இந்துப்பாடல்களில் நிம்மதி தேடினால் நீர் முஸ்லீமா...?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 1,3 тыс.

  • @tindumon3565
    @tindumon3565 9 месяцев назад +382

    நிச்சயமாக அல்லாஹ்வை நினைவு கூர்வதில் தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன (குர் ஆன் )❤

    • @JafferHussain-p3s
      @JafferHussain-p3s 8 месяцев назад +2

      Mashallah

    • @NixonGudalur
      @NixonGudalur 4 дня назад

      @@tindumon3565 மொதல்ல இஸ்லாமிய நாடுகளில் ஈரான் ஈராக் லிபியா ஜொர்டான் சிரியா லெபனான் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இன்னும் பிற இஸ்லாமிய நாடுகளில் அமைதியை கொண்டு வர பாருங்கள். இஸ்லாம் எங்கேயோ அங்கே அமைதி என்ற பேச்சுக்கே இடமில்லை. இஸ்லாமிய அகதிகளை உள்ளே விட்ட அப்பாவி ஐரோப்பிய நாடுகளின் இன்றைய நிலை என்ன? வேதம் தெளிவாய் சொல்கிறது. சுன்னத்துகாரனுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 9 месяцев назад +237

    என் தங்கமே... சரியான சமயத்தில்,சரியான விடயத்தை சொன்னீர்கள்... மாஷா அல்லாஹ்.. ❤️❤️அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் அருள் புரிவானாக.. Aameen🤲🤲🇱🇰💐

  • @lifelonglovinghakkim
    @lifelonglovinghakkim 9 месяцев назад +822

    கேட்க மிக மிக சரியான முஸ்லிம் பெண் நீங்க தான்!! உங்களே கண்டு பொறாமை படுகிறேன்!! ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்க துவா செய்கிறேன்...ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆளாமீன்!!!

    • @mumtajtaj7672
      @mumtajtaj7672 9 месяцев назад +1

      🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @noormohammadaishah1175
      @noormohammadaishah1175 9 месяцев назад +17

      Aameen 🤲

    • @haseena738
      @haseena738 9 месяцев назад +13

      Aameen

    • @sharukhsharukh3868
      @sharukhsharukh3868 9 месяцев назад +11

      ஆமின்🤲

    • @majithamymoon7061
      @majithamymoon7061 9 месяцев назад +5

      امين امين امين يارب العلمين

  • @mohamedimran4962
    @mohamedimran4962 3 дня назад +4

    Masha Allah.
    الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
    28. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
    திருக்குர்ஆன் 13:28

  • @AZEEMMOHAMMED1
    @AZEEMMOHAMMED1 8 месяцев назад +7

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக,நம்முடைய மார்கத்தில் இவர்களை போன்று பல அறிவிலிகள் உள்ளார்கள் அவர்களுக்கும் அல்லாஹ் நல் வழியே காட்டுவானாக Ameen❤

  • @lashirahqn443
    @lashirahqn443 9 месяцев назад +101

    அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய போதனை மிகவும் நன்றாக இருக்கிறது. இறைவன் நம் அனைவருக்கும் உறுதியான ஈமானை தரவேண்டும் நம் சமுதாயத்திற்காக அதிகம் அதிகமாக துஆ செய்யுங்கள் சகோதரி.. 🤲🤲

  • @AlaudeenI
    @AlaudeenI 9 месяцев назад +343

    *அருமை* சகோதரி*
    *தங்களின் இஸ்லாமிய*
    போதனைகள்
    அனைத்தும்
    மறுமையின்
    வெற்றிக்கு
    வழிகாட்டும்
    இறை
    பணியை தொடர்ந்து; தொகுத்து வழங்குவதற்கு இன்ஷா அல்லாஹ்
    ஆயுளை................. இறைவன் நீட்டிக்க
    செய்வானாக!ஆமீன்

    • @Asmi_2014
      @Asmi_2014 9 месяцев назад +6

      ஆமீன்... ஆமீன்... யா ரப்பில் ஆலமீன்...

    • @shajahanraiu1234
      @shajahanraiu1234 9 месяцев назад +4

      Alhamthulillah

    • @sharukhsharukh3868
      @sharukhsharukh3868 9 месяцев назад +4

      ஆமின் ஆமின்🤲

    • @majithamymoon7061
      @majithamymoon7061 9 месяцев назад +2

      امين امين امين يارب العلمين

    • @abtulazis1006
      @abtulazis1006 9 месяцев назад +2

      Aameen

  • @Amazing_Arshad
    @Amazing_Arshad 9 месяцев назад +50

    மாஷா அல்லாஹ்! அருமையான விளக்கம்... அம்மா பாத்திமா நீங்கள் இக்கால இஸ்லாமிய சமுதாயத்திற்கு வல்ல இறைவன் எங்களுக்குக் கொடுத்த பெரிய அருட்கொடை... அல்லாஹ் தான் நாடியவரை நல்வழிப் படுத்துகிறான். சிலரை வழிகேட்டில் தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.. பிள்ளைகளை நேர்வழியில் வளர்ப்பது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாகிவிட்டது😢😢😢 அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்வோம்

  • @razeed6350
    @razeed6350 9 месяцев назад +34

    அல்ஹம்துலில்லாஹ். உங்களது தஃவா பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்🎉🎉🎉

