அதன் வெளிப்பாட்டையும், ஆக்கம், அழிவு மற்றும் நீங்கள் நினைக்கும் யாவற்றையும், நினைக்கக்கூட முடியாத யாவற்றையும் படைத்தவர் ஆவர். அவர் மட்டுமல்ல நீங்கள் நினைக்கும், மற்றும் நினைக்காத இறைவனுக்கும் இது பொருந்தும். கடவுள் இல்லை என்போரும் கடமையை சரியாக செய்திருந்தால் கடவுளைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் சிறப்பாக வாழ்ந்திருக்கலாம்.
மனித சுயநலம் கடவுளை விதவிதமாக விவரித்து சோம்பேறிகளாக வாழ நினைத்தால் வீழ்ந்தே கிடக்க வேண்டும்.
இறைவன் என்னுடைய தன்னம்பிக்கையை உயர்த்துவான்; நான் உழைத்து வாழ்ந்திருப்பேன் என எண்ணம் கொண்டு அங்கணமே வாழ்ந்திருந்தால் உயர்வு உண்டு.இயேசுவே இவரது பிரச்னைகளை தீர்த்து வைத்தார் என இவர் கருதுவதில் தவறில்லை. ஆனால் மற்ற தெய்வங்கள் தீர்க்க மாட்டார்கள் என கருதுவது தவறே. எந்த ஒரு தெய்வத்தையும் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்வடையலாம் என்பதே உண்மை.
அவர் முருக பத்தனல்ல பணத்துக்காக நடித்தார் பணத்துக்காக விலை போனார் அவ்வளவுதான்
Unga kita iruntha Neenga konja niraya amt kuduthu parunga avanga again kallaium marathaium vanakurara parkulam . Bro onnu soltre karthar nallavar enpathai rusithu parungal because jesus ah rusithavargaluku matumtha therium avar evolo perivar nallavar parisuthar etc.. Jesus ah nambi vanthavanga epothuom ethukagaum thirumbi kallaio marathaio parpathillai ok yesu matum oruvarea devan neengalum seeikirama unga pavathai vitu yesuvai arinthu kollungal ila villatal kandipa oru naal neengal unarvirgal anchu neenga yesu tha devan entru therinthalum ungala la ontrum seia mudiathu soo yesu yetru kollunga
@@Paarukutty1226ok unga yesuvala indha natta ratchika mudiyuma ore naal la ? 2025 la christiva naada matha mudiyuma
@@thalaivanthalaiva3338 en yesu ila sisy namma yesu because avartha unga pavathirukagaum en paavathirukagaum siluvail marithar ungala kandipa oru naal Jesus sandhipar ezhuthi vachikonga neenga jesustha God soluvinga ithu unmai
@@Paarukutty1226 ok first unga yesu indha naada ratchikatum aprm enna pakkalam
@@thalaivanthalaiva3338 unga yesu ila bro namma yesu neengalum oru jesus paiyantha because avar matumtha god avar matumtha nam pavathirukaga siluvail avar uyirah avarea vitar nam pavam vikragka valipadu ella perukinathinal azhivu perugitu iruku yesutha unmaiana theivam ithai neengal oru naal unarvirgal kandipa
பரலோகம் ராஜ்யம் செல்ல வேண்டும் என்றால் ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே உண்மை யான தெய்வம் ✝️🩸🩸✝️✝️🩸🩸✝️✝️🩸🩸✝️✝️🩸🩸✝️✝️🩸🩸
Kallum mannum thaivamalla meyana Theivam Yesuthaan
எந்தபிரச்சனைகளுக்கும்.மதமாற்றம்தீர்வாகஅமையாது.,அனைத்துமதங்களிலும்.வசதியற்றோர்.வசதியுடையோர்.இருக்கத்தான்செய்கிறார்கள்.
எதார்த்தமான உண்மை
உடம்பில் நல்ல வலிமையும் வசதியும் இருக்கிற வரைக்கும் ராஜ்பாக வாழ்க வாழ்ந்து கொண்டு உடல் நலிவடையும்போது கடவுளை பெயரை சொல்லி எனக்கு கடவுள் அது கொடுக்கவில்லை அந்த கடவுள் எனக்கு நிம்மதி கொடுத்தான் என்று மாறுகிற வன் மனிதனும் இல்லை மனிதனில் பாதியும் இல்லை கேவலமான சுயநலவாதி
Ella Religions layum disease n death varathan seyyum
@@rajamohan8871 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
இங்க யாருமே மதத்த பரப்பல...முதல எல்லாரும் மதம் என்ற வார்த்தை use பண்ண வேணாம்...இயேசு விரும்புவது மனம் மாற்றம் தான்...மதம் மாற்றம் இல்லை
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் என்று வேதம் சொல்கிறது ❤ அதுபடி இறைவன் எப்படி பட்டவர் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...அப்போது நிச்சியம் உங்களுக்கு புரியும் எது கடவுள் என்று😊பரலோகம் செல்ல ஒரே வழி இயேசுவின் இரத்தம் மட்டுமே ஒரே வழி 🩸
Praise the Lord,Poster AVMRAJAN SIR.
