சனாதன தர்மம் யூத தர்மமே / அபூஆஸியா

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 61

  • @story_time884
    @story_time884 Год назад +1

    சரியான. விளக்கம்

  • @a.m841
    @a.m841 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @citizen-d6l
    @citizen-d6l Год назад +6

    ஆரிய பாப்பனார் யூதர்கள் என்பது உண்மையே ஆனால் உருது முஸ்லிம்கள் பத்தி நீங்க சொல்றது ஆச்சரியமாக இருக்கிறது

    • @zimaz-krut
      @zimaz-krut Год назад

      உருது முஸ்லிம்களை ஆரியன் என்று உலருகிரார், ஆப்கானில் ஆரியன் என்கிற பெயரில் மருத்துவமனைகள் உண்டு, நாம் அனைவரும் ஆரியற்களே சுமேரியன் பகுதியில் வாழ்ந்தவர் இப்ராஹிம் நபி, அப்ப அவரும் ஆரியன் தானே, பெர்சியற்கள் யார் ஆரியர் தானே

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  Год назад +5

      ​@@zimaz-krut
      தம்பி வரலாறை தப்பு தப்பா சொல்றீங்க.
      இப்ராஹிம் நபி யின் சந்ததிகள் தானே பனி இஸ்ரவேலர்கள். இஸ்ரவேலர்கள் சந்ததி தானே ஆரியர்கள்.

  • @shaunsha-i8m
    @shaunsha-i8m Год назад

    urdhu enpathu short &sweet conecting the univerce peopple same english longuage that,s time brave think ,&brave peopple like open mind muslim .

  • @dadduhyath8848
    @dadduhyath8848 Год назад +11

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சகோதரர் அபு ஆசியா அவர்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிறப்பின் அடிப்படையில் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்பது இஸ்லாத்தின் கோட்பாடு
    அப்படி இருக்க உருது முஸ்லிம்களை குறை சொல்வது எந்த அடிப்படையில் அடிப்படையில்? இன்று தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் மட்டும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் இருக்கின்றனர். அதேபோல கேரளாவில் மலையாளம் பேசும் முஸ்லிம்கள் அங்கு உருது பேசும் முஸ்லிம்கள் கிடையாது. தமிழகத்தில் உருது பேசும் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் கேரளாவில் அனைவரும் மலையாளம் பேசும் முஸ்லிம்கள். இன்று இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பல நாடுகளில் உருது பேசும் முஸ்லிம்கள் உள்ளனர். அப்படி இருக்க இந்தியா விடுதலைப் போராட்டத்திற்கு தமிழகம் முஸ்லிம்களும் பாடுபட்டு இருக்கின்றனர். அதைவிட அதிகமாக உருது பேசும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பாகிஸ்தானில் பாருங்கள் இந்துக்களும் முஸ்லிம்களும் எவ்வளவு சகோதரத்துவம் ஆக வாழ்கின்றன. உருது பேசும் முஸ்லிம்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பேர் மட்டும் மார்க்கம் தெரியாத காரணத்தால் இஸ்லாத்தை சரியாக அறியாத காரணத்தால் அறியாமையால் அப்படிப் பேசுகின்றன. ஹைதராபாத் எம்பி அசருதீன் ஓவி சி தன்னுடைய தொகுதி மக்களை ஏன் இந்த இந்தியா முழுவதிலும் உள்ள முஸ்லிம்களை மற்றும் மாற்று மத சகோதரர்கள் அனைவரிடத்திலும் எவ்வளவு சமத்துவமாக நடந்து கொள்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் வரும் ஒரு உருது பேசும் முஸ்லிம். நீங்கள் .உருது பேசும் இனம் என்று சொல்கிறீர்கள் உங்களது அறியாமை மிகவும் தவறு. தமிழ் பேசும் முஸ்லிம்களில் லெப்பை ராவுத்தர் மரைக்காயர் என்று பிரிவுகள் உள்ளது. அதேபோல உருது பேசும் முஸ்லிம்கள ஷேக், சையது, அன்சாரி இப்படி பிரிவுகள் மட்டும் தான் உள்ளது இனம் என்று தனியாக எதுவும் கிடையாது . திருத்திக் கொள்ளவும் மக்களுக்கு மத்தியில் தவறான செய்தியை பரப்ப வேண்டாம். உருது முஸ்லிம்களை நீங்கள் யூதர்களோடு சனாதன சங்கிகள் ஒப்பிட்டு பேசுவது நீங்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

    • @abdulmak3657
      @abdulmak3657 Год назад

      Walaikum salam wrwb

    • @josiahnathan9325
      @josiahnathan9325 Год назад

      கோபப்பட வேண்டாம் நண்பரே. ஆனால் உருது முஸ்லிம்கள் எளிதாக அரபு படிக்க முடிவதால் தமிழ் மற்றும் மலையாள முஸ்லிம்களை விட தங்களை உயர்ந்தவர்கள் என்று தான் பெரும்பாலானோர் காட்டிக் கொள்கிறார்கள்.

