நான் பாடும் பாடலின் பின்னணி | Jothidar Babu | Jothida Savaal | Music Joshiyar | Naadi Jothidam

Поделиться
HTML-код

Комментарии •

  • @மடசாம்ராணி
    @மடசாம்ராணி 2 года назад +9

    ஒரு ஆத்மாவின் உதவி இல்லாமல் எந்தவொரு விஷயத்தையும் கணிக்கமுடியாது என்பதை உறுதிப்படுத்தியத்தில் உங்களின் நேர்மை புரிகிறது.

  • @murugan4
    @murugan4 4 года назад +20

    இவர் பாடுறத பார்த்துக் கேட்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியிலும் இங்கும் பார்க்கிறேன். அது எப்படி ... இங்இங்இங்இங்இங் நெய்டா... இந்த மாதிரி இசையோடு ஜோதிடம் கண்டுபிடித்தவர் யார்?

    • @hema.e4873
      @hema.e4873 3 года назад +2

      Me to want to listen ts song exactly nan ithan ethirpathan indha songku explain

    • @megalamegala6742
      @megalamegala6742 3 года назад +2

      😄😄😄😄

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 2 года назад +1

      டிங் டிங் மெய்டான்

    • @Robinjamesananth
      @Robinjamesananth 2 года назад

      End la என்னமோ சொல்லுகிறார்?😂😂😂🤣🤣

  • @விஷ்ணுவிஜய்
    @விஷ்ணுவிஜய் 3 года назад +52

    தமிழ் முதன்மை மொழி என்ற நீர் வாழ்க உம் புலமைகள் வாழ்க

  • @karthiagg
    @karthiagg 3 года назад +42

    எனக்கு தெரிந்து ஆதி திருமூலர் முதல் கடைசியாக வந்த மூக்கு பொடி சித்தர் வரை அழகான தமிழிழேயே பாடல்கள் பாடி உள்ளனர்

    • @cineshorts4887
      @cineshorts4887 3 года назад +2

      மகான் , ஶ்ரீ அகத்தியர் ,போகர் திருமூலர் அருளிய பூமி ❤️ சித்தர் பாடல்கல் , அழகிய தமிழ் .

    • @nehruarun5122
      @nehruarun5122 2 года назад +1

      Yes Tamil has so many deep spirituality and has many many literatures that we don’t read them - Thirumanthiram,Thiruvasagam, Thiruppugal,
      Aryans and Dravidians has influenced Tamils but time has come for us to learn back.

  • @devidevi1759
    @devidevi1759 2 года назад +1

    சார் என் பிரச்சனைகள் தீரும் மனசங்கடம் அவமானம் தான் எனக்கு நிரந்தரமா

  • @manivannanj2002
    @manivannanj2002 3 года назад +47

    தமிழ்தான் முதல் உலகம் என்பது பெருமையே நன்றி அய்யா

    • @dudevraj
      @dudevraj 6 месяцев назад

      🤦🏻‍♂️

  • @kaithiraichannel2716
    @kaithiraichannel2716 3 года назад +15

    கேட்கறவன் கேனையா இருந்தா கடவுள் அடிமையா இருப்பாநாம்.

  • @dmanasseh149
    @dmanasseh149 2 года назад

    திரு பாபு அவர்களுக்கு, அன்றாட செய்தி, மற்றும் வேதங்கள், மற்றும் அதை தழுவிய புத்தகங்கள் இதையெல்லாம் ஒரு தீர்க்கமாக படித்திருக்கிறார்.அதிலிருந்துதான் இப்படிப்பட்ட விஷயங்களை, கூட்டியோ, குறைத்தோ, அல்லது மாற்றியோ .....சொல்லுகிறார் .அது இல்லாமல் அவரை ஒரு சக்தி இயக்குகிறதாக நான் காண்கிறேன்.அந்த சக்தி பரிசுத்தமான தெய்வத்தினுடைய சக்தியா???அல்லது வேறு ஏதாகிலுமா ???? என்பதைச் ஜனங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். இதிலெல்லாம் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.
    உலகத் தோற்றத்திலிருந்தே மனிதனுக்கு இறைவன் , எல்லாவற்றையும் குறித்த காரியங்களை , பரிசுத்தமான மனிதர்கள் மூலமாக ,எழுதி வைத்துவிட்டார், வேதங்கள் மூலமாக .அதை மனிதன் இன்னும் படித்து அறிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை.
    ஆகவேதான் பாபு போன்றவர்கள் சொல்லுவதை ஜனங்கள் ஆச்சரியமாக கேட்கிறார்கள் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.பைபிளில் தெளிவாக. இவைகள் ,எழுதப்பட்டு விட்டது.. ... ....

