I designed incubator by your video bro worked fine, i made little modification for fully automatic by replacing bulb with 12v 3amps heater and 46ah battery and automatic egg turner with dvd drive mechanism and Arduino uno. My incubator works fine even when power is off.
I have seen lot of videos related to incubator but you are the best. Simple and valuable... Though are beginner please follow as mentioned. Really worth and right.
மிக அருமை சகோதரா. 👏👏👏👏👏 நான் கொளப்பலூர் தான். நீங்கள் செய்தது போல, 100 முட்டைகள் பொறிக்க வேண்டுமானால் அதற்கான தேவைகள் என்னென்ன? கொஞ்சம் விளக்க முடியுமா? மேலும், கார்டபோர்டு ஷீட்டில் இது போல் incubator செய்ய முடியுமா என்பதையும் விளக்கவும். நன்றி.
ரொம்ப ரொம்ப ரொம்ப அற்புதம் அருமை மிகவும் தெளிவாகவும் புரியும்படியும் சொல்லுகிறீர்கள் வாழ்த்துக்கள் உங்களுடைய மொபைல் நம்பரை தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Bro oru dout bro Eanaku transformer and capacitor use pannana setup panna thareyum Oru video la patha Ninga bulb fuespoidum nu solrega Eanaku transformer and capacitor connection pureyala bro
P3 ku 33 varala sago yanna seirathu? Yalam set pannitom . temperature 36.5 vantha on akuthu 37.0 vantha off akuthu. ithu muttai ku correct tana irukuma .muttai porikuma ?
எளிமை, அருமை.
தான் அறிந்ததை பிறர் அறியச் செய்பவனே உண்மையான மனிதன்.
Can you give your WhatsApp number sir
Bro number pls
9944358443 call me bro ,your number
ruclips.net/video/5VdvrCeBYjY/видео.html
X
உங்களுடைய வீடியோ பார்த்து இங்கு பெட்டர் செய்துவிட்டேன் மிக்க நன்றி. இது போல் டைமர் செட் செய்யும் வீடியோவை அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும்
தம்பி வீடியோ போட்டா இப்படிதான் போட வேண்டும் தெளிவான பதிவு வாழ்த்துக்கள்
மிகவும் தெளிவாக உள்ளது - வாழ்த்துக்கள்
செய்முறை மிக மிக எளிமை, தங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு நண்பா.இதை பார்கும் போது எப்படி நன்றி சொல்வதுனு தெரியல.அவலவு அருமையான செயல்.
வாழ்த்துகள் தம்பி அருமையான பதிவு தெளிவான விளக்கமும் கூட....
நன்றிங்க அண்ணா🥰🥰
செய்துதரமுடியுமா
Gud sir short ah explain pandreenga
@@jpinfocare contact no pls
@@jpinfocare Bro unga phone number venum bro
I designed incubator by your video bro worked fine, i made little modification for fully automatic by replacing bulb with 12v 3amps heater and 46ah battery and automatic egg turner with dvd drive mechanism and Arduino uno. My incubator works fine even when power is off.
Hi bro..can you please guide me to make that modified one
@@babulalks3993 when i am free ill post video bro.
can you please guide how to make modified one
ruclips.net/video/5VdvrCeBYjY/видео.html
Can u give ur contact number pls bro
உங்கள் வீடியோ சூப்பர் தெளிவான பதில் வாழ்த்துக்கள் நன்றி
தம்பியா உன்ர வீடியோ பார்த்து இன்குபெடர் செய்து குஞ்சுகளும் பொரித்து நலமாக உள்ளன நன்றிடா தம்பி நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து தயானந்தன்
அண்ணா naanum Jaffna unkada contact number thaanka pls
Such a self explanatory video for the beginners with ture facts and guidelines.
We have tried this in our home it's working well...it's 7days now.. eagerly waiting for egg hatching..Thanks for the video bro..
My pleasure 🥰
Dharmatala saving
Is that your eggs r hatched?
Ji ...I have finished but ...fan didn't working ...plz help
.light working ..
@@GokulraajGokul s
மிகச்சிறந்த பதிவு அண்ணா... வாழ்க வளமுடன் 🥰🥰🥰
I have seen lot of videos related to incubator but you are the best. Simple and valuable...
Though are beginner please follow as mentioned. Really worth and right.
அனைத்தும் தெளிவான விளக்கம் சிறப்பு நண்பா...
Nice, very informative.. always DIYS helps
Thanks Bro 🥰
@@jpinfocare hi bro can i get your email id
Bro how did u make that 12v power supply
Wat all things to be purchased ?
