வீடுகள் சேதம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நட்டஈடு பெற்றார்கள் என விசாரணை

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #NewsfirstTamil #TamilNewsSriLanka #srilankanews
    2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின்போது வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நட்டஈட்டை பெற்றுக்கொண்டார்கள் என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
    இன்று பேராதனையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னரே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
    Like us on Facebook: Newsfir...
    Follow us via Twitter: / newsfirsttamil
    Subscribe us: www.youtube.co...
    Watch more videos: / @newsfirsttamilsl
    Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
    Web: www.newsfirst.l...
    Email: contact@newsfirst.lk
    Telephone: +94 114792700

Комментарии • 2