(N.V.Selvaraj) இராஜநடிகர் N.V.செல்வராஜ் (9442379767) அவர்களோடு ஒரு சந்திப்பு...
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- (N.V.Selvaraj) இராஜநடிகர் N.V.செல்வராஜ் (9442379767) அவர்களோடு ஒரு சந்திப்பு...
நிகழ்ச்சி தொடர்புக்கு:
மாயாகுளம் மாதவன்
90925 95205, 80722 34345
இந்தராஜநடிகர் எங்கள்ஊருக்கு அருகில்உள்ளகிராமத்தைசார்ந்தவர் இருவரும் மாடம்பூர் தொடக்கப்பள்ளியில் அறிவுஆசான் உயர்திரு சூ சின்னப்பன் ஆசிரியர் அவர்களிடமும் அவரது துணைவியார் திருமதி சாரதா அவர்களிடமும் கல்விபயின்றோம் இவரின் பேச்சுதிறமைக்கு கல்வி ஆசான்களும் காரணம்என்பதை மறக்கமுடியாது
தேவகோட்டையில் நடிகர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
செல்வராஜ் அண்ணன் அவர்களின் துடிப்பான நடிப்பு மற்றும் சிறப்பான பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும். நான் சிறு வயதில் இருந்தே நிறைய நாடகம் பார்த்திறிக்கேன்.மிகவும் நான் ரசித்து பார்த்தது சத்தியகீர்த்தி வேடம்.
அண்ணன் அவர்கள் வளமோட வாழ அந்த இறைவன் அருள் புரிய வேண்டும்.அண்ணன் அவர்களே நேர்காணல் பண்ணியதற்கு மிகவும் நன்றி மாதவன் அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் 🙏
வணக்கம் செல்வராஜ் ஐயா
சிறந்த பதிவு இதுபோன்ற பதிவுகள் தொடர எனது வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணன் செல்வராஜ் அவர்களின் தீவிர ரசிகன் அவரை கம்பீரமாக பார்த்து ரசித்த வன் பேட்டியை பார்த்து மனம் நொந்து விட்டது
குலநாத்தியின் புகழ் என் தலைவர் திரு டாக்டர் செல்வராஜ் அவர்கள்.. இப்படிக்கு குலநாத்தியில் ஒருவன்
மிகவும் சிறப்பான நடிகர் 👍
அருமையான பதிவு பழமையை நினைவோடு கூறுகிறார் அருமை ஐயா சிலபேர் கடந்துவந்த பாதையை மறந்துவிடுவார்கள் எதையும் மறக்காமல் அப்படியே கூறுகிறார் இயல்பான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா.வாழ்க வளர்க உங்கள் கலை பயணம்
Unmai
உங்கள் கலைத் துறையின் பங்களிப்பிற்கு பின்னால் எத்தனை கண்ணீர்..... இது போன்று பல கலைஞர்களின் கண்ணீர் உள்ளது.... தமிழ் போல் நீடூழி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம்
Super
செல்வராஜ் அண்ணன் எங்கள் ஊரில் இருக்கிறார் என்பது சந்தோசம் எங்களுக்கு அறிமுகம் செய்த அண்ணன் மாயகுளம் மாதவன் அண்ணனுக்கு நன்றி தமுஎகச ரவிக்குமார் தென்னீர்வயல் தேவகோட்டை
நன்றி தோழரே
புதுக்கோட்டையில் மிகச்சிறந்த சிரிப்பு நடிகர்,நாடக நடிகர் சங்க தலைவர்,தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க உறுப்பினர் திரு.SM.இசையரசன் அவர்களை நேர்காணல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.அவர் எங்கள் ஊரில் மட்டும் 40வருடங்கள் நடித்திருக்கிறார்.
எனக்கும் ஆசை உண்டு.
ஊரடங்கு நிறைவு பெறட்டும்
Arumai
செல்வராஜ் அண்ணன் சொல்வது உண்மை.... மணப்பாறை பகுதியில் இவர் ஒரு காலத்தில் famous..... 3 வருஷம் முன்னாடி இவருக்காகவே வள்ளி திருமணம் நடத்தினோம்....