@@jpinfocare incubator ready pani thara mudiyuma bro.. contact me 9894187694. I'm from perundurai,erode.
Super , really it is a good DIY project . Keep it up . Thanks for sharing you knowledge.
Thanks Brother😊
@@jpinfocare hi, do you sell incubator? Would be more helpful if you sell incubator with minimal price
மிக அருமை சகோதரா. 👏👏👏👏👏
நான் கொளப்பலூர் தான். நீங்கள் செய்தது போல, 100 முட்டைகள் பொறிக்க வேண்டுமானால் அதற்கான தேவைகள் என்னென்ன? கொஞ்சம் விளக்க முடியுமா?
மேலும், கார்டபோர்டு ஷீட்டில் இது போல் incubator செய்ய முடியுமா என்பதையும் விளக்கவும்.
நன்றி.
incubator full automatic mechanism call me 9865036593
Phone number pls
மிகவும் எளிமையா விளக்கம சொன்னீர்கள் நண்பா
மிகத் தெளிவாக கூறியமைக்கு நன்றி தம்பி
அருமை அருமை.வாழ்த்துக்கள்
This is awesome pa
Keep it up
Good work I like this.
Thank-you sir
Thanks Bro😊😊
இங்குபேட்டார் விற்பனைக்குகிடைக்குமா
@@jpinfocare sir incubator full day on la irukanum ya?
Finally found solution first do the settings in thermo sat
Excellent job
Interested in purchasing a completed perfect incubator from you
Will you home deliver on payment, thanks
எனக்கு நீங்களே செய்துதரிங்களா முகவரி அனுப்புங்க 8870305877
மிகவும் தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி
எளிமையான விளக்கம்.....!!! அருமை
Perfect 👌
The egg not broke
Thank u very much it's worked out perfectly for me, ❤️#Gratitude🙏
Super bro..
தெளிவான விளக்கம்.வாழ்த்துக்கள்
அருமை நண்பரே தெளிவான விளக்கம் மிக்க நன்றி 🎉
It will work really IAM going to do for my science exhibition bro
Sure, try it out
Bro I'm also interested to this pls help me how to make this
sollungo
Bro light continue s ah on la irkuma illa adikadi off aaguma...na panninadhula 37.5 vandhona off aagidudhu bro
அருமை. சிறப்பான, பிறருக்கு பயனுள்ள தகவல்.
நல்ல தகவல்...... முயற்சி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
மின் இணைப்புகளை வரைபடமாக (diagram )கொடுத்தால் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
Correct
Description la check pannunga ieukkum
Bro dimmer circuit replacement fan regulator switch use panalama
அண்ணா நான் 10முட்டை வச்ச அன 21நாளுக்கு பிறகு 3 முட்டை பொரிஞ்சிச்சி அது ஏன்
A
ரொம்ப நன்றி சகோ
தெளிவான காணொலி
Sir transformer enga vanguradhu online link kodunga
Electrical shops are sale
Bro 24 hrs um current veanuma
Yes Bro 😊
Current bill 21 days ku evlo aagum bro
100 to 150 aahuthu
ஓகே சூப்பர் ங்க தம்பி இன்று நாங்களும் செய்து நாட்டுக்கோழி முட்டை வைக்கனும் ..
ரொம்ப clear ஆன பதிவு
சகோ ரொம்ப நன்றி நான் நீங்க சொன்ன மாதிரி செய்து 16 முட்டை வைத்து 12 குஞ்சுகள் பொரித்தது ஆனால் 3 குஞ்சுகள் மட்டும் உளளவெ செத்து போய்டுச்சு
Pro number kudunga nanu set pana varala
Bro avar sonna mathiri seinga no problem clear ah eruku any way 9080580090
Bro innore time adai vechu try panni paarunga appo dha enna problem nu conform panna mudiyum
OK i will try
@@smartaskar9674 bro neenga Ena capacitor use paninga naa 335j 400v capacitor rendu vangiten but videola 335j250v ndu potruku
This r u making to readymade send for me i will pay to money including to u service charge also pls
இதற்கு மொத்த செலவு எவ்வளவு ஆனது?
Mee too also bro
Naa inthamathiri senju work achu
But nalla quality ya sengen 900rate vanthuchu
Naa neenga virupa patta sengu anupren
450 rupee +32 unit electricity
Avlo varadhu bro😊
Very very superb and accuracy making excellent performance.
Arumayana vilakathudan kuriya pathiviruku nanrigal brother.
