Everything you say is agreeable to anyone with a sensible mind. Thank you again for your honest, valuable analysis.👌🙏 Muthu’s humble parents , especially the mother stole the show!!! An honest portrayal of a simple, Thamizh lady from the village. She’s innocent, unspoilt wise and very strong minded. உலகத் தமிழர்கள் எல்லோரும் விரும்பிப் பெருமை கொள்ளும் ஓர் இனிய தமிழச்சி. நல்லவர்கள் எல்லோரும் வாழ்க வளமுடன் 🙏
Loving Muthukumaran and his parents....God bless them and Muthukumaran...we pray to God to give him Wisdom to tackle these 4 weeks from this hyenas...affectionate Family...
Vengeance King Dappa Arun’s parents trying to ride on the village story and on the ticket being related to Muthu 😂😂😂 No very sorry Arun doesn’t even come close to our Muthu
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த குடும்பங்களில் முத்துகுமரன் குடும்பம்தான் மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது. முத்துவின் அம்மாவிடம் கிராமத்து எளிமை பண்பாடான பேச்சு, பாசம், நேசம்,உண்மை அத்தனையும் இருந்தது. தீபக் குடும்பம் ஒரு அழகான குடும்பம். தீபக்கும் அவர் மனைவியும் கண் கலங்கி பேசிக்கொண்டிருந்ததில் இருவருக்கிடையில் இருக்கும் ஆன்பும் பிணைப்பும் தெரிந்தது. தெளிவாக பேசும் தீபக் மனைவி ஜெப்ரியை பார்த்து நீ நல்ல பையன். உங்கம்மா உன்னை நல்லா வளர்த்திருக்காங்க என்று சொன்னதுதான் ஆச்சரியமாக இருந்தது. மஞ்சரி குடும்பம் வந்தபோது மஞ்சரி தன்மகன் மேல் வைத்துள்ள பாசமும் மகனும் தாய் மேல் வைத்துள்ள அன்பும் தெரிந்தது. மஞ்சரியின் தங்கையும் அம்மாவும் அருண் சௌந்தர்யாவை கேட்ட விதம் சரியாக இருந்தது. ராணவ் குடுபத்தில் ராணவ் அப்பா பேச்சில் போலித்தனம் இருந்தது. ரயான் சகோதரி தன் வீட்டில் ஒத்திகை பார்த்து விட்டு பிக்பாஸ் வீட்டில் ஒப்புவித்து போனாள். ஜாக்லின் அம்மா ஏன் யார் முகத்தையும் பார்த்து பேசாமல் தலைகுனிந்தபடியே பேசினார்கள் எனப் புரியவில்லை. அருண் தந்தையிடம் கபடம் தெரிந்தது ,முத்துவின் மேல் உள்ள வன்மம் வெளிப்பட்டது. அவர் நாடகதாரி. ஜெப்ரிக்கு அவன் தாய் இன்னும் அறிவுரைகள் சொவ்லி இருக்கலாம். சௌந்தர்யா குடும்பத்தார் பேசியது, நடந்து கொண்டவிதம் நன்றாக இருந்தது. அன்சிதா அவள் குடும்பம் வந்தபோது சிறு குழந்தை போல் குதிப்பதும் சிரிப்பதுமாக இருந்தாள். இறுதியாக. வந்து பேமிலி ரவுண்டிற்கு சிறப்பு தரும் வகையில் இருந்தது முத்துகுமரன் குடும்பமும் நன்றி தெரிவித்து சிறப்பாக பேசிய முத்துகுமரனின் பேச்சும்.
அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். போன seasonla அர்ச்சனாக்கு எதிரா பேசனதுனால உங்கள எனக்கு பிடிக்காம போச்சு. ஆனா நீங்க சொன்னது எல்லாமே உண்மை. உங்க review 100% true and Genuine . நீங்க மட்டும்தான் உண்மைய சொல்றிங்க. You are great.
