தனிமை ரொம்ப கொடுமை முடியாத காலத்தில் நீங்களே அடக்கம் பண்ணிடுங்கனு அழும்போது|Orphans|Old age home

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • தனிமை ரொம்ப கொடுமை முடியாத காலத்தில் நீங்களே அடக்கம் பண்ணிடுங்கனு அழும்போது|Orphans|Old age home|Muthiyor illam|நெஞ்சை உருக்கிய தருணம்|நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்|கண்கலங்க வைத்த காட்சி|vakathavan vathiyar|
    வக்கத்தவன் வாத்தியார்
    🙏🙏🙏🙏🙏🙏
    Previous Part
    பகுதி 1/Part 1(20/03/2022)
    👍 • கடவுள் எதுக்கு என்னை இ...
    மீளா துயரத்தில் ஆதரவற்று தவிக்கும் மாற்றுத்திறனாளி!
    பகுதி 2/Part 2( 20/03/2022)
    👍 • வெளியே சொல்ல முடியாமல்...
    வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன்|
    பகுதி 3/Part 3 (25/03/2022
    👍 • ஒருமணி நேரம் தான் என்ன...
    ஒருமணி நேரம் தான் என்னோட தூக்கமே|ஆதரவற்ற மாற்றுத்திறனாளி கண்கலங்கி
    🙏🙏🙏🙏🙏
    WELCOME| WATCH | SHARE|THANK YOU,,,
    Vakkatthavan vaathiyar
    T.N.Seenivasan
    வக்கத்தவன் வாத்தியார்
    தூ.ந.சீனிவாசன்.
    📱9952 13 7616
    வய சிவ நம
    ஜெய் வராகி
    🙏🙏🙏🙏🙏
    "செல்லம்மா பாட்டி பயணங்கள்"
    பகுதி 1 - 03/12/2021
    👍 • ஆதரவற்ற பாட்டி சாலையை ...
    ஆதரவற்ற பாட்டி சாலையை கடந்த போது😰
    2ம் சந்திப்பு 05/12/2021
    👍 • சாலையோர ஆதரவற்ற பாட்டி...
    சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
    3ம் சந்திப்பு 11/12/2021
    👍 • என்னை விட்டுட்டு போய்ட...
    என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
    4ம் சந்திப்பு 12/12/2021
    👍 • 😥கண்ணீர் மல்க விடைகொடு...
    கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
    5ம் சந்திப்பு 19/12/2021
    👍 • முதியோர் இல்லத்தில் செ...
    🙏🙏🙏
    பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
    20/08/2021"சுரேந்தர் பயணம் 1
    👍 • இருண்டு போன வாழ்க்கை அ...
    29/08/2021****சுரேந்தர்பயணம் 2
    👍 • அன்பைத் தேடும் முதியோர...
    05/09/2021 சுரேந்தர் பயணம்3
    👍 • ஒருவர் வைத்தால் அன்பு!...
    ****
    #Muthiyor_illam#முதியோர்_இல்லம்#muthior_illam#old_age_home#orphanage_home#உதவும்_உள்ளங்கள்#கருணை_இல்லம்#ஆதரவற்றோர்_இல்லம்#குழந்தைகள்_காப்பகம்#pengal_kappagam#salem#maduarai#Namkkal#Chennai#Trichy#coimbatore#Erode#karur#kanyakumari#Thanjavur#pudthukkotai#nagapatinam#Nilgiris#Thirunelveli#Theni#kanchipuram#puthuchery#ramanathapuram#viral_video#humanity_videos##Old_Age_Home_in_Tamilnadu#
    #old_Age_Home_in_India#
    🙏🙏
    முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
    பகுதி 1
    👍 • முதல் பயணம் முதியோர் இ...
    விழுதுகள் வெறுத்த வேர்கள்! முதியோர் இல்லம்|ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 2
    👍 • அரக்கர்களை பெத்தெடுத்த...
    அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை! முதியோர் இல்லம்| ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 3
    👍 • கண்கள் கலங்கி நெஞ்சம் ...
    உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்! முதியோர் இல்லம் |ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 4
    👍 • முதியோர் இல்லம்|இயன்றத...
    முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே|ஆதரவற்றோர் இல்லம்|OLD AGE HOME NAMAKKAL SALEM
    பகுதி 5
    👍 • முதியோர் இல்லத்தில் தா...
    முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers|Oldage home|Muthiyor illam|
    பகுதி 6
    👍 • முதலாமாண்டு விழா முதிய...
    முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|RUclips Channel 1st year celebration|Muthiyor illam|oldage home
    பகுதி 7
    👍 • Video
    பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் முதியோர் இல்லம்|Oldage home
    பகுதி 8👍 • Video
    பகுதி 9👍 • எங்கே செல்லும் இந்த பா...
    எங்கே செல்லும் இந்த பாதை||Muthiyor illam|orphanage home|Oldage home
    பகுதி 10
    👍 • இறைவா யார் வடிவில் நீ ...
    உதவிக்கரம் நீட்டுங்கள்!
    வாழ்வென்பது என்னவென்று புரியும்
    பகுதி 11
    👍 • Video
    ஆதரவற்ற முதியோர் இல்லம் அன்புக்கு
    பகுதி 12
    👍 • எங்க போய் சாகலாம்னு அழ...
    எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட|
    பகுதி 13
    👍 • கண்ணீரோடு விதைத்தேன்😢ம...
    கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்💞|
    பகுதி 14
    👍 • ஒவ்வொருவரும் கட்டாயம் ...
    இறைவா இந்த குரல் கேட்கிறதா
    பகுதி15
    👍 • பெத்த புள்ளைங்க தூக்கி... முதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது|