  • @flower9420
    @flower9420 9 месяцев назад +192

    உங்களது இப்பணியை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக 🤲🤲

    • @Tpa.555
      @Tpa.555 9 месяцев назад +1

      ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    • @Chacoboy007
      @Chacoboy007 9 месяцев назад

      Allahu tala in the Maruti pengalukku hidayat code pana hai

    • @_.Miracles_of_Allah._
      @_.Miracles_of_Allah._ 9 месяцев назад +1

      Aameen

  • @abrarashif
    @abrarashif 9 месяцев назад +160

    ❤மாஷா அல்லாஹ்❤அல்குர்ஆன்❤️கல்புக்கும் கப்ருக்கும் கண்ணியமளிக்கும் ஒளி❤ஆயிரக்கணக்கான அகங்களை ஆரோக்கியத்தில் ஆழ்த்தும் ஆகச்சிறந்த வார்த்தை அல்லாஹ்வின் அழகிய வார்த்தைகள்❤ஆயிரம் மருத்துவர்களால் மருந்துகளால் ஆரோக்கியமளிக்க முடியாத நோய்களுக்கும் ஆகச்சிறந்த முறையில் ஆரோக்கியமலிக்கும் அல்லாஹ்வின் அற்புதமான வார்த்தை❤மண்ணிற்கு மேலும், மண்ணிற்கு கீழும், விண்ணிற்கு மேலும் வியக்க வைக்கும் வகையில் மதிப்பளிக்கும் மகத்துவமான வார்த்தை நம் மனதிற்குரியவனின் வார்த்தை❤அல்குர்ஆனை ஓதுவது கேட்பது அதன்படி அமல்செய்வது❤சொர்க்கம் செல்ல சிறந்த வழி❤

    • @majithamymoon7061
      @majithamymoon7061 9 месяцев назад +2

      بارك الله اخي. 🤲🤲🤲

    • @wajeehaibrahim7973
      @wajeehaibrahim7973 9 месяцев назад +2

      Allah hidhayathai kodupanaha aameen

    • @beermohamedoli1083
      @beermohamedoli1083 9 месяцев назад +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @gnanavellenine7219
      @gnanavellenine7219 9 месяцев назад +1

      கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
      இதே சேனலில் ஒரு சிவனடியார் குர்ஆன் ஓதுவதை பெருமையாக பதிவிட்டு " மாஷா அல்லாஹ்" என்று கூறினார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பக்தி பாடல் பாடினால் மட்டும் ஹராம் என்கிறீர்கள் நல்ல நியாயம் 👍👍👍
      மாற்று மதத்தினரிடம் மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள் அப்படி இல்லையே???
      வடிவேலு கூறுவது போல "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்று இருக்கிறது உங்கள் கருத்து 🤨🤨🤨

    • @FazilRilan
      @FazilRilan 9 месяцев назад +2

      I love madame ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mumtajbegum2535
    @mumtajbegum2535 9 месяцев назад +35

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராக்காத்துஹூ
    சகோதரிமாஷால்லாஹ் உங்களுடைய பேச்சு என்னை கண்கலங்க வைத்து விட்டது சகோதரியே😢

  • @SaburFathima
    @SaburFathima 9 месяцев назад +102

    மிக மிக சரியாக சொன்னீர்கள் சகோதரி இன்றைக்கெல்லாம் நான் பார்த்தேன் ஒரு சகோதரியை ஸ்கூல் விட்டு என் பிள்ளையை கூட்டிட்டு நான் வரும்போது ஏற்கனவே புர்கா போட்டுக்கொண்டு ஸ்கூலுக்கு வந்த அந்த பெண் குழந்தையை கூப்பிட வந்த இன்று நடுரோட்டில் வெறும் சேலையோடு பட்டு சேலையோடு எங்கேயோ கல்யாணத்துக்கு போயிட்டு வராங்க போல அந்த நகையையும் போட்டுக்கிட்டு தலையில் துணியும் இல்ல அந்த சேலையை எடுத்து தோள்பட்டையில் போர்த்திக்கொண்டு அந்தப் பெண்மணி தெருவில் நடந்து போவதைப் பார்த்து மனம் நொந்து போய்விட்டேன்

    • @NishamaNoor-i7s
      @NishamaNoor-i7s 9 месяцев назад +2

      Subuhanallah ❤jazakallah hairan

    • @ammusidhu4797
      @ammusidhu4797 9 месяцев назад +3

      ஓகே இத சொல்லக்கூடிய நீ உங்கள் ஜமாதும் என்ன முன்னெடுப்பு எடுத்தீர்கள் இனி இது போல் வேறு யாரும் செய்யமால் இருக்க

    • @gnanavellenine7219
      @gnanavellenine7219 9 месяцев назад +1

      கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
      இதே சேனலில் ஒரு சிவனடியார் குர்ஆன் ஓதுவதை பெருமையாக பதிவிட்டு " மாஷா அல்லாஹ்" என்று கூறினார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பக்தி பாடல் பாடினால் மட்டும் ஹராம் என்கிறீர்கள் நல்ல நியாயம் 👍👍👍
      மாற்று மதத்தினரிடம் மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள் அப்படி இல்லையே???
      வடிவேலு கூறுவது போல "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்று இருக்கிறது உங்கள் கருத்து 🤨🤨🤨

    • @goldentimegoldentime9612
      @goldentimegoldentime9612 8 месяцев назад

      சேலையை எடுத்து தோல் பட்டையில் போர்த்திய படி போனார்களே அது விற்கும் சந்தோஷப் படுங்கள்.... அதே சேலை முந்தானையை இடுப்பில் பிடித்துக் கொண்டு போகவில்லையே அதை பாருங்கள்....
      பெற்றோர்கள் முதலில் ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் மீடியா பக்கமே போக விடாதீர்கள்.....