It was damage control by BB Team & Dabba Arun's father. Brother relationship is bogus & hope Muthu understood the trap cuz he was not thrilled when Arun's father mentioned it. It looked like a total drama by Arun's family but Audiences are smart enough.
Arun,s family was directed by Archana she has given him some stupid points to him to give counter to all the contestants whose parents blamed him.calling them relatives was the highest drama.
டப்பா அருண் சொன்னது fun. னாம் முத்து சொன்னது உச்சமான வன்மம் நல்லா இருக்குங்க உங்கள் நியாயம் டப்பா அருண் அப்பா மைக் மதி பலே கில்லாடி சொன்னது. ஒரு நல்ல பெற்றோர்கள் தன் மகன் செய்த குறைகளை சுட்டி காட்டி செய்த தவறை சொல்லணும். அதற்கு ஆதரவு கொடுப்பது ரொம்ப தவறு. முத்துக்குமரன் நம்ம ஆளு தூரத்து சொந்தம் இதெல்லாம் இப்ப யாரு கேட்டது. அண்ணன் தம்பி உறவு ஏன்னா முத்துக்குமரனை அதிகமான வன்மதோடு பேசியது டப்பா அருண் தான். முத்துக்குமரனுக்கு ஓட்டு அதிகமாக இருக்கு அதை உடைக்கவே இந்த திடீர் பாசம்.அருண் அப்பா இப்படி ஓட்டு கேட்பதற்கு அவர்களுக்கே வெட்கமா இல்லையா இதை வன்மையாக கண்டிக்கிறேன்..
Sir for me sound family and mk ,deepak family liked very much sound veetula avalai kandithathu nanraha irunthathu sir. Concert kku going frequently frequently netru visaka Vishnu sahasranamam 63 namam analysis very very super sir I thought about you that time.sir vimarsanam always super today also going to. Sanjay's concert 🙏🙏 good morning sir ❤❤🌺🌺
வந்த பெற்றோர்களில் சிறப்பா ரசிக்கும்படி இருந்தவர்கள் .. முத்துக்குமரன் ஜாக் சவுண்ட் தீபக் குடும்பத்தினர் மற்ற குடும்பத்தினர்கள் ஓவரான பில்டப் பேச்சுக்கள், ஷோ சரியா பார்க்காமல் தவறான முரண்பாடு கருத்துக்கள் ...
While introducing the contestants to kids. No elders are giving respectful words to the contestants. "Ivana pudikuma", "avana pudikuma", "ival, aval nu elders are asking their kids. First we need to educate the elders.
Sir absolutely correct what you said, Aruns father is telling lies that bb did not give food, actually bb gve rich food then and there. I hate Vishals father znd, Aruns father. Soundaryas parents are best.
Jefry ஒரு தடவல் மன்னன். அவன் கொஞ்சம் கூட வயசுக்கு மரியாதை இல்லாமல் மஞ்சரியை பெயர் சொல்லி கூப்பிடும்போது பயங்கர எரிச்சலா இருக்கு. அதுவும் ஃபேமிலி இருக்கும்போது.
Sir Muthu Kumar have hosted some talk shows and also participated in Neeya naana show. Has a you tube platform . So don’t say he is like Jeffery and Manjari. Because among all Jeffery is the one who have no support or fame or background which people have familiarity. So also Muthu is not from poor background his dad worked in Malaysia and also his mom said that they have sent him to Tia chi , karate and speech classes so do you think her person with struggling background can offer this. I know you like and biased for Muthu and manjari but also will be good if you research and talk true facts.
Do you think, working in Malaysia is rich , omg, I pity u , how ignorant you r , Don't you hear her saying she worked as a helper in many educated family , that's y she got interested in studying .. she want to bring her kids well, in between her struggles ,she managed to give them the best , to come up in life... If u dint like Muthu . it's ok . Leave it. Nobody asks to accept ....
Anyway Arun is the indirect winner of both season 7 and 8...this season his brother is going win the trophy...already one trophy and Grand Vittara...now his brother's trophy ...Arun is a very smart player...
