எனக்கே எனக்கா பாடல்வரிகள் | ஜீன்ஸ் | ஏ. ஆர். ரகுமான் | பிரசாந்த் | ஐஸ்வர்யா ராய் | வைரமுத்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 724

  • @WaseemWaseem-uq7cq
    @WaseemWaseem-uq7cq 2 года назад +482

    பாடிவருக்கு வயசாகலாம் பாடலுக்கு வயசாகாது ❤️❤️😍😍
    இன்னும் இந்த பாடலுக்கு யார் யார் அடிமை

  • @alexanderjoseph7348
    @alexanderjoseph7348 2 года назад +58

    உன்னிகிருஷ்ணன் குரல்... 👌👌👌👌... தேன் கூட சலிக்கும்... ஆனால் இந்த குரல் சலிக்காது...

  • @karthikvirat5924
    @karthikvirat5924 2 года назад +221

    உலக அழகியையும் , உலக நாடுகளையும் அழகாய் வர்ணித்தவர் வைரமுத்து அவர்கள் 🤩 இசைபுயல் மாஸ்.... 🔥🔥🔥hii

  • @cineplus6205
    @cineplus6205 2 года назад +17

    இந்த பாடலின் அதிகப்படியான அழகை 80 காலகட்டங்களில் பிறந்தவர்களே அதிகம் ரசித்திருப்பார்கள். .
    ரகுமான், வைரமுத்து, பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர் போன்றோர்களின் அதிஅற்புத மாயாஜாலத்தை தாண்டி
    ஏதோ ஒன்று இந்த பாடலின் மேல் அவர்களை அதீதமாக ஈர்ப்புற வைத்திருக்கும்.

  • @godbless2858
    @godbless2858 Год назад +6

    இவ்ளோ அழகான❤❤😊😊 பாட்டெல்லாம் பார்த்து கேட்டு வளர்ந்த 90's கிட்ஸ் இப்போ வர நிறைய கேவலமான பாட்டுக்கள கேட்டு நொந்து போறோம் 😢😢😢😢

  • @antoblessi8678
    @antoblessi8678 2 года назад +292

    2023 லும் இந்த பாடலை கேட்க ஆசை படுபவர்கள் yar......

  • @santhoshkavitha6481
    @santhoshkavitha6481 Год назад +6

    உலக அழகக்கே டப் கொடுப்பார் போல நம்ம ஆன் அழகன் பிரசாத் 🔥🔥🔥🔥

  • @Manikandan-en8jw
    @Manikandan-en8jw 2 года назад +146

    "இதயம் ,💕💕துடிப்பது நின்றாலும் இரண்டோர் நிமிடம் உயிர் இருக்கும் அன்பே என்னை நீங்கினால் ஒரு கனம் என் உயிர் தாங்காது" Mine Love 💕💕💕 Beats

  • @SivaSankar-xw5hz
    @SivaSankar-xw5hz 2 года назад +13

    இந்த பாடலுக்கும் வயசு ஆகாது
    உலகம் உள்ளவரை
    2022 வருடம் மட்டும் இல்ல
    இந்த உலகம் இருக்குற வரைக்கும்
    யாரோ ஒருத்தவராவது இந்த பாட்ட கேட்டு ரசிப்பாங்க

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 6 месяцев назад

    கோடி யுகம் போனால் என்ன
    காதலுக்கு எப்போதும் வயசாகாது
    ஹைர ஹைர ஹைரப்பா
    ஹைர ஹைர ஹரப்பா 💐

  • @unnaipoloruvanmiyakuttysel3255
    @unnaipoloruvanmiyakuttysel3255 Год назад +4

    இந்தப் பாடலை 2024 இல் யாரெல்லாம் கேட்கிறீர்கள்

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 2 года назад +11

    கோடி யுகம் போனால் என்ன
    காதலுக்கு எப்போதும் வயசாகாது💞💘
    மறக்க முடியாத பாடல்🎶💞❣

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 2 года назад +260

    வாடைக் காற்றுக்கு வயசாச்சு
    வாழும் பூமிக்கு வயசாச்சு
    கோடி யுகம் போனாலென்ன
    காதலுக்கு எப்போதும் வயசாகாது❤️💘

  • @harinath1995
    @harinath1995 2 года назад +27

    கோடி யுகம் போனால் என்ன இந்த *பாடலுக்கு* எப்பொழுதும் வயசாகாது ❤️

  • @karthikkarthik-hs2fm
    @karthikkarthik-hs2fm 2 года назад +5

    வாடை காற்றுக்கு வயசாச்சு
    வாழும் பூமிக்கு வயசாச்சு கோடி யுகம் போனால் என்ன காதலுக்கு எப்போதும் வயசாகாது my fav lines 🥰🥰