Комментарии • 278

  • @neelaborewell6421
    @neelaborewell6421 2 года назад +27

    லில்லி மேரி சகோதரி அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் எல்லாம் வல்ல இறைவன் வழங்கிட இறைவனை வேண்டி வழிபட்டு வணங்குகிறேன்.

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 года назад +20

    கூட பிறந்தவர்கள் கூட உதவி என்று கேட்டால் காணாமல் போய் விடும் இந்த காலத்தில் இப்படி உறவுகள் கிடைத்தவர்களே பாக்யசாலி👌🙏

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 года назад +18

    அடுத்தவர்களை குளிர்வித்து மகிழ்வித்து பார்க்கும் பழனிவேல் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா 🙏🙏🙏🙏

  • @kalakala3615
    @kalakala3615 2 года назад +15

    நல்லா மனம் வாழ்க லில்லி மேரி அம்மா பந்தல் அருமை ஐயா அவர்களுக்கும் நன்றி நல்லா உள்ளம் இருவர்க்கும் வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏 நீங்கள் அனைவரும் நல்லா இருக்கா வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathamk6328
    @parvathamk6328 2 года назад +10

    சீனுவின் யூடியூப் சேனல் பார்த்து உதவும் அத்துனை நல்ல உள்ளங்களும் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும் .லில்லி மேரி அம்மாவுடைய தைரியமும் தில்லும் எப்போதும் அவங்க கூடவே இருக்க வேண்டும்.

  • @sarojakumarasamy5624
    @sarojakumarasamy5624 2 года назад +19

    சீனிவாசன் தம்பி உங்கள் சேவை தொடரட்டும்.உங்கள் குழைந்தைகளுக்கும் நல்லதை சொல்லி வளர்க்கும் உங்கள் மனம் அருமை.வாழ்க வளமுடன்.லில்லியம்மா மற்றும் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl 2 года назад +14

    லில்லி மேரி சகோதரியும் அந்த அப்பாவும் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்.

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +19

    மனத்திற்கு நிறைவாக உள்ளது. அன்பே சிவம். லில்லி அம்மா, அந்த பெரியவர் கடவுளின் பெயரால் வந்தவர்கள். ஏதோ நானே நேரில் சென்று பார்த்தது போல நிம்மதியாக உள்ளது.

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 года назад

      நன்றிசீனிவாசன்சார்.எனக்குலில்லிமேரிசகோதரிநெம்பர்கிடைக்குமா

    • @ramalaksmiramalakshmi4155
      @ramalaksmiramalakshmi4155 2 года назад

      Anna unga nampar sent me anna

  • @victordevadoss2719
    @victordevadoss2719 2 года назад +5

    லில்லி சகோதரியை கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஐயாவுக்கு நன்றி.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 года назад +28

    இப்படி உதவுபவர் கள் எல்லாம் பழமையான தாய் தந்தையர் கள் சிறந்த நேர்மையான வளர்ப்பில் வளர்ந்தவர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.இதுபோல் தெய்வத்தின் செயல்களை செய்யும் உங்களை கடவுள் காப்பாற்றுவார்கள்