  • @stonerkarthi4181
    @stonerkarthi4181 4 года назад +18

    வணக்கம் மேடம் ஐயோ தொடர்பு கொள்ள வேண்டும் அதற்கான வழிமுறை சொல்லவும் அலைபேசி எண் கொடுக்கவும்

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 3 года назад +14

    Very Excellent questions and very clear answers by Agasthiyar Jeeva Nadi. Thank you. Regards.

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 3 года назад +11

    நடமாடும் சித்தர் தெய்வம் ஐயா

  • @balamuruganr8223
    @balamuruganr8223 3 года назад +2

    ஐயா வின் தொலைபேசி எண் மற்றும் முகவரி கொடுத்தால் நன்றாக இருக்கும் எங்களுக்கு அவரைப் பார்க்க வேண்டும்

  • @kannanranganathan3730
    @kannanranganathan3730 3 года назад +1

    Also my other question is which God of which religion came first? Pls I want to know the answer

  • @gajenthirank992
    @gajenthirank992 3 года назад +1

    சார் போன் நம்பர் வேணும்

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 4 года назад +17

    7:10 7:51 9:03 10:28 11:15 11:51 12:42 14:44

    • @lifestyle0402
      @lifestyle0402 4 года назад +1

      16:02 17:45 19:40

    • @kselvakumar2025
      @kselvakumar2025 4 года назад

      இந்த மாதிரி எப்படி எடிட் பன்டி போடுரிங்க சார் எனக்கும் செல்லிக்கொடுங்க சார்

    • @lifestyle0402
      @lifestyle0402 4 года назад

      @@kselvakumar2025 நேரத்தை மட்டும் type செய்தாலே RUclips இப்படி மாற்றி விடும்

  • @sakthivelan8011
    @sakthivelan8011 2 года назад

    What song this?

  • @sasikalathangarajan8332
    @sasikalathangarajan8332 2 года назад

    How to contact him or book an appointment?

  • @inbasakarans5216
    @inbasakarans5216 3 года назад

    Hi
    How to visit jothidhar babu sir directly

  • @kameshd316
    @kameshd316 2 года назад

    Ivar ku yellam vizhayamum music la Sollum pothu phone yetharku use pandraru and please

  • @kannanranganathan3730
    @kannanranganathan3730 3 года назад +1

    Iyya I want to know about
    the answer for my question.
    What is God Vishnu thinking about humanity now
    Does he like us humans for what we are doing or he hates us.?

  • @winsmart1
    @winsmart1 4 года назад +23

    டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் எந்தெந்த தேதியில் பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிகழும் என கேளுங்கள் அய்யாவின் கணிப்புகளை சரி பார்த்து விடலாம்.

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 3 года назад +1

    டிங் டிங் நெய்டா டிங் டிங் நெய்டா டிங் டிங் நெய்டா டிங் டிங் நெய்டா டிங் டிங் நெய்டா டிங் டிங் நெய்டா டிங் டிங் நெய்டா டிங் டிங் நெய்டா டிங் டிங் நெய்டா டிங் டிங் நெய்டா டிங் டிங் நீ சொல்றது எல்லாம் பொய்டா டிங் நெய்டா டிங் டிங் நெய்டா டிங் டிங் நீ சொல்றது எல்லாம் பொய்டா.😆😆😆🙏

