பிறந்த குழந்தைக்கு தொட்டில் வாங்கி தரல ஆனா மனைவியிடம் கொடூரமான தாம்பத்தியம்.. Advocate Santhakumari

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • #NakkheeranTV #valakkuen #advocatesanthakumari
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 54

  • @Aadhini0906
    @Aadhini0906 2 месяца назад +6

    அம்மா உங்க பேச்சு நல்லா இருக்கு... நீங்க கோர்வையாக வழக்கு பத்தி சொல்றது சிறப்பு🎉🎉

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Месяц назад +3

    Movie போலவே இருக்கு.... Emotional story... கண்கள் கலங்கி கேட்டுக் கொண்டு இருக்கேன் 😢😢😢

  • @manivengatesh9575
    @manivengatesh9575 3 месяца назад +42

    உங்களுடைய பேச்சை கேட்கும் பொழுது ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது மேடம்

  • @deepabaddu239
    @deepabaddu239 3 месяца назад +5

    சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும், அனைவருக்கும் சரியான நியதி கிடைக்க வேண்டும்.. ஏதோ ஓர் மூலையில் கொடுமைகளுக்குடையே, பெருமூச்சுடன் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கும் அபலை 😢😢😢😢😢

  • @anjanadevi6224
    @anjanadevi6224 3 месяца назад +3

    Amma neegal very nice speech

  • @jonair1024
    @jonair1024 3 месяца назад +7

    so sad abt Shabnam..hope she is happy now

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 3 месяца назад +2

    வணக்கம்
    மேடம்
    வாழ்த்துக்கள்
    நெறியாளர்
    🙏🙏🙏🙏🙏
    👍👍👍👍👍
    ⭐⭐⭐⭐⭐

  • @delphinevictoria
    @delphinevictoria 2 месяца назад +2

    Public transport is very common in Canada madam. Not everyone has a car there. It’s the cold that kills.

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 3 месяца назад +3

    Thanks for loyal service to your clients.

  • @Phoenix77766
    @Phoenix77766 3 месяца назад +2

    Ma'am....Narrator par excellence!👏👏👏

  • @paulraj4684
    @paulraj4684 3 месяца назад +2

    Hats off to madam for the service you are doing to society...please create more awareness...

  • @sankarmuthur1603
    @sankarmuthur1603 3 месяца назад +30

    மனைவி இல்லை குழந்தை இல்லை பிறகு யாருக்கு சம்பாதிக்கிறான்

    • @SabapathySelvi
      @SabapathySelvi 3 месяца назад

      28:19

    • @divyaasherwin9825
      @divyaasherwin9825 3 месяца назад +3

      For his mom and casino.

    • @hajiratabassum9728
      @hajiratabassum9728 3 месяца назад +2

      Most Men's are like this only especially abroad men.
      We also struggled a lot to get divorce for my sister 😢.
      5 months kuda vaazhndu,Amma veetla irunu sollitu, eppo India varuvan, povaanu teriyadu .Eedavadu ketta,. Block panniduvan,. Enga Amma kitaye weekly ones daan pesuven, daily pesa mudiyadu busy, hairnu solli romba 2 years ilututey irundaan. One tym Avan vandurukan terinjadum avan Mela FIR pottu madakitom,
      Orey sitting la Divorce, Alimony ellam settle panichu anda Naai.
      Ippo yaar life a kedukukrano terila paavam.
      Ivangalaam yen Marriage panni , life a kedukukrangalo terila. Anda Depression la irundu velilavara romba kashta patta my sister 😢. Health ay pochu, mouth, stomach fulla punnu. 1 year kitta chilli, pepper illama diet saapta 😢.
      Then councelling kuduttu 2 nd marriage panni vechom. Now she is happily living with her family and little daughter.

    • @rojiramgallery2354
      @rojiramgallery2354 2 месяца назад

      @@hajiratabassum9728true abroad no love just money

  • @VasanthiD-w6t
    @VasanthiD-w6t 2 месяца назад +2

    Amma unga kitta pesanum

  • @amutha7886
    @amutha7886 3 месяца назад +5

    Good morning madam

  • @dhivya97amutha34
    @dhivya97amutha34 3 месяца назад +5

    மேடம் நீங்க சொல்ற அனைத்துமே என்னோட லைப்ல நடக்குற மாதிரியே இருக்கு எனக்கு அம்மா இல்ல சித்தி தான் பார்த்துக்கிட்டாங்க. இதே மாதிரி தான் என் நாத்தனார் கல்யாணத்துக்காக கஷ்டப்படுறாங்க நகை எல்லாம் கொடுத்தாலும் நாலு வருஷம் ஆயிடுச்சு இன்னும் எல்லாம் கொடுக்க மாட்டேங்கிறாங்க இந்த தான் பார்க்கும்போது என் லைஃப்ல இருக்கிற மாதிரி இருக்கு சே மை பிராப்ளம் சேம் மை கேரக்டர் எல்லாமே நானே எங்க அப்பா வீட்ல நல்லா வசதியா வாழ்ந்தவ ஆனா என் குழந்தையை இப்ப சாதாரணமா வளர்த்துட்டு இருக்கேன் பரவால்ல இருந்து நானும் அட்ஜஸ்ட் பண்ணி போய்கிட்டு இருக்கு எங்க அப்பா கிட்ட என்ன எதுவுமே நிறைய சொல்ல மாட்டேன் என அவர் கஷ்டப்படுவார்

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Месяц назад +1

    மேடம் கதை சொல்லிக் கொண்டு இருக்காங்க.. 😂😂😂
    இந்தியாவுக்கும் - கனடா வுக்கும் இடையே extraction treaty எதுவும் இல்லை.... அப்ப வும் இல்ல இப்பவும் இல்ல 😂😂😂