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 года назад +1

      பழனிவேல்.ஐயாஅவர்களுக்குநன்றிஅவருடையநல்லமனசுக்குநன்றி

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 года назад +1

      லில்லிமேரிசகோதரிக்குநன்றி

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 года назад +1

      லில்லிமேரிசகோதரி.உங்கள்நல்லமனசுக்குநன்றி.உங்களைநேரில்பார்க்கனும்

    • @g.m.lillymaryg.m.lillymary5119
      @g.m.lillymaryg.m.lillymary5119 2 года назад

      @@vimalanagarajan2912 உத்திரமேரூர் வாங்க parkkallam

    • @g.m.lillymaryg.m.lillymary5119
      @g.m.lillymaryg.m.lillymary5119 2 года назад +1

      Y நோ ரெஸ்பான்ஸ் வாங்க உத்திரமேரூர் வாங்க. சுந்தர வரதராஜா பெருமாள் கோவில் இருக்கு வாங்க பார்க்கலாம்

  • @gangstertamilan3099
    @gangstertamilan3099 2 года назад +3

    லில்லிமேரி அக்காவுக்கும் அந்த அப்பாவுக்கும் கோடா கோடி நன்றிகள் அண்ணா நான் உங்கள் பதிவை கொஞ்ச நாளாத்தான் பார்க்கிறேன் கடவுளை கான்பதுஅரிது நேரில் வந்த‌ தெய்வம் நீங்கள் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் .

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 அன்பான வேண்டுகோள் தயவுசெய்து கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ 🙏 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞

  • @tamil_sundar
    @tamil_sundar 2 года назад +9

    லில்லி அம்மாவுக்கும் சீனு சார்க்கும் ஐயாவிற்கும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கடவுள் கொடுப்பாராக.🙏🙏

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 года назад +7

    வாத்திதியார்‌ தம்பி மிக சிறந்த பெருமைக்குரியவர் தம்பி உங்களையும் கண்டிப்பாக நான் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் 🙏

  • @amarsumathi2678
    @amarsumathi2678 2 года назад +4

    👍👌💖 லில்லி அம்மா , பழனி ஐயா, தம்பி சீனிக்கும் வணக்கம் 🙏
    உங்க
    எல்லோருடைய பொதுசேவை நினைச்சு மனம் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்குது
    ரித்திக குட்டிமாவை அன்பு தேவதையை
    எனக்கு மிகவும் பிடித்தது
    உங்கள் பணிகள் அனைத்தும் அற்புதமாக இனிதே நடக்க வேண்டும் வாழ்த்துக்கள் 💐
    வாழ்க வளமுடன்............🙏🤝

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 года назад +2

    லில்லி சிஸ்டர் உங்களை வீடியோவில் பார்த்தேன் கடவுளின் சித்தம் இருந்தால் நேரில் சந்திப்போம் அமுதா சகோதரிக்கு உதவிய அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் இந்த ஊழியம் கடவுளின் ஆசீர்வாதம் உங்களோடு இருப்பதாக பந்தல் அமைத்து கொடுத்த அய்யா அவர்கள் நீண்ட ஆயுலோடும் சுகத்தோடு பலத்தோடு வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன் இதற்கு மூலகாரணமாக இருந்த சீனிவாசன் குடும்பத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக நன்றி வணக்கம் 🙌🙏💐👍

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 года назад +19

    இந்த வெயிலுக்கு அருமையான பந்தல் போட்ட அந்த பெரிய மனிதருக்கு நன்றி நல்லது

  • @mythilimurali7928
    @mythilimurali7928 2 года назад +3

    Ayya avargalukkum koodana Kodi nandrigal pala🙏🙏🙏🙏

  • @deivanaip3443
    @deivanaip3443 2 года назад +2

    லில்லி மேரி அக்கா நீங்கள் நன்றாக இருக்க இறைவன் அருள் புரிவார் வாழ்க வளமுடன்

  • @valarmathi6172
    @valarmathi6172 2 года назад +2

    லில்லி மேடத்தை சந்திக்கனும் நல்ல உள்ளம்படைத்த லில்லி மேடம் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு நான் கண்டிப்பா முதியோர் இல்லம் வந்து என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் சீனிவாசன் சார் உங்க யூப்டூ சேனல்கள் தினமும் பார்ப்பேன் நீங்க கடவுளின் அவதாரம் ஆண்டவன் அருள் உங்க தலைமுறையே சீரும் சிறப்புமா வாழ‌ வாழ்த்துக்கள்

    • @abinaya5690
      @abinaya5690 2 года назад +1

      இதை ஓர் இதேபோல் ஒவ்வொரு உள்ளமும் பிறந்தால் நம்ம நாட்டில் எந்த ஒரு தவறும்

  • @priyaravi4114
    @priyaravi4114 2 года назад +6

    Great good job congratulations valga valamudan God bless you to all 👏👏💐💐

  • @christaljaya6739
    @christaljaya6739 2 года назад +6

    லில்லி மேரி அக்காவுக்கும் தம்பிக்கும் ரொம்ப நன்றி... தம்பி யசோதாவை காட்டவில்லையே அவர்களுக்கு மருந்து வாங்கி கொடுத்தார்களா...

