தமிழ்நாட்டில் உள்ள வழக்கப்படி தேசியகீதம் நிகழ்ச்சியின் இறுதியில்தான் இசைக்கப்படும். தேசியகீதம் வாசிக்கப்பட்டால் நிகழ்ச்சி முடிந்துவிட்டது எல்லோரும் எழுந்து சென்றுவிடலாம் என்றுதான் அர்த்தம் , அதைத்தான் விரும்புகிறாரா ஆளுநர் என்பது புரியவில்லை.
தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்.ஆனால் இப்போது உள்ள தமிழ்தாய் எப்போது இருந்து பாடுகின்றனர் என்பதை தெரிந்தால் யாராவது பதிவிடுங்கள்.தேசீய கீதம் எப்போது பாடவேண்டும்.என்று சட்டத்தில் உள்ளதா இல்லை பிற மாநிலங்களில் எப்போது பாடுகிறார்கள் என்பது தெரிந்தால் பதிவிடுங்கள்
தமிழ்நாட்டில் உள்ள வழக்கப்படி தேசியகீதம் நிகழ்ச்சியின் இறுதியில்தான் இசைக்கப்படும். தேசியகீதம் வாசிக்கப்பட்டால் நிகழ்ச்சி முடிந்துவிட்டது எல்லோரும் எழுந்து சென்றுவிடலாம் என்றுதான் அர்த்தம் , அதைத்தான் விரும்புகிறாரா ஆளுநர் என்பது புரியவில்லை.
enga schoolla epadi nadakum 90s kids
தான் ஒரு டம்மி என்பதை பொறுக்க முடியாமல் செய்யும் பித்தலாட்டம் இது
இந்த வெளங்காத வெங்காயம் எதற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்ளுது
😢😢😢 go back sangi governor
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து.
சரியில்லாத சட்ட ஒழுங்கை சரியாக இருப்பதாக எழுதி கொடுத்து பேசச் சொன்னதால் போய்விட்டார் போல் தெரிகிறது
Von kabadam kettu magiznthu vom veettukkuthan varugirar
Maythagu.
ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் பூசாத மாதிரி இருக்கணும் அப்படித்தானே அய்யனாதா??😅😅😅😅
தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்.ஆனால் இப்போது உள்ள தமிழ்தாய் எப்போது இருந்து பாடுகின்றனர் என்பதை தெரிந்தால் யாராவது பதிவிடுங்கள்.தேசீய கீதம்
எப்போது பாடவேண்டும்.என்று சட்டத்தில் உள்ளதா இல்லை பிற மாநிலங்களில் எப்போது பாடுகிறார்கள் என்பது தெரிந்தால் பதிவிடுங்கள்
இடியும்.இவணுக்கு.சம்பலம்.கொடுத்தால்.இந்த.அரசங்கமும்.சங்கிதான்.முதல்வர்இணியும்.இவணை.எந்த.நிகழ்ச்சிக்கு.அழைக்க.கூடாது
1980 galil irundhu thamizh thaai vaazhthu paadapadugiradhu
Kooli Dog, Ayyo Appa ku, pongal poti koduthaci?
thimukkava kokka/thimukkavirkku alunar ko pa sea
Worst governor
த.வெ.க. ஆதரவாளராக இருந்தும் உண்மையைப் பேசிய அய்யநாதன் அவர்களுக்கு நன்றி.
விஜய் கவனிக்கவும்..😅