Ivanga 5 perum ipdiye lifelong irundhurndha evlo happy ah irundhurpaanga.. so nice to see them like this.. idhukku aparam marriage panni evlo kashta paduvaanga especially Leela and Saro..😢
சேர்ந்து ஜோடியை விட சேராத ஜோடியா தான் அதிக பேர் பேசுவாங்க அந்த ஜோடி பிரிஞ்சாலும் அந்தக் காதலை பத்தி எல்லோரும் பேசுற இல்ல அதனால இந்த காதல் அழியில அதனால இந்த ஜோடியை அழியல
😊கோவில்ல வெச்சு லீலா - செல்வம் சந்திக்கிறாங்க எவ்ளோ நல்ல சகுனம். பேசாம இவங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணியிருக்கலாம்🤔🤔🤔 வீட்டில் இந்திரா காந்தி, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் படம் மாட்டியிருப்பது அருமை🙏🏻🇮🇳🇮🇳🇮🇳 6.24 லீலா : உங்க அண்ணன் எப்படி? செல்வம் மைன்ட் வாய்ஸ் : அந்தக் கொடுமையை எப்படி என் வாயால சொல்லுவேன். அப்பப்ப சரளா வீட்டுக்கு மட்டும் போவாரு😅😅😅
It may seem wierd but am watching this for the fourth time continuously episode wise. But still everytime I watch i just have a wish that this time the director could have somehow changed the story and selvam and leela should unite. Even though its just a serial but still selvam leela love hits me hard deep. Also watching this serial brings back my memories first time with my grandparents in 2002 when I was in school. Second time when it was telecasted I had completed my pg and of course by the time it ended my grandpa passed away. And during covid when they telecasted this both of them weren't alive. Now am watching this again just to relive those golden moments spent with them.
Yes. This type of creation definitely takes us to the glorious past when life was interwined with friends and relatives. Now a days life becomes artificial.
உண்மைங்க. இந்த செல்போன் கம்ப்யூட்டர் இன்டர்நெட் வந்து வாழ்க்கை செயற்கையாகி விட்டது. 2003ல் நான் எனது நண்பர்களிடம் செல்போன் நம்மைப் பிடிக்கப் போகும் நிரந்தர சனியன் என்று கூறிக் கொண்டிருப்பேன். அது இன்று உண்மையாகி விட்டது. வரக்கூடிய நாட்களில் வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யம் இழக்கும்.
Metti oli serial duration length pannunga daily 2 episodes podunga,7 days upload pannunga,illana sekirama ellam episodes upload pannunga😅😊😂,indha year kulla all episodes upload pannunga 😁😁
@@rayeesthecheif yes. Indhe METTI OLI serial ai mattum dhan first episode irrundhu end varai paartha ore serial...heart touching serial .. adhulle act panne ellam actress um amazing 👌👌
Ivanga 5 perum ipdiye lifelong irundhurndha evlo happy ah irundhurpaanga.. so nice to see them like this.. idhukku aparam marriage panni evlo kashta paduvaanga especially Leela and Saro..😢
Avanga husband Vida bose and gopi is gem of this serial ❤️
Old serial
Simple life style.
Simple dress
Normal life style.
No make up.
Simple jewellery
No mobile phone
செல்வம் லீலா ஜோடி சூப்பர் 😍😍😍😍 ஆனா பாவம் சேரல 😢😢😢😢
Love pannunavanga aasapattavanga yar than sentha ithula
Marriage panni irutha rajam tharagar poonu nu solli solli Saro va sagadichudiuva..( selvatha mayakitta nu)
எத்தனை வாட்டி பாத்தாலும் சலிக்கவில்லை ❤
S correct ❤
1000 times pathalum salikadhu
Sariya sonneenga ❤❤
3rd time parkuren
😊8p0😊o90077
சேர்ந்து ஜோடியை விட சேராத ஜோடியா தான் அதிக பேர் பேசுவாங்க அந்த ஜோடி பிரிஞ்சாலும் அந்தக் காதலை பத்தி எல்லோரும் பேசுற இல்ல அதனால இந்த காதல் அழியில அதனால இந்த ஜோடியை அழியல
😊கோவில்ல வெச்சு லீலா - செல்வம் சந்திக்கிறாங்க எவ்ளோ நல்ல சகுனம். பேசாம இவங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணியிருக்கலாம்🤔🤔🤔 வீட்டில் இந்திரா காந்தி, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் படம் மாட்டியிருப்பது அருமை🙏🏻🇮🇳🇮🇳🇮🇳
6.24 லீலா : உங்க அண்ணன் எப்படி?