  • @shakilanasrudeen8404
    @shakilanasrudeen8404 9 месяцев назад +17

    அல்ஹம்துலில்லாஹ். மிகவும் சரியாக கூறினீர்கள்.நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் அல்லாஹ் தான் நேர்வழி காட்டணும்

  • @rfcollection4
    @rfcollection4 9 месяцев назад +64

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு 🎉

  • @halegafoor5353
    @halegafoor5353 9 месяцев назад +5

    ரொம்ப அருமையான கருத்து சகோதரி உறங்கியவர்களை எழுப்பி விட்டது போல் ஒரு உற்சாக கருத்து .ஒவ்வொரு முஸ்லீம் தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அழகிய முஸ்லீம் முன்மாதிரியா இருக்க துஆ செய்வோம்

  • @noormohideenmohamed4373
    @noormohideenmohamed4373 8 месяцев назад +2

    அருமை சகோதரி. சரியான சமயத்தில் தெளிவான விழிப்புணர்வு. நானும் இத்தனை காலம் பாடல்களை பாடியதற்கு வெட்கப்படுகிறேன். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் நல் கிருபை செய்வானாக.

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 9 месяцев назад +30

    இது போன்ற ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் உங்களை கடைபிடித்தாலே அவர்களுக்கு ஹிதாயத்து கிடைத்து விடும் சகோதரி ஃபாத்திமா அவர்களே! இன்ஷா அல்லாஹ்..... அவர்களுக்காக து ஆச் செய்வோம். ஆமீன்! ஆமீன்!!

  • @mohamedrafi5165
    @mohamedrafi5165 9 месяцев назад +49

    பாரக்கல்லாஹ்...
    படைத்த இறைவன் உங்களது அனைத்து காரியங்களிலும் அபிவிருத்தியை தருவான்.
    சகோதரி பாத்திமாவின் ஆரோக்கயம், நீண்ட ஆயுளுக்காகவும் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள்
    புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே

  • @nizarudeena8626
    @nizarudeena8626 9 месяцев назад +22

    மாஷா அல்லாஹ்... மிக தெளிவான விளக்கம் அக்கா. உங்களை போன்று அனைத்து இஸ்லாமிய பெண்களும் பின் பற்றி நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்களை அழகிய முன்மாதிரியாக வளர்த்து காட்டவேண்டும் என்பதே எனது ஆசை.

  • @Famiz_05
    @Famiz_05 9 месяцев назад +24

    இஸ்லாமிய பணியை செய்யும் உங்களுக்கு 🌹🌹🌹அல்லாஹ் நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும், தருவாநாகா அமீன் அமீன்.❤

  • @ThasneemVajee
    @ThasneemVajee 9 месяцев назад +91

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!
    அழகிய முன்மாதிரி என்ற ஒரு வழிகாட்டலில் உங்களின் பேச்சில் ஓர் வார்த்தை வாசகம் மிக அருமை அது மனதுக்கு இதமாகியது (அறிவில் இருக்கிறது அலங்காரம் அதனைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு சொற்களும் [அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர்)
    இதனைத் தவிர வேறுவார்த்தைகளில்லை.

  • @madeenafarvin9449
    @madeenafarvin9449 9 месяцев назад +30

    இஸ்லாம்த்து பாதைய்யில் நீக்கள் மேலும் மேலும் செல்ல அல்லாஹ் துணை பூரிவன் ஆமின் உஙகள் பாதையில் நாங்களும் செல்ல அல்லாஹ் துணை பொரிவன் ஆமின்

  • @ganashok9817
    @ganashok9817 9 месяцев назад +32

    மிக நல்ல கேள்வி சகோதரி.

  • @mahmoodlebbai9032
    @mahmoodlebbai9032 9 месяцев назад +14

    மாஷா அல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் சுபஹானல்லாஹ் உங்களுடைய ஈமானை வளர்த்து அதை உறுதிப்படுத்துவானாக உங்களுடைய உள்ளத்தில் நிம்மதியும் சமாதானத்தையும் தருவானாக மென்மேலும் தீனுக்காக உழைப்பதற்கு ஆரோக்கியத்தையும் சந்தர்ப்பங்களையும் எல்லாவிதமான உதவிகளையும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்களைப் போன்று தீனுக்கு அல்லாஹ்வுக்காக வேண்டி உழைக்கக்கூடிய அனைத்து நல்லடியார்களுக்கும் தந்தருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    • @majithamymoon7061
      @majithamymoon7061 9 месяцев назад +1

      امين امين امين يارب العلمين

    • @Tpa.555
      @Tpa.555 9 месяцев назад +1

      ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @puppydachannel
    @puppydachannel 9 месяцев назад +23

    உண்மையான தகவல்களை சரியான முறையில் எடுத்து சொன்னது மிகவும் அருமை எங்கள் அன்பு சகோதரி ஜசாகல்லாஹ் ஹைர்

  • @HuthaIbrahim
    @HuthaIbrahim 2 месяца назад +2

    Yarabbeஇந்த‌ தாய்க்கு எல்லா வகையிலும் உதவி செய்வாயாக 🤲🤲🤲✌️👍

  • @PoongodiM-g4k
    @PoongodiM-g4k 8 месяцев назад +37

    அம்மா நான் ஒரு இந்து நாங்கள் அல்லாவின் பாடல்களைநிறையகேடபோம்நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் மனதுஇதம் தரகூடியது

    • @AbdulSabeena
      @AbdulSabeena 4 месяца назад +5

      என் அருமை சகோதரியே நீங்கள் நீன்ட ஆயுளுடன்
      நோய் நொடி இல்லாமல் வாழ துவா செய்கிறேன்

    • @yogipillai
      @yogipillai 29 дней назад +1

      இந்த வீடியோ பார்த்த பிறகுமா?