  • @ananthiraju507
    @ananthiraju507 2 года назад +4

    Lilly Mary Amma,ayya, srinivasan sir ellorum nallarukanum 🙏

  • @om8387
    @om8387 2 года назад +4

    ஓம் நமசிவாய நமக வணக்கம்: இந்தவொரு மந்திரத்தை சிந்தையிலே தினம் நினைத்தால் எந்தவொரு துயரும் எமையணுகமாட்டா! தேடிவந்த சிவனாய் சீனிவாசன் இருக்க இனி எந்தவொரு குறையும் வந்தணுகமாட்டா என்றவொரு நம்பிக்கை போதும் அதுவே உமைக் காக்கும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💐அன்பான வேண்டுகோள் தயவுசெய்து தேடி வந்த சிவன் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம்.
      யாவருமே கடவுளின் பிள்ளைகள் தான்.
      நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏
      எல்லாம் சிவமயம் 🔱 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱

  • @ramanivadivel4979
    @ramanivadivel4979 2 года назад +3

    நானும் அமுதா மாதிரி தான் பிள்ளை கள் இருந்து ம்இல்லைஎனக்குஏற்பட்டகடன்பிரச்சனை என்னிடம் இருந்து வீட்டை இருவரும் சேர்ந்து பங்கு எடுத்து என்னைதனிமைபடுத்தபட்டேன்உங்கள்செயலைபார்க்கும்போதுமனம்சந்தோஷம் நீங்கள் நன்றாக கடவுள் அருளோடுஇருக்கவேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாயநம

  • @malarp5231
    @malarp5231 2 года назад +3

    உதவி செய்யும் உள்ளம் கடவுளுக்கு ம் மேலே.. அய்யா.. லில்லி சகோதரி..சீனிவாசன் ப்ரோ இவர்கள்.. மனித கடவுள் தான்.. லில்லி.. சிஸ் ஒரு முறை யாவது..உங்களை நேரில் பார்க்க வேண்டும்.. சுயநலமான உலகத்தில் வாழும்.. உலகில்.. அன்பு நிறைந்த மக்களை ..பார்க்கும் போது.. வாழ்த்த வார்த்தை இல்லை.. வணங்குகிறேன்

  • @mythilimurali7928
    @mythilimurali7928 2 года назад +3

    Solla vaardhai i'llai bro ungal ellorudaiya sevaium Lilly ammavirkku en anbukkal pala ❤️ naan ungha fan illamal Lilly ammavudaiya fan aaitten ..mythili from bangalore

  • @om8387
    @om8387 2 года назад +2

    ஓம் நமசிவாய நமக வணக்கம்: சீனிவாசன் என்ரை தம்பி அவரது நல்ல உள்ளம் எல்லோருக்குமே தம்பியாய் மகனாய் இருக்கிறார் எங்கேயோ இருக்கும் எனக்கும்கூட அவர் தம்பிதான்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💐 எல்லாம் சிவமயம் 🔱 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱

  • @valli.vvalli.v7913
    @valli.vvalli.v7913 2 года назад +1

    நல்ல மனிதர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் நான் இதுவரை அப்படி யாரும் சந்தித்ததில்லை இவர்கள் நன்றாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாயம் 🙏🙏🙏

  • @ranganathangovindasaway547
    @ranganathangovindasaway547 2 года назад +4

    ஓம்நமசிவாய போற்றி அமுதா அக்காவிற்கு உதவிய அப்பா நல்ல உள்ளம் கொண்ட எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பர் அம்மா லில்லி மேரி அம்மா எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பர் பந்தல் மிக்க அருமை நன்றி அப்பா அப்பா அப்பா சார் சீனுவாசன் சார் உங்கள் மகள் மிக்க பொறுமையா உள்ளார் அதுவும் நீங்கள் அவர்களை வளத்த விதம் அருமை நன்றி முடிந்தல் லில்லி மேரி அம்மா போன் நெம்பர் குடுத்தால் நல்லயிருக்கும் என்னக்கும் அப்பா அம்மா இருவரும் சின்னவயதில் இறந்துவிடர்கள் அதனால் நானும் அம்மா இடம் பேசலாம் என்று கேட்டான் தப்பா இருந்தால் மன்னிக்கவும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 கவலைப்படாதீர்கள் சகோ இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்.
      ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱

  • @vishwagamerking6076
    @vishwagamerking6076 2 года назад +2

    லில்லி மேரி அம்மா உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 2 года назад +2

    Vazthukal aiya and Lilly merry ammauku kadul Arul om sivayam indrupol endrum vazga

  • @leelaelangovan2544
    @leelaelangovan2544 2 года назад +3

    Valthukkal lilli amma god bless you anna and amma

  • @lillysahalillysaha8348
    @lillysahalillysaha8348 2 года назад +2

    வாழ்க வளமுடன் ஆண்டவரே போற்றி போற்றி 🙏

  • @omsakthi7646
    @omsakthi7646 2 года назад +2

    Lilly Mary'ammma nalla manasu ungalakku brother valthukkal 🙏🙏🙏🙏

  • @kokilamani7333
    @kokilamani7333 2 года назад +1

    அண்ணா வீடியோ பார்த்து என் மனம் மகிழ்ந்து போனது மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @yoasanyoasan9898
    @yoasanyoasan9898 2 года назад +2

    Good anna srilanka Rajeshwary 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👏👏👏👏👍👍👍❤🙏🙏🙏🙏

  • @sivashankar4584
    @sivashankar4584 2 года назад +1

    லில்லிமேரி சகோதரிக்கு வணக்கம்.உங்களுடைய சேவையை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.தனிமை மிகக்கொடியது.கணவர் சரி இல்லை.அவர் உயிரோடும் இல்லை.மகன் பேசுவதற்கு கூடநேரமில்லையா என்று தெரியவில்லை.தாய் பட்ட வேதனை அப்படியே மகளுக்கும். என்னவென்று சொல்வது வீட்டுக்கு வீடு வாசல் படிதான்.நாடகம் முடியும் வரை வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      கவலைப்படாதீர்கள் சகோதரி தன்னம்பிக்கையோடு இருங்கள் இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்

  • @user-pz9ul1ux5g
    @user-pz9ul1ux5g 2 года назад +1

    கடவுளே உன்னை கண்ணால் பார்ப்பது கிடையாது ஆனால் கடவுள் உருவத்தில் வந்து வந்து உதவும் நீங்கள் எல்லாரும் தான் கடவுள் உங்கள் எல்லோருக்கும் கோடி வாழ்த்துக்கள் கோடி புண்ணியம் தேடி வர வாழ்க வளமுடன் நான் மேலபுதுக்குடி
    எல் எஸ் சக்திவேல் மாற்றுத்திறனாளி தான் எல்லா உறவுகள் இருந்தும் தனிமையில் வயதான அம்மாவோடு தவியாய்த் தவிக்கும் என்போல் இப்பிறவி என் எதிரிக்குக் கூட வரக்கூடாது
    🌻🙏🏻🌻

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 года назад +2

    லில்லி மேரி தோழியே மிகப் பெருமையாக இருக்கிறது உங்களை உங்களை சந்தித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் வாழ்க வளர்க வெல்க நல்லது

  • @nathiyav7687
    @nathiyav7687 2 года назад +1

    அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்கிறேன் 🙏 தனிமை எவ்வளவு கொடுமையானது என்று எனக்கு அம்மா அப்பா எல்லாம் இருந்தும் இன்று நானும் என் பிள்ளைகளும் ரொம்ப கஷ்டங்களை அனுபவித்து வாழ்கின்றேன்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
      கவலைப்படாதீர்கள் சகோதரி தன்னம்பிக்கையோடு இருங்கள் இறைவன் உங்களுக்கு நல் வழியை காட்டுவார் 🙏

    • @nathiyav7687
      @nathiyav7687 2 года назад +1

      @@வக்கத்தவன்வாத்தியார் அண்ணா உங்களுடைய வீடியோக்களை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.அண்ணா நானும் கஷ்டத்தில் இருக்கின்றேன் நான் மதுரை மாவட்டம் எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.என் கணவர் இறந்து 12 வருடங்கள் ஆகின்றன.எனக்கு வயது 36 . நான் இப்போது அம்மா வீட்டில் வசித்து வருகின்றேன் . எனக்கு அன்றாட வருமானத்திற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.என் பிள்ளைகளுக்கும் தேவையானது நிறைவேற்ற முடிய வில்லை.அண்ணா உதவி கள் வேண்டி கேட்கிறேன்🙏🙏🙏இன்னும் சில விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை அண்ணா தொலைபேசியில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் அண்ணா

  • @babuneellakhantbabuneellak3055
    @babuneellakhantbabuneellak3055 2 года назад +1

    Ayya romba nantri kotta pottu koduthatharku.

