மாலை என்னை வாட்டுதே HD Video Song | பூக்களை பறிக்காதீர்கள் | சுரேஷ் | நதியா | T. ராஜேந்தர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Watch this Video Song "Maalai Ennai Vaattuthu" from Pookalai Pareekatheergal.
    Song: Maalai Ennai Vaattuthu
    Singers: S. Janaki, S. P. Balasubrahmanyam
    Star Cast: Suresh, Nadhiya
    Music: T.Rajendar
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #suresh #kschithra #spbalasubrahmanyam

Комментарии • 136

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 9 месяцев назад +46

    இன்றும் கேட்கலாம் இது போன்ற கால பாடல்களை ஆனால் நாட்கள் நகர்ந்துவிட்டதே..?!! இனியும் அந்த காலம் வராது 😩😩😭😭😭

  • @rajendranmurugesan6309
    @rajendranmurugesan6309 Год назад +32

    இந்த படத்தை நான்‌ பாடலுக்கா மட்டுமே பல முறை பார்தேன். பாடல்கள் அனைத்தும் சூப்பர் டுப்பர்

  • @suganthidavid1339
    @suganthidavid1339 Год назад +48

    எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd Год назад +31

    நாட்கள் நகராதோ
    பொழுதும் போகாதோ கொரோனா சீசன் ஞாபகம் வருது 😁😁😁

  • @nirmalmpt
    @nirmalmpt Год назад +30

    Spb sir janaki amma voice super

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 11 месяцев назад +26

    நாட்கள் நகர்ந்து 35 வருசம் ஆச்சு
    ஆனாலும் நாங்கள் எல்லாம் இருந்தும் வீழ்த்தப்பட்டோம் இன்னும் அந்த காயங்கள் காயங்களே ! காலங்கள் எங்கள் காதலை நசுக்கி விட்டது

  • @sundar4641
    @sundar4641 Год назад +42

    +2 school life, மறக்க முடியாத படம், பாடல், காலம் வேகமாக ஓடிவிட்டது

  • @manikandanmani4468
    @manikandanmani4468 Год назад +36

    நம் பாடுநிலாவை திறம்பட எல்லா பாடலிலும் ஜொலிக்க வைத்து இருப்பார் நம் டி .ஆர்

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 8 месяцев назад +12

    தமிழர்கள் கொண்டாடப்பட வேண்டியTR . இந்த அடைமொழி போதும் அவரின் புகழ் பாட.

    • @androidmr
      @androidmr 28 дней назад

      Epo paru tamilan telungan nu veetlayum ippadi thana?

  • @MariRagava
    @MariRagava 3 месяца назад +3

    திருச்சி மாரீஸ் ராக்
    செகண்ட் ஷோ பார்த்தேன்
    இன்றும் நினைவில்...

  • @sowmikadhuvaraka3650
    @sowmikadhuvaraka3650 Год назад +32

    எனக்கு நதியா அம்மா நடிப்பு மிகவும் பிடிக்கும்.நான் நதியா ரசிகை.

  • @samathish254
    @samathish254 Год назад +31

    நடிகர் அண்ணன் சுரேஷ் தனி அழகுதான்

  • @saba-lz4we
    @saba-lz4we Год назад +32

    பாடலுக்காக ஓடி ய படம் TR பாடல் இசை

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 2 месяца назад +4

    பூக்களை பறிக்காதீர்கள் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பாடல்களையும் பின்னணி இசையையும் மிக மிகச்சிறப்பாக அமைத்திருப்பார் இன்னிசை வேந்தர் T.ராஜேந்தர் M.A அவர்கள்

  • @dhanamlakshmi1018
    @dhanamlakshmi1018 Год назад +21

    எனக்கு பிடித்த பாடல்❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 8 месяцев назад

      அழகான பாடல் சூப்பர்🌹🙋🙏

  • @jothibasu2206
    @jothibasu2206 Год назад +25

    நேற்றுத திருச்சி டு ஈரோடு செல்லும் பேருந்தில் கேட்டேன் அற்புதமான பாடல் தினமும் கேட்கிறேன்

  • @chellakanir2806
    @chellakanir2806 7 месяцев назад +2

    30, வருடம் TR. .... என்னை. .... மயக்க வைத்து விட்டார்....
    ...

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 Год назад +12

    மலரும் நினைவுகள். சூப்பர் பாடல் அருமை .SBP Anna...😭😭

    • @arumugam8109
      @arumugam8109 7 месяцев назад

      ஆஹா பாடல் சூப்பர்

  • @prabuprabu7717
    @prabuprabu7717 Год назад +9

    காலத்தால் அழியாத பாடல்

  • @clashcreations8704
    @clashcreations8704 Месяц назад +1

    TR sir is a treasure for our Tamilnadu.
    TR the Great.