  • @adhi7610
    @adhi7610 2 года назад +106

    Dreamed of US when I was in LKG watching this song.
    Now hearing this song in US 🇺🇸.
    (A mallu who loves Tamil songs and movies)

    • @josephdavid7476
      @josephdavid7476 2 года назад +9

      Congratulations bro your dream comes true you landed in USA my dream also same USA

    • @attrocity_of_Airah
      @attrocity_of_Airah 2 года назад +2

      anbey iruvarum podi nadai aga va bro ❣️❣️❣️congratzzzz

    • @nafeesbanu2735
      @nafeesbanu2735 2 года назад +1

      @@attrocity_of_Airah bb

    • @sreesree7328
      @sreesree7328 2 года назад +3

      A.R. Rahman pride of tamilians

    • @cliff311976
      @cliff311976 2 года назад

      Slave? Nothing to be proud of

  • @fstips7401
    @fstips7401 2 года назад +26

    ஜீன்ஸ் படத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 2 года назад +38

    பல நூறு ஆண்டுகள் ஆனாலும் காலம் கடந்து செல்லும் இசைக் காவியம்

  • @madhanjack5076
    @madhanjack5076 2 года назад +7

    What a lyrics 💕 இப்ப யாரெல்லாம் இந்த பாடலை கெக்கிருங்க 👍

  • @jayakabil5675
    @jayakabil5675 Год назад +4

    பாடல் வரிகள் முழுவதும் அருமை❤k.j❤❤❤❤❤

  • @selvarajr5445
    @selvarajr5445 2 года назад +35

    எனது 18 வயதில் இந்த படம் ரிலீஸ் ஆனது அன்றுமுதல் இன்றுவரை கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும் 💞⚘💖

  • @abdulazeezkhalith8599
    @abdulazeezkhalith8599 Год назад +2

    எவ்வளவு அருமையான வரிகள் எவ்வளவு அழகான இசை கற்பனை க்கு எட்டாத வரிகள் சூப்பர் 90s

  • @palanikumar1998
    @palanikumar1998 2 года назад +7

    Recently atticted this song 😍😍😍
    கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💊💊💊💊

  • @RAJKIRAN2005
    @RAJKIRAN2005 2 года назад +12

    அன்பே இருவரும் பொடி நடையாக அமெரிக்காவை வலம் வருவோம் very nice lyrics.....😇😇

  • @manikandanmanikandan2260
    @manikandanmanikandan2260 2 года назад +4

    😍😍😍Kaalangal maarinaalum intha padal namai oru Pani poil urukividum💛💛💛

  • @vijaymagalingam7397
    @vijaymagalingam7397 2 года назад +13

    இசை என்றும் சூப்பர்

  • @rameshjayasri3197
    @rameshjayasri3197 11 месяцев назад

    A THING OF BEAUTY IS A JOY FOREVER.
    Mesmerizing Song.
    Living in the hearts forever.
    உயிரோவியமுள்ள
    படைப்பு.

  • @prabakaranarumugam7474
    @prabakaranarumugam7474 2 года назад +6

    இந்த காணோலி கட்சி எடுத்த இடங்களுக்கு சென்று பார்க்க வேண்டும் நண்பா எனக்கு நீண்ட நாள் ஆசை

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 года назад +2111

    😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @pandir5141
    @pandir5141 2 года назад +61

    வைரமுத்து ❤.... என்ன மனுசன்யா.... 👌👌

  • @kannanr4617
    @kannanr4617 2 года назад +15

    பிரசாந்த் ஐஸ்வர்யா சூப்பர் சோங் சூப்பர் movie's கண்ணோடு காண்பதெல்லாம் அதுவும் சூப்பர் மாஸ்

  • @baskaranchinnaiya7314
    @baskaranchinnaiya7314 2 года назад +50

    Awesome music by ARR ❤️

  • @kandyrock1982
    @kandyrock1982 2 года назад +14

    தியேட்டர் சென்று பார்த்த முதல் படம் 1998, இலங்கை.