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 года назад +3

    மேரி அக்கா உங்களின் நட்பு என்றாவது ஒரு நாள் பிராப்தம் இருந்தால் எனக்கு கிடைக்கும் உங்களை பார்ப்பது எனக்கு வரம் 🙏

  • @rajalakshmichandrasekar3631
    @rajalakshmichandrasekar3631 2 года назад +1

    🙏🙏🙏 solla varthaigale illai thangal anaivarukum kodanu kodi Nandri brother 🙏🙏🙏

  • @sulochana7062
    @sulochana7062 2 года назад

    நானும். தனியா.இருக்கேன். 57 வயது. மகன்.போலீஸ் .இருகர்.லல்லி.மேரிம்மா.நல்ல மனசுக்கு. .ஐய்யா.நன்றி. தம்பி. பாப்பா வாழ்த்துக்கள். வாழ்க் வளமுடன்

  • @sheebarajan3410
    @sheebarajan3410 2 года назад +2

    Kanchipuram la enga erukanga antha Amma.... nanum kanchipuram thaan... Lilly Mary Amma my wishes ...God bless you...

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
      லில்லி மேரி அம்மா இதற்கு முன்பு முதியோர் இல்லம் வந்திருந்தாங்க அந்த காணொளியை பாருங்கள் அவர்களைப் பற்றி சொல்லி இருப்பாங்க சகோ 🙏

    • @sheebarajan3410
      @sheebarajan3410 2 года назад

      @@வக்கத்தவன்வாத்தியார் Anna thanks for ur reply.... God bless ur family anna...

  • @RR-yx8pd
    @RR-yx8pd 2 года назад +1

    Intha anaithu seyalgalum nadapadharku karanamaga irukindra Ungaluku thaan mudhal nandri sir🙏❤️❤️😊

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾 எல்லாம் இறைவன் எழுதிய எழுத்துக்கள் தான் சகோ 🙏

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 2 года назад +2

    லில்லி அம்மா நீண்ட காலம் ஆயுள் வாழ வேண்டும்

  • @johnsyrani7103
    @johnsyrani7103 2 года назад

    லில்லி மேரி சகோதரி அவர்களுக்கும், பழனி ஐயா அவர்களுக்கும் எங்களின் எல்லாரின்‌ சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

  • @SudhaSudha-bq3hm
    @SudhaSudha-bq3hm 2 года назад +3

    நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க இந்த பாடல் வரிகள் உங்களுக்கு (அமுதா அக்காவிற்கு) உதவி நல் உள்ளங்களுக்கு சமர்ப்பணம் வாழ்க வளமுடன் 🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 года назад +2

    Vanakkam thambi 👌 Lilly ma super 👍 God bless 🙏

  • @rtdg8474
    @rtdg8474 2 года назад +1

    Thanks goad looking all time your

  • @t.motchamary3703
    @t.motchamary3703 2 года назад +1

    Srinivas, your good heart and efforts are truly appreciated/amazing and commendable. May God bless you and your team.

  • @ramanivadivel4979
    @ramanivadivel4979 2 года назад +2

    லில்லி அம்மா பெரிய வர்இருவரும்நன்றாக இருக்கவேண்டும் நானும் காஞ்சிபுரம் தான் ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய

  • @ponranjithalifestyle9058
    @ponranjithalifestyle9058 2 года назад

    நல்ல மனசு தான் கடவுள் லில்லி மேரி அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏 உங்களைப் போன்ற பல நல்ல மனசு தான் கடவுள் பழனிவேல் ஐயா அவர்களுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 года назад +2

    Thanks valga valamudan

  • @rajaprakash7351
    @rajaprakash7351 2 года назад

    வணக்கம் சார். உங்கள் அன்பு உள்ளம், நீங்கள் செய்யும் நன்மைகள் எல்லாம் கடவுள் உங்களோடு இருக்கிறார் என்பது காண்பிக்கிறது சார். நிச்சயம் உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார். லிலி மேரி அம்மா மற்றும் அந்த ஐயா இருவரையும் கடவுள் தொடர்ந்து அவர்களை ஆசீர்வதிப்பாராக