Arun father eye thoodacha tissue paper ah aru ta kuduthar athai vangi arun pocket la vachikittar is any code ward? Aru father pogum pothu ellam soliten full ah finish panu sonnar why?
Aruns father is telling Pradeep to call him Anna, aruns father us 62 yrs and thinks he is equal to Pradeep. Vishal and Anshikta overacting like husband and wife, vishal is flirt.
Anshikta parents fake , no hygenic, no intellugence, contestants feeding each other, thinking that is love, no hygenie, eating same plate, tasting curries and without washing hands and fingers dipping to the curry again. Worst show.
Last சீசன் ல அர்ச்சனா ஏன் cup வாகனங்கனு தெரியுமா? அர்ச்சனவ அப்பிடியே விட்ருந்தா கூட cup வாங்கி இருக்க மாட்டாங்க. ஆனா எல்லா house mates சும் சேந்து அர்ச்சனவா corner பண்ணது தான் அர்ச்சனாவுக்கு vote ஆ மாரி cup வாங்கி குடுத்துது. இப்பவும் அப்பிடி தான் நடக்க போகுது. சும்மா இருக்கற அருணை சும்மா விடாம அவன் name ஸ்பாயில் பண்றதா நெனச்சி பேசி பேசி கடைசில நீங்களே அருண் கு cup வாங்கி தரபோறீங்க. Last ல ஏமாந்து செவுத்துல முட்டிக்க போறீங்க.
40 min long videoo without much cuts, and also valuable review...!! Hats off 😁 🔥🔥🔥🔥
Bro NO CUTS.. Straight video. All my videos in BB8 is one stroke videos
@@HonestTamilMovieReviewsSHIVAexcellent and always honest as the channel name says
Muthukumaran family touch my heart.they very kind ❤❤❤❤
Awesome analysis 👌 👍 Shiva sir 👏..Everything you said absolutely true 👍 Muthukumaran s family very touching and outstanding 👏 👍
Muthu🔥🔥🔥
Muthu amma appa supper 👍🏆❤
Muthu family super. Muthu mother sparkling speech. Gave a thug to anshitha speaking in Malayalam to her.
Shiva did u see one particular scene that manjari said " if muthukumar wins she feels like she won" - I FELT WOW
My vote to முத்து & மஞ்சரி
Everything you say is agreeable to anyone with a sensible mind. Thank you again for your honest, valuable analysis.👌🙏
Muthu’s humble parents , especially the mother stole the show!!! An honest portrayal of a simple, Thamizh lady from the village. She’s innocent, unspoilt wise and very strong minded.
உலகத் தமிழர்கள் எல்லோரும் விரும்பிப் பெருமை கொள்ளும் ஓர் இனிய தமிழச்சி.
நல்லவர்கள் எல்லோரும் வாழ்க வளமுடன் 🙏
Loving Muthukumaran and his parents....God bless them and Muthukumaran...we pray to God to give him Wisdom to tackle these 4 weeks from this hyenas...affectionate Family...