அடையாலம் தெரியாத இந்த மூன்றாம் கட்ட நடிகனை.ஊர் அறிய செய்தது என்தமிழ்கடவுள் முருக பெருமான்
கடன் அடைக்க வழி காண்பித்ததும் முருகப்பெருமான் ஆனால் மதம் பிடித்து மதம் மாறிய ஹிந்து கடவுள்கள் இல்லை என்று இழிவாக பேசக்கூடாது. இன்று வாழும் வாழ்க்கை முருகப்பெருமான் போட்ட பிச்சை நீங்கள்செய்த கர்மா நீங்கள் தானே அனுபவிக்க வேண்டும்
Unmai muruganai maranthar kadaisi kaalathil muruganai unarvar
😂😂😂😂😂 cheri2
இந்துக்கள் அதிகம் வாசிக்கப்படும் யஜூர் வேதம் 👇
அவர்கள் இருளை நோக்கி செல்கிறார்கள், அசம்பூத்துயை வணங்குபவர்கள் (பஞ்ச பூதங்கள்,நிலம், நீர்,காற்று, நெருப்பு)அவர்கள் இருளில் நுழைகிறார்கள். மேலும் சம்பூட்டுயை வணங்குபவர்கள்(படைத்தவற்றை) அவர்கள் ஆழமான இருளில் மூழ்கி விடுகிறார்கள்
(யஜூர் வேதம் 40:9)
சர்வ சக்தி வாய்ந்த இறைவனுக்கு பிரத்திமா இல்லை, உருவம் இல்லை, சிற்பம் இல்லை, ஓவியம் இல்லை
(அத்தியாயம் 32:3 ல்)
எல்லாம் வல்ல இறைவன் பரிசுத்தர் ஆகவே அவருக்கு மனைவி இல்லை மகன் இல்லை
(யஜூர் வேதம் 40:8)
ஒன்றுக்கு இரண்டு மனைவி இருக்கும் முருகன் எப்படி கடவுளாக இருக்க முடியும்
பாவம் செய்கிறவன் வாழ்வடைய மாட்டான் அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் இரக்கம் பெறுவான் இயேசு கிறிஸ்து வின் இரத்தம் 🩸 சகல பாவங்களையும்நீக்கீ நம்மை சுத்திகரிக்கும் 🩸🥰 இயேசு ஒருவர் தான் மெய்யான தெய்வம் அவர் கிருபை என்றும் உள்ளது 💖 இயேசு கிறிஸ்து வின் இரத்தம் 🩸 சகல பாவங்களையும்நீக்கீ நம்மை சுத்திகரிக்கும் 🩸
Praise the lord. Superb Testimony. Thank you Jesus.
பாவி நீர்.
உன் பாவம் சுமக்க ஒருவர் தேவைப்படுகிறார்
பணம் தேவை அதான் எப்படி இருந்த இவர் இப்படி ஆயிட்டாரு
Nonsense
@@lakshmisrinivasan7066 உண்மையை சொன்னா கோபம் வருதா
ஏற்றிவிட்ட முரூகளை மறந்தவர்
😧
Ada kadavule 🙄
KAAMATHTHIL PUSHPALATHHVIDAM VIZHUNDHA ORU THERU NAAI
Yes
@justinsamuel51lusu kuuu
அவர் என்னதான் கிறிஸ்தவ போதனை செய்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் தமிழ் கடவுள் முருகபெருமானையே புகழும்... புகழ்ந்து கொண்டே இருக்கும்.. இதுதான் நிஜம்.. இனியும் கடன் நேர்ந்தால் அடுத்த மதத்திற்கு தாவுவாரோ...
never said such...hope one day you face the same problem has how he faced. you need a lesson
you hv inhumane character. I pray you face a big problem and enjoyed it
கண்டிப்பாக மாறுவார், அவர்களும் பணம் கொடுத்தால்.
