மக்கள் சேவையே மகேசன் சேவை.மக்களுக்கு சேவை செய்வதற்கும் சந்தர்ப்பம் வரவேண்டும் .சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் .பாவம் அந்த மக்கள் .என்ன காரணத்துக்காக இந்த நிலை அவர்களுக்கு வந்ததோ?இப்படித்தான் எம்தமிழ் மக்கழும் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்று தஞ்சம் கோரினார்.தமிழ் மக்கள் வந்தாரை வாழவைக்கும் நற்பண்பு கொண்டவர்கள்.
இப்படித்தா தமிழ் மக்களும் (உதவுங்கள்)
உதவி செய்யுங்க
அடைக்கலம் கொடுங்கப்பா
❤❤❤❤❤❤❤
வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண் 🙌💖🙏🙏💐
காற்றின் வேகம் அதனால் திசைமாறி வந்துள்ளது
பாவம் அந்த மக்கள்..
முடிந்த வரை உணவு கொடுங்கள்..
Well done brothers ❤
மக்கள் சேவையே மகேசன் சேவை.மக்களுக்கு சேவை செய்வதற்கும் சந்தர்ப்பம் வரவேண்டும் .சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் .பாவம் அந்த மக்கள் .என்ன காரணத்துக்காக இந்த நிலை அவர்களுக்கு வந்ததோ?இப்படித்தான் எம்தமிழ் மக்கழும் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்று தஞ்சம் கோரினார்.தமிழ் மக்கள் வந்தாரை வாழவைக்கும் நற்பண்பு கொண்டவர்கள்.
Myanmar seeking refugee status
❤❤
காப்பாத்துங்க 🙏
🙏🙏🙏🙏😭😭
டேய் தமிழன் டா!!! gethuda ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
எப்போது வரும் 🐯
Help them
Please help