Vengeance King Dappa Arun’s parents trying to ride on the village story and on the ticket being related to Muthu 😂😂😂 No very sorry Arun doesn’t even come close to our Muthu
Muthukumaran keep rocking...an all-rounder....kumaraa...winner of bb8 title 🏆 ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Muthu family super ❤
Sound Father Very Gud
முத்து குடும்பத்தை 🥲🥲🥲👏👌❤️🌹🕊️🕊️😇😇ரொம்பம்்சந்தோசம் அம்மா சொன்னது பணமில்லை அழகு இல்லை அதைவிட எல்லா சைவுந்தரியமும் உள்ள குடும்பம் முத்து 🩷❤️😇🙏
So great of you for having spoken about Vishal's mom. I felt very sad too.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த குடும்பங்களில் முத்துகுமரன் குடும்பம்தான் மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது. முத்துவின் அம்மாவிடம் கிராமத்து எளிமை பண்பாடான பேச்சு, பாசம், நேசம்,உண்மை அத்தனையும் இருந்தது. தீபக் குடும்பம் ஒரு அழகான குடும்பம். தீபக்கும் அவர் மனைவியும் கண் கலங்கி பேசிக்கொண்டிருந்ததில் இருவருக்கிடையில் இருக்கும் ஆன்பும் பிணைப்பும் தெரிந்தது. தெளிவாக பேசும் தீபக் மனைவி ஜெப்ரியை பார்த்து நீ நல்ல பையன். உங்கம்மா உன்னை நல்லா வளர்த்திருக்காங்க என்று சொன்னதுதான் ஆச்சரியமாக இருந்தது. மஞ்சரி குடும்பம் வந்தபோது மஞ்சரி தன்மகன் மேல் வைத்துள்ள பாசமும் மகனும் தாய் மேல் வைத்துள்ள அன்பும் தெரிந்தது. மஞ்சரியின் தங்கையும் அம்மாவும் அருண் சௌந்தர்யாவை கேட்ட விதம் சரியாக இருந்தது. ராணவ் குடுபத்தில் ராணவ் அப்பா பேச்சில் போலித்தனம் இருந்தது. ரயான் சகோதரி தன் வீட்டில் ஒத்திகை பார்த்து விட்டு பிக்பாஸ் வீட்டில் ஒப்புவித்து போனாள். ஜாக்லின் அம்மா ஏன் யார் முகத்தையும் பார்த்து பேசாமல் தலைகுனிந்தபடியே பேசினார்கள் எனப் புரியவில்லை. அருண் தந்தையிடம் கபடம் தெரிந்தது ,முத்துவின் மேல் உள்ள வன்மம் வெளிப்பட்டது. அவர் நாடகதாரி. ஜெப்ரிக்கு அவன் தாய் இன்னும் அறிவுரைகள் சொவ்லி இருக்கலாம். சௌந்தர்யா குடும்பத்தார் பேசியது, நடந்து கொண்டவிதம் நன்றாக இருந்தது. அன்சிதா அவள் குடும்பம் வந்தபோது சிறு குழந்தை போல் குதிப்பதும் சிரிப்பதுமாக இருந்தாள். இறுதியாக. வந்து பேமிலி ரவுண்டிற்கு சிறப்பு தரும் வகையில் இருந்தது முத்துகுமரன் குடும்பமும் நன்றி தெரிவித்து சிறப்பாக பேசிய முத்துகுமரனின் பேச்சும்.
Muthu super
Muththu❤❤❤❤❤ mom welcome.i am crying 😢
Same feeling.
நானும் அப்போது நினைத்தேன் சார் நன்றி
சூப்பர் NARRATION with real facts
அண்ணா வணக்கம் அண்ணா வணக்கம் வணக்கம் நல்லா கேட்பேன்
Anna, arun father very............tubbkar
முத்து❤👑❤👑❤👑❤👑❤👑❤👑❤👑❤👑❤👑❤
Muthu Kumaran manjari 🤎❤️💜💜💕💕💜💕💜💕💜💕💜💕💜💕💜💕💜💕💕💕💕💕💕💕💜💜💜💕💕💜💕💕❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஹாய் sir, muthu பேமிலி பார்த்து கண் கலங்கியது, ❤️❤️❤️ tittle winner muthu
Arun's family is the most irritating entry ever. Arun's dad knows that Muthu is leading and wants to bring him down sentimentally. Worstuuu
Yes, correct
We didn't believe
True..total fake
MUTHU ❤family ❤❤❤
அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். போன seasonla அர்ச்சனாக்கு எதிரா பேசனதுனால உங்கள எனக்கு பிடிக்காம போச்சு. ஆனா நீங்க சொன்னது எல்லாமே உண்மை. உங்க review 100% true and Genuine . நீங்க மட்டும்தான் உண்மைய சொல்றிங்க. You are great.