  • @ragavanboxing9018
    @ragavanboxing9018 Год назад +6

    பிரசாந்த் ❤️லவ் மாஸ் ஹீரோ

  • @singlepasanga91s
    @singlepasanga91s 2 года назад +17

    2023லும்‌ கேட்க போவர்களும் இந்த பாடலுக்கு ஒரு லைக் பண்ணுங்க 👌👌👌

  • @yuvandhanaraj960
    @yuvandhanaraj960 2 года назад +4

    Anbe iruvarum podinadayaga Americavai valam varuvom...🎵🎶 Such soft and beautiful lines expressed by Unnikrishnan sir! 🎤👏

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 2 года назад +60

    ஆணழகன் டாப்ஸ்டார் பிரசாந்த் அவர்கள்

  • @tokerlaud9085
    @tokerlaud9085 2 года назад +18

    One of the best songs ever recorded. ❤

  • @aravind7007
    @aravind7007 2 года назад +35

    90s period la top ⭐.......
    யாரெல்லாம் இந்த பாடலை 2022ல் கேட்கிறார்கள் 😇🥰

  • @stephenhawking2284
    @stephenhawking2284 2 года назад +52

    வைரமுத்துவின் வைரமான வரிகள்

  • @rkssvideos1959
    @rkssvideos1959 2 года назад +7

    எப்பொழுதும் கேட்க கூடிய அருமையான பாடல்

  • @iamrafiq6671
    @iamrafiq6671 2 года назад +20

    Romba miss pandrom Prashanth sir...
    Enna aachu ungalukku...

  • @murugandigitalstudio
    @murugandigitalstudio 2 года назад +17

    Ipo intha padam eduthu release panna 1000crose collection conform..
    Innoru vaati intha maari movie eduka sankar sir ha la kooda mudiyathu..
    Sankar sir cinema industry la sathichutaru.. Avaru kanava niravethitaru...
    God gift ❤😍

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Год назад +2

    கோடி யுகம் போனாலுமே' காதலுக்கு எப்போதும் வயசாகாது...

  • @sripranavr397
    @sripranavr397 2 года назад +10

    என் முதல் காதல் மலர்ந்த தருணத்தில் வெளியான பாடல்... இந்த பாடல் கேட்டாலே இனம் புரியாத ஆனந்தம், மகிழ்ச்சி, 2022-09-06

    • @sripranavr397
      @sripranavr397 2 года назад

      @@jessysoundari4551 😞😞😞😞 kandippa periya vali,,, ippo nalla iruppinganu nampunen 🙏🏻💐

    • @sripranavr397
      @sripranavr397 2 года назад

      @@jessysoundari4551 சிறப்பு 👏🏻👏🏻👏🏻 அருமை 👌🏻👌🏻👌🏻 வளமுடன் வாழ்க 🙏🏻🌹🌹🌹💐💐💐

    • @sripranavr397
      @sripranavr397 2 года назад

      @@jessysoundari4551 மகிழ்ச்சி 💐🙏🏻

  • @pgd-bq3sm
    @pgd-bq3sm 2 года назад +9

    1998ல் கே.ஸ் திரையரங்கம் தில் பார்த்தேன்.

  • @Vinothkumar-tt6gz
    @Vinothkumar-tt6gz 2 года назад +3

    Seriya paatu ethana tiem ketalum salikathu chinna vayasu neeyabagam varuthu intha song🤗🤗👌👌❤️❤️

  • @basninlm5787
    @basninlm5787 2 года назад +44

    No matter how much time passes, the beauty of AR Rahman songs never fades. 💚💚💚

  • @priyabala1631
    @priyabala1631 2 года назад +17

    எத்தனை முறை பார்த்தாலும் உடனே மாறக்கூடாது இந்த உலகத்தில் இந்த பாடல்

  • @rajayogi8069
    @rajayogi8069 2 года назад +36

    To compose this tune A r Rahman takes one and half year especially for this song he always a legend……

    • @alucardhellsing1037
      @alucardhellsing1037 2 года назад +1

      R. Gnanathesikan is master would have taken only a couple of hours. Both are brilliant composers anyway.

    • @rajayogi8069
      @rajayogi8069 2 года назад +1

      @@alucardhellsing1037 well said sir…..👍👍👍

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 года назад +203

    🌹🌹🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song 🌹 இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹6.7.2022 🌹🌹🌹

    • @kannimuthu8049
      @kannimuthu8049 2 года назад +2

      🙏🙏🙏🙏🙏

    • @pirainilavan
      @pirainilavan 2 года назад

      அப்படியே எனக்கு ஒரு வேலை இருந்தால் சொல்லுங்கள் sir

    • @sakthivelkaruppaiya2402
      @sakthivelkaruppaiya2402 2 года назад +1

      @@pirainilavan enna qualified

    • @pirainilavan
      @pirainilavan 2 года назад

      @@sakthivelkaruppaiya2402 MA English literature sir

    • @sharmiladevii8197
      @sharmiladevii8197 2 года назад

      @@kannimuthu8049 mttt

  • @mahi19884
    @mahi19884 Год назад

    இதயம். 💞💞 துடிப்பது நின்றாலும் இரண்டோர் நிமிடம் உயிர் இருக்கும் அன்பே என்னை நீங்கினால் ஒரு கனம் என் உயிர் தாங்காது 💞💞 2023 யாருக்கெல்லாம் இந்த சாங் , பிடிச்சிருக்கு ❤❤