    • @Irfan-cv8lb
      @Irfan-cv8lb 8 дней назад

      Ellarukkume ithe nilamaithan... ivangala mathiri puthu varavu than intha maari pirivu erpaduthurathu... Enga veetla kooda app nanthanar pattu ellam paduvaru.. athunala namma matha nambikkai eppidi maruthunnu theriyala

    • @Irfan-cv8lb
      @Irfan-cv8lb 8 дней назад

      ​@@yogipillai Ellarukkume ithe nilamaithan... ivangala mathiri puthu varavu than intha maari pirivu erpaduthurathu... Enga veetla kooda app nanthanar pattu ellam paduvaru.. athunala namma matha nambikkai eppidi maruthunnu theriyala

  • @tamilpiriyan8311
    @tamilpiriyan8311 9 месяцев назад +21

    மாஷா அல்லாஹ் சகோதரி. உங்களுக்கு அல்லாஹ் இம்மை மறுமை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தருவானாக ஆமீன்.

  • @Jaffar540
    @Jaffar540 9 месяцев назад +16

    Sister Faatimah Sabarimala is bold and fearless in defending Islam and its principles. She spoke the truth without fear. May God bless you and protect you from all harm.

  • @KarthiKeyan-xn7pt
    @KarthiKeyan-xn7pt 8 месяцев назад +10

    வாழ்த்துகள் மேடம் இந்த மாதிரி விடியோ போடுங்க. அப்போ தான் பெரும்பான்மை மக்கள் ஒன்று படுவோம்

  • @Aliflaammeem7867
    @Aliflaammeem7867 9 месяцев назад +17

    Subhanallah ❤.Ma'shaAllah LA haula wala kuvvatha illah billah

  • @mliyavudeen7685
    @mliyavudeen7685 11 дней назад +2

    நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன கவனத்தில் கொள்க அல்லாஹ்வின் நினைவால் தான் அமைதியுறுகின்றன
    அல்குர்ஆன்=13-28

  • @nazeerameerjan5263
    @nazeerameerjan5263 9 месяцев назад +85

    பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்ற பல பேரை நான் பார்க்கிறேன் அவர்கள் தலையில் சரியான முறையில் அணிவது கிடையாது என்ற உங்கள் வார்த்தை என்னை உலுக்கி எடுத்து விட்டது என்றே சொல்ல வேண்டும் அல்லாஹ் உங்களுக்கு கல்வி ஞானத்தை மேன்மேலும் கொடுத்து சிறப்பிக்க வேண்டும் ஆமின்.

    • @J.B.A.N
      @J.B.A.N 9 месяцев назад

      Correct. YA ALLAAH 😢

    • @gnanavellenine7219
      @gnanavellenine7219 9 месяцев назад +1

      கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
      இதே சேனலில் ஒரு சிவனடியார் குர்ஆன் ஓதுவதை பெருமையாக பதிவிட்டு " மாஷா அல்லாஹ்" என்று கூறினார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பக்தி பாடல் பாடினால் மட்டும் ஹராம் என்கிறீர்கள் நல்ல நியாயம் 👍👍👍
      மாற்று மதத்தினரிடம் மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள் அப்படி இல்லையே???
      வடிவேலு கூறுவது போல "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்று இருக்கிறது உங்கள் கருத்து 🤨🤨🤨

  • @afrafateen6702
    @afrafateen6702 9 месяцев назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோதரி.

  • @Basikbasik-l8j
    @Basikbasik-l8j 9 месяцев назад +93

    சகோதரி சபரிமாலாவுக்கு
    அல்லாஹ் அருல்புறிவானாக

    • @MohamedZakaria-r1c
      @MohamedZakaria-r1c 8 месяцев назад +1

      ஆமீன்

    • @Tamil_Gamer_T.G
      @Tamil_Gamer_T.G 8 месяцев назад

      Ameen ameen ya rabbil aalameen assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu

  • @tasleemunnisa8242
    @tasleemunnisa8242 9 месяцев назад +40

    இந்த விவாதத்தை யாராவது பேசுவார்களா என்று நினைத்தேன். நீங்கள் சரியான நபர். இதை உரையாற்றியதற்கு நன்றி. இந்த உலகிற்கு ஒற்றுமையைக் காட்ட சிலர் உண்மையில் தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்கிறார்கள். மற்ற சமூகத்திற்கு மரியாதை, அன்பு மற்றும் அக்கறை காட்ட பல ஹலால் வழிகள் உள்ளன. அத்தகைய செயல்பாடுகளைக் காட்டுவதற்குப் பதிலாக நாம் அவற்றைப் பின்பற்றலாம். நாம் இதயத்தால் ஒன்றுபட்டு உண்மையான அன்பையும் அக்கறையையும் ஹலால் வழியில் காட்ட முடியும்.