  • @jayanthiesaguha9706
    @jayanthiesaguha9706 3 года назад

    how to contact you ayya

  • @gajenthirank992
    @gajenthirank992 3 года назад +1

    சார் எங்க சந்திக்கலாம்

  • @raudrinarasimhi3233
    @raudrinarasimhi3233 4 года назад +8

    இந்த கலை யை அய்யா சொல்லி கொடுப்பாரா? கேட்டு சொல்லவும்

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 года назад +5

      எதுக்கு... அவர் கடைக்கு முன்பாக நீங்கள் ஒரு கடை திறக்கவா?..😀😀

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 2 года назад

      @@praburammadhan2618 🤣😂

  • @suriakasiandiappan1267
    @suriakasiandiappan1267 3 года назад +2

    BABU Sir, pls check with Aggattier when we will be out of corona? Any help from him please.

    • @saravanangopal9094
      @saravanangopal9094 3 года назад +1

      Adengappa samy ennama ally udrappa itaium antha ponnu kettukittu irukku ayoo ulagathila eppadi epadiyellan irukkanuga

    • @saravanangopal9094
      @saravanangopal9094 3 года назад +1

      Apadinna NAZA karan ungalai apoadiye allikttu poiduvane

    • @saravanangopal9094
      @saravanangopal9094 3 года назад +1

      Billion dollar selau seithu aandu aandu kaalama araichi panni inuum avanaale sariya kandupidikka mudiyala nee utkanthu idathileye nig ning neeee inu oru 4 variyilaye kandubidithu solliyiteye nee engoyo iruka ventiyavar ayya

    • @saravanangopal9094
      @saravanangopal9094 3 года назад

      Aanal ennathaan nee solluvathu ellam addap poi edraarum nee nalla pechu thiramai veichuyirukkira

  • @jayakanth4809
    @jayakanth4809 3 года назад

    What's the use if u say nadi sounds sir

  • @uniquetattoo634
    @uniquetattoo634 4 года назад +5

    Hip hop ஆதி music ன்னு நினைச்சவுங்க மட்டும்
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

  • @venkatesans2316
    @venkatesans2316 3 года назад

    ஐயா வாழ்க வளமுடன்
    தங்களை திருவற்றீயூரில் சந்தித்து உள்ளேன் மீண்டும் சந்திக்க முடியுமா.

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 2 года назад

    Ok. 4lakh km from earth there is one world you said. What is the name? How many people live there. How they are life style now doing? What other food and civilization th ஏற் ரே.can you tell and brief?

  • @maduraispecialfood6310
    @maduraispecialfood6310 2 года назад +3

    சைனா நைனா தான் மூக்கிலிருந்து கேட்குது. கேட்பையிலே நெய் வடியுது கதையாஇருக்கு.

  • @vickyvignesh363
    @vickyvignesh363 4 года назад +3

    Hi sir. Flight MH370 missing since march 2014. No proper info until now. Please share where and what was wrong. When can find this flight,? Thanks

    • @ravik2385
      @ravik2385 4 года назад

      indha loosu sollum aal illadha kaatula vilundhuruchunu sollum vera enna edhirpakamudiyum 😂😂

    • @buzzlightyear3461
      @buzzlightyear3461 2 года назад

      AIDS conference in Australia n scientist/researchers heading there died mh370

  • @windowsanderson
    @windowsanderson 4 года назад +5

    sir, voyager crossed more than 4LK kilometer....where are you ...???

  • @mr.gamecity2998
    @mr.gamecity2998 3 года назад +109

    எப்படி சிரிக்காம உக்காந்திருக்கு அந்த பொண்ணு,,,

    • @Black_Star._TN.69
      @Black_Star._TN.69 3 года назад +6

      எனக்கும் அதான் சந்தேகம்

    • @ganeshank1220
      @ganeshank1220 3 года назад +3

      Lighta starting la sirichuduchu

    • @sarajss9166
      @sarajss9166 3 года назад +2

      Antha alu one year munnadi Tamil natuula oru famous actors suddena death avarunu 2021 la naanga kalaichom anal antha alu solra vishyam ellam poi nu solla mudiyathu

    • @nagarani9596
      @nagarani9596 3 года назад +3

      Annum athaithan ninaithen enakku sirippa varuthu

    • @mr.gamecity2998
      @mr.gamecity2998 3 года назад

      @@nagarani9596 kaale kodumai...enne panradhu

  • @annapooranilaxman2029
    @annapooranilaxman2029 4 года назад +1

    Sir everybody said kalki Avatar came to world. Is it true? who is he? Or She?

