🔴மாணவர்களின் கவனத்திற்கு! |Engineering Cutoff Decrease‼️| CBSE Result? | TNEA 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 май 2024
  • #TNEA2024 #Admission2024 #Cutoffdecrease
    WhatsApp Group join pannuga - chat.whatsapp.com/DT9qkCK1Hlz...

Комментарии • 600

  • @TrendingTamilGobi
    @TrendingTamilGobi  2 месяца назад +38

    Any help - 9655616110

  • @Suresh-mw6yn
    @Suresh-mw6yn 2 месяца назад +25

    உங்கள் சேவை நம் மாணவர்களுக்கு தேவை
    உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கும்

  • @1Women_Army
    @1Women_Army 2 месяца назад +7

    Thambi , appriciate your efforts. Long live with good health

  • @RameshBabu-dw9ne
    @RameshBabu-dw9ne 2 месяца назад +3

    மிக்க நன்றி. இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @user-yj8ht5ie5z
    @user-yj8ht5ie5z 2 месяца назад +1

    நன்றி சகோதரர் தெளிவான வீடியோ கொடுத்திருக்கீங்க

  • @ibrahimmd9538
    @ibrahimmd9538 2 месяца назад +6

    Thank you so much for your support

  • @michealr815
    @michealr815 2 месяца назад +10

    கோபி சார் 160கட்ஆப் பயோமெடிக்கல் படிப்புக்கு நல்ல காலேஜ் கிடைக்குமா ரொம்ப வசதி குறைவு கல்வி கடன் கிடைக்குமா

  • @muruganm8393
    @muruganm8393 2 месяца назад +8

    பிரதர் போன வருடம் முழுக்க முழுக்க உங்க வீடியோவை பார்த்துதான் என் மகளை காலேஜில் சேர்த்தேன்.கடைசி வரை பார்த்து முடிவு செய்தேன். எதுவுமே தெரியாத எனக்கு வழிகாட்டியாக உங்க வீடியோ இருந்தது.இப்ப அடுத்தவர்களுக்கு சொல்லும் அளவுக்கு தெளிவாக உள்ளேன் உங்க வீடியோவை ஷேர் செய்துள்ளேன் இந்த வருட மாணவர்களுக்காக.நன்றி தம்பி தொடரட்டும் உங்கள் பணி.

  • @mranimrani8786
    @mranimrani8786 2 месяца назад +3

    Bro neenga romba theliva solringa athanala nanum wait pantren TNEA la register panniten 162 cut off MBC

  • @rajkumarramachandran3625
    @rajkumarramachandran3625 2 месяца назад +2

    Thank you so much for your support brother 🙏👌

  • @sasis3972
    @sasis3972 2 месяца назад

    Romba Romba thanks thambi unga vedio very very usfull my all doubt clear 🙏🙏🙏

  • @jayakumar3618
    @jayakumar3618 2 месяца назад +1

    உங்கள் வீடியோ நல்லா இருக்கு. நிறைய விஷயம் பரிகிறது. ரொம்ப நன்றி

  • @Hari-ev9yy
    @Hari-ev9yy 2 месяца назад

    Thank you for your guide support

  • @SwornaLatha
    @SwornaLatha 2 месяца назад +24

    Bro 163 cuttof aanaal unga channel paarthu thaan counselingkaakga wait panrom. Yennathaan nadakkum paarkalam.

  • @SreeMeenakshiboutique2004
    @SreeMeenakshiboutique2004 2 месяца назад +6

    உங்கள் பேச்சை நம்பி கடந்த ஆண்டு நாங்கள் எங்கும் பணம் கட்டாமல் காத்திருந்தோம் என் மகனுக்கு மிகவும் நல்ல கல்லூரி கிடைத்தது மிகவும் நன்றி தம்பி.