Oruthan christian aaitana avan vera engum poga maatan
Good question bro
சொந்த படம் 3 ஊத்திக்கிச்சி இப்போது போட்டு இருக்கும் வேடம் Father
Nadigan oru nadagam poduran
அவனவன் முன் வினையை அனுபவிக்க தான் வேண்டும்
ஐயா நாங்கள் இந்த தலைமுறை சேர்ந்தவர்கள் உங்களை எங்களுக்கு தெரியும் என்றால் அது முருகன் அருளால் தான் இறைவன் உங்களை நடிகர் ஆக உலகத்து காட்டினார் ஆனால் நீங்கள் உங்கள் பேராசை காரணமா படம் எடுத்து இருக்கிறீர்கள் அது யார் தவறு நாம் செய்யும் தவறுக்கு இறவனை குறைகூறுவது தவறு பரவாயில்லை உங்களை நல் வழி படுத்தி பெரிய மனதுடன் ஆசிர்வதித்து ஏசு அப்பா ரொம்ப நல்லவர் உங்கள் ஆசை அறவே எடுத்துவிட்டார் முருகன் இல்லை என்றால் ஏவிஎம் ராஜன் இல்லை இந்த உலகத்துக்கு
நீ நினைப்பதற்கு முன்பே உனக்கு இன்னது தேவை என்று தேவன் அறிந்துயிருக்றார்
Amen hallelujah appa ✝️✝️✝️✝️🙏🏻
சார் ரொம்ப பாவம்
ரொம்ப ரொம்ப பாவம்
Hallelujah🙌 praise🙌 the🙌 Lord🙏 Amen 🙏🙏🙏🙏
அந்த காலத்தில் மெகா சீரியல் இருந்திருந்தால் இவர் மாறியிருக்கமாட்டார்.
One who taste JESUS' love will never change at any reason.
@@mary9n945 Yes 🥰 jesus is always grate ❤️
@@preethas1127 ❤️🎊
AVM ராஜன் ஜயா உடைய கஷ்டங்களை தீர்த்து வைத்திரே அது போல என் பிள்ளையின் படிப்பில் ஏற்ப்பட்டுள்ள எல்லா கஷ்டங்களையும் தீர்த்து வைங்க இயேசு அப்பா உங்களால் முடியும் உங்களால் மட்டுமே முடியும் ஆமென் 😢😢😢
Poi padinga 😂
நம் முன்னோர் மற்றும்
நாம் செய்யும் புண்ணியம்/பாவம்
இவைகளைப் பொறுத்தே நன்மை/தீமைகள் நமக்கு
நடக்கலாம். எனக்கு
நன்மை நடந்துவரும்
வரை என்கடவுளை
வணங்குவேன் என்பதும்
தீமை ஏதேனும் நடந்து
விட்டால் உடனே மதம்
மாறிவிடுவதும் தவறு.
நம் இந்துமதம் மக்கள்
அதிகமாக இதை செய்வது மிகவும்
வேதனையாக உள்ளது.
உண்மை
உண்மையான கடவுள் யாரு என்று அறிய முயலுங்கள்...நிச்சயமாக தேவன் உங்களை அனைத்து தன்னை வெளிப்படுத்துவார் ❤❤இயேசு சொன்ன மாதிரி சத்தியத்தை அறிவீர் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் ❤❤ஆமென் அல்லேலூயா அப்பா ✝️🙏🏻
He hasn't studied any books on Hinduism nor he has heard anything about Hinduism principles. When he heard about Jesus Christ he has become Christian. Jesudoss even though a Christian is an ardent devotee of Lord Ayyappa. He has sung 1000s of songs only on Hindu Gods.
5.00am.Lord Jesus Bless him peace of mind Each and everybody in this World have rights to select their path.,@AVM Rajan has acted in many films in character rols etc,.His estimation acting talent well appreciated by many.I am his fan.Because his way of acting is very very unique .Now He has faith in the Jesus.Let him enjoy his life until his last breath.
அநேக கடவுள்களுக்கு உண்டியலில் அளவில்லாத பொருளும் பணமும் கொடுத்து உங்களுக்கு வாங்கிய கடவுள்கள் காட்சி தராமல் இயேசு காட்சி தந்ததன் சூட்சுமம் எங்களுக்கு தெரியவில்லை.
உங்களை நடிகராக மிகவும் பிடிக்கும்.
இயேசு அழைத்தான் காரணம் மட்டும் கூறுங்கள்
கடவுள் ஒருவரே ... அல்லா ஏசு கண்ணன் சிவன் என்பது ஒரு கடவுளின் பல வடிவங்கள், என்று அறிந்தால் மதம் மாற்றம் செய்ய முயல மாட்டான்.
Megavum sari
எலாலாம் ஒன்றுதான் என்றால் ஏன் சாதி மத,பாகுபாடு இனசண்டை,மதசண்டை காலம் காலமாக
👌👏
@@thilagavathy9639 நல்ல புரிதலும் பெருந்தன்மையும் இருந்தால் அனைத்தும் ஒன்றிலிருந்தே பலவாகியது என்பது தெளிவாகும்.
@@naga7516 புரிதலும் இல்லை பெருந்தனாமையும் இல்லையே
இயேசு தான் உண்மையான தெய்வம்
ஐய்யா arumaiyana சாட்சி
ஐயா ஏவிஎம் ராஜன் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
ஆனால் அவர் இந்துவாக இருந்தபோதும் அம்மன் என்றும் முருகன் என்றும் பகுத்தறிவற்ற பக்தி செலுத்தி, அவ்வாறே தனது திரைப்படங்களின் மூலமும் மூடத்தனமான பக்தியைப் பரப்பினார்.