  • @rameshrk5887
    @rameshrk5887 4 года назад +45

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்று கேட்கவும் சகோதரி

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 4 года назад

      im cm ok

    • @Sakaciplays
      @Sakaciplays 4 года назад

      @@insanlearningstyle8252 Haha🤣🤣

    • @p.dhanrajrajdhanraj7317
      @p.dhanrajrajdhanraj7317 4 года назад

      ௩௩உ++௩

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 года назад

      எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சாத்தியக்கூறுகளை சொல்லலாம்... ஆனால் இதுதான் நடக்குமென்று சொல்லமுடியாது....ஏனென்றால் அது கடவுளுக்கே தெரியாது.... அது நடக்கவிருக்கும் சந்தர்ப்பம் சூழ்நிலையைப் பொறுத்தது.... ஆகையால் அதை ஒருவராலும் அறுதியாக சொல்லமுடியாது.... அதுதான் நிதர்சனம்.

    • @uberuber9788
      @uberuber9788 3 года назад +1

      Kandippa STALIN kandarouli kadaiyadhu🤣

  • @nationlover784
    @nationlover784 2 года назад +1

    Super Sister! Nalla Nalla Kelvi ketinga ! Prog romba nalla irukku. Very Good Information. Thank You so much!

  • @shathivelpranavan1944
    @shathivelpranavan1944 3 года назад

    இராவணனேஸ்வரரின் தாய் மொழி என்ன ஐயா?

  • @sangiliraja6666
    @sangiliraja6666 11 месяцев назад

    Thanks mam

  • @karikalan8589
    @karikalan8589 Год назад +2

    ADICCHI.....VIDUDAA ...KAI...PULLA😂😂😂😂😂😂

  • @varadharajan5854
    @varadharajan5854 4 года назад +10

    மதிப்பிற்குரிய பாபு ஐயா தாங்கள் கூறும் சொற்கள் எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது இருந்தாலும் நாங்கள் முழுமையுடன் நம்புகிறோம் உங்களைப் போன்றவர்கள் ஜோதிடத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்

  • @Bgmtherapist0307
    @Bgmtherapist0307 Год назад

    Vetla pala Prechana neirya kastam please yarachu ivara epdi contact pandrathu solunga 🥺😥😓🙏

  • @ravim6260
    @ravim6260 3 года назад

    பின் தொடர்ந்து பின்னே வருவது வருவது யாரென்று தெரியல ஐயா. என்னோட பேசுவது யார் என்று தெரியவில்லை ஐயா ஒவ்வொரு டைம் திக் திக் பயம் இருக்கிறது ஐயா. என் முன்னே நிற்பதுயார் என்று தெரியலையா. ஐயா

  • @marans22
    @marans22 4 года назад +2

    மிகவும் அருமையான கேள்விகள்
    சகோதரி
    நன்றி

  • @varghesearrappai9000
    @varghesearrappai9000 3 года назад

    Address please.

  • @nandanandakumar2310
    @nandanandakumar2310 3 года назад +8

    He is really knowledgeable person .intelligent

  • @TIGER-tp4zw
    @TIGER-tp4zw 3 года назад +1

    coronavai epadi olipathu enru ketdu solunga

  • @ganeshkumar9803
    @ganeshkumar9803 3 года назад

    Good. Thiary thanks

  • @natarajanrajan5223
    @natarajanrajan5223 4 года назад +21

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமலுக்கு வரும் ஐயா? பதில் அளிக்கவும் ப்லிஸ்

    • @dhilip6173
      @dhilip6173 4 года назад +1

      கனவு லோகத்தில்

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 года назад

      ஏன் இந்த கொலைவெறி....