  • @Anime______4317
    @Anime______4317 2 месяца назад +8

    Choice filling pathi sollungal
    Round 1 cut off

  • @AruMugam-qr7ue
    @AruMugam-qr7ue 2 месяца назад +1

    தம்பி என் மகன் 11 வது முடித்து 12 வது செல்கிறான் அடுத்து இன்ஜினியரிங்கில் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் படிக்க வைக்க நினைக்கிறேன
    இப்போது கம்யூட்டர சயின்ஸ் குருப் படிக்கிறாள் கட்ஆப் எத்தனை தேவைப்படும் எந்த காலேஜ்ல கிடைக்க வாய்ப்பு உள்ளது நண் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர்

  • @kasthuridesappan2972
    @kasthuridesappan2972 2 месяца назад +2

    என் தம்பி மகன் 197.25 கட் ஆப் எடுத்து ள்ளான். அவனுக்கு படிக்க வசதியில்லை.அவர்கள் வீட்டில் யாரும் படிக்கவில்லை. ஆந்திரா வில் படித்துள்ளான் .அவனுக்கு பொறியியல் படிக்க ஆசை. வசதி இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை

  • @user-ne2bk4we8z
    @user-ne2bk4we8z 2 месяца назад +3

    என்னுடைய மகன் கவர்மெண்ட் ஸ்கூலில்+ 2 படித்தான் மார்க் 390 கட் ஆஃப் 102 இவருக்கு கவர்மெண்ட் கோட்டாவில் சீட் கிடைக்குமா எந்த காலேஜில் கிடைக்கும் உதவி செய்யுங்க ப்ரோ

  • @TamizhT-fn8fk
    @TamizhT-fn8fk 2 месяца назад +5

  • @kousalika
    @kousalika 2 месяца назад +5

    Believe in you anna ❤✨

  • @michealr815
    @michealr815 2 месяца назад +2

    மேனேஜ்மென்ட் கோட்டாவில் சென்றால் முதல் பட்டதாரி உதவித்தொகை கல்விக்கடன் கிடைக்குமா அல்லது அரசு கவுன்சிலிங் சென்றால் மட்டுமே கிடைக்குமா கொஞ்சம் சொல்லுங்க கோபி சார்

  • @sarithavijayakumar2427
    @sarithavijayakumar2427 2 месяца назад

    Nandri thambhi

  • @christopherchristopher7592
    @christopherchristopher7592 2 месяца назад +4

    Sir cut off 186இருக்கிறது நல்ல collegeல free seetல computer science கிடைக்குமா.தகவல் தாங்க sir.

  • @sarithavijayakumar2427
    @sarithavijayakumar2427 2 месяца назад

    Unga video paathu than nan relax aha irukan en son ku government quota kandippa kadai kum

  • @MohammedKaja-by3bo
    @MohammedKaja-by3bo 2 месяца назад +1

    Bro counselling valiya college pooi sentha yavalavu fees irukkum (private/government college)

  • @Omg16104
    @Omg16104 2 месяца назад +58

    நண்பா உங்க வீடியோ வை நான் தொடர்ந்து பார்க்கிறேன் என் மகன் 169.5 கட்டாப் என்னால் பணம் கட்டி படிக்க வைக்க வசதி இல்லை ஆனா நல்ல கல்லுரி யில் சேத்து விட ஆசை ஆனா நான் பள்ளிக்கே சென்றதில்லை இந்த க ட்டாப் போன்ற அறிவே எனக்கு இல்லை 7.5. அரசு திட்டத்தின் பயன்படுத்த ஒரு தனீ வீடியோ போடுங்க என்னை போன்ற படிப்பற்ற பொற்றோறுக்கு உதவியாய் இருக்கும்

    • @TrendingTamilGobi
      @TrendingTamilGobi  2 месяца назад +6

      நன்றி நண்பரே❤

    • @shasichennaikumar
      @shasichennaikumar 2 месяца назад +1

      Really super

    • @homeneedstamil9364
      @homeneedstamil9364 2 месяца назад

      Bro please post 7.5 government quota

    • @VijayKumar-lz4jq
      @VijayKumar-lz4jq Месяц назад

      என் மகன் கட்டாப் 200/ 131 கவுன்சிலிங் வாய்ப்பு இருக்கா

  • @michealr815
    @michealr815 2 месяца назад +1

    மிஸ்டர் கோபி அரசு கவுன்சிலிங் வழியாக இன்ஜினியரிங் படிப்புக்கு சென்றால் பீஸ் எவ்வளவு கட்டவேண்டும் எல்லா வருடமும் முதல் வருட பீஸ் தான் கட்டவேண்டுமா சொல்லுங்கள்

