சொல்வனம் | கலித்தேவன் | சிறுகதை | புத்தனின் புன்னகை | Kalithevan | Story | Bhddhanin Anubhavam
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- சொல்வனம் | கலித்தேவன் | சிறுகதை | புத்தனின் புன்னகை | Kalithevan | Short Story | Bhddhanin Anubhavam
கலித்தேவன்- ஒரு சிறு முன்னுரை
வி.கலியபெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட கலித்தேவன் ITI தொழில் படிப்பு முடித்து சொந்தமாகத் தஞ்சாவூரில் பணி புரிந்து வருகிறார்.
40 ஆண்டுகளாக வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர்.
சமீபத்தில் நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலக்கிய கூட்டங்கள் நடத்தியும், சொல்வனம், நடுகல், மயிர் , அகழ் இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க/
solvanam.com/2...
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன் /Voice, Video: Saraswathi Thiagarajan