    • @dailyseries6926
      @dailyseries6926 4 года назад +1

      After both DMK and ADMK out of political control..

    • @gunasekarkrishnan4947
      @gunasekarkrishnan4947 3 года назад +2

      @@dailyseries6926 very tough

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 3 года назад

      Adhu neeyum naanum thaan decide pannanum thoxhaa.

  • @hellotamil4363
    @hellotamil4363 3 года назад +128

    Madam ninga வீட்ல போய் எவ்ளோ time srithinga

    • @suriyaraja2576
      @suriyaraja2576 3 года назад +1

      🤣🤣🤣🤣

    • @MGAnnAd
      @MGAnnAd 3 года назад +5

      What this Jothidar ayya is saying has become true and in my opinion, he appears authentic and don't think he is acting etc, but it is so funny and so unique to watch even after watching his posts many times. Madam will probably go to a different room and laugh like Samantha did in "Seema Raja" movie after seeing SK and Suri dressed as Ramar and Hanuman. Nobody can resist laughing :)

    • @musicwell
      @musicwell 3 года назад +2

      I laughed when watching itself.

    • @abishekpaandiyan6807
      @abishekpaandiyan6807 3 года назад +2

      Antha madam veedu varaikum unaku theriyanumapa. Vaaipilla raja tamil kathuka ponga

    • @padmalakshmimadhavanmadhav1693
      @padmalakshmimadhavanmadhav1693 3 года назад +3

      @@MGAnnAd yes twenty years back my and my bro family met him at tiruvotriyur at that time my niece and me were lauging like mad even though we believed but now no lauging matured and watch all his episodes really interesting to watch

  • @murugesjhonuma2698
    @murugesjhonuma2698 3 года назад +5

    அய்யா போன் நம்பர் கொடுங்க

  • @krahul1784
    @krahul1784 Год назад

    "Thank you so much. Now, after two years, I have clarity about the sound I was experiencing."😘

  • @sunkannanuyirmeikkaavalan289
    @sunkannanuyirmeikkaavalan289 2 года назад

    Ivar solar symtms enakkum irundhadhu aana antha mozhi kirantham entraal artham enna

  • @srksureshkanth3491
    @srksureshkanth3491 2 года назад

    OKsir people are spread in kumarikandam but language Tamil mattumthane irrukanum how to changed language

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 4 года назад

    வணக்கம். இது ஒரு புது மாதிரி உள்ளது. இவர் என்ன சொல்கிறார் இவர் என்ன மொழி பேசுகிறார். இவர் என்ன பேசுகிறார் இல்லை பாடுகிறார் அப்படி என்றால் எனன சொல்கிறார் மிகவும் குழப்பம். ஆனால் இவர் கூறுவது உண்மையாக வேண்டும். அப்படி ஆனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இறைவன் அருள்புரியவேண்டும்.

  • @geethak8945
    @geethak8945 3 года назад +2

    வச்சு செய்கை., introvae semmaa ஆனா சகோதரி நீங்க அவரை லூசா ஆக்கம விட மாட்டிங்களா 🤣🤣🤣🤣 கொள்ளு தாத்தா ஜென்... யாரு சார் நீங்க 🤔🤔

  • @jyothishmathi1263
    @jyothishmathi1263 4 года назад +18

    School reopen pathi kelunga please

  • @selvipandi6670
    @selvipandi6670 2 года назад

    மொபைல் நம்பர் அனுப்புங்க

  • @fghgcdghj6446
    @fghgcdghj6446 4 года назад +3

    Sir நான் ஒரு இலங்கையர் என்னுடைய வாழ்க்கையில் கஸ்டம் மட்டுமே உள்ளது ஆகையால் எனக்கு எதிர் வரும் காலங்களில் ஏதும் பிரயோசனைகள் இருக்குமானால் என்னுடைய பிறந்த ஆண்டு 1972.03.02 வியாழன் காலையில் 08;10 க்கு பிறந்தேன் இதுவரை எல்லாத்தையும் இழந்து தனிமையில் நிக்கின்றேன் எதிர் காலங்களில் ஏதும் கை கெடுமா ? Sir plz சொல்லுங்கள்