  • @komathia1721
    @komathia1721 2 месяца назад +8

    Anna na 142.5 cutoff bc . Ennaku government college la textile engineering kedaikuma anna pls reply pannunga

  • @ChitraSujisabari
    @ChitraSujisabari 2 месяца назад

    Tq thambi

  • @THIRUTHIRU-ge3vi
    @THIRUTHIRU-ge3vi 2 месяца назад +3

    Anna nanga wait panndrum government college poga vaiyunga

  • @user-tn3ps7or3z
    @user-tn3ps7or3z Месяц назад

    Thank you bro

  • @smithas950
    @smithas950 2 месяца назад

    U are giving us such a confidence

  • @ragulkrizz1685
    @ragulkrizz1685 2 месяца назад

    Lateral entry pathi konjam vedio podunga anna

  • @midhulav101
    @midhulav101 2 месяца назад +1

    Hi brother exserviceman ku choice will epadi pannan u solunga pls

  • @r.janarthanan6436
    @r.janarthanan6436 2 месяца назад +3

    hi anna , ennaku 141.5 cutoff irukku na bc community ennaku ECE course kedaikuma na. Apparom na endha roundla varuven na

  • @shanmugavelu3062
    @shanmugavelu3062 2 месяца назад +3

    ப்ரோ நானுடைய க்யூட்டஃப் 182 cse கவர்ன்மெம்ட் collage kitaikkuma

  • @unlucky__Bala__143_
    @unlucky__Bala__143_ 2 месяца назад

    நன்றி ங்க சார்

  • @anandhisrijith5599
    @anandhisrijith5599 2 месяца назад

    அருமை sir

  • @kumarg6436
    @kumarg6436 2 месяца назад +1

    Sir matham mariya Christian kku engineering la ida othigidu erukka konjam sollunga application podanum kindly reply to me thank u

  • @ArunAthish
    @ArunAthish Месяц назад

    131.5cutoff.எனக்கு 7.5 reservation la seet கிடைக்குமா . குறைந்த cutoff எடுத்த என்னைப்போல் மாணவர்கள் தான் திணறுகிறோம் .அதனால கொஞ்சம் vedio 130-140 cutoff ku வீடியோ போடுங்க

  • @makeshdon7359
    @makeshdon7359 2 месяца назад

    Thanks. Bro

  • @brightsonj6183
    @brightsonj6183 Месяц назад

    Bro Lateral entry pathi pls oru video podunga...

  • @boopathyponambalam7050
    @boopathyponambalam7050 2 месяца назад

    Sir u r great .

  • @vasudevarajum5766
    @vasudevarajum5766 Месяц назад

    Thank you brother

  • @ashwinshivangiadmirer9346
    @ashwinshivangiadmirer9346 2 месяца назад

    John san collage of coimbatore jit pathi video podunga

  • @manoj.s239
    @manoj.s239 2 месяца назад +2

    Bro ramco institute of technology la seralama na (115.5 cutoff sc )

  • @jahirhussain3035
    @jahirhussain3035 2 месяца назад +1

    நண்பா எனது மகன் 156 கட் ஆப் மார்க் எடுத்துள்ளான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ஆசைப்படுகிறான் கவுன்சிலிங் மூலம் போகலாமா நல்ல காலேஜில் கிடைக்குமா நான் 8th வரைதான் படித்துள்ளேன் எனக்கு சரியான அறிவுரை கூறுங்களேன்

  • @vanithadevi5920
    @vanithadevi5920 2 месяца назад +2

    Aeronautical engineering college and cutoff sollunga

  • @user-kz4fq2fv2g
    @user-kz4fq2fv2g 2 месяца назад

    Bro, namma cut off namma nenacha collegekkulla
    vandhadhuna, athe college counselling la kadaikuma?

  • @dhivya2130
    @dhivya2130 2 месяца назад

    College kedaikukum, but ethavathu college than kedaikkum. Nalla college kedaikathu..

  • @rajavel4988
    @rajavel4988 2 месяца назад

    Cuet college patri vedio podunga bro

  • @user-uc2rp5eb2k
    @user-uc2rp5eb2k 2 месяца назад +1

    Sir 9 th lathan government school join panne athachu scholarship kedaikuma sir

  • @kalaijayabalan8579
    @kalaijayabalan8579 2 месяца назад

    ❤ நன்றி சார்

  • @S.nithish673
    @S.nithish673 2 месяца назад +12

    Bro na sc community enaku 123.5 cutoff iruku enaku entha tier college kedaikum and na choose panra course kedaikuma?