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 Год назад +2

    Jazakallhukhairan brother ❤❤

  • @syasmine2138
    @syasmine2138 Год назад

    True 🎉 Tittle ❤

  • @abdulmak3657
    @abdulmak3657 Год назад +1

    Walaikum salam wrwb

  • @gst881
    @gst881 Год назад

    நன்றி ❤❤

  • @muhammatumubeen
    @muhammatumubeen Год назад

    👍🏿👍🏻

  • @story_time884
    @story_time884 Год назад

    இப்போது உலக. அளவில் ஆட்சியும் அதிகாரமும் யூதர்களின் காவடியில் இருக்கிறது

  • @sunrays472
    @sunrays472 Год назад +1

    To know the truth, Muslims should find answers to the following questions and try to understand what the impartial, unbiased scholars and renowned researchers have to say about it:
    1. How many Qurans were there in circulation before it was standardized?.. and which is the real quran?
    2. Were the contents of the Quran copied from any other ancient religious texts? (Including, Christian, Jewish and Pagan)
    3. Was there one or more than one Mecca? and where is the real Mecca?
    4. What is the truth behind the Zam Zam well?
    5. Do history, archeology, and science support the claims of Islam?
    6. What is satanic verses and why is it important for the understanding of Islam?
    7. 'Without lies, ...... dies' - about which religion it is said and why?
    8. One of the major functions of a Prophet is to prophecy. What are the prophecies by 'Prophet' Mohammed and what are the ones that were really fulfilled?

  • @nato6648
    @nato6648 Год назад +2

    நடிகர் ஆர்யா ஒரு மலையாளி

  • @mdyaseen9677
    @mdyaseen9677 Год назад +4

    Assalamualaikum Bhai. I am a Math Teacher by profession. I have got job offer from UAE as well as USA to work there. I have so many responsibilities on my shoulder like sister's marriage, etc. Can I go and work in these countries?

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  Год назад +7

      மஹ்தி வந்ததும் வலுவான ஈமான் உடையவரா க இருப்பீர்ளானால் அங்கேயே இருக்கலாம்.ஏனென்றால் போர்கள் துவங்கி விடும். பலவீனம் உடையவராயின் திரும்பி வந்து விடுவீர்கள்.

    • @abdulmak3657
      @abdulmak3657 Год назад +2

      Walaikum salam wrwb

    • @dhamimansari8632
      @dhamimansari8632 Год назад

      ​how u know sir . But nice to watch

  • @GODis1andOnly
    @GODis1andOnly Год назад

    According to Quran 4 :54
    Nabi Ibrahim's family(that is call Brahmin) க்கு வேதம் ஞானம் அரசாங்கம் கூடுத்தான். அல்லாஹ்.
    Ibrahim = Abraham = Braham
    Arabic, English, Sanskrit
    Abraham + family = Braham + min
    Family = min
    English , Sanskrit
    12 son of Jacob = Israelites
    12 tribe of Israelites = Juda+ Samariya
    Ibrahim's family ≠ 12 son of Jacob

  • @sathiksathik8210
    @sathiksathik8210 Год назад

    Assalamu alaikum urdu muslimgalil ariyargal iruppadu
    Viyapairuku todarndu video podungal inshaallah

  • @salaam8824
    @salaam8824 Год назад

    Valaikum salam varahamatullahi vabarakattahu bhai nanum urdu muslim e galidam appadi patta panbu illai ❤

  • @obaidullahm6476
    @obaidullahm6476 8 месяцев назад +1

    Chinna vendugol .. Urdu muslims pathi neengal innum athiga research pannavendum.. epdi kuri tamil &urdu muslim edaiye piriv yeerpaduthaathir

  • @cadmediaansari
    @cadmediaansari Год назад +1

    Assalamu alaikum ❤

  • @AMRB-999
    @AMRB-999 Год назад +1

    Who could be the best Teacher other than Allahh when it comes to the interpretation of the words of Allahh ❓❗
    La Ilaha Illallah....
    Then why do the Muslims blindly Worshipping the forefathers Islam ❓
    In the repeated Talbiyah its said "Labbaik la sharika laka labbaik" meaning Allahh have no partners but then why Muslims blindly Worshipping the forefathers interpretation that has no evidence based knowledge "Ilm" ❗
    Didn't the Quran warn us that Muslims will follow the forefathers Islam blindly ❓

  • @shaunsha-i8m
    @shaunsha-i8m Год назад

    🐪🐪vaala pidhithu pallathil villathey bro.

  • @AMRB-999
    @AMRB-999 Год назад +1

    Time stamp 8:14 minutes
    Why we Muslims need to follow Bani Israelites concept ie one single day of Judgement for everyone. Because this is what we were taught in our collections of Hadith and Books of Tafsir in other words blindly following the concepts of Bani Israelites.
    Didn't our Rasool SAWS warn that we Muslims follow them arms by arms ❓
    This is exactly happened and still happening....
    Is it not duty to understand what is Yawmul Qiyama, Jannah, Jahannam according to the Quran ❓
    Infact Yawm is not single day, its a phase.