    • @nelsonnelson6226
      @nelsonnelson6226 4 года назад +1

      Neega astrology Babu sir address nu RUclips la search painu ga mobile number kidaikum or roja RUclips channel la search painu ga

    • @kannanramakrishnan2745
      @kannanramakrishnan2745 4 года назад +2

      @@nelsonnelson6226 9841499378

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb5267 4 года назад +68

    பாபு சார் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டும். கலியுகத்து அகத் தீச சித்தரே போற்றி 🙏

  • @hrk4475
    @hrk4475 3 года назад +1

    Please tell , where is the missing Malasyan Airlines!

  • @Choco_core
    @Choco_core 3 года назад +9

    "வலக்கம் போல" "அத்தினி" இல்ல
    "வழக்கம் போல", "அத்தனை"
    Correct it plz

  • @younasnabika3489
    @younasnabika3489 3 года назад +5

    நமக்கு. கிரகம் தேவையில்ல இவரே போதும்😁😁😁😁😁😁😁😁😁😂🤣🤣🤣

  • @Senthilnathan25n
    @Senthilnathan25n 3 года назад +11

    பூமிதான் நிலவில் இருந்து நாலு லட்சமைல் தூரம் உள்ள மனிதர்கள் வாழும் இடம்.

  • @ilamadi800
    @ilamadi800 Год назад +1

    நல்லா கதை சொல்றிங்க ஐயா.

  • @asgardnayagan8275
    @asgardnayagan8275 2 года назад +1

    Tinguu....neha ...tinghu neha....🎵🎵
    ..nehaa🎵....veliya erupathu alien ?or god ..sollunga nega🎵☝️👾

  • @p.s.selvam.pakkudi.4107
    @p.s.selvam.pakkudi.4107 4 года назад +10

    சார் உங்கள் போன் எண் வேண்டும்.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Год назад

    "puriyudha unaku Babu" 's Astrology is superab. without any guilty he is making the reading with his own style of accessing the Agastiar..

  • @divinegoddess_3
    @divinegoddess_3 5 месяцев назад +1

    1:34 -
    7:10 -
    7:51-
    10:19 - Rishis, Siddhars in another dimension
    11:52 - 2032, 2040 in another planet
    14:44 - Not good till 2025
    19:40 - Markazhi

  • @K.a2666
    @K.a2666 4 года назад +1

    Who is the guru of agastiyar?

  • @prasanthj9831
    @prasanthj9831 3 года назад +1

    தமிழர் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 4 года назад +26

    அகத்தியர் மகானிடம் கேட்டு சொல்லுங்கள் தமிழகத்தில் தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் மலேசிய சிங்கப்பூர் பர்மா மொறிசியஸ் மற்றும் வாழும் தமிழர்களின் எதிர்காலம் தமிழின் எதிர்காலம் எப்படி இருக்கும்

    • @vasumathir9643
      @vasumathir9643 4 года назад +1

      Sir I personal a phone il contact seiyalam a
      Phone no solla mudiuma

    • @tamilarasansakarapani5991
      @tamilarasansakarapani5991 4 года назад

      Babu sir great

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 года назад

      பீஜி தமிழர்களை மறந்துவிட்டீர்களே..
      அதெல்லாம் முடியாது...... அதையும் உங்க வாயாலை சொல்லணும்..😭😭

  • @sulaimanblessed2697
    @sulaimanblessed2697 3 года назад

    Aaha ivaru...ding ding neinaad...sllradha ketukite irukalam pola 🤩🤩😀🤣

  • @nandhakumarnandha4002
    @nandhakumarnandha4002 4 года назад +85

    பத்மநாபசாமி கோவிலின் B அறையில் என்ன உள்ளது அதனுடைய மர்மத்தை விளக்கவும்

    • @uberuber9788
      @uberuber9788 3 года назад +6

      @bala sheeba ha ha..I thought UNGOTHTHA jetty nu ninaichen.. Braless kandarouli 🤣