  • @VSANTHOSH11C
    @VSANTHOSH11C 2 месяца назад

    Hi Sir, If I apply for sport category tnea counselling, but I didn't get the college which I have given means, it will automatically goes to general counseling or not. Kindly reply

  • @LakshimibhagyaBalamurugan
    @LakshimibhagyaBalamurugan 2 месяца назад +1

    சூப்பர் தம்பி

  • @littleprincemad7552
    @littleprincemad7552 2 месяца назад +2

    சார் என் பொண்ணு 12th cutoff 185Al and ml கிடைக்குமா எந்த Collage best சொல்லுங்க

  • @ibrahimmd9538
    @ibrahimmd9538 2 месяца назад +4

    Anna round 1 cutoff marks, round 2 cutoff marks

  • @r2kvaathi272
    @r2kvaathi272 2 месяца назад +2

    Broo 118 dhan cut off na enna broo panradhy😴

  • @professorruban107
    @professorruban107 2 месяца назад

    Check basic Infrastructure - Faculties, lab facilities and last year enrollment.

  • @user-ek2yr3vx5k
    @user-ek2yr3vx5k 2 месяца назад +1

    Anna apo cbse students tnea ku apply panna mudiyatha?

  • @aravindaravind2304
    @aravindaravind2304 2 месяца назад

    Bro ipo state board and cbse student rendu perum ore cut off vachurundha yaruku 1st preference kudupanga

  • @prajithshakthi1171
    @prajithshakthi1171 Месяц назад

    என் மகன் சி பி எஸ் சி சார் எல்லா மாணவர்களும் மேனேஜ்மென்ட் ல சேர்ந்து இருக்காங்க கட் ஆப் 150 போன் பேசி அவனை குழப்பிடாங்க உங்க வீடியோ பார்த்து தெளிவாக இருக்கிறான் சார் நன்றி

  • @user-is9ss4ld4t
    @user-is9ss4ld4t 2 месяца назад

    Bro live poduga nanga doubt kekurom

  • @manimtc54
    @manimtc54 2 месяца назад

    Mark 180 cut off BC...சென்னையில் கம்பியூட்டர் சயின்ஸ் சீட் எந்த கல்லூரியில் கிடைக்கும்..... எதுவரையில் காத்திருக்கலாம்....ப்ளீஸ்.

  • @kanishkm4796
    @kanishkm4796 Месяц назад

    Na engineering college la management cota la bsc computer science admissions potturuka council potta engineering course kidaikuma. ennudaia cut off .142.5

  • @samsundarkadirvelu9292
    @samsundarkadirvelu9292 2 месяца назад

    Good morning sir I am from Trichy I am going to be writing supplementary(+2,maths, state board) exam on 1/7/24 . Can I apply for counseling please inform.

  • @VenuGopal-bt9nm
    @VenuGopal-bt9nm 2 месяца назад +1

    Hi gopi my daughter cutoff 175.5
    Which college will she get & which department will she get

  • @Annamalai-eg1dm
    @Annamalai-eg1dm Месяц назад

    Sir rank etha base panni kudupanga

  • @thensiva3041
    @thensiva3041 Месяц назад

    Nan ennoda son ku unga videos continue ah parkiran super

  • @kousalika
    @kousalika 2 месяца назад

    Anna revaluation pota cutoff increase aagu apo wait panni counselling potukalama anna

  • @priyadharshnib8452
    @priyadharshnib8452 2 месяца назад +7

    வாழ்த்துக்கள் கோபி சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @ArulK-xv1ci
    @ArulK-xv1ci 2 месяца назад

    Super sir

  • @lakshimikrishnan7596
    @lakshimikrishnan7596 2 месяца назад

    Sir 10th mutusutu enna group etukalam ethu etutha eppiti itukkum

  • @ChitraSujisabari
    @ChitraSujisabari 2 месяца назад

    Thambi ennoda son 90 cutoff, councling apply panna mudima

  • @mohanadhanu4029
    @mohanadhanu4029 2 месяца назад

    Anna ennoda cut off 150 Coimbatore side la entha college kedaikum government quota la