இப்போதும் அவர் ஏசுவின் பெயரால் அதே தவறைச் செய்கிறார்.
இவர் சொல்வது போல் "என்னை அப்பா என்று கூப்பிடு'" என்று ஏசு கிறிஸ்து ஒருநாளும் சொல்ல மாட்டார். ஏனெனில் ஏசுவின் வார்த்தைகள் இவைகள் தான்:
"பூமியிலே ஒருவனையும் உங்களுக்குப் பிதா என்று சொல்லாதிருங்கள். தேவன் ஒருவரே உங்களுக்குப் பிதாவாக (அப்பாவாக) இருக்கிறார். அதேபோல் பூமியில் ஒருவனையும் உங்களுக்கு குரு என்றும் சொல்லாதிருங்கள். கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாக இருக்கிறார்" என்றும் சொன்னவர் கிறிஸ்து நாதர்.
நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு உங்கள் பேராசையும், சரியான திட்டமிடாத தன்மையுமே காரணமாக இருந்திருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்குக் கடன் கொடுத்தவர்களை கெட்டவர்கள் போல் சித்தரிக்கலாமா?
உங்களைப் போன்று கஷ்டப்பட்டவர்களை வேறு அநேக நாமங்களாலும் இறைவன் காப்பாற்றி இருக்கிறார்.
நீங்களும் நல்லவரே.. தவறை உணர்ந்து திருந்திய உங்களை ஏசு எனும் நாமத்தில் இறைவன் காப்பாற்றி இருக்கக் கூடும்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி, பெயருக்கோ புகழுக்கோ கூட அடிமையாகாத எத்தனையோ தெய்வீக மனிதர்கள் இருக்கும்போது, "என்னை அப்பா என்று கூப்பிடு. இந்த நாமத்தில் நீ என்னை ஏற்றுக் கொண்டாயானால் உன்னை உன் கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவேன்" என்று ஒரு conditional blessings ஐ அந்த அவதார புருஷன் கிறிஸ்து நாதர் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை.
இறைவன் ஒரு கடல் என்றால், அந்தக் கடலிலிருந்து தோன்றிய ஒரு நதி தான் இயேசுநாதர்.
தான் அனுப்பப்பட்ட காரியம் முடிந்ததும் அந்த நதி மீண்டும் கடலிலேயே சங்கமம் ஆனது.
தான் இறைவனால் அனுப்பப்பட்டவர்தான் என்று அவரே பைபிளில் சொல்லியிருக்கிறார்.
இறைவன் ஒருவனே.
அவன் ஏகன். அவனே அநேகன்.
எல்லையற்ற பரம்பொருளான இறைவனை அன்று முருகன் என்ற சட்டிக்குள் அடைத்தீர்கள். இன்று ஏசு எனும் பானைக்குள் அடைக்கிறீர்கள்.
இரண்டுமே தவறுதான்.
பிரச்சாரம் செய்தோ பயம் காட்டியோ பணம் காட்டியோ இறைவனை உணரச் செய்ய முடியாது. தன்னைத் தானே அறிந்து தனக்குள் இறைவனைக் காண்பதும், அனைத்திலும் அவனைக் காண்பதுமே ஞானம். அதற்குத் தேவை தியானம்.
ஆமின்
உண்மையான கருத்து நான்பரே
Excellent sir 👏🏼👏🏼👏🏼avm rajan கிறிஸ்டியன் மதம் பரப்பும் மிஷினரி மேக்கப் போடாமல் நடிக்கிறார்
Hallelujah 🙏 praise the lord Jesus Christ Amen we are body Christ Amen oness
கண்டுகொண்டேன்வந்ததுயாரென்றுகண்டுகொண்டேன்முருகா
கட்டு கட்டாக பணம் கொடுத்தார்கள்.
போய் விட்டேன் முருகா
Watch it 13:21
Amen hallelujah appa ✝️✝️
பழம் பெறும் மாபெரும் நடிகர் திரு.ராஜன் சார்.அவருடைய நடிப்பு காலத்தால் அழியாதது.மாறுவதும் மாறாததும் அவரவர் விருப்பும்.நம்பிக்கை வீண்போகாது எங்கிருந்தாலும்
AVM Rajan sir best actor best honest man but he changed the religion that is his separate like but he was very Superman
Bij hi I'mu un in
விலை போனார்
sariyaaga sonneerkal
thozharey.
@@jamaludain6709 சிறந்த இடம், மார்கம், கூறுங்கள்;
மாற தயாராக இருப்பார்
தயவு செய்து நடிகர்களை பேச்சு காசுக்காக
Athulam mattra mathathulam than irupanga.
Brother intha actor testimony very very true
நான் உங்கள் முன்னால் ரசிகன், முருக பக்தன் தற்போது முழு நேர போதகராக ஊழியம் பன்னுகிறேன்.நீங்கள் மணம் திரும்பியதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.நன்றி ஜீசஸ்.