  • @SelvamSelvam-cz7io
    @SelvamSelvam-cz7io 2 года назад +15

    மக்களே இப்பா நம்மதமிழ்சினிமாவின் ராஜா சூப்பர்ஸ்டாஸ்.எம்.ஜி.ஆர்.ரஜினி.இவர்கலுக்கு பிறகு தளபதின்னு சொல்றோம்மில்ல இந்த சூப்பர்ஸ்டார் சிம்மாசனம்...இந்த இடத்தில இவர் பிரசாந்த் தா முதல்ல இருந்தவர் அவர் மனைவி பிரச்சனையில கொஞ்சம் சிலிப்பாயிட்டார்

  • @stephenhawking2284
    @stephenhawking2284 2 года назад +111

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்

  • @thiyagarajanthaiyagu7879
    @thiyagarajanthaiyagu7879 Год назад

    வானத்தை போலா படத்தில் பிரபுதேவா ..பாட்டு அர்த்தமுள்ள வரிகள்

  • @hariharanv740
    @hariharanv740 2 года назад +14

    Vera level Music and Lyrics

  • @bharathvenkataraman9324
    @bharathvenkataraman9324 2 года назад +110

    What a Music Composition quality 🎧 even after 20 years. Legend ARR ❤️. I Was studying 6th STD while this movie released.

  • @saifsha8284
    @saifsha8284 2 года назад +21

    0:25 Goosebumps🎧😨🎧❤❤😚

  • @sureshkumar-ck8bl
    @sureshkumar-ck8bl 2 года назад +55

    நானும் என் அன்பு காதல் மனைவி Aishu வும் U S A சென்று இந்த பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். கடவளின் விருப்பம் இருந்தால் நிறைவேறட்டும்.

    • @priya-jk
      @priya-jk 2 года назад +2

      நடக்கும் 😊

    • @KDBalu-xt3sr
      @KDBalu-xt3sr 2 года назад +2

      உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா ப்ரோ

    • @sureshkumar-ck8bl
      @sureshkumar-ck8bl 2 года назад +2

      @@KDBalu-xt3sr எப்படி வேணாலும் எடுத்துக்கலாம் Bro

    • @AkashAkash-qn2kz
      @AkashAkash-qn2kz 2 года назад +1

      Bye you love

    • @AkashAkash-qn2kz
      @AkashAkash-qn2kz 2 года назад +1

      U

  • @abiramim2532
    @abiramim2532 2 года назад +11

    No words to say about the music, lyrics and voice, paa

  • @williamk3473
    @williamk3473 Год назад +1

    Naanum bro😊😊😊

  • @arunprrakash
    @arunprrakash 2 года назад +10

    A super hit love story film by Director Shankar... 🔥🔥🔥

  • @ethansoliga4045
    @ethansoliga4045 2 года назад +1

    "50kg താജ്മഹൾ എനകേ എനകാ."👍Poetic:)

  • @chinnamaroju2345
    @chinnamaroju2345 2 года назад +3

    Super quality songs foll HD 👌👌👌👍👍👍

  • @bhuvaneshwari.i5377
    @bhuvaneshwari.i5377 2 года назад +27

    2:37 my favourite line 💞💞💞💯🤞🥰🥰🥰🥰💕

  • @gokulkumar1996
    @gokulkumar1996 2 года назад

    1 like button tha iruke 😄
    Love ARR ♥️

  • @princegani3772
    @princegani3772 Год назад +2

    If Aishwarya acts in a movie means obviously attraction goes on her, But in this movie it's opposite, PRASHANTH literally overtook her by his charm and skills. Such a MARVELOUS actor in Tamil🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @m.sivapratha1924
    @m.sivapratha1924 2 года назад

    Entha song kekkum pothu world fulla sutti pakkanum nu thonum 😍🥰👌🤞

  • @bala2627
    @bala2627 2 года назад +11

    It was released when I was schooling, now am living in Europe 💝🥰💝🥰💥🎊🎊🎊24/07/22

  • @sharingofLove297
    @sharingofLove297 8 месяцев назад

    2024 yarellam ketkuringa indha song ah❤

  • @sivaramlord9151
    @sivaramlord9151 2 года назад +8

    Can we have this Combo back? Everything was magical in this film.