செல்வம் மைன்ட் வாய்ஸ் : அந்தக் கொடுமையை எப்படி என் வாயால சொல்லுவேன். அப்பப்ப சரளா வீட்டுக்கு மட்டும் போவாரு😅😅😅
😂😂😂😂😂
😂😂😂😂😂🤣🤣🤣🤣
😂😂😂 that selvam mind voice😅😅😅
எல்லோரும் இப்பொழுதே நன்றாக சிரித்துக்கொள்ளுங்கள் ராஜம் அம்மா வந்தவுடன் இனிமேல் ஒரே கலவரம் தான்😅😅👍👌
Ss
பின்ன கரையான் புத்துக்குள்ள கருநாகம் புகுந்தமாதிரில ராஜம் வர்ரது
😂😂
😂serial mudiyum varai raja matha serika vida matta😂😂😂😂😂😂avloo periya villi
ama
5ponnunga evalo sandhosama irukanga ... marriage apro alugai kavalai... amma veettuku porakke permission kekkanum😢
Selvam ❤ Leela pair lovely...
It may seem wierd but am watching this for the fourth time continuously episode wise. But still everytime I watch i just have a wish that this time the director could have somehow changed the story and selvam and leela should unite. Even though its just a serial but still selvam leela love hits me hard deep. Also watching this serial brings back my memories first time with my grandparents in 2002 when I was in school. Second time when it was telecasted I had completed my pg and of course by the time it ended my grandpa passed away. And during covid when they telecasted this both of them weren't alive. Now am watching this again just to relive those golden moments spent with them.
Yes. This type of creation definitely takes us to the glorious past when life was interwined with friends and relatives. Now a days life becomes artificial.
No cell phones no makeup only natural beauty
உண்மைங்க. இந்த செல்போன் கம்ப்யூட்டர் இன்டர்நெட் வந்து வாழ்க்கை செயற்கையாகி விட்டது. 2003ல் நான் எனது நண்பர்களிடம் செல்போன் நம்மைப் பிடிக்கப் போகும் நிரந்தர சனியன் என்று கூறிக் கொண்டிருப்பேன். அது இன்று உண்மையாகி விட்டது. வரக்கூடிய நாட்களில் வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யம் இழக்கும்.
செல்வம்❤ லீலா ஜோடி சூப்பர்
Dressing sense la avlo super a iruku
naa first episodes pathadhu illa,Arumai,All artist natural acting ultimate, thirumurugan super
செல்வம் லீலா சூப்பர்
🥰🥰🥰சூப்பர் சீரியல் இது போன்ற சீரியல் இப்பொழுது எல்லாம் எடுப்பதில்லை 90ஸ் காலங்களில் மெட்டிஒலி மிகவும் பிரபலமான சீரியல்
Selvam leela super jodi but rendu peraiyum pirichittanga pavam😢
செல்வம் ❣️❣️❣️
Leela green saree la simple la alaga irukanga
Leela nice character. She should have married Selvam. Unfortunately separated & suffered.
யாருக்கெல்லாம் இந்த சீரியலில் மாணிக்கத்தை பார்த்தால் நடிகர் பிரகாஷ் ராஜ் மாதிரி தெரிகிறது 😊😅
No.. Look like old kamal kasan
Metti oli serial duration length pannunga daily 2 episodes podunga,7 days upload pannunga,illana sekirama ellam episodes upload pannunga😅😊😂,indha year kulla all episodes upload pannunga 😁😁
18:28 ❤ the most beautiful bgm that made mee to feel
Selvam ❤ Leela first meet❤❤❤
Selvam Leela super 💕
எங்க எல்லாரும் கடைசியா ஒரு தடவை சிரிச்சிகோங்க 😁
செல்வம் லீலா ரொம்ப அழகான ஜோடி ❤
Saro dhanam leela viji bhàvani speech semma 😂😂😂😂❤❤❤❤.leela selvam speech 😂😂😂😂
This serial super
This jovial leela will be only till thala diwali of her two sisters also selvam after that both of them lose their happiness
Enna sollu andha Selvam character cute, avar actually ippovum apd than irkaru
EXTREMELY GOOD METTI OLI 😍LAST BGM 😭😭😭
😂😂😂OLD MEMORIES BUT I ILKE THIS SERIAL ❤❤❤
சிதம்பரம் ஐயா மாதிரி குடும்பத்தில் நான் மருமகனாக இருந்திருந்தால் அவரை நான் உள்ளங்கையில் வைத்துத் தாங்கியிருப்பேன்.