ஆம் நீ பணம் சம்பாதிக்க நடித்த ஒரு நடிகன் தானே
நீ கிருஸ்துவனாக மாறியதில் ஒன்றும் வியப்பில்லை.
👏👏
kadaisi kaalathil முருகனை உணர்வர் இது சத்தியம்
@@jayaramanjayaraman2733 Who gave flesh and blood to the mankind to wipe off our sins. All doctrines say this. Try to understand.
முருகன் perai சொல்லித்தான் நீ படங்களில் நடித்தாய்.அதை நீ மறந்தது ஏனோ?
Glory to Almighty JESUS CHRIST ❤
Commentil edhirpu therivitha anaithu nalla ullangalaiyum Aandavar JESUS CHRIST nesikirar entru ninaikiren. Adhanalthan 27:56 nimidangal porumayai parthuvittu comment seithulleerhal.
GOD bless you all 🙌
Nanga nesikalaye. Ethuku nangalum convert aganuma pavada
Amen❤
தெய்வ சக்தி என்பது ஒன்று மட்டுமே மதம் முக்கியமல்ல
Amen Amen Amen 🙌🙌🙌🙏
முருகா இந்த நடிகர் மார்கெட் இழந்த விரக்தியின் உச்சத்தின் கோபத்தால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உன்னை மறந்து மதம் மாறி விட்டார் இவரை மன்னித்து விடு எம் பெருமான் தமிழ் கடவுளே முருகனே ஓம் முருகா ஓம் சரவண பவ
Sure. Whatever the circumstances never forget Lord Muruga. Lord Muruga is our breath & soul
அவர்மனைவி பூர்வீக கிறிஸ்த்துவர்
Lord Jesus only the god
@@anbalaganrengasawamy6656 பெண் ஆசை பொன்ஆசையால்கெட்டவர்ராஜன் கட்டியமனைவியைவிட்டுவேறுநடிகையோடு ஓடி சீரழிந்தழர் ராஜன்
@@sennarajeshsennarajesh7982 neyum money 💸 kaga mathan marunavan thana apdi than pesuva. You will given punishment
Daddy you are wonderful God. Daddy I love you.... you are my soul......neer periyavar enpathai intha Saatchi solkirathu...naanum Inthuthaan... Jesus Daddy ennaium thottar...Praise the lord....
Interesting Story beautifully acted by this actor. (1). Who were these financiers? Were these guys christians? If yes, then there approach was to initiate a conversion of a top movie star. (2). If Jesus was so benovelant then why did he allow millions of christians to get killed in Constatinople when a muslim invader Mohamed 2 was attacking them. Historians say that if only the christians took the sword instead of taking the cross few of them would have lived.
Glory be to God for this wonderful testimony
முருகா
தேவனை கண்டு பிடிப்பது மிகவும் அரிது.இந்த காலத்தில்.
Idhu pol life or death situation en vazhkaiyilum thaan varuthu.aanal idhu pola entha kuralum olikkavilla.ennudaiya Mana valimaiyala indha minute vara en prachanaiya naane thaan sari pannikiren.
இது புஷ்பலதாவை திருமணம் செய்ததால் வந்த முடிவு. இந்த ஆளு கிட்டே பணம் இல்லை. அந்த பொம்பளை மதம் மாறினால் தான் சோறு போடுவேன் என்று சொன்னதால், தீடீர் என்று இயேசு வந்து சாட்சி சொல்லி விட்டார் 🤭🤣🤣🤣
😊
Thamarai kannagal.... Theenmalar kinnakal...That life was golden life Rajan sir...
He has blessed life now.
தாமரை கண்ணங்கள் தேன்மலர் கிண்ணங்கள் பாட்டில் நடித்தவர்கள் நாகேஷ் மற்றும் ஜெயந்தி. பாட்டு இடம் பெற்ற படம் எதிர் நீச்சல் , P.B.ஸ்ரீனிவாஸ் , P.சுசிலா பாடிய பாடல். (ராஜன் நடிக்கவில்லை)
கர்த்தர் நல்லவர்
Praise the Lord.
Thank you for your testimony.
Jesus is our all in all.
He is leading, protecting, caring and healing those whenever we call him.
Thank you.
சூரியன் எல்லோருக்கும் ஒன்று, ஆனால் கடவுள் வேறு வேறு. சூரியனைக் காண்கின்றோம், அனுபவிக்கின்றோம், உணா்கின்றோம், பயனைப் பெறுகிறோம். இறைசக்தியை காண முடியாது, அனுபவிக்கின்றோம், உணா்கிறோம். பயன்பெறுகின்றோம். ஆனாலும் உனக்கு வேறு எனக்கு வேறு என பேதைத்தனமாக போராடுகிறோம்.
ஏன் ஏன் ஏன்?????????