நன்றி சகோ
முத்து family good
It was damage control by BB Team & Dabba Arun's father. Brother relationship is bogus & hope Muthu understood the trap cuz he was not thrilled when Arun's father mentioned it. It looked like a total drama by Arun's family but Audiences are smart enough.
Yes
@@HonestTamilMovieReviewsSHIVA Bro one doubt Raanav win panna chance iruka?
@@aunsiyabai313 NO way. Muthu Kumaran will be the Title winner for sure
Except Sound family all the other family praised Sound for her behavior. It was really very surprising. Only Raanav ,s sister
questioned her.
Yes ...Ranave sister is good
அப்பா பெரிய டமக்கு டப்பா.
Avaroda marumagal jeicha mattum pathathu avaroda innoru magan jeikkanum....
முத்து குமாரன் ஃபேமிலி ராம்போ சூப்பர்
Muthu,manjari,jeffry,deepak, soundarya familysuper. Muthu 's family❤❤❤❤❤
YOU'RE GREAT
🙏
சூப்பர் சார் மஞ்சரி முத்து ஜெபிரி சௌந்தர்யா family பிடித்தது, அடுத்து மஞ்சரி மகன் talent ஆ இருக்கான் சூப்பர்
நான் அந்த குட்டி பையனை பத்தி சொல்ல மறந்துட்டேன்
What I think all families u said perfectly superb
1.muththu 2.spund.3.deepak
Appa dappa and Arun dappa are very alike. Both are cunning, manipulative and twisting facts.
Arun,s family was directed by Archana she has given him some stupid points to him to give counter to all the contestants whose parents blamed him.calling them relatives was the highest drama.
Is it so
Superb 👏👏
Thanks 🤗
Dabba Arun , appa Arun kitta sonathu inorder to get Muthus votes😠😠😠😠😠
Super review sir💐💐❤️🤝🙏
Thank you so much 👍
Archanas fathers character is same as Arunas father.
Yes bro
Audience manasula ullatha aptiye sollitinga bro❤❤❤❤❤❤🎉, same Muthu family
டப்பா அருண்
சொன்னது fun. னாம்
முத்து சொன்னது உச்சமான வன்மம் நல்லா இருக்குங்க உங்கள் நியாயம் டப்பா அருண் அப்பா மைக் மதி பலே கில்லாடி சொன்னது. ஒரு நல்ல பெற்றோர்கள் தன் மகன் செய்த குறைகளை சுட்டி காட்டி செய்த தவறை சொல்லணும். அதற்கு ஆதரவு கொடுப்பது ரொம்ப தவறு. முத்துக்குமரன் நம்ம ஆளு தூரத்து சொந்தம் இதெல்லாம் இப்ப யாரு கேட்டது. அண்ணன் தம்பி உறவு ஏன்னா முத்துக்குமரனை அதிகமான வன்மதோடு பேசியது டப்பா அருண் தான். முத்துக்குமரனுக்கு ஓட்டு அதிகமாக இருக்கு அதை உடைக்கவே இந்த திடீர் பாசம்.அருண் அப்பா இப்படி ஓட்டு கேட்பதற்கு அவர்களுக்கே வெட்கமா இல்லையா இதை வன்மையாக கண்டிக்கிறேன்..
Sirappu
Injustice to welcome receive songs to jeffery family come in.
This is DISCRIMINATION. by bigboss.
Yes very bad
Ranav father manjari kita your from vada chennai ?? Thats not right
சவுண்ட் family good
Yes Sir. Arun's family only vanmam. Like father like son! Dabha Arun worst character.
Exactly
Sound father is great
Sir for me sound family and mk ,deepak family liked very much sound veetula avalai kandithathu nanraha irunthathu sir. Concert kku going frequently frequently netru visaka Vishnu sahasranamam 63 namam analysis very very super sir I thought about you that time.sir vimarsanam always super today also going to. Sanjay's concert 🙏🙏 good morning sir ❤❤🌺🌺
Arun appa scripted 😂😂😂😂😂😂😂😂😂😂😂
எனக்கும் வருத்தமாக இருந்தது... Jef க்கும் நல்ல song செலக்ட் பண்ணி போட்டுருக்கணும்... Bb worst...!