    • @ayesh186
      @ayesh186 Год назад

      couldn't get u. pls elaborate

    • @AMRB-999
      @AMRB-999 Год назад

      @@ayesh186
      Salaamun Alaikum
      Are you aware the Quran is in Lisaana Ibrahim ie Millat Ibrahim, compositional style of Ibrahim ❓
      Our forefathers tried to equate pure Quranic Arabic with the language of the 7th century traditional Arabic language ❗

    • @ayesh186
      @ayesh186 Год назад

      @@AMRB-999do u say 7 th century means Abrahams period of Arab language? Not possible and not a worthy idea.
      Millath Ibrahim shall be the notion behind the Islamic criteria.

    • @AMRB-999
      @AMRB-999 Год назад

      @@ayesh186 Yes you got it....what we had been forced to follow is the Quraishy 7th century poetic style over the Quran which Allahh prohibits through out the Quran.
      Apart from this our Books of Tafsir is filled with Isrā'īlīyāts meaning corrupted Jewish and Biblical sources.
      In the story of Nuh, Allahh SWT clearly says in one of the verse that the story of Nuh is undisclosed, totally new yet our Scholars borrowed the story of literal flood from the Biblical sources. Did the Quran come to confirm or correct the previous story ❓
      For more clarification please watch Marvelous Quran Channel ❗

    • @cowboy4762
      @cowboy4762 Год назад

      @@AMRB-999Allah does not speak about 7th century poetic style

  • @kajamohideenkaja-qw8cz
    @kajamohideenkaja-qw8cz Год назад +1

    Assalamu alaikum.thaankal solvathu vunmaiyaga irukka vaaippullathu.vijay super tv channelin oru kuriyeedaagaga oru Kovil koburatthaiyum,atharku naduvil oruvar kaiyai vuyartthuvathu polalavum,koburatthin iru munaigalilum iru kompugal iruppathu polavum ,kompugalukku naduvil thondrubavarai oru biraamanar polavum kaatappadugirathu.maelum pinnaniyil oru asareeri pondra sila varthaigalaiyum solvathupolum athu ennavendraal- oru naayagan piranthu vittaan.avan vunkalaik kavara vanthu vittaan.avan vunkalaip pala athisayankalaik kaanumpadi seivaan.avanai kodaadakkoodiya naeram vanthu vittathu endru orumaiyil koori vittu,avargalaik kondaadakkoodiya naeram ithuthaan endru koori mudikkiraargal. ithu appattamaaga thajjaalin pirappai potruvathu pondru vullathu.kavanikkavum.makkalidam kavanam yaerpadutthap padavaendum.

  • @mzb61
    @mzb61 Год назад +4

    அபு ஆஸியா அவர்களே. நாங்கள் பலரும் உங்கள் வீடியோவை காத்திருந்து பார்ப்பவர்கள். ஆனால் நீங்களும் தற்போது இஸ்லாம் மார்க்கத்தில் உருது தமிழ் முஸ்லீம் என்று பிளவபடுத்த நினைக்கின்றீர்களோ என அச்சமாக உள்ளது. தமிழ் தேசியவாதி பாரிசாலன் முன்பு கூறிய கருத்தை அப்படியே ஒப்பிக்கிறீர்கள். சனாதனம் பற்றி பேசுமிடத்தில் உருது முஸ்லீம் பற்றி பேச என்ன தேவை ஏற்பட்டது. நாடு இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட வீடியோ தேவையா? RSS நடத்த திட்டமிட்டிருக்கும் முஸ்லீம Genocide ல் தாங்கள் தமிழ்மூஸ்லீம் என்று காட்டிக் கொண்டால் சலுகை எதுவும் தந்துவிட போகிறார்களா? இஸ்லாமில் ஏது உயர்வு தாழ்வு. எந்த முஸ்லிமின் மனதிலும் உயர்வு தாழ்வு கிடையாது. நீங்கள் ஏற்றத்தாழ்வை முஸ்லீம்களிடம் உருவாக்குகிறீர்கள். இதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.

  • @SelvarangamM
    @SelvarangamM Год назад

    No. Untouchability in Judaism. But in Sanadhanam , untouchability, discrimination and disparity are existing still! Sanadhanam was formed by Brahmins. Then how this is eternal and celestial ?

    • @KKHALILURRAHMAN423
      @KKHALILURRAHMAN423 Год назад

      Untouchability is there. Kindly notice the life style of Jews... You'll come to know.

  • @kovaishiek2618
    @kovaishiek2618 4 месяца назад

    Urudu muslim kal nu soldra intha india la valdra echikali adichu viradinalo nammala marry muslim kku entha pirachanium irukathu

  • @outlook80
    @outlook80 Год назад +1

    உருது முஸ்லீம் ஆரியனா😱🤔''''''’''''?

  • @farook9916
    @farook9916 Год назад +1

    Ungal கருத்தை ஏற்கிறேன்