  • @K.sheikfahrudeen
    @K.sheikfahrudeen 8 месяцев назад +3

    இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் பிரபலம். டி.ராஜேந்தர் இசை. இந்தப் படத்தின் பெயர் பூக்களை பறிக்காதீர்கள் . 1986 ஆம் ஆண்டு இத்திரைப்படமும் இத்திரைப்படத்தின் பாடல்களும் இளைஞர்களை மிகவும் கவர்ந்தது.

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 2 месяца назад +4

    சென்னை ஆனந்த்A/c 70mm சங்கம்A/c 70mm பேபிஆல்பர்ட்A/c கிருஷ்ணவேணி திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா காதல்காவியம் பூக்களை பறிக்காதீர்கள் (மே 29, 1986)

  • @shanmugambalaraman3986
    @shanmugambalaraman3986 Год назад +31

    அருமையான பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல்

    • @kumarsingaram8112
      @kumarsingaram8112 Год назад

      😅😊😅😊😊😅😅😅

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Год назад +1

      ​@@kumarsingaram8112
      Ithula sirikka enna irukku? Avar, unmaiyathane solrar? Oruvela, neenga 2k kids oh?

  • @aruljothi7294
    @aruljothi7294 22 дня назад

    நதியா என் பிரண்டு

  • @thangamayil4999
    @thangamayil4999 2 месяца назад +1

    உன் கோவில் சேர பூத்திட்டப்பூ நான் உன் நெஞ்சில் ஆட ......😢

  • @ManojKumar-qt8oy
    @ManojKumar-qt8oy 5 месяцев назад +6

    மாலை என்னை வாட்டுது மணநாளை மனம் தேடுது
    மாலை என்னை வாட்டுது மணநாளை மனம் தேடுது
    நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
    நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
    மாலை என்னை வாட்டுது
    மணநாளை மனம் தேடுது
    விழி வாசல் தேடி நீ கோலம் போட
    வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
    விழி வாசல் தேடி நீ கோலம் போட
    வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
    மயில் உன்னை தழுவ விரும்புகிறேன்
    துயில் தனை இழந்து புலம்புகிறேன்...
    இளமையும் தூங்காதா இல்லை இதயமும் தூங்காதா
    தாகமும் தனியாதா எந்தன் மோகமும் தீராதா ஆ
    மாலை என்னை வாட்டுது
    மணநாளை மனம் தேடுது...
    உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான் உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்நாள்
    உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான் உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்நாள்
    நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம் நீ வந்து நின்றால் அது சுகம் ஆகும்
    தலைவனை அணைத்திடவா மடியை தலையணை ஆக்கிடவா
    இரு கரம் சேர்த்திடவா இல்லை எனையே ஈர்த்திடவா
    மாலை நமை வாட்டுது மணநாளை இமை தேடுது
    மாலை நமை வாட்டுது மணநாளை இமை தேடுது
    நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
    நாட்கள் நகராதோ... பொழுதும் போகாதோ
    மாலை நமை வாட்டுது
    மணநாளை இமை தேடுது

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd Год назад +3

    பாடும் வானம்பாடி..., நான்
    இசை ஒரே மாதிரி இருக்கு

  • @SaiAnanthi-fj1cf
    @SaiAnanthi-fj1cf 3 месяца назад +1

    நதியா என்னோட தங்க தலைவி 🎉🎉🎉

  • @mathinanhits
    @mathinanhits Год назад +73

    TR என்ற ஒரு மாபெரும் இசை கலைஞன் இந்த படத்தில் முத்து முத்தாக பாடல்களை கொடுத்து இருப்பார்

    • @srinivasans838
      @srinivasans838 Год назад +3

      Bro..பாடலை எழுதியவர் யார்??சொல்லுங்க ???plz plz plz

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Год назад +6

      ​@@srinivasans838
      Paatta kaettale yaaru yezhuthiyirukkaanga nu ungalukku theriyaliya? Music T.R. sir na, paatum avarthaane yezhuthuvaar? Ithula, ungalukku enna sandhegam?