Bb வேலை பார்ப்பவர்கள் எண்ணம்
Excellent analysis sir
Thank you 🙏
Hi sir how u and yours family's
3 days not come Review
Today Review super👌👍🙏
Thank you for asking. Will upload soon.
🙏🙏🙏
Even VJS didn't talk about the initial attack on Raanav.
muthu and jeff got very less screen space and less creativity comapre to jack and arun got more space
Muthu Kumar and Soundry family best M"sia
Sir, your review is very accurate.
Thank you for appreciating it.
ARUN DABBA family father so jealous on Muthukumaran 😮😮😮
She was last season archana s costume designer. That is why he was talking and enquiring about her
Not Jack sister, her friend. She is a fashion designer. Last season Archana’s dress designer. So Arun knows her.
👍👍👍👍
She is Jack's costume designer not sister
It's bro, jeffry ku ipti panniruka vendam,
Muthu kumaran family Azhagu 💓💓💓💓💓💓💓💓💓💓🏆💪🔥
The Best Review Sir, with the example from the Mahabharata. Hats off 🔥
Thank you 🙏
We support muthu only one tittle win.❤❤
Next year Big Boss Dappa Arun father can b contestant. Arun father can understand the game n play well
வந்த பெற்றோர்களில் சிறப்பா ரசிக்கும்படி இருந்தவர்கள் ..
முத்துக்குமரன்
ஜாக்
சவுண்ட்
தீபக் குடும்பத்தினர்
மற்ற குடும்பத்தினர்கள் ஓவரான பில்டப் பேச்சுக்கள், ஷோ சரியா பார்க்காமல் தவறான முரண்பாடு கருத்துக்கள் ...
Yes sir arun kalula vizhatha pothum enakui fake thonuchu
டமுக்கு டப்பா அருண்
Vote for manjari
👏👏👏👍👌
👍
Vishal family reunion was very emotional. God bless Vishal! ❤❤❤
8,or 9th padikum pothu..nu ninaikiren pakathu veetu thambi oru bommai..in thalai..i kalati vittan antha bommai..in kai kaal thalai yellam kalati thirumba maati vidalam..aana athai partha avan appa avanai adi pinni yeduthu vittar yengaluku antha thalaiya thirumba maati vidalame yean ippadi adikirar yendru bayanthu paarthu kondu irunthom avar yenna solli adithar yendral bommai thalai..i kalata thayangathavan nalaiku yenna yenna thappau yellam panna maate..nu sonnar appo puriyalai ippo puriyuthu..indru avan kudumbathodu nalla irukiran
While introducing the contestants to kids. No elders are giving respectful words to the contestants. "Ivana pudikuma", "avana pudikuma", "ival, aval nu elders are asking their kids. First we need to educate the elders.
Sir absolutely correct what you said, Aruns father is telling lies that bb did not give food, actually bb gve rich food then and there. I hate Vishals father znd, Aruns father. Soundaryas parents are best.
PR is bad they bb should not allow this, it is not fair judgement.
Jefry ஒரு தடவல் மன்னன். அவன் கொஞ்சம் கூட வயசுக்கு மரியாதை இல்லாமல் மஞ்சரியை பெயர் சொல்லி கூப்பிடும்போது பயங்கர எரிச்சலா இருக்கு. அதுவும் ஃபேமிலி இருக்கும்போது.
Sir Muthu Kumar have hosted some talk shows and also participated in Neeya naana show. Has a you tube platform . So don’t say he is like Jeffery and Manjari. Because among all Jeffery is the one who have no support or fame or background which people have familiarity. So also Muthu is not from poor background his dad worked in Malaysia and also his mom said that they have sent him to Tia chi , karate and speech classes so do you think her person with struggling background can offer this. I know you like and biased for Muthu and manjari but also will be good if you research and talk true facts.
