திருப்பாவை பாசுரம் விளக்கம் -22 சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • திருப்பாவை பாசுரம் விளக்கம் -22 சுகி சிவம்
    அங்கண் மாஞாலத் தரசர் அபிமான
    பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
    சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;
    கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,
    செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
    திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,
    அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
    எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்
    #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #திருப்பாவை #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

Комментарии • 19