  • @prasannasenthilmaran9951
    @prasannasenthilmaran9951 2 года назад

    💕🍋🙏அய்யா வழ்கவளமுடன் உங்கள்பெண் இல்லை எங்கள்பெண் மேலும் மேலும்வளரந்து வாழ்க வளமுடன்💕🍋🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @gandhimathipillai5871
    @gandhimathipillai5871 2 года назад +2

    Valka valamudan om sai ram

  • @santhi.s2361
    @santhi.s2361 2 года назад

    நன்றி பழனிவேல் அப்பா சீனிவாசா அண்ணா மனமார்ந்த நன்றி கமெண்ட் பார்த்து பந்தல் போட்டு கொடுத்ததற்கு நன்றி உங்கள் சேவை மேலும் தொடர நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் வேலூர் மாவட்டம் நஞ்சு கொன்டபுரம் கிராமம் சாந்தி

  • @alagan91
    @alagan91 2 года назад +1

    நன்றி...

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад

    பழனிவேல் அய்யா! வாழ்த்துக்கள்

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 года назад +1

    Nice
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 2 года назад +1

    பழனி வேல் அய்யா உங்களுக்கு நன்றி

  • @radha2557
    @radha2557 2 года назад +2

    நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @sajithnoor1178
    @sajithnoor1178 2 года назад

    சகோதரி லில்லிமேரி .உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் நோய்நோடி இல்லாத வாழ்க்கையும் தந்தருள நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் மனசு இதுபோல் எல்லோருக்கும் வராது.என் அருமை தம்பி சினிவாசன்.நல்ல உள்ளம்.இறைவன் நீண்ட ஆயுளையும் நோய்நொடி இல்லாத வாழ்வோடும் வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.எனது அன்பு ஐயாவுக்கும் ரொம்பவும் நன்றி ஐயா.நான் கண்டிப்பாக ஊர் வந்து .என் அருமை தம்பி சினிவாசன்.என் அருமை சகோதரி லில்லிமேரி அனைவரையும் வந்து நேரில் சந்திக்க அவளுடன் உள்ளேன்.நன்றி வணக்கம். அமுதம்மா கவலைப்பட வேண்டாம் நம்மை மனிதர்கள் கைவிட்டு விடலாம்.நம்மை படைத்த இறைவன் என்றென்றும் கைவிட மாட்டான். நன்றி வணக்கம்.என் அருமை சகோதரி லில்லிமேரிக்கு நான் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.நீங்கள் நீடூடி வாழ நான் வாழ்த்துகிறேன்.(((சவுதி)))

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      கடல் கடந்து தாங்கள் பகிரும் தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @panjanathan4823
    @panjanathan4823 2 года назад

    Helo vatiyar u are very kind n very handsome I am frm singapore I wish to meet u next year I coming to India I will meet u ok take care

  • @NagaLakshmi-jc1sg
    @NagaLakshmi-jc1sg 2 года назад +3

    Super Anna

    • @bhuvanaselvam84
      @bhuvanaselvam84 2 года назад

      Congratulations. Anna..goodjopg
      Godbless.you.all.anna

  • @vijivijitnj
    @vijivijitnj 2 года назад +1

    பாவம் இந்த அக்கா

  • @minklynn1925
    @minklynn1925 2 года назад +1

    பழனிவேல் ஐயா,லில்லிமேரி சகோதரி நீங்க இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததி.

  • @user-pz9ul1ux5g
    @user-pz9ul1ux5g 2 года назад

    வணக்கம் ஐயா நலமா லில்லி மேரி அக்கா நலமா நானும் மாற்றுத்திறனாளி தான் உங்களை நேரில் சந்திக்கணும் என்று எனக்கும் ஆசை உள்ளது முடிந்தால் என்னை வந்து பாருங்கள் அக்கா உங்களை வீடியோவை பார்ப்பது அவ்வளவு ஒரு ஆனந்த மகிழ்ச்சி மகிழ்ச்சி கலந்த வணக்கங்கள் நமது சீனிவாசன் சாருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @babuneellakhantbabuneellak3055
    @babuneellakhantbabuneellak3055 2 года назад +2

    Lilly marry amma god bless you.

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 2 года назад +1

    ஐய்யா நீங்கள் தெய்வத்துள் வைக்கப்படுவீர்கள்!!

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 года назад +2

    Super ma

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 года назад +2

    Congrats bro. Met god bless you sir

  • @lalithamani6610
    @lalithamani6610 2 года назад

    Mikka nandri ungal anavarukum.