  • @dhanshree4247
    @dhanshree4247 2 месяца назад

    Government collegelayum cut off korayumanu yaarachu sollungalen

  • @user-wz5pj3cj6m
    @user-wz5pj3cj6m 2 месяца назад +1

    Sir na 142 cutoff Sc. enakku cse or ece govt colleges la kedaikkuma sir pls reply sir

  • @jananid4171
    @jananid4171 2 месяца назад

    Anna en cutoff 184 ennaku psg la robotics course kedaikuma na mbc anna en dream anna kocham sollungalan plsss

  • @leenajgowtham
    @leenajgowtham 2 месяца назад

    Sir integrated mtech nalla velai vaipu kedaikuma

  • @sharan2886
    @sharan2886 2 месяца назад

    bro i studied in Pondicherry but
    all my details belongs to tamil nadu

  • @gajalakshmis6834
    @gajalakshmis6834 2 месяца назад

    பாண்டிச்சேரி centac mbbs cutoff பற்றி சொல்லவும்

  • @anushekar3781
    @anushekar3781 2 месяца назад

    Sir my daughter 145 cut off in computer science maths group na wait pannalaama sir counseling kaaga

  • @arunavivekanantha4915
    @arunavivekanantha4915 2 месяца назад +6

    Yentha department ah irunthalum paravailla na free ah kidaikuma na kasu katti padika mudiyathu anna reply pannunga please😢

  • @Hellothere44336
    @Hellothere44336 2 месяца назад +1

    sir, can other state students apply for TNEA 2024???

  • @subramaniyanPl
    @subramaniyanPl 2 месяца назад

    U are fantastic

  • @yogeshwaran9575
    @yogeshwaran9575 2 месяца назад

    Bro good couching college video podunga

  • @janiswithanusha1345
    @janiswithanusha1345 2 месяца назад

    பிரைவேட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவர்நண்பரே என்னுடைய மகன்+ 2-வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் மார்க் 357 எடுத்துள்ளான் இவருக்கு கட் ஆஃப் 95.5 கவுன்சிலிங்கில் சீட் கிடைக்குமா

  • @jothi2392
    @jothi2392 2 месяца назад +13

    Sir I'm cbse student ; my mark are not yet came wt to do sir ? I'm not confident with my marks ! Shall i get govt college or even private college with out management quota ? Please reply I'm really confused state 😢

  • @Padspace
    @Padspace 2 месяца назад

    Very useful bro. My son cbse cut off 138 councilng kidaikkuma wait pannalama. Pl reply bro.

  • @user-uu2wq3tt7d
    @user-uu2wq3tt7d 2 месяца назад +1

    7:54

  • @VasuVasu-qe5lc
    @VasuVasu-qe5lc 2 месяца назад

    Anna government quota la pona job kedaikkuma anna.. Pls replay

  • @Atchayas-xc1he
    @Atchayas-xc1he 2 месяца назад

    102 cut off 7.5 reservation entha college counciling seat kidaikum bro

  • @sivaranjani9193
    @sivaranjani9193 2 месяца назад

    Anna enaku 143.5 cutt off decrease aguma ?

  • @kandasamykandasamy5394
    @kandasamykandasamy5394 2 месяца назад

    Bro ennoda cut off 153.5 enaku AIDS kedaikuma 7.5 la......na MBC bro

  • @jagadeesansubashini
    @jagadeesansubashini 2 месяца назад

    Trichy top colleges engg bathi sollunga

  • @SuthakarS-ye4uv
    @SuthakarS-ye4uv Месяц назад

    Ivar nallavar maathiri pesuvaar solvathai kelungal athai appatiye pinpatra vendam ivar pvt university la ungalukku join pantrathuku help ketta neengale college nerla poi admission podunga ivar ungalukku sem fees onnum katta porathu illai

  • @ishui-en6sd
    @ishui-en6sd 2 месяца назад

    Sir na 161.5 cut off sir yanakku seat kedaikuma sir

  • @mohamedharees3973
    @mohamedharees3973 2 месяца назад

    Bro ennoda son 153 cutoff b tech it counseling la kedaikuma