Yes my lord Jesus have mercy on us,the same has been happend but you have saved me from the suicide and you are guiding me in my daily life,thank you lord protect your children's where ever they me and you have heard my prayer regarding torture of our Christians in karnataka and all over India,thank you for changing the govt in Karnataka now we can live without hesitation.
மதமாற்றம் தீர்வு அல்ல
கர்த்தர் மதம் மாற்றத்தை விரும்பவில்லை மன மாற்றமே விரும்புகிறார் ❤உண்மையான கடவுள் யாரு என்று அறிய முயலுங்கள் 😊 அவரே உங்களுக்கு வெளிப்படுவார் ❤❤ ஆமென் ✝️ நாம் அனைவரும் பாவிகள்.நம் பாவங்களுக்காக சிலுவை சென்று மரித்தார் பிறகு உயிருடன் எழுந்தார் ❤❤❤நாம் பாவி என்று நினைத்து நமக்காக ஜீவனை கொடுத்த தேவனை விசுவாசத்தி நீரில் மூழ்கி பழைய பாவ மனிதனை கொன்று புது மனிதனாக பிறந்து, இனி பாவம் செய்ய கூடாது என்று நினைத்து கடவுளுக்கு பிரியமா வாழ்வது பெயர் மதம் இல்லை...அது மனம் மாற்றம் ❤❤jesus loves you 💜✝️🙏🏻
जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम
Praise the Lord. Amen
God is love
விக்கிரகங்களை விட்டுத் மனந்திரும்புங்கள் பேசாத தெய்வத்தை வணங்காதீர்கள் இயேசு தான் உண்மை யான தெய்வம் அவர் பேசுகிற தெய்வம் ✝️🩸🩸✝️✝️🩸🩸✝️✝️ மற்ற தெய்வம் லா தெய்வம் மே அல்ல அது கல் கல் பேசாது இயேசு நமக்காக கடைசி சொட்டு இரத்தமும் நமக்காக சிந்தி நம்மை மீட்டவர் இயேசு தான் உண்மை யான தெய்வம் ✝️🩸🩸✝️ பேசுகிற தெய்வம் இயேசு இயேசு இயேசு ஆதலால் நரகத்தின் அக்கினிகளுக்குள் போய் விடாமல் இயேசு வை தன் சொந்த இரட்சகர் ஆக ஏற்று கொண்டு பரலோகம் ராஜ்யம் த்ற்கு செல்ல இயேசு விடம் சரண்டர் ஆகுவோம் ஆமேன் 🙏 இயேசு ஒருவரால் மட்டுமே பரலோக ராஜ்யத்திற்கு நம்மை கொண்டு செல்ல இயேசு ஒருவரால் மட்டுமே முடியும் ஆமேன்
ஆமென் அல்லேலூயா❤😊 தேவனுக்கே மகிமை உண்டாவதாக ✝️✝️☺️🙏🏻
God is one and only one . The forms and appearances may be different each to their own so please don't make conclusive statements leave it for the other people to choose their God or Gods.
Kartharrr periya kaaariyangalai seivaaaarr
Amen Amen Amen
😂😂😂
AVM RAJAN SUPER ACTOR ENBATHAI NIRUPITHU VITTAN.
For selfish motives changing the religion shows the immaturity in realisation of the spirituality. If you don't believe your religion then you are the one who doesn't have trust in your own mother. May God bless and guide you to correct path 🙏
Conversions of any religion to Christianity is not beneficial in any way such as hoarding exorbitant money,folly fame and so on.Christianity teaches to forgive one another,especially enemies and so on.Staunch Christians may follow sincerely except few newly converted.So do not accuse any one.
@@jemimaraj7025 i am a Hindu and i forgive you for being so senseless. It's okay. Om nama sivaya
@@sailakshmiraghuram9640 Be wise and sensible before blamming others for nothing at all.
Jesus is only and one God who will communicate with if you call his name with ur heart and mind and soul.
I am former Hindu I just excepted Jesus into my heart. My Saviour is guiding and loving me like no other. When I was Hindu I was so lost and ready to end my life. I prayed to murugan as a hindu but there is nothing it’s only statues. I prayed to Jesus once and oh!! Jesus answered me. Only Jesus will answer and communicate with you. Love you Jesus.
@@hulksmash26 May Almighty God JESUS bless you brother 🙌
வானத்தின் மேலும் பூமியின் கீழேயும் நாம் மீட்சி பெறுவதற்கு இயேசு பெயர் அல்லாமல் வேறு பெயர் தரப்படவில்லை-- பைபிள்
ஆஸ்கார் நடிப்பு மிக சிறந்த நடிகர் சக்கரம் அருமையான திரைபடம்
Wirst felliw😊
Ok
ஐயாநீங்கள்.தமிழ்படங்களிள்தெய்வங்களாக.நடித்துத்தான்.பணத்தைசேர்த்தீர்கள்.தேவையற்றவிசயங்களிள்.ஈடுபட்டுபணம்அளிந்ததற்கு,தெய்வங்களோ.மதமோகாரனமல்ல.
