சிக்கன் குருமா | Chicken Kurma In Tamil | Kozhi Kurma In Tamil | Chicken Recipe | Chicken Gravy |
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- சிக்கன் குருமா | Chicken Kurma In Tamil | Kozhi Kurma In Tamil | Chicken Recipe | Chicken Gravy |
#chickenkurma #சிக்கன்குருமா #chickenrecipe #kurma #nonvegkurma #nonveggravy #sidedishforparotta #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Kurma : • Chicken Kurma | Chicke...
Our Other Recipes
வெஜிடபுள் குருமா : • வெஜிடபுள் குருமா | Veg...
தேங்காய் பால் சிக்கன் குழம்பு : • தேங்காய் பால் சிக்கன் ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
சிக்கன் குருமா
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாசி பூ, கல்பாசி, சோம்பு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 7 பற்கள்
வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 5 நறுக்கியது
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/4 கப்
உடைத்த கடலை - 1 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப்
குருமா செய்ய
சிக்கன் - 1 கிலோ
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
கறிவேப்பில்லை
பச்சை மிளகாய் - 2 கீறியது
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கல்லுப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 2 1/2 கப்
கொத்தமல்லி இலை
செய்முறை
மசாலா விழுது அரைக்க
1. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து வறுக்கவும்.
2. அடுத்து இதில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்பு இதனுடன் உப்பு சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். இதை ஆறவிடவும்.
3. மிக்ஸியில் தேங்காய், உடைத்த கடலை, கசகசா, வதக்கிய மசாலா விழுது, தனியா தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, விழுதாக அரைக்கவும்.
சிக்கன் குருமா செய்ய
4. அகல கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
5. அடுத்த இதில் தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி நன்கு மசிந்ததும், இதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள் போட்டு கிளறவும்.
7. அடுத்து இதில் அரைத்த மசாலா விழுது, மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
8. கடாயை மூடி, 30 நிமிடம் கொதிக்கவிடவும்.
9. கடைசியாக இதில் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
RUclips: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...
Fantastic recipe I just fell in love with the taste super now itself I realised the taste every one must try this recipe.its go well with parota salna it's absolutely taste like hotel style salna ❤
Pullao ku nalla irukkuma sis
Wonderful day today coz I tried with my daughter. Tasty and delicious
Thank you sis
super...hope you enjoy
tried today and it was delicous thank you
Glad you liked it
Chicken kurma super 👌👌👌
Mam, I tried this recipe today . It’s amazing taste.. thank you for sharing this recipe Mam.🙏🙏
Poongodi Shivakumar, chairman, Elite ceramics
welcome,,thanks for your support
Akka hotel style la pannuga ka
Chicken 🐔🐔 kurma arumai.... Video quality, editing also sooo good👍👍👍
Roma super a ir ka di chicken kurma
Naan ku nalla irukuma sister indha gravy?
supera irukkum
Superb
Looks Delicious 😋
Thank you
chicken kurma recipe super
thank you so much
Tried this recipe today and it was a hit... tanq so much for sharing ❤️
Looks yummy
thanks a lot
Thank you
most welcome
Delicious dish
Today na try panna semma
Great!
1kg onion 1kg 🍅 podanum polay 😁😁😁😁
Mam milagaithul podala ya mam
Kurumaukku vathala Vida mizhagai nalla iruku.
Tried this recipe today..it was really yummm & liked it a lot😋❤️
Super mam
super dish
சூப்பர் அக்கா கரெக்டா சொல்லி கொடுத்தீங்க.
சில பேர் குருமானு சொல்லி கிரேவி தான் செஞ்சி காமிப்பாங்க.
இன்னும் பல பேருக்கு கிரேவி குருமா குழம்புஇதுக்கு வித்தியாசமே தெரியாது
நன்றி...
Kalakal mam...no chance
Super sis
wow very nice presentation, love the video editing and colors of the video, great job wanna see more of your videos in future.
வாழ்த்துக்கள்
Thank you
Super mam super my fvg recipe
Mam intha methodla Motton kuruma seiyalama mam
Mutton takes more time to cook....
It's look delicious
Yeama ena ma clr varamatiguthu
மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டாம் மா
30 நிமிஷம் கொதிக்கவிட்டா chicken hard ஆஹ் இருக்காது?
Chicken piece big ga iruku masala yea ruma..
Adhu dhaan enakum therila
30 nimesham kothikkudhu, masala Nalla yerum