லீலா செல்வம் கூட போயி ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிருக்கனும் 🤦🏽♀️🤦🏽♀️
5:09 mettioli Leela as vanaja kadakuti Singam movie mettioli Leela as yuvarani
பவானி குழந்தை கேட்ட கேளவியோடு பின்னணி இசையும் சேர்ந்து மனதை என்னவோ செய்கிறது.
Last scene heart touching😭
Mettioli ethartthama story ❤️
Enga v2la Family aa parthom Favorite😊
All Actors 👌👍
Selvam 💞 Leela pidittha Jodi❤️
Leela should have ended up with selvam instead of that psycho Ravi. I doubt his change is real and would be lasting. People like Ravi cant change.
Rajam didn't let Selvam , leela marry so she married Ravi...
அநேகமாக எபிசோட் 10ல் வரும் இந்த சிரிப்பு தான் கடைசி சிரிப்பாக இருக்கும் என நினைக்கிறேன்
Innde scenes ai paarkum phodhu evvalu sandhosamai iiruku...5 akka thanghaighal...thirumanam mudhincha pirraghu evvalu pirachanaighal.....ippidi oru serial thirumba vaaruma??
Varave varadhu
Unmai kathai, etharthma a kathai
@@rayeesthecheif yes. Indhe METTI OLI serial ai mattum dhan first episode irrundhu end varai paartha ore serial...heart touching serial .. adhulle act panne ellam actress um amazing 👌👌
Waiting ❤❤❤
அருமை
Daily erundu episode podunga please
Selvam x Leela =❤
கடைசியா பாவானி கேட்ட கேள்வி அதனோட பிஜிஎம்மனசு ரெம்பவழிக்குது மிஸ் யூ மலைப்🥹🥹🥹🥹🥹
My forvert movie
super
மெட்டி ஒலி❤
Super ❤❤
Super 😍😍😍😍😍😍😍😍
Super episode ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pesama indha pobala pasanga kalyanam pannama irunthu ah ellarouda life nala irundhkum, oru silara ladies life nasama pontha karanam Avanga parentsnala dha...
Leela selvam❤❤❤❤
90's fav suntv 😍🥰😘😍🥰 vikramathiththan 😍🥰😘 serial upload pannunga
No cringe super episode
Daily upload 2episodes
Santhosama irukanga after marriage vera vera family vera vera problem tacke pandranga
Pla put all episodes I am from Malaysia 1 To 800
Daily 2episode podunga
This episode was aired on 19/04/02
Selvam❤leela
லீலா character super
நன்றி 🎉🎉🎉
7 days poduga
Please upload 10 episode at time... There are 811 episodes..
ராஜம் அம்மா ஒரு தெய்வம்!!!!!!!!!!!!!!
😂😂😂😂😂😂😂😂😂😂
அப்படியா நல்லா கும்பிடுக்கங்க😀
Ama ama kallu mathiri irukum, evlo azhthu kenjinalum onum nadakathu
Enga Akka kulaam marriage aakum pothu yanakkum ippadi thaan thonuchu
200 th like ❤
Evloo jolly ah vilayadranga
❤ பவானி ❤
7:23
Superb episode 😂
❤
Adu pengaluku kadavul koodutha sabam
Main role yaaru pa indha serial la
Entha channel la re telecast pandranga
RUclips la Vikatan channel 😊
Where is azhagarkulam ?
Next episode
Sampataipatataitukiatupulapotuarikanum
லீலா ரொம்ப கால கால பேசற
லீலகி வாயி ஜாஸ்தி
அதுல தப்பில்லைங்க. இப்படித்தான் தைரியமா , மனசுல உள்ளத வெளிப்படையாக பேசணும்.😀
Selvam ila ❤❤❤
Selvam na matumtha antha vitla nallavan
Annivarutamatripasra.annivarutuvitu.marantuvituappatanneenimtiaerukamutium
Tapupanninataiotukamatankiranusona.tapupanninatanantanotukolkiran.tapupaniavalvitukuneevaravantam.niamanatakirvanavitukupo.enkavarata.unmalatapuellaitapupouraumanmalatan.atanalenkavarata.purita
2024/7/4
ITS BORING சீரியல்
லீலா item
Neethandan junni item
@@Theflimcreator நீ யாரு டா .... அவளோட original புருசனா டா
❤
Super