    • @arunachaleswaran
      @arunachaleswaran 3 года назад

      Terinju ennappa panna pora ???? 😀

    • @triangle379
      @triangle379 3 года назад +1

      hing hing heima hing hing hema - you will know the secrets only after 100 years

    • @kasthuribainagarthiyagadur1747
      @kasthuribainagarthiyagadur1747 3 года назад

      சுப்பரா கேட்டிங்க

  • @jayavel8888
    @jayavel8888 4 года назад +14

    எங்கள் அகத்தியர் சொல்லும் வாழ்வு நாடி சோசியல் அத்தனையும் உண்மை அவரைப்போல மிஞ்சியது ஆசிரியர்கள் இனிமேல் எவரும் கிடையாதுஎங்கள் முருகன் ஆலயத்திற்கு பாத யாத்திரை செல்ல வழி விடுவார்களா

    • @sampathkumar3018
      @sampathkumar3018 4 года назад +1

      இயற்கை நீயாதி தவறி வாழ்வியல் இருப்பதால் ஆலயங்களையும் மூட வைத்தனர் என்பது ஏற்கெனவே அகத்திய பெருமானின் வாக்கு.
      விளக்கம் : துறையூர் ஓங்கராக்குடில் சுவடி .
      தற்போது வாரம் ஒரு முறை அகத்தியரின் சுவடி பலன் பதிவிடுகிறார்கள்.

    • @sampathkumar3018
      @sampathkumar3018 4 года назад +1

      நியதி (திருத்தம் )

  • @rajkumarrajkumar-qk2le
    @rajkumarrajkumar-qk2le 3 года назад

    Mesha Rashi Ashwini Nakshatra Eppadi irukkum kelungal madam

  • @nishanthansivarajah1635
    @nishanthansivarajah1635 3 года назад +1

    யிங் யிங் பிங் நனைனா ,பிங்ங் கங் நைனா கும் கும் நைநா உலகத்தில் கொரோணா தொற்று ஏற்படும்

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 3 года назад +1

      LOL தாங்க மடியல🤣🤣🤣🤣🤣🤣

  • @APSKTx
    @APSKTx 4 года назад +6

    அய்யா குமரி கண்டம் மீண்டும் தோன்றும்?

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 года назад

      ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டோர் மீழார்...

  • @rajtamarairajtamarai6486
    @rajtamarairajtamarai6486 4 года назад +10

    Amazing sir ungala contact pannanum sir please

  • @munassirnisam8593
    @munassirnisam8593 7 месяцев назад +1

    Ivarhaludaiya power makkalin palavinam

  • @நடுவன்ஈசன்
    @நடுவன்ஈசன் 3 года назад

    சார் ஔியின் வேகம் அதிகமா ,
    இருள் பரவும் வேகம் அதிகமா.
    இந்த இரண்டில் எது அதிவேகத்தில் பயணிக்கக் கூடியது .

    • @entertiment6.033
      @entertiment6.033 2 года назад

      Oli vegam than athigam

    • @நடுவன்ஈசன்
      @நடுவன்ஈசன் 2 года назад

      இல்ல சார் இருள் மாஸ் நிறைந்தது ஔியின் வேகத்தை கட்டுப்படுத்தி தன் நிறைக்குள்ளேயே நிறுத்தி வைக்கிறது அதுவும் ஔி பயணிக்கும் வேகத்தை விட பண்மடங்கு அதிவேகத்தில் சென்று ஔியை தடுத்து விடும் .
      தூரம் ஒன்று இதர்க்கு மிப்பெரிய ஆதாரம் .

  • @pananivelujegatheeswaran7541
    @pananivelujegatheeswaran7541 4 года назад +13

    உங்கள் விளக்கப்படி. தமிழர்தான் உலகின் முதல் இனம் என்றும் மொழியும் முதல்மொழியேயென்றும் சொல்வதால், ஆங்கிலேயர், அராபியர், யூதர்கள், எல்லோரும் தமிழர் வழியா?