    • @srinivasans838
      @srinivasans838 Год назад +3

      @@umamaheswari4625 நன்றி அக்கா.....ஏதே ஞபகதிலே இருந்துடேன.🙏

    • @sowndarrajan5851
      @sowndarrajan5851 7 месяцев назад

      @@srinivasans838
      T.R sir

    • @srinivasans838
      @srinivasans838 7 месяцев назад

      @@sowndarrajan5851 tnq Brow

  • @rose_man
    @rose_man 7 месяцев назад +2

    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
    பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
    ஆண் : மாலை எனை வாட்டுது
    மணநாளை மனம் தேடுது
    பெண் : மாலை எனை வாட்டுது
    மணநாளை மனம் தேடுது
    ஆண் : நாட்கள் நகராதோ
    பொழுதும் போகாதோ
    பெண் : நாட்கள் நகராதோ
    பொழுதும் போகாதோ
    ஆண் : மாலை எனை வாட்டுது
    பெண் : மணநாளை மனம் தேடுது
    ஆண் : விழிவாசல் தேடி நீ கோலம் போட
    வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
    விழிவாசல் தேடி நீ கோலம் போட
    வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
    ஆண் : மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்
    குயில் தனை இழந்து புலம்புகிறேன்
    ஆண் : இளமையும் தூங்காதா இல்லை
    இதயமும் தூங்காதா தாகமும் தணியாதா
    எந்தன் மோகமும் தீராதா
    பெண் : மாலை எனை வாட்டுது
    ஆண் : மணநாளை மனம் தேடுது
    பெண் : உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
    உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
    உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
    உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
    பெண் : நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
    நீ வந்து நின்றால் அது சுகமாகும்
    பெண் : தலைவனை அழைத்திடவா மடியைத்
    தலையணை ஆக்கிடவா
    இரு கரம் சேர்த்திடவா இல்லை
    எனையே வீழ்த்திடவா
    ஆண் : மாலை நமை வாட்டுது
    மணநாளை இமை தேடுது
    பெண் : மாலை நமை வாட்டுது
    மணநாளை இமை தேடுது
    ஆண் : நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
    நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
    ஆண் : மாலை நமை வாட்டுது
    பெண் : மணநாளை இமை தேடுது

  • @subramanianaruna6569
    @subramanianaruna6569 Год назад +95

    பெரிய நடிகர் கமல் படமான விக்ரம் , இந்த படமும் ஒரே நாளில் வெளியீடு. விக்ரமை விட இந்த படம் அதிக நாட்களில் ஓடியது

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Год назад +7

      No Vikram creates record blockbuster hit

    • @balakumarbalakumar4799
      @balakumarbalakumar4799 Год назад +9

      பூக்களை பறிக்காதீர்கள்
      வெற்றி பெற்றது

    • @lorarajkumar8213
      @lorarajkumar8213 Год назад +11

      விக்ரம் மே 29 பூ ப 16 பிப்ரவாி

    • @syed_hussain144
      @syed_hussain144 Год назад +5

      நெல்லை பார்வதி தியேட்டரில் 50மேல் ஓடி ய து விக்ரம் பூக்களை பறிக்காதீர் கள் அதிக நாள் ஓடவில்லை கமல் காகிதப் பூ இல்லை என்பது 1000கோடியை தொட்ட விக்ரம் படமே சாட்சி

    • @ulaganathanmurugesan6648
      @ulaganathanmurugesan6648 11 месяцев назад +3

      @@syed_hussain144 vikram utter flop.... vikram 2 than hit

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 2 месяца назад +1

    ❤❤❤ அது ஒரு பொற்காலம் ❤❤❤❤❤

  • @AbdulrawoofAbdulrawoof-ki1sc
    @AbdulrawoofAbdulrawoof-ki1sc 11 месяцев назад +11

    T.r.rajendren அவருக்கு நிகர் அவரே செம்ம அருமை யான இசை கேட்க இனிமை

  • @m.s.m.s645
    @m.s.m.s645 8 месяцев назад +1

    Nadiya ,Suresh good pair

  • @RS-mr1li
    @RS-mr1li 10 месяцев назад +3

    Came here for Janaki amma❤

  • @minifishhome2088
    @minifishhome2088 Год назад +3

    1986 thonuthu naan 10 padikumpothu appo love panniturunthean atheaa feeling super

  • @dhanamlakshmi1018
    @dhanamlakshmi1018 10 месяцев назад +2

    எனக்கு பிடித்த.❤❤❤❤❤❤

  • @radhakrishnanbalakrishnan2131
    @radhakrishnanbalakrishnan2131 Год назад +7

    One of my favorite songs of T.Rajendar

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb 16 дней назад

    Myfavsong ❤

  • @sjamesantonysamy45
    @sjamesantonysamy45 8 месяцев назад +1

    கல்யாண ஆசையை உணர்த்தும் பாடல்?