Taking advantage of his financial problems, christian missionaries have converted him. Moreover Pushpalatha is a christian.
what a brilliant person you're... you're parents should be proud of you
Good video 🙂
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
8 Lo byby just
Those who r coverting will go to hell
விக்கிரகங்களை நாடாமலும் வார்ப்பிக்கபட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கமலும் இருப்பீர்களாக நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர் ஜீவனுள்ளவர் கர்த்தர்
ஆமென் அல்லேலூயா❤
முதலில் உங்கள் சர்ச்சில் இருக்கும் சிலைகள் மற்றும் பிற தெய்வங்களை அப்புறபடுத்திவிட்டு இதை சொல்லுங்க
Nanmayai bothikkum varthayai undupanni atharkku uruvam koduthargal, athu ovvoruvarukkum oru kadavul aanathu,. Aanal nammai padaitha kadavul oruvar undu, athu Jesus..
People! Listen, You may convert to any Religion. But, there is no use of 10 Paise. If you do the Job, You can eat well.
மன நம்பிக்கை இல்லை.பண நம்பிக்கை உள்ளது..
I am Devadas from s'pore.Mr AVM Rajan was a pioneer great actor i know.I listen to his speech.It was a miracle things happened unexpectly in such situation. In respect Mr AVM Rajen consider a gifted person.❤❤❤love god.
For getting famous Murugan after getting Jesus
God Bless you
Humpak life is up& down everyone go throw some problem that doesn't mean u hav to switch over Christan u should b role model to us not like this
True madam
நடிகர்கள் காசுக்காக எதையும் சொல்வார்கள்...செய்விர்கள்..மதம் மாற்றவதும் காசைக் காட்டி தானே...!!
Apdiya. Unku oru nall puriyum Emma🤣🤣pathu iru
இயேசுவே நம் பாவங்களுக்காக சிலுவை சென்று இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தவர்❤ அவரேயன்றி வேறு யாராலும் நம்மை பரலோகம் கொண்டு செல்ல முடியாது..மற்றவர் ஆத்மா மீது அக்கரை வைத்து தான் கிரிஸ்துவர்கள் பேசுகிறோம்..உங்களை மதம் மாற்றுவது எங்கள் நோக்கம் அல்ல..இயேசு விரும்புவது மனம் மாற்றம் தான் மதம் மற்ற அல்ல..இயேசு உங்களை நேசிக்கிறார்❤ ஆமென் 😊✝️🙏🏻
இந்துவாக பிறந்து இந்து கடவுள் வேடத்தில் நடித்து கிருஸ்துவ பெண் மணந்து காசுக்காக மதம் மாறிய நபர்
The lost sheep returned to his sherperd.
I"m very happy to see Bro Rajan.
Praise the lord n God Jesus ❤️🙏
Amen
ஏகம் ஸத் விப்ராஹ பஹுதா வதந்தி
. Muruga.Muruga..இவரை.மன்னித்துவிடு
Apidiya muruga irukaru ivangala kapathunga🤣🤣🤣🤣
நீங்க பகவத் கீதை மற்றும் யஜூர் வேதம் என்கிற ஹிந்து வேதம் படித்ததுண்டா...? இந்துவாக இருந்தால் மட்டும் போதாது...வேதத்தை படிக்க தெரிந்து கொள்...இல்லையென்றால் நான் போடுவதை பாருங்க👇
இந்துக்கள் அதிகம் வாசிக்கப்படும் யஜூர் வேதம் 👇
அவர்கள் இருளை நோக்கி செல்கிறார்கள், அசம்பூத்துயை வணங்குபவர்கள் (பஞ்ச பூதங்கள்,நிலம், நீர்,காற்று, நெருப்பு)அவர்கள் இருளில் நுழைகிறார்கள். மேலும் சம்பூட்டுயை வணங்குபவர்கள்(படைத்தவற்றை) அவர்கள் ஆழமான இருளில் மூழ்கி விடுகிறார்கள்
(யஜூர் வேதம் 40:9)
சர்வ சக்தி வாய்ந்த இறைவனுக்கு பிரத்திமா இல்லை, உருவம் இல்லை, சிற்பம் இல்லை, ஓவியம் இல்லை
(அத்தியாயம் 32:3 ல்)
எல்லாம் வல்ல இறைவன் பரிசுத்தர் ஆகவே அவருக்கு மனைவி இல்லை மகன் இல்லை
(யஜூர் வேதம் 40:8)
👉🏻இதன்படி பார்த்தால் இரண்டு மனைவி இருக்கும் முருகன் எப்படி கடவுளாக இருக்க முடியும்..?👈🏻
இயேசுவை தவிர வேறு யாராலும் நம்மை பரலோகம் கொண்டு செல்ல முடியாது...அவரே நம் பாவங்களுக்காக சிலுவை சென்று மரித்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தவர்❤ அவரின் அன்பை உலகமெங்கும் பரப்ப வேண்டும்...மதம் பரப்புவது நோக்கம் இல்லை...இயேசு விரும்புவது மதம் மாற்றம் அல்ல மனமாற்றம் ❤❤😊 சத்தியத்தை அறிவீர் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்❤ இது இயேசு கிறிஸ்து bible la sonnathu...so சத்தியத்த்தை அறிய முயற்ச்சி செய்யுங்கள் 🤗✝️ சகல பாவங்களையும் மன்னிக்கிற அதிகாரம் இயேசுவுக்கு தான் உண்டு...முருகன் ஒருகாலும் பாவத்தை மன்னிக்க முடியாது 😊
@@rabinsalon556முதலில் உங்கள் தெய்வத்தை இஸ்ரேல் மக்களின் வாழ்க்கையை மாற்ற சொல்😅😅😅😅😅😅
அன்று புகழின் உச்சியில் இருந்தார். இன்று. .?