நல்ல நடிகர் எனதுபகுதி super ஸ்டார் எங்கள் ஊரில் அரங்கேற்றபன்னினதில் சந்தோசம்
எங்கள் பகுதியில் இவர்தான் வேண்டும் என்று கேட்கும் ஊர்கள் பல இன்றும் உண்டு..
Unmai
❤
அருமையான பதிவு உங்கள் கலை பணி சிறக்க வாழ்த்துக்கள்
அருமை 👌
சித்தப்பு சூப்பர் கப்பலூர் ரவி
Super nadigar
super.iyya.vaalthukkal.
ஆண்டாவூரணியில ஐயா நாடகத்தை வருடவருடம் பார்க்கலாம்...அருமையான நடிகர்👌👌👏👏👏💪💪
செல்வராஜ் அண்ணன் சிறந்த நடிகர். எங்கள் ஊரில் கல்லடிதிடலில் இவர் அருளானந்தர் நாடகத்தில் இவர் நடப்பு அருமை
அருமை அருமை
திரு மாயா குளம் மாதவன் பேட்டி கண்ட அனைத்து நாடகக் கலைஞர்களையும் பார்த்து வருகிறேன். இதில் நான் அறிந்தது. நாடக நடிகர்கள் அனைவரும் வாழ்க்கையை ஏழ்மையுடன் கண்ணீருடன் கழிப்பதைக் காண முடிகிறது. எனவே இந்தக் கலைஞர்களின் அனுபவத்தை உணர்ந்து இன்றைய இளைய நாடக நடிகர்கள் எதிர்கால வாழ்க்கைக்குச் சேமியுங்கள். மதுவை நாடாதீர்கள். தங்கள் எதிர்காலச் சந்ததியினரை படிக்க வைத்து அவர்களால் நிம்மதியாக வாழ்க்கை அமையத் திட்டமிட வேண்டும் -
நல்ல ஆலோசனை
நன்றி
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்ராஜபார்ட் ஐயா நெல்லை ஸ்ரீராம் அவர்களை நேரடிநேர்காணல் செய்யுமாறுவிரும்பி கேட்டுக் கொள்கிறோம்
நிச்சயமாக...
Super 👍👌
சூப்பர்
Super
Mathakulam iya nantri.
Mayakulam Madhavan
நன்றி ஐயா
அருமை அண்ணா...
V nice
நல்ல
பொறுமை
நன்றி ஐயா
Nantri
மேலூர் புதுச்சுக்காம்பட்டி யை சேர்ந்த ராஜநடிகர் விஜயராஜன் அவர்களே நேர்காணல் பன்னுங்க அண்ணா அன்புடன் கு. செல்லப்பாண்டி..
இன்னும் என் காதுகளில் எங்க ஊரு மாரியம்மா தங்கமான காளியம்மாள் என்ற பாடல் கேட்டு கொண்டே இருக்கும் ஐயா வணக்கம் நன்றி
மிகச்சிறந்த நாடக உலகின் இராஜநடிகர்...
நத்தம் ஏ.கே வாணிதாசன்
ராஜபார்ட்
Anna, idaichiyurani s.murugesan also interview pls
Anna...Sripat shanthisri, chithiraiselvi interview edunga Anna pls...
நிச்சயமாக அண்ணா
அண்ணா அடுத்த பாகம் பதிவு செய்யவும்
நாளை இரவு 8.௦௦ மணிக்கு
இவரு கொலநாத்தி செல்வராஜ்
Ayya nanum army la than irukken
அருமையான பதிவு பழமையை நினைவோடு கூறுகிறார் அருமை ஐயா சிலபேர் கடந்துவந்த பாதையை மறந்துவிடுவார்கள் எதையும் மறக்காமல் அப்படியே கூறுகிறார் இயல்பான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா.வாழ்க வளர்க உங்கள் கலை பயணம்
Supper