  • @anantharajbeethoven4676
    @anantharajbeethoven4676 Год назад +7

    best jodi suresh and Nadia

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 4 месяца назад +1

    என் உயிர் உறவே மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @mahathimadhu2458
    @mahathimadhu2458 Год назад +5

    Paaa enna ya song ithu vera level

  • @umaumavathy4175
    @umaumavathy4175 Год назад +19

    Suresh sir very handsome in tamil industry but unluck.

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Год назад +9

    (hi.for.t.rajendar.music.composed.and.spb/s.janaky.voice.very.(nice).tamil.flim/song-date:15/05/2023)

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 10 месяцев назад +4

    🌹விழிவாசல் தேடி ?நீ கோ லம் போட ?வாழ்வெல்லாம் கூடி ?நாம் ராகம் பாட ?மயி லுனை ?தழுவ விரும்புகி றேன் ?உயில்தனை எழுது? புலம்புகிறேன் ?இளைமை யும் தூங்காதா ?இல்லை இ தயம் தூங்காதா ?தாகம் த னியாதா ?எந்தன் மோகம் தீராதா ?🎤🎸🍧🐬😝😘

    • @kanagagomathi9554
      @kanagagomathi9554 9 месяцев назад

      பிழை திருத்தம்:
      4 வது வரி
      👇🏼
      துயில் தனை இழந்து புலம்புகிறேன்!
      (தூக்கத்தை இழந்து புலம்புகிறேன்)

  • @AliMohd-m5o
    @AliMohd-m5o День назад

    Super star t rajendran

  • @rajamusthafa2
    @rajamusthafa2 2 месяца назад +1

    T R number one music

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 11 месяцев назад +2

    ❤hi.for.t.rajendar.music.composed.and.s.janaky/spb.voice.very.(nice).tamil.flim/song.date:24/X/2023.

  • @KarpagamSansow-br1um
    @KarpagamSansow-br1um 10 месяцев назад +2

    My favourite song

  • @gracegrace-n2f
    @gracegrace-n2f Год назад +4

    My favourite song❤

  • @ntsingamyt4119
    @ntsingamyt4119 11 месяцев назад +3

    Spb. Janaklammasuper

  • @ntsingamyt4119
    @ntsingamyt4119 11 месяцев назад +2

    SUPERSONG

  • @SivadasanSubramanian
    @SivadasanSubramanian 6 месяцев назад +1

    Super songs

  • @VimalaVimala-cj6ve
    @VimalaVimala-cj6ve 7 месяцев назад +1

    Mayil unnai thazhuva virumbugiren👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kanchanamanoharan8567
    @kanchanamanoharan8567 Год назад +9

    ❤️❤️❤️❤️❤️👌

  • @marivasu772
    @marivasu772 11 месяцев назад +2

    ❤👌👌my favorite song

  • @sivapathmasiva7329
    @sivapathmasiva7329 3 месяца назад

    Super tr naina

  • @NagaRajan-iz1wf
    @NagaRajan-iz1wf 11 месяцев назад +3

    ❤❤❤❤

  • @SingerArul
    @SingerArul 8 месяцев назад +4

    ஆண் : மாலை எனை வாட்டுது
    மணநாளை மனம் தேடுது
    பெண் : மாலை எனை வாட்டுது
    மணநாளை மனம் தேடுது
    ஆண் : நாட்கள் நகராதோ
    பொழுதும் போகாதோ
    பெண் : நாட்கள் நகராதோ
    பொழுதும் போகாதோ
    ஆண் : மாலை எனை வாட்டுது
    பெண் : மணநாளை மனம் தேடுது
    ஆண் : விழிவாசல் தேடி நீ கோலம் போட
    வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
    விழிவாசல் தேடி நீ கோலம் போட
    வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
    ஆண் : மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்
    குயில் தனை இழந்து புலம்புகிறேன்
    ஆண் : இளமையும் தூங்காதா இல்லை
    இதயமும் தூங்காதா தாகமும் தணியாதா
    எந்தன் மோகமும் தீராதா
    பெண் : மாலை எனை வாட்டுது
    ஆண் : மணநாளை மனம் தேடுது
    பெண் : உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
    உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
    உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
    உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
    பெண் : நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
    நீ வந்து நின்றால் அது சுகமாகும்
    பெண் : தலைவனை அழைத்திடவா மடியைத்
    தலையணை ஆக்கிடவா
    இரு கரம் சேர்த்திடவா இல்லை
    எனையே வீழ்த்திடவா
    ஆண் : மாலை நமை வாட்டுது
    மணநாளை இமை தேடுது
    பெண் : மாலை நமை வாட்டுது
    மணநாளை இமை தேடுது
    ஆண் : நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
    நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
    ஆண் : மாலை நமை வாட்டுது
    பெண் : மணநாளை இமை தேடுது

  • @veerakumars1145
    @veerakumars1145 2 месяца назад

    Beautiful music song.