  • @bharathnp793
    @bharathnp793 2 года назад +7

    Nice performance of A.R RAGUHUMAN.! SUPER !

  • @FillRelax
    @FillRelax Год назад

    Ippavum intha padal kekumpothu manathirrku romba inimaiyai irukirathu..very super...dance very very super...both

  • @rajeshhariharan5676
    @rajeshhariharan5676 2 года назад +5

    Music lyrics singers choreography camera men direction of this song everybody did their job excellent no words to say. I remember my school days when I Hear this song.

  • @kumareshan5019
    @kumareshan5019 2 года назад +11

    வைரமுத்துசார். கவிதைகள்..அற்புதம்..நீர்தான்.இந்தகால.கம்பனோ.எனவியப்பில்..நான்.

  • @mangalamm8165
    @mangalamm8165 2 года назад +6

    மிஸ் யூ வைரமுத்து சார்.

  • @sakthi7031
    @sakthi7031 Год назад +1

    Even 2050...❤❤❤this song will not get out from my mind......

  • @mamamachansgaming3241
    @mamamachansgaming3241 Год назад +2

    Dude its 2k23 still listening 🎶 😳

  • @eliyasdgl
    @eliyasdgl 2 года назад +16

    A.R.Rehman songs are timeless...Wonderful musician

  • @MassMari-bz5lk
    @MassMari-bz5lk Год назад

    Super ❤❤

  • @muruganantham5050
    @muruganantham5050 2 года назад

    Naan ketpen nanba indha paadalai pidikkadhavargal irukka mudiyumaa

  • @kalaivanim4214
    @kalaivanim4214 5 месяцев назад +1

  • @kumareshinfohub
    @kumareshinfohub 2 года назад +13

    Sema lyrics 💗

  • @kasimkp462
    @kasimkp462 2 года назад +7

    Super song a r Rahman big fan of Kerala

  • @saibaba172
    @saibaba172 2 года назад +12

    Super 💐🌹👍

  • @guganathangugan7368
    @guganathangugan7368 2 года назад +7

    ரஹ்மான் ........
    ......wow சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 2 года назад +5

    Aishwarya is a doll 90$ beautiful hero Prashanth. Great song.🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦 Credits to all for the this film workers 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilayarajar801
    @ilayarajar801 2 года назад +3

    நான் இந்த பட்டா எப்போதும் கேட்டுகிட்டே இருப்பேன்

    • @sivanivi7413
      @sivanivi7413 2 года назад

      🥰🥰😘❤❤Nanutha bro❤❤😘😍😍

  • @alagaralagar3806
    @alagaralagar3806 2 года назад +4

    This songs my fewert movie all songs my fewert wat a cesium ashvarya ia prasanth supper ❤❤❤❤

  • @ajithajithkumar8188
    @ajithajithkumar8188 2 года назад +14

    2:37 my favourite line

    • @cineplus6205
      @cineplus6205 2 года назад

      Yes Its Fav line for me too. 😃

  • @tn_48porikki
    @tn_48porikki Год назад

    2023 la yaaru kekuringa intha song✨♥️♥️

  • @mahamaha6996
    @mahamaha6996 2 года назад +1

    Super song ❤️❤️ Vera leval 💞💞

  • @mannarmannaran4693
    @mannarmannaran4693 2 года назад +1

    1998 ல தெரிக்க விட்ட AR ரஹ்மான்...

  • @omarsajath4045
    @omarsajath4045 2 года назад

    1st Time

  • @gopinathrajendhiran3440
    @gopinathrajendhiran3440 2 года назад +1

    Intha padalai 2023 muzhuvathum kettu rasippavargal ethuna per oru like pannunga 🥰

  • @SSSSSS-gy7pr
    @SSSSSS-gy7pr 2 года назад +5

    Very nice song super 👌

  • @raghunathraghunath7913
    @raghunathraghunath7913 2 года назад +36

    2022 ലും ഈ പാട്ട് എന്താണ് അതിന്റെ പുതുമ പോയിട്ടില്ല.❤️👍👌

  • @lavanyag8535
    @lavanyag8535 5 месяцев назад

    I love all the songs

  • @murthyrt7546
    @murthyrt7546 2 года назад +5

    Still watching in 2022.
    Master peice of ARR sir . 🔥🔥🔥🔥

  • @ajmenterprises
    @ajmenterprises 2 года назад +2

    வாடைக் காற்றுக்கு வயசாச்சு
    வாழும் பூமிக்கு வயசாச்சு
    கோடி யுகம் போனாலென்ன
    காதலுக்கு எப்போதும் வயசாகாது