Bro onga number send pannu ga oru dout bro
நன்றி தெளிவான விளக்கம்
மிகவும் தெளிவான. பதிவு
Bro unga procedure Mattum follow panne 100%success❤️❤️❤️❤️ thanks bro😀😀
Kadai mutta vaikalama.
Kunchigaluku yanna thivanam kodukanum
மிக மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்..
Can u give ur contact no...
Can u give ur contact no...
ரொம்ப ரொம்ப ரொம்ப அற்புதம் அருமை மிகவும் தெளிவாகவும் புரியும்படியும் சொல்லுகிறீர்கள் வாழ்த்துக்கள் உங்களுடைய மொபைல் நம்பரை தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Thambi unga video theliva erukku valthzhukal incubator humidity maindan video podunga thankyou.
மிக நல்ல பதிவுகள். வாழ்த்துக்கள். நன்றி நன்றி
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்...
எளிமையான விளக்கம்
Unga video va pathu box ready pannan bro nalla work pannuthu
Very very best clear slowly explain brother great keep more
Royal wish
Super anna theliva pureyara mari erukku super anna
Super bro, nalla intelligent mind
சூப்பர் சூப்பர் சூப்பர் நல்ல தெளிவாக உள்ளது
அருமையான தெளிவான பதிவு வாழ்த்துக்கள் 👌👌
Bro oru dout bro
Eanaku transformer and capacitor use pannana setup panna thareyum
Oru video la patha
Ninga bulb fuespoidum nu solrega
Eanaku transformer and capacitor connection pureyala bro
Simply Superb sir... Your explanation is very clear and easy understand 🙏
தெளிவான பதிவுக்கு நன்றி
ப்ரூடிங் பற்றிய குறிப்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு மருத்துவ சிகிச்சை குறித்து வீடியோ பதிவு செய்யவும் நன்றி சகோ
அருமையான வீடியோ இந்த பெட்டியில வெளிச்சம் தேவை என்றால் LED பல்பு வைக்கலாமா.
KAS 1000 MFD idhu 6v transform blue colourle irukku 12v indhe capesitor iruklama
Full clear video amazing brother
Bro super clearly give the video
Bro p0 h(heat)la set panuna bulb on agamatuthu.c(cold)la vacha tha bulb on aguthu ipo ena pandrathu bro please konjam explain panunga
நண்பா அருமையாக இருக்கிறது இதைப்போல் புதிதாக வேறு ஏதாவது செய்யுங்கள் நன்றி அருமை வாழ்க வளமுடன்
Very good explanation bro i got my doubts clear
மிக அருமை, தகவலுக்கு நன்றி
Very nice bro, thanks for your best teaching.😘
P3 ku 33 varala sago yanna seirathu? Yalam set pannitom . temperature 36.5 vantha on akuthu 37.0 vantha off akuthu. ithu muttai ku correct tana irukuma .muttai porikuma ?
12 volt transformer enna amp la buy panrathu
Bro transformerla caactior enna volt use panninga
Spr thalaiva na kadaikku. Oru 50 muttai vaikaramari ready panna ithumari pothuma
Thank you bro I have tried this experiment we seen good results once again thank you
Bro power cut ana enana problem vanthichu nu solla mudiyuma
Rompa useful Anna but incubator la irukkum pothu power poituna Enna Anna pandrathu please rompanal doubt
Bro excellent video your explanation was superb .If possible kindly share a video for automatic incubator home made process.
Bro நீங்க transformer kuda enna connect panninga sollanga
உண்மையிலேயே சூப்பர்
நல்ல விரிவாக்கம்... இதே செட்அப் காடைக்கும் செய்யலாமா
Super .. working good .. I done ... .. good result..
My number 9944447963
12 volt cooling fan தொடர்ந்து எத்தனை நாள் இயங்கும்.
Unga thelivaana padhivukku nandri bro, Incubator la kunji 21 vadhu naal porikkuma illa 22 vadhu naal porikkumanu konjo solla mudiyuma??
All dha best nalla welakkam tandiga thans aloat good night brother all tha best.
பயனுள்ள பதிவு
வாழ்த்துகள்
Very clear, nice explain.
Bro muttai potta athanayavathu naal incubator la vekanum.please konjam solunga.
அருமையான விலக்கம்
How much day egg should be in incubator
இந்த பதிவுக்கு நன்றி அண்ணா
அருமையான தகவல் நானும் முயற்சி செய்தேன் ஆனால் லைக் மற்றும் மீட்டர் எரியவில்லை ஆலோசனை கூறவும் நன்றி
Thanks bro nanum ipatha check pana ok agiduchi