  • @mohamedibrahimabdulsathar8123
    @mohamedibrahimabdulsathar8123 9 месяцев назад +19

    உள்ளத்திற்கு ஹிஜாப் போடாமல் உடலில் சரியாக போடுவது சிறமம். குர்ஆனின் சுவையை உணராதவர்களின் நிலை இதுதான் உணர்ந்தால் அடிமையாகி விடுவோம் அதன் சுவைக்கு. அல்லாஹு அக்பர்

  • @mygame1366
    @mygame1366 9 месяцев назад +13

    அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கம்

  • @jakethaahtekaj5512
    @jakethaahtekaj5512 4 дня назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் மிக மிக மிக ரொம்ப அழகாக💝🧕💙💙 பேசுனீங்க💜💙 உண்மையாலுமே இஸ்லாம் மிக்க நன்றி மா❤️🧕🧕💙 ரொம்ப அழகா இஸ்லாமை பத்தி சொன்னீங்க எனக்கு மிக்க மிக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐ லைக் யு🕋🕌💜💙🧕🧕🧕❤️💝💙💜💛💛💚

  • @mohamedziaziawdeen8521
    @mohamedziaziawdeen8521 9 месяцев назад +10

    Alhamthulillah sister your eeman very strong very good awareness speech

  • @PriyaDharshini-vf2fr
    @PriyaDharshini-vf2fr 9 месяцев назад +27

    Iam a hindu, but i am interested in muslim preech. But now i feel i should be strong in hinduism , as u r in ur religion. Thank u mam.

    • @AbcdEfghi-pb8xm
      @AbcdEfghi-pb8xm 8 месяцев назад +10

      Same sis...hindus dhan emmadhamum sammadham apdinu solitrukum ..meedhi elarum avanga religion la clear ta dhan irkanga...so namma Hinduism la namma strong ga irkanu❤❤❤💟

    • @selvakumar9448
      @selvakumar9448 5 месяцев назад +2

      Good.very good...thanks my dear sister

    • @nitheshnithesh9977
      @nitheshnithesh9977 5 месяцев назад +1

      Super sister

    • @kamalasurendran6928
      @kamalasurendran6928 4 месяца назад +7

      Correct sis . Ella religion aum respect pannanum namma religion la strong a irukkanum

    • @IDEC-sr9cq
      @IDEC-sr9cq 4 месяца назад +6

      Unga matham perumaiyai pesa ithu mazoothi Ila. Social network la matha kalavaratha erpaduthathinga. Unga mathathula ethana pondati venumnalum kattalam atha pathi na pesava. Asingama kepen unaya. Na oru hindu solrathuku perumai paduren. Intha video pathale theriuthu ni ellam kodumaikaarinu. Cheese. Un veetu பிள்ளைங்க பாவம்

  • @falilasameera4403
    @falilasameera4403 9 месяцев назад +18

    அல்லாஹ் அவன் ஒருவன் அவனை தவிர வேறு இறைவன் இல்லை....
    சகோதரி உங்களுக்கு அல்லாஹ் அருள் பொழியட்டும்...... நீங்கள் எங்களுக்கு துஆ செய்கள் 🤲🏻

  • @crazyboy-ww1zm
    @crazyboy-ww1zm 9 месяцев назад +2

    மிக அருமையான பதிவு சகோதரி... அனைவருக்கும் தேவையான மருந்து பாடல் போதையில் உள்ளவர்களுக்கு... நல்ல சவுக்கடி

  • @MhdSaahil-w1f
    @MhdSaahil-w1f 5 месяцев назад +3

    மாஷா அல்லாஹ் 💞💞💞அல்லாஹ் ஒங்களுக்கு பாராக்கத் சைவன்னாஹ் 💘💘💘

  • @hamidhabanu1092
    @hamidhabanu1092 9 месяцев назад +12

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்கள நினைத்தா எனக்கு பெருமையாக உள்ளது மாஷா அல்லாஹ்! நீங்க சொன்னது உண்மைதான் பிறப்பிலேயே முஸ்லிம்களாக பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லோருக்கும் உங்க அளவிற்கு இஸ்லாத்தை பற்றிய புரிதல் இல்லை. அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் கொடுத்து இருக்கிறான் மாஷா அல்லாஹ்! எல்லேருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது அல்லாஹ நாடினால் மட்டுமே கிடைக்கும்.

  • @farijessi176
    @farijessi176 9 месяцев назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா உங்களுடைய ஈமானை பார்க்கும் போது மாஷாஅல்லாஹ் ரொம்ப சந்தோசமாக இருக்கு உங்களை ஒரு முறை நேரில் பார்க்க அல்லாஹீதாலா சந்தர்ப்பத்தை கொடுக்கனும்

  • @பொம்முராஜா
    @பொம்முராஜா 8 месяцев назад +12

    சரியான பதிவு நன்றி அதோடு பிற இனத்தவர் நம்பி பாடும் பாடல்களை கொச்சையாக பேச வேண்டாமே சகோதரி

  • @juvairiyam7225
    @juvairiyam7225 9 месяцев назад +7

    Alhamthulillah sister namma உம்மத்துகளுக்காக துஆ செய்யுங்கள் மா

  • @AtheekAtheek-c6l
    @AtheekAtheek-c6l 9 месяцев назад +15

    வாழ்த்துக்கள் சகோதரி மார்க்க கல்வி கட்டாயம் கற்பிக்க பட வேண்டும் islamic school தொடங்க வேண்டும் உதவி செய்யுங்க சகோதரி

  • @hajanajibudeen3040
    @hajanajibudeen3040 9 месяцев назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களுடைய உபதேசம் மிக அருமையாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்

  • @mufeenalebbe1223
    @mufeenalebbe1223 14 дней назад +1

    அருமையாக கூறினீர்கள் சகோதரி சபரிமாலா.

