🔴[LIVE] நேரலை மக்கள் உரிமை மீட்பு களத்தில் நாம் தமிழர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!| Ntk Mathivanan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • இன்று நடைபெறும்
    அகத்தியர் அருவி உரிமை மீட்பு குழு விக்கிரமசிங்கபுரத்தில் நடத்தும்
    / நமது அடிப்படை உரிமைகளை மீட்க வேண்டி மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
    நாள் :19.06.2024 புதன் இடம் : தேரடி திடல், விக்கிரமசிங்கபுரம்
    அன்புடையீர்.... வணக்கம்., வரும் 19.06.2024 புதன் கிழமை அன்று நமது அடிப்படை உரிமைகளை மீட்க காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விக்கிரமசிங்கபுரம் தேரடி திடலில் வைத்து இழந்த நம் உரிமைகளை மீட்டெடுக்க நமது அகத்தியர் அருவி உரிமை மீட்பு குழு சார்பாக நடத்தும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, ஆலங்குளம் போன்ற அனைத்து வர்த்தக சங்கம் சார்பாக ஏக மனதாக கடை அடைத்தும் மற்றும் அம்பை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிமன்ற புறக்கணிப்பும் செய்வதோடும். அனைத்துவித ஆட்டோ, கார் உரிமையாளர்கள் மற்றும் சாதி, மத, அரசியல் வேறுபாடு இன்றி அனைத்து தர பொது மக்களின் பேராதரவுடன் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சிறப்புரையாற்றும் நிகழ்வு நேரலை நமது தாய்த்தமிழ் வலையொளியில் செய்யப்படவுள்ளது உறவுகள் இணைந்திருங்கள்!
    Ntk Mathivanan Today Speech At Papanasam. Ntk Mathivanan About Vikravandi Election Result. Ntk Mathivanan About Saattai Duraimurugan Arrested. Ntk Mathivanan About Papanasam Dam And Agasthiyar Falls Problems. Seeman Brother Ntk Mathivanan About Vikravandi Election. Ntk Mathivanan About Dmk Karunanidhi Sandalaan Issue. Ntk Mathivanan About Saattai Duraimurugan Karunanidhi Singing Song.
    #naamtamilarkatchi #Ntk_Mathivanan
    #ntk_mike_symbol
    #Ntk_Mic_Chinnam
    #seeman #mkstalin
    #சீமான்
    #தாய்த்தமிழ்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 33

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 2 месяца назад +6

    , சகோதரர் இசை மதிவாணன் புரட்சிகர வாழ்த்துக்கள் 😢

  • @THAMIZHTHAASAN65.
    @THAMIZHTHAASAN65. 3 месяца назад +8

    இலக்கு ஒன்றே ஒன்று தான் , இனத்தின் விடுதலை , நமக்கான விடுதலை தான் நமக்கு விடிவு தரும்...👍🏼

  • @chandrank8013
    @chandrank8013 2 месяца назад +3

    இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும் எங்க ஊர்லயும்எங்க ஊரிலும் இதே நிலைதான் மக்கள் கண்டு கொள்வதில்லை திராவிட அடிமையாகி விட்டார்கள்

  • @ravir7764
    @ravir7764 3 месяца назад +15

    இசை தனி பாதை உனது வழி மாறாமல் தொடர்ந்து பயணித்து நாம் தமிழருக்கு உருதுனையாக இருக்க

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 месяца назад +17

    நாம் தமிழர் நாமே தமிழர் வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும்.

  • @ajith305
    @ajith305 3 месяца назад +10

    நாம் தமிழர் 🎤

  • @sundarapandian4580
    @sundarapandian4580 3 месяца назад +15

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪

  • @MahaSellam
    @MahaSellam 3 месяца назад +4

    நாம் தமிழர்
    நாமே தமிழர்...

  • @BLACKTHIEF-BT
    @BLACKTHIEF-BT 2 месяца назад +1

    சிறப்பான பேசசு

  • @sampathgopal6802
    @sampathgopal6802 3 месяца назад +10

    மானத் தமிழன் மதிவாணன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @SaravanaSivalic
    @SaravanaSivalic 3 месяца назад +11

    புரட்சி வாழ்த்துகள் நாம் தமிழர்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 месяца назад +1

    👍👍👍👍👍

  • @chandrank8013
    @chandrank8013 2 месяца назад +3

    தமிழனாக பலர் உணரும்போதுு அண்ணனுக்கு இந்த திராவிடம் ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலை உள்ளது அண்ணன் பத்திரம்

  • @anthonipillaikanesananth5437
    @anthonipillaikanesananth5437 3 месяца назад +2

    🇫🇷🇫🇷🇫🇷🇫🇷💪🏾💪🏾💪🏾ntk france 🇫🇷 ellatamilan

  • @KrishnaKumar-ut3ch
    @KrishnaKumar-ut3ch 3 месяца назад +6

    NTK

  • @TamizharAatchi
    @TamizharAatchi 3 месяца назад +10

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் 💪🔥

  • @PalaukanagarajipalaniPalani
    @PalaukanagarajipalaniPalani 3 месяца назад +4

    Ntk 💯👌💪🙏

  • @mkpalani2006
    @mkpalani2006 3 месяца назад +2

    Naam thamizhar vellum

  • @MURUGESANN-t2b
    @MURUGESANN-t2b 3 месяца назад +5

    ❤NTK

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 3 месяца назад +3

    🎉🎉🎉🎉🎉🎉

  • @BLACKTHIEF-BT
    @BLACKTHIEF-BT 2 месяца назад +1

    சௌராஷ்ட்ர இன மக்கள் பல பேர்க்கும் சொரிமுத்து அய்யனார் குல தெய்வம்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 3 месяца назад +3

    தமிழ்நாட்டில் கொலை கொள்ளை இதுதான் திராவிட மாடல் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @vengatesh1899
    @vengatesh1899 3 месяца назад

    Mamellam siraiyil ellai thambi
    Migavum suthanthiramaithaan irukkirom

  • @massprabakaranselva4276
    @massprabakaranselva4276 3 месяца назад +3

    💪🐅🐆👍💪

  • @அறம்_வெல்லும்
    @அறம்_வெல்லும் 3 месяца назад +1

    தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று....
    தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது...
    குறிப்பு:
    --------------
    *தீம்க = அதீம்க*
    *காங்கிரஸ்(பி டீம் தீம்க)*
    *பாஜக(பி டீம் அதீம்க)*
    *காங்கிரஸ் = பாஜக*
    இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்...
    இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது...
    அனைத்து மக்களும் சிந்தியுங்கள்....
    நிச்சயமாக வளம் பெறும்... 00:01

  • @vengatesh1899
    @vengatesh1899 3 месяца назад

    Whenevrver ur speach is not use tamil ealam. U spech is only for ur suys nalam

  • @AlagarrajAlagar
    @AlagarrajAlagar 3 месяца назад +4

    Mathi vanan kural alla....ottu mothha tamilarhalin kural.......

  • @SelvaRaj-gr8hb
    @SelvaRaj-gr8hb 3 месяца назад +15

    நாம் தமிழர்

  • @mahesvicknase7993
    @mahesvicknase7993 3 месяца назад +5

    வாழ்க வளர்க நாம்தமிழர்

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 3 месяца назад +4

    நாம் தமிழர்

  • @ganagana1739
    @ganagana1739 3 месяца назад +5

    நாம் தமிழர் 🎉