    • @prasathkp8222
      @prasathkp8222 2 года назад +1

      yes...... ding ming dong amingg ding 🤣

    • @bnapilo
      @bnapilo Год назад +1

      @@prasathkp8222 no chooyya moyya tuyya danng danng dngu koyya

  • @ganesank5240
    @ganesank5240 3 года назад +2

    கேரளா அரசியலுக்கு மாற்றம் எப்பொழுது வரும்?

  • @magicalgoddessreading3492
    @magicalgoddessreading3492 4 года назад +11

    Can he tells More about wat happened to MH370 I'm from Malaysia And tells me more about Bermuda triangle please 🙏

    • @averagerakhil
      @averagerakhil 4 года назад

      Same question.

    • @mvmalli
      @mvmalli 4 года назад

      Even if he says something do you still believe him!?

    • @magicalgoddessreading3492
      @magicalgoddessreading3492 4 года назад +1

      @@mvmalli if he can predict the future why not we believe him !wat Happened in the past just wanted to knw whether he can read for wat really happened to Flight MH370 The Pilot Is My Family Fren Until now Thrs No Sound And Pic about Tht Flight..

  • @supentamu3073
    @supentamu3073 4 года назад +4

    ஒன்றில் Fully explained என்று போடுங்க இல்லை Full explanation என்று போடுங்க. அதென்ன Full explained.

  • @JPRideR15
    @JPRideR15 3 года назад

    யாராச்சும் ரொம்ப மனசு கஷ்டமா இருந்தா இவன் பாட்ட பாருங்க.. ரொம்ப காமெடியா மூடு மாறி சிரிப்பு வருது....நான் சிரிக்க மட்டுமே இவன் பாட்ட பாக்குறேன்.... யாராவது sad மொமெண்ட் ல இவன் song கேளுங்க... செம்ம ஜோலி ah இருக்கும்....

    • @devilrider7723
      @devilrider7723 2 года назад

      அவன்,இவன் என்று கூற வேண்டாம்

  • @anees3876
    @anees3876 3 года назад

    Mayyyyyyyy 😃😃😃😃😃😃😃

  • @techvision1483
    @techvision1483 2 года назад

    சார் உங்க நம்பர் எனக்கு வேணும்

  • @MrManiam22
    @MrManiam22 3 года назад +22

    Most of his predictions came true.. so far no cheating any one .. good luck

  • @arttribute7925
    @arttribute7925 3 года назад

    Enna pa
    CHRISTOPHER NOLEN padathaye minjuringale😅😅😅😅

    • @raghurami253
      @raghurami253 3 года назад

      Oru padam edutha ulagame thirumbi pakum, spirituality + science 😂

  • @muralimoorthy3764
    @muralimoorthy3764 4 года назад +10

    Am challenging with you that your telling about scientific related news only.
    And, also psychology based on predict people mentality.

  • @prasannaraj8466
    @prasannaraj8466 3 года назад

    மகாபாரதம் epo nadathuchi nu solunga bro

  • @NalayaniSundrum
    @NalayaniSundrum 7 месяцев назад

    Nandri Babu Sir superb ❤❤❤❤❤

    • @dudevraj
      @dudevraj 6 месяцев назад

      🤦🏻‍♂️

  • @kanakasabairengasamy6885
    @kanakasabairengasamy6885 3 года назад +2

    வணக்கம்.உலகத்தில் முதன் மொழி தமிழ். பிராமனர் யார் எங்கிருந்து வந்தான்.சான்ஸ்கிரிட் யாருடப மொழி

  • @devidevi1759
    @devidevi1759 2 года назад

    எங்கு வந்து உங்களை பார்ப்பது

  • @shankarsubramaniam9420
    @shankarsubramaniam9420 3 года назад

    How can we contact jodidar babu?
    Please always put contact details
    Thank you

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 3 года назад

    Naattula evvalavo irukku enna kelvi kekanummakkalukku thevai yanadhu kelunga

  • @danielsagayaraj2000
    @danielsagayaraj2000 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @sathiyanesannesan8120
    @sathiyanesannesan8120 4 года назад +1

    Sir unkada date.of.birth sollamudiyuma

  • @sivakumarp8534
    @sivakumarp8534 4 года назад +3

    Kollimalai pattri thagaval sollungakka