  • @thenmadhi
    @thenmadhi 9 месяцев назад +6

    எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மனித நேயத்தை வழங்குவானாக
    என்று சேர்த்து கொள்ளுங்கள்.
    நன்றி.

  • @TRPtamil
    @TRPtamil 9 месяцев назад +8

    ஜஸாகல்லாஹு ஹைறா மிக நன்று சகோதரி பாத்திமா

  • @mohamedhafeelhafeel265
    @mohamedhafeelhafeel265 9 месяцев назад +35

    அஸ்ஸலாமு அலைக்கும் மமா நேர்வழி அல்லாஹ் கொடுக்கட்டும்

  • @ShajahanShajahan-xn8vy
    @ShajahanShajahan-xn8vy 5 дней назад +1

    இது மிகவும் நன்றான சொற்பொழிவு இது அனைத்து மூஸ்லிம்களுக்கும் ஏட்ககூடியது❤

  • @mohamedfarook7365
    @mohamedfarook7365 9 месяцев назад +16

    மாஷா அல்லாஹ் . உங்கன்
    வார்த்தைகள் மிக அழகாகவும் தெளிவாகவும்
    தொரிவித்த உங்கலுக்கு அல்லாஹ் மருமையில் நற் கூலி தருவானாக ஆமீன்.

  • @mshafikmshafikhan3515
    @mshafikmshafikhan3515 9 месяцев назад +11

    அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்

  • @Sharmila-i9u
    @Sharmila-i9u 9 месяцев назад +37

    Subhanallah Mashallah ❤

  • @hish1126
    @hish1126 9 месяцев назад +2

    Masha Allah
    Uttet truth
    Islamic Parenting is very important

  • @syedhm4972
    @syedhm4972 9 месяцев назад +5

    my sister supreme speech Allah bless you and your family and your family and your team Allah is great and powerful

  • @sabarirajan3347
    @sabarirajan3347 8 месяцев назад +7

    நீங்க சொன்னா self respect
    அதே நாங்க சொன்னா மதவாதம்

    • @poornipoornima3138
      @poornipoornima3138 7 месяцев назад +5

      Namba pesuna sangi sir..

    • @nitheshnithesh9977
      @nitheshnithesh9977 5 месяцев назад +2

      Correct bro

    • @mohamednowfal8953
      @mohamednowfal8953 9 дней назад

      , மதநல்லிக்கம் என்பது மார்க்கத்தை பின்பற்றுவது என்பது வேறு இஸ்லாத்தில் ஒரு இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் அவனுக்கு எதையும் இணையாக கூடாது இதுவே அடிப்படை உங்கள் மதத்திற்கு வென்றால் எதை வணங்கினாலும் எந்தத் குற்றமும் இல்லை முஸ்லிம்களுக்கு அப்படி இல்லை இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் இறைவனுக்கு எதையும் இணை வைத்தாலும் மிகப்பெரிய குற்றமாக சொல்லப்படுகின்றது அப்படி இருக்கையில் இப்படி செய்தால் இது தவறா சரியா இதனால் மத நல்லிணக்கம் ஏற்படுமா, மத நல்லிணக்கம் என்பது வேறு மார்க்கத்தை பின்பற்றுவது என்பது வேறு இதுதான் அந்த சகோதரி சொல்கிறார்கள்

  • @muhammadhabeebulla
    @muhammadhabeebulla 9 месяцев назад +63

    மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நீடித்த ஆயுளை குடுக்கட்டும் அல்ஹம்துலில்லாஹ்

    • @Tpa.555
      @Tpa.555 9 месяцев назад

      ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @sareefdeenmohammed1528
    @sareefdeenmohammed1528 9 месяцев назад +1

    நன்றி Sister France 🇱🇰🇱🇰🇱🇰🇲🇫🇲🇫

  • @Shahin-xw5ch
    @Shahin-xw5ch Месяц назад +5

    இந்துவாக இருந்த நீங்க முஸ்லிமாக மாறிய உங்களைப் பார்த்து நான் பிரம்மச்சு போகின்றேன் அல்லாஹ் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுவான் அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் புகழும் இறைவன் ஒருவனுக்கே,,,,,, 🤲🤲🤲🤲🤲

  • @AshwikGaming
    @AshwikGaming 9 месяцев назад +29

    நான் கிறிஸ்டியன் ஆனால் உங்கள் பக்தி வைராக்கியம் பல நேரங்களில் ஆச்சரியப் பட வைக்கிறது,.....

    • @NixonGudalur
      @NixonGudalur 9 месяцев назад +5

      முகம்மது வின் வாழ்க்கையை அறிந்தால் ஆச்சரியம் அல்ல அறுவெறுப்பு மேலிடும்.