  • @hajiratabassum9728
    @hajiratabassum9728 3 месяца назад +4

    Most Men's are like this only especially abroad men.
    We also struggled a lot to get divorce for my sister 😢.
    5 months kuda vaazhndu,Amma veetla irunu sollitu, eppo India varuvan, povaanu teriyadu .Eedavadu ketta,. Block panniduvan,. Enga Amma kitaye weekly ones daan pesuven, daily pesa mudiyadu busy, hairnu solli romba 2 years ilututey irundaan. One tym Avan vandurukan terinjadum avan Mela FIR pottu madakitom,Nalla Lawyer irundaru
    Orey sitting la Divorce, Alimony ellam settle panichu anda Naai.
    Ippo yaar life a kedukukrano terila paavam.
    Ivangalaam yen Marriage panni , life a kedukukrangalo terila. Anda Depression la irundu velilavara romba kashta patta my sister 😢. Health ay pochu, mouth, stomach fulla punnu. 1 year kitta chilli, pepper illama diet saapta 😢.
    Then councelling kuduttu 2 nd marriage panni vechom. Now she is happily living with her family and little daughter. Alhumdulillah ❣️

    • @Jafrinsha
      @Jafrinsha 2 месяца назад +1

      Hope she s happy with her family..happy for her.. alhamdulillah ❤

    • @NithiyaBoutique-u9z
      @NithiyaBoutique-u9z 2 месяца назад +1

      நான் 13 வருடமா நரகத்தில் வாழ்கிறேன் ... நிறைமாத கர்பிணியாக இருக்கும் போது வெளிநாட்டுக்கு ஓடிட்டான்...

    • @hajiratabassum9728
      @hajiratabassum9728 2 месяца назад +1

      @@NithiyaBoutique-u9z Be Strong pa,

    • @anilrp112
      @anilrp112 2 месяца назад

      😂😂😂😂

    • @Ram-jq5zp
      @Ram-jq5zp 12 дней назад

      @@NithiyaBoutique-u9z ஓ... என்னாச்சு? சரி செய்ய முயலுங்கள். முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை..

  • @firthousfathima539
    @firthousfathima539 3 месяца назад +3

    Good morning 🎉🎉❤❤

  • @IndiraKannan-e7d
    @IndiraKannan-e7d 3 месяца назад +1

    சுப்பர்.மெடம்

  • @jayalakshmij8462
    @jayalakshmij8462 3 месяца назад +3

    🙏

  • @prakir5050
    @prakir5050 3 месяца назад +3

  • @krishnadravid4960
    @krishnadravid4960 2 месяца назад

    Happy ending

  • @rajim7346
    @rajim7346 2 месяца назад

    Mam I am a great fan of you but the way sometimes you tease the anchor is quite irritating, it is not at all funny

  • @f.rizanashoaib
    @f.rizanashoaib 2 месяца назад

    ✨️✨️✨️✨️✨️

  • @sowmyas6924
    @sowmyas6924 3 месяца назад +1

    Why do you irritate harihara sudhan. ? Pavam he is such a gentleman

  • @mohammadsakeen9693
    @mohammadsakeen9693 3 месяца назад +2

    🖒🖒🖒🖒

  • @shantijim9032
    @shantijim9032 2 месяца назад

    👍🏻

  • @eswarykrisnan8762
    @eswarykrisnan8762 3 месяца назад +5

    Hari..look plump. Ithan kalyana kalaiyo..

  • @blavanya2696
    @blavanya2696 3 месяца назад +3

    Cha paavam

  • @papayafruit5703
    @papayafruit5703 3 месяца назад +1

    1:51 that’s because it’s vada mozhi sol.

  • @balustruct
    @balustruct 2 месяца назад

    புருஷன் கஞ்சன் கொடுமைகாரன் நகை பிரச்சினை மாமியா சூதாட்டகாரி…

  • @anilrp112
    @anilrp112 2 месяца назад

    apu epdi unga clients mattun 100% agmark gold😂😂😂😂

  • @ushanandhini2463
    @ushanandhini2463 3 месяца назад +1

    ❤❤❤🎉🎉

  • @kokkiraj7876
    @kokkiraj7876 3 месяца назад

    madam vijay maliya 😂

  • @RedwineBlackgirl
    @RedwineBlackgirl 2 месяца назад

    Super mam. Thank u❤

  • @kalaivp3080
    @kalaivp3080 2 месяца назад +1

    நம்பகிற மாதிரி இல்லை இந்த காலத்தில பெண்கள் நகைகளை யாருக்கு கொடுத்திருக்காங்க😂😂😂😂😂

    • @NithiyaBoutique-u9z
      @NithiyaBoutique-u9z 2 месяца назад

      15 yrs before

    • @SweatDevil-nf6fp
      @SweatDevil-nf6fp 2 месяца назад +1

      Silla innocent koodukuga

    • @Naturegood2009
      @Naturegood2009 2 месяца назад +2

      15 வருடத்திற்கு முன்பு என் நகையை அடகு வைத்து என் மாமியார் அந்த பொம்பளை நகையை மீட்டுக் கொண்டாள்.அப்போலாம் கேட்கும் போது நகை கொடுக்கலை என்றால் அதையே ஊதி பெரிதாக்கி பிரச்சினை செய்வார்கள்.

  • @ranij996
    @ranij996 3 месяца назад +3

    🙏🙏🙏

  • @kasthuribair682
    @kasthuribair682 2 месяца назад

    🙏