  • @anushyadevishanmugam7662
    @anushyadevishanmugam7662 11 месяцев назад +1

    Super

  • @bullet_proof_girl2045
    @bullet_proof_girl2045 11 месяцев назад +1

    Supper Song lovely 🎉🎉🎉❤❤❤😘😘😘👌👌👌👌👌

  • @chellakanir2806
    @chellakanir2806 11 месяцев назад +3

    59. Vayyathu. Akvittahu. Aanal. Padalukku. ?

  • @surenprabhu3284
    @surenprabhu3284 5 месяцев назад

    Tr sir padalgal padam vera level yethana thadavai ketalum salikatha padalgal tr hits

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 Год назад +2

    அருமை music

  • @valavanvenki7491
    @valavanvenki7491 11 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @ChakkaravarthyThangavel-t7e
    @ChakkaravarthyThangavel-t7e Год назад +3

    Super padal

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +3

    Superb song and voice and 🎶 14.10.2023

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      சூப்பர்🙋🙏🌹

    • @mnisha7865
      @mnisha7865 Год назад

      @@arumugam8109 good night

  • @chellakanir2806
    @chellakanir2806 11 месяцев назад +1

    Fantastic song

  • @balasubramanian1941
    @balasubramanian1941 Год назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super super super

  • @nowsathali3635
    @nowsathali3635 Год назад +6

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @suganthinainar6175
    @suganthinainar6175 11 месяцев назад +1

    Nice song

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 7 месяцев назад

    38 years age this song(1986)

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 Месяц назад

    விக்ரம் சுஜாதா கதை திரைக்கதையில் வந்த HI TEC கான அந்தக் காலத்தில் வந்த படம் அக் காலத்தில் ரசிகர்களுக்கு பெரிய புரிதல் இருக்கவில்லை. அதனால் விக்ரம் படம் வெள்ளிவிழாப் படமாக அமையாவிடினும் வெற்றிப்படம். ஆனால் பூக்களைப் பறிக்காதீர்கள் சாதாரண காதல் படம் அதனால் அதுரசிகர்களைக் கவர்ந்தது. இரண்டு படத்தையும் ஒப்பிடுவது சரியல்ல.

  • @chellakanir2806
    @chellakanir2806 11 месяцев назад +1

    TR great

  • @vijayavijaya4962
    @vijayavijaya4962 11 месяцев назад +1

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... 8 месяцев назад

    Hi AMMU ❤ AMMU YYYYY செம்ம

  • @jesimajesima3368
    @jesimajesima3368 9 месяцев назад +1

    11..1 . 2024.❤❤❤

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kseetharaman8035
    @kseetharaman8035 5 месяцев назад

    I dedicated this song to my wife HDFC bank teller.

  • @surijab8974
    @surijab8974 11 месяцев назад +1

    🎉

  • @prabhuramachandran1163
    @prabhuramachandran1163 Год назад +5

    Song super

  • @shanaa9351
    @shanaa9351 Год назад +2

    🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌

  • @jayapriya6921
    @jayapriya6921 Год назад +1

    My friend amul favorite song. But she is not alive. I am very very missing amul

    • @khaderbee7535
      @khaderbee7535 11 месяцев назад +1

      My friend Rosy favourt song but she was no more

  • @dotecc9442
    @dotecc9442 3 месяца назад

    Kamal was a chocolate boy in Vikram and thats why movie was very average.

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 29 дней назад

    Lyrics TR

  • @SharmilaSharmila-wr8pc
    @SharmilaSharmila-wr8pc 8 месяцев назад

    Dedicate Nani sir

  • @NagaRajan-iz1wf
    @NagaRajan-iz1wf 11 месяцев назад +1

    🎉🎉🎉🎉

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 Год назад +14

    SPB sir voice🙏👌🎉

  • @IndraValavan
    @IndraValavan 11 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @muralirajendran2860
    @muralirajendran2860 10 месяцев назад +2

  • @RathnaK-yk5zp
    @RathnaK-yk5zp 4 месяца назад

    🎉

  • @ZeenathJawahira
    @ZeenathJawahira 11 месяцев назад +2

    My fvt song❤❤❤

  • @Ganapathi.p-rx7sz
    @Ganapathi.p-rx7sz 4 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @syedbhahurudeen1591
    @syedbhahurudeen1591 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @vedhavallinagarajan1430
    @vedhavallinagarajan1430 Год назад +2

    ❤❤❤

  • @BlessedHomeSaranya
    @BlessedHomeSaranya Год назад +3

    Sema song's