    • @sweedy342
      @sweedy342 9 месяцев назад

      Nigalum islathirku vanthu vitungal

    • @AshwikGaming
      @AshwikGaming 9 месяцев назад

      ​@@NixonGudalur சகோதரரே நான் நம்பிக்கையை ஆராயவில்லை ஆனால் அவரவர் நம்பிக்கையில் எந்த அளவு உண்மையாய் கை கொள்கிறார்கள்.... அதைதான் இந்த சகோதரியிடம் காண்கிறேன்....

    • @waytojannah1891
      @waytojannah1891 9 месяцев назад +1

      evano solratha keataa apdithaan irukum sontha bhutthiyea veachu aarainthu Muhammad nabi avargaloda vaalkaya padikanum @NixonGudalur

    • @NixonGudalur
      @NixonGudalur 9 месяцев назад

      @@waytojannah1891 உன்னோட ஹதீஸ் புகாரி முஸ்லிம் குரான். எல்லாம் அத்துப்படி. 5 வயசு. ஆயிஷா மேட்டர் மருமகள் ஜைனப் மேட்டர் அப்புறம் 72 ஹீரிகள் எல்லாமே தெரியும். இஸ்லாம் ஒரு சாக்கடை.

  • @assenaoassenao1835
    @assenaoassenao1835 9 месяцев назад +107

    ஈமான் உள்ளவர்களாக. இருக்க வேண்டும். எந்த சூழலிலும் மனம் ஈமானை விட்டு விலகக்கூடாது. காஃப் சூரா ஓதலாம்.

    • @shamshadbegum6366
      @shamshadbegum6366 9 месяцев назад

      Matra suhrakal oodha vendama Full Quran translation u must read

    • @Peace-ym3bq
      @Peace-ym3bq 9 месяцев назад +1

      Surah bakarah thodarnthu othunga Inshaa Allah kaikanda palan kidaikkum Alhamdhulilah Anubavathil solren ( 15 varundangalukku Melaga othuren)❤️❤️❤️❤️❤️❤️

    • @AbdulSubahan-v1c
      @AbdulSubahan-v1c 8 месяцев назад

      Exactly

  • @Hi-sr3sl
    @Hi-sr3sl 9 месяцев назад +15

    ماشاء الله.
    جهد مشكور.
    كتب الله أجرك...

  • @foodiestrek
    @foodiestrek 9 месяцев назад +5

    Songs only just a relaxation nothing going to change ur life wakeup 4am nd pray to god thahajad namaz u ll see d difference. How our day ll bcm more productive nd peaceful

  • @alico381
    @alico381 9 месяцев назад +1

    Very good advice dawah speech maasha Allah jazak Allah khairan

  • @ariffghouse
    @ariffghouse 9 месяцев назад +18

    யா அல்லாஹ்.,,

  • @mohamedjauferabdulraheem5641
    @mohamedjauferabdulraheem5641 8 месяцев назад

    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிய வேண்டுமென துஆ செய்கிறேன்.

  • @noormohammed9736
    @noormohammed9736 9 месяцев назад +45

    சூப்பர்மாசகோதரி

  • @sithybathoolabdulmannan1741
    @sithybathoolabdulmannan1741 6 дней назад +1

    You are really true sister ❤ 💕 💖 may Allah bless you forever ♥ ❤

  • @Annieka22
    @Annieka22 9 месяцев назад +6

    ரொம்ப சந்தோஷம் நல்ல அழகாக சொன்னீர்கள்....நான் அந்த episode பார்த்த முதல் உங்கள் அட்வைஸ் எப்ப கிடைக்கும் அவளுக்கு என பார்த்து கொண்டு தான் இருந்தேன் அக்கா!இனியாவது திருந்தட்டும்.

  • @frooti1032
    @frooti1032 9 месяцев назад +1

    Mashaallah great speech ma'am😭😭😭😭 neega peasna peatcha ketkumbodhu happy yaavum irkum... alhamdulillah and unga ovvoru varthayum kannil kanir varudhu.....

  • @HasliqaSharifa
    @HasliqaSharifa 9 месяцев назад +11

    Ma shaa Allah alhamthulillah

  • @Abraar227
    @Abraar227 7 месяцев назад

    Ur 100 % true amma , Masha Allah
    U r great , u know many things compared to than us , Allah will give Jenna. ❤

  • @mohamedriyal9782
    @mohamedriyal9782 9 месяцев назад +7

    آمين يارب العالمين وإياكم

  • @Alhamdhulilla-b2m
    @Alhamdhulilla-b2m 8 месяцев назад

    Masha Allaah. சகோதரி அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கிறேன்.

  • @yasminmansur9186
    @yasminmansur9186 9 месяцев назад +10

    Well done ,,well said sister. May Allah (swt) guide us all in stright path.🎉🎉🎉

  • @ajmeerajmeer9617
    @ajmeerajmeer9617 8 месяцев назад +1

    Allah super speech u r fan's my wife ...i am proud of Muslim ❤❤❤ aameen.. subahanallah u r speech

  • @athreya_thepower1703
    @athreya_thepower1703 8 месяцев назад +8

    Every person has different opinion. Others can't interfere. Every word has powerful. Kevalam ethuvum illa antha song la.