சினிமா தரும் புகழ் ஒன்றுக்கும் உதவாது. ஆண்டவர் கொடுக்கும் ரட்சிப்பே மேலானது...
@@Liveforlordjesus அதுவே நித்தியமானது ❤❤ஆமென் அல்லேலூயா😊
Avaravarkku avar matham nambikkaei uyarththantu..matra marhathai kurai solvathu uttamam ellai
கர்மாவை பற்றி இவர் உணரவில்லை. இந்துவாக பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும். உங்களை மதம் மாற்ற வைத்ததே முருக கடவுள் தான்
இந்து என்று பெயர் வைத்ததே ஆங்கிலேயன்
Eallarukkum import mattum than pidikkum... Ippo yaru kooz, kali, soru llam saapiduranga... Pizza, burger than.. But athu llam healthy illa saapidatheenga nu sonnalum yarum keattpathillai...ithuvum enlishmen kandupidichathuthan Athu pola than ithuvum avungala paathu thiruthina than...
JUSES IS WORLD GOD .I LOVE MY GOD JESUS.
@@albertraj9204poda pavada
When his time of death he feel surely lord Murugan
Christianity is Biggest, Best in Worldwide. So, al are should be becoming to Christianity in Worldwide.
You sink in to abyss
Good presentation Mr. Rajan. May GOD BLESS you
He had not answered why did he convert his religion,profit and loss are common in cine field,no god will speak to u if u expect money,your Karma made u to suffer like this,for your mistakes if u say no god it is foolish,whether all Christians are rich,whether Christians are not indebted,u r spreading wrong messages messages, if u speak like this people will laugh by saying u had been purchased.
We need
நாடாகர்கள் நடிக்கிறார் make money dont beleved cheating
Good2004
நல்லா சம்பாத்தியம்.
கண்டு கொண்டேன் நான் வந்து யார் என கண்டு கொண்டேன் என்று பாடி முருகபக்தியை எனக்கு திருவருள் படத்தை பத்து வயதில் பார்த்து ஏற்படுத்தியவரா இப்படி மாறிவிட்டார்?
கடவுளை தம் அப்பாவாக உணர்பவர்களுக்குத்தான் அய்யா அவர்களின் சாட்சி உண்மை என்று தெரியும். மதவாதிகளின் கடினமான மனம் இயேசுவின் அன்பை உணர்வதில்லை.
அது என்ன சாட்சி??
எங்கடா உங்க அப்பா corona viruses அழிக்கல எவ்வளவு கிறிஸ்துவர்கள் இறந்து போனார்கள் ஏன்டா இயேசு வணங்குவர்களுக்கு ஏன்டா காப்பாற்ற வில்லை corona virusukku பயந்து ஓடிப்போட்டாரா
Poda ean poola
🎉🎉🎉🎉
கடவுளை கடவுளாக மட்டும் பாருங்கள். மனிதனாக பார்க்காதீர்கள்.
என்ன chicken 🐔சாப்பிட ஒரு ஆசை வந்துருக்கும்
Praise the Lord
God bless you
Pannam pathum seium.kasu koduthu padam partom. Enakku emmathamum sammatham.emmatha .thavrai
ஆமென்
He s only money minded.
Pls clean your heart by jesus blood 🩸 jesus loves you❤ Amen ✝️
Intha pozhapuku vera ethathu Pani.....sambathikalam da
வாழ்வு வளம்பெற சில புத்தி,அறிவு வேண்டும்.இல்லை எனும் போது பழியை தூக்கி பிறற் மீது போடுவது மூடணிண் வேலை.
Then you should have been honoured with the title Saint. Because they say so. Those who are blessed by God, can speak to God. Your poverty was the weakness to concerted in to Christianity. In India no body converts in to Christianity after reading Bible. Only due to poverty ( they get help from foreign fund) or for job or for medical aid or fall in love with Christian girl..very poor chaps and religion..
5:21 god really great sir