  • @devijames6472
    @devijames6472 2 года назад +1

    வாழ்த்துக் கள் சார்

  • @durgaarjunan5590
    @durgaarjunan5590 2 года назад +2

    லில்லி அம்மா அய்யா சார்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sobiyakumar4526
    @sobiyakumar4526 2 года назад +2

    Lilly Mary acca nan kandippa varen please

  • @sarijaya9323
    @sarijaya9323 2 года назад +2

    Lilly Amma unga kalai thotu vangugiren

  • @mahalakshmi-fl7cr
    @mahalakshmi-fl7cr Год назад

    Sir super ungalai pondra nalla ullangal irupathu

  • @sheelasuresh7622
    @sheelasuresh7622 2 года назад +1

    I am very proud of you and lilymary mam

  • @gowrikumar3374
    @gowrikumar3374 2 года назад

    🙏 Vazha Valamudan Lilly Mary Amma🙏 Nandringa Amma 🙏❣️

  • @SriDanisha
    @SriDanisha 2 года назад +1

    congratulations brother

  • @kavibalu3733
    @kavibalu3733 2 года назад +2

    Neengalum ungal kulathayum nallarukanum anna,🌹🌹🌹

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад

    வில்லி மேரி அம்மா வாழ்த்துக்கள்

  • @gunasundari9583
    @gunasundari9583 2 года назад +1

    லில்லிமேரி போல் நல்ல உள்ளங்கள் இருக்கவேன்டும்என்றுவாழ்த்துகிறேன்தனிமை மிகவும் கஷ்டம் அதன் கஷ்டம் நான் அனுபவிக்கிறேன் ‌

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      கவலைப்படாதீர்கள் சகோதரி தன்னம்பிக்கையோடு இருங்கள் இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்.

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 года назад +1

    Nalla manasu yarukkum varathu ma.

  • @user-pz9ul1ux5g
    @user-pz9ul1ux5g 2 года назад +1

    லில்லி மேரி அக்கா என்னை வந்து பார்ப்பார்களா சார் எனது போன் நம்பரை கொடுத்தாவது பேசுவதை சொல்லுங்கள்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      நிச்சயமாக பகிர்கிறேன் உங்கள் தொடர்பு எண் கொடுங்கள்.
      இறைவன் எழுதிய எழுத்துக்கள் என்னவோ அதுவே நடக்கும் கவலைப்படாதீர்கள் சகோ 🙏🌾💞

  • @dhanabal.ktrichy1962
    @dhanabal.ktrichy1962 2 года назад +2

    Anna ennayum intha ulagathukku kattuga na 2kalum natakka mutiyathu amma mattumtha sapatukke kastama iruku yethavathu katai vachuthanga na
    Amma velaiku ponatha sapatu avangalukum age 58 aachu please na stone problem piles problem iruku 5years rompa kastama iruku na
    Stone piles opretion pannivituga na please 😭😭😭😭😭

  • @Ritamanova5330
    @Ritamanova5330 2 года назад +1

    Lilly mary akka😍😍😍

  • @Aashikatimes
    @Aashikatimes 2 года назад

    லில்லி Mery,அம்மா நீங்க நீ்ண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்

  • @shanthic3296
    @shanthic3296 2 года назад +1

    மனித வடிவில் கடவுள் 🙏

  • @manikandanmani3389
    @manikandanmani3389 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmipersans5326
    @lakshmipersans5326 2 года назад

    Anna ingala pole nala ulangal nala erukanum akka
    Thambi neenga nala erukanum thambi

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @vijivijitnj
    @vijivijitnj 2 года назад

    உதவி செய்த அனைவருக்கும் நன்றி மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்

  • @babysubramanian8796
    @babysubramanian8796 2 года назад +2

    அமிதா அம்மா நிலவு. கிட்ட. நிக்காதீங்க சொஞ்சம் முன்னாடி. வந்து. நில்ங்க லில்லி மேரி. அம்மா. பழனிவேல். ஐய்யா அவர்களுக்கு நன்றி

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    அன்பு சகோதரனே தங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் 🙏 உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏

  • @Aashikatimes
    @Aashikatimes 2 года назад

    பழனி வேல், sir ரொம்ப நன்றி

  • @marisrilaxmi
    @marisrilaxmi 2 года назад +1

    கடவுளின் துணை இருக்கு அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @minklynn1925
    @minklynn1925 2 года назад +1

    லில்லி சகோதரியை எப்படி பாராட்டுவதென்றே தெரிய வில்லை.