  • @smcollections1546
    @smcollections1546 9 месяцев назад +4

    Ma Shaa Allah Sariya sonninga Barakillah feekum❤

  • @mymoonbeevi5283
    @mymoonbeevi5283 9 месяцев назад +28

    Allah unkalukku nalla arokiyattium neenda ayulium tantarulvanaha Aameen ❤

  • @ShabanaBegam-b6q
    @ShabanaBegam-b6q 4 дня назад

    Allah pothumanavan alhamdulillah romba azhagiya varthaigal ungala nenacha perumaya eruku ungaluku Allah iman kutotha Mari inshallah enga manasulaum innum Allah iman tharanum aamen dua seinga amma

  • @ahamedmahajath2928
    @ahamedmahajath2928 9 месяцев назад +4

    இறைவனை திக்ர் செய்தால் உள்ளம் அமைதி அடையும் அல்லாஹ் எம் சமூகத்தை நேர்வழியில் செலுத்துவானாக

  • @kiyakiya3897
    @kiyakiya3897 9 месяцев назад +2

    Anbu sagodariyea....allah ungalai porundhikkolvanaga❤❤❤❤❤.,..alagiya munmaadiri.... jazakhum allah kairah sister.

  • @shaikabdulla4516
    @shaikabdulla4516 9 месяцев назад +6

    Mashallah ur on the right path may Allah give you Jannah and inspiring to many women's

  • @fathimaarifa8919
    @fathimaarifa8919 9 месяцев назад +6

    Super sister ❤
    வாழ்த்துக்கள் அழகிய கருத்து

  • @RiswanaNajeeb
    @RiswanaNajeeb 9 дней назад +3

    உண்மையை சொன்ன உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக❤

  • @AbroseSalam
    @AbroseSalam 4 месяца назад

    சரியான பதிவு சகோதரி மாஷா அல்லாஹ் 🧕🏻✨🤲🏻☝🏻🕋

  • @STUPIDAHSANSINGLE
    @STUPIDAHSANSINGLE 9 месяцев назад +3

    சபரிமலா மிஸ் எனக்கு உங்களை நினைச்சா ரொம்ப பெருமையாவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது LOVE U YENGALUDAIYE MISS

    • @AbdulSabeena
      @AbdulSabeena 4 месяца назад +1

      ஒருவர் வெறிப்பிடித்து ஏன் பேசுரிங்க என்று அவங்களுக்கு எங்கள் குரானைபற்ரி என்ன தெரியும் வாய மூடிக்கிட்டு சும்மா இருக்கனும் ஆமா

  • @hameedmahsoorhameedmahso-wi5ti
    @hameedmahsoorhameedmahso-wi5ti 8 месяцев назад

    உங்கலுடைய தவ்வா பணி மெம்மேலும் வளர பிரார்த்திக்கின்றேன்

  • @baithulhuqtrust2016
    @baithulhuqtrust2016 9 месяцев назад +13

    அல்ஹம்துலில்லாஹ், உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் கல்வி ஞானதை அதிகபடுத்துவானாக... இந்த வீடியோ நீங்கள் எப்போழுது போடுவீர்கள் என்று நாங்கள் காத்து கொண்டு இருந்தோம் சகோதரி... உங்கள் பேச்சு அல்ஹம்துலில்லாஹ்...

  • @AsiyabegumShahul-oi5cg
    @AsiyabegumShahul-oi5cg 9 месяцев назад

    இன்ஷா அல்லாஹ் சைத்தானிடமிருந்து நம்மையும் நம் சந்ததிகளையும் அல்லாஹ் பாதுகாப்பனாக ஆமீன்

  • @MohammedmuzammilMuzammil-rl2ef
    @MohammedmuzammilMuzammil-rl2ef 9 месяцев назад +8

    Masha Allah alhamdulilla AllahAkbar

  • @mohamedfarook2575
    @mohamedfarook2575 9 месяцев назад +1

    மாஷாஅல்லாஹ் அக்கா உங்களை பார்க்கும் போதும் உங்க பேச்சை கேக்கும் போதும் யாஅல்லாஹ் எவ்வலவு ஈமான் அதிகறிக்கிறது உங்களை ஒரு முறையாவது நேரில் சந்திக்கனும் அக்கா அல்லாஹீ தாலா அந்த வாய்ப்பை எனக்கு கொடுக்கனும்

  • @akbarziyath3848
    @akbarziyath3848 7 месяцев назад +6

    மிக அருமையான பதிவு . பரம்பரை இஸ்லாம் என்பதை விட இஸ்லாத்தை படித்து விளங்கி இஸ்லாத்தில் இருந்து மிக பயனுள்ள கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் சகோதரி சபரிமலாவின் உள்ளத்தை மேலும் அல்லாஹ் விசாலப்படுத்துவானாக ஆமீன் . இவரின் மூலம் இஸ்லாத்தின் தெளிவை இஸ்லாமியர்கள் பெற்று பயன் பெற அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்

  • @KOVAISALEEM
    @KOVAISALEEM 9 месяцев назад

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் கடும் சோதனைகள் இறங்கிக் கொண்டிருக்கின்றன இந்தப் பதிவை கண்டாவது இதுபோன்று ஹராமான காரியங்களில் ஈடுபடும் இஸ்லாமிய பெண்கள் நல்வழியில் அல்லாஹ்வின் பாதையில் செல்ல வல்ல இறைவன் நல்வழி காட்டுவானாக காட்டுவானாக தங்களுடைய இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பெண்கள் மத்தியில் பயனுள்ளதாக அமையட்டும் அல்லாஹ்வின் கிருபையும் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் உண்டாகட்டும் என்று துவா செய்கிறேன் அல்லாஹு அக்பர்