Do you think, working in Malaysia is rich , omg, I pity u , how ignorant you r ,
Don't you hear her saying she worked as a helper in many educated family , that's y she got interested in studying .. she want to bring her kids well, in between her struggles ,she managed to give them the best , to come up in life...
If u dint like Muthu . it's ok . Leave it. Nobody asks to accept ....
Anyway Arun is the indirect winner of both season 7 and 8...this season his brother is going win the trophy...already one trophy and Grand Vittara...now his brother's trophy ...Arun is a very smart player...
Paavam bro jeffry nallavan kettavan thandi, avunga family varratha evvalavu aasaya wait pannan❤
Arun father eye thoodacha tissue paper ah aru ta kuduthar athai vangi arun pocket la vachikittar is any code ward? Aru father pogum pothu ellam soliten full ah finish panu sonnar why?
அப்படியா
Oh!! is it?
Edhuna write pani eduthutu vandhirkalam keta kerchief ku padhila eduthutu vandheanu sonaru full script indha family directoroda help vera🤷🤷🤷🤦
தெரியல.. அதில் எதாவது எழுதி இருக்கலாம்
muthukumaran🥰🥰
Aruns father is telling Pradeep to call him Anna, aruns father us 62 yrs and thinks he is equal to Pradeep. Vishal and Anshikta overacting like husband and wife, vishal is flirt.
Very uninteresting family show. Big boss is getting content by making the family talk about the controversies.
Arun appa face la unmaiyea ilai😂😂 sema script 👌👌 sachana muthuvoda sister nu sachana negativity poiduchunu pudhusa try pandranga pola 🤷🤷🤣🤣🤣 evan anano thambiyo evanukum votes kedaiyadhu 🤣 orea lion 🦁 adhu Muthu matumthan 💪🔥🔥🔥🏆 nalaiku drama queen vandhu ena uruturanganu parkalam 🤣🤣🤣
Yes
Ama sir muthu amma appa super
0:08 hi anna nala iruken how are you
மிக்க நனறி.. I am good. Hope all is well at your end
@HonestTamilMovieReviewsSHIVA yesss... All are going well Anna 😄👍🏻
Arnav parents fake.
Sir jacqueline familila vantha girl jac sister illa archana ku dress design pandra va arun ku tips kudutha pavithra noticed that and told to anshida
Jack and ARACHANA friends video out...all are fake
What this cannel say about Arun dapa is truth fake family M'sia
Sir,i think vishal mother is his sister, now only i know she is his mom.
👍
Anshikta parents fake , no hygenic, no intellugence, contestants feeding each other, thinking that is love, no hygenie, eating same plate, tasting curries and without washing hands and fingers dipping to the curry again. Worst show.
Yes
Last சீசன் ல அர்ச்சனா ஏன் cup வாகனங்கனு தெரியுமா? அர்ச்சனவ அப்பிடியே விட்ருந்தா கூட cup வாங்கி இருக்க மாட்டாங்க. ஆனா எல்லா house mates சும் சேந்து அர்ச்சனவா corner பண்ணது தான் அர்ச்சனாவுக்கு vote ஆ மாரி cup வாங்கி குடுத்துது. இப்பவும் அப்பிடி தான் நடக்க போகுது. சும்மா இருக்கற அருணை சும்மா விடாம அவன் name ஸ்பாயில் பண்றதா நெனச்சி பேசி பேசி கடைசில நீங்களே அருண் கு cup வாங்கி தரபோறீங்க. Last ல ஏமாந்து செவுத்துல முட்டிக்க போறீங்க.
ரொம்ப யோசிக்காதீங்க.... அவ PR வோட்டு தான் அதிகம்
@@HonestTamilMovieReviewsSHIVA PR vote அர்ச்சனாக்கு இல்ல. முத்து குமார் கு தான் full PR vote.
சரியாகவ கூறி உள்ளீர்கள
Ella idathilum jathi than problem
Yes