என் மனதில் உள்ள அனைத்து வார்த்தைகளும், இப்போது பாடலாக வந்துள்ளது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவிற்கு... ஷம்போ...இதை தவிர வேறு வார்த்தை இல்லை ❤
இத்தனை கருணை எதுக்கையா நான் உனதென்று அணைத்தாயோ வாழ்வின் மர்மம் தெளிந்திடவே என்னை உன்னில் இணைத்தாயோ (2) மழை துளியை நுகர்ந்த பூமியை போல் என் உள்ளத்தை நனைத்தாயோ அளவில்லா அன்புடன்.. பூக்களினால் என் சுவாசத்தை நிறைத்தாயோ.. இத்தனை கருணை எதுக்கைய்யா(4 times) கோரிக்கை வேறொன்று இல்லை ஐயா உன் பார்வை ஒன்றே போதுமைய்யா என்ன தவங்கள் நான் பல செய்தேனோ உன் தோற்றம் என் வாழ்வில் நிகழ்ந்தது ஐயா கோரிக்கை வேறொன்று இல்லை ஐயா(2) இந்த ஜகத்தினில் ஒளியே நீ ஐயா அந்த ஒளியினில் துளியாய் நான் ஐயா... உன் சரணங்கள் அடைந்தேன் நான் சுவாமி என் உயிரின் அடைக்கலம் நீ ஐயா இத்தனை கருணை எதுக்கையா(2 times) இத்தனை கருணை எதுக்கையா நான் உனதென்று அணைத்தாயோ வாழ்வின் மர்மம் தெளிந்திடவே என்னை உன்னில் இணைத்தாயோ(2 times)
என் மனதில் உள்ள அனைத்து வார்த்தைகளும், இப்போது பாடலாக வந்துள்ளது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவிற்கு... ஷம்போ...இதை தவிர வேறு வார்த்தை இல்லை ❤
பூர்வ ஜென்ம பந்தம் நீங்கள் என் குருவாக கிடைத்தது 😭😭😭😭😭🙏🙏🙏❤
Sadhguru, Ithanai karunai edhukaiyya ❤🙏
கருணையின் கடலே! என் சத்குருநாதா...உன் பொற்பாதங்கள் சரணம்.
Sadhguru saranam
Love u sadhguru❤❤❤🙇♀️🙏
Beautiful song and composition... very true words...
Tears of joy coming while hearing this...Shiva Shambho...En Gurunadha❤
❤❤❤❤❤🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏
என்ன அருமையான பாடல்! மனம் உருகுகிறது! ஓம் நம சிவாய!! 🙏🙏🙏
❤🙏🏽🙏🏽🙏🏽
❤❤❤❤❤
Shambho
உயிரை உருக்கும் வரிகள். உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் குரல், உன்னதமான இசை. சம்போ. சத்குரு சரணம்.
❤🙏
❤
Shambho Shiva 🌸🌸🌸 😭🙇♀️🙇♀️🙇♀️
Yeppadi oru ammaipana padal adhu namba Sadhguru matum than poruthum ❤❤❤
என் மனதில் இருந்ததை அப்படியே பாடிட்டிங்க,expessaily first word ❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏
சத்குருவே சரணம்
Namas karam deivame
அற்புதமான வரிகள் உயிரை உருக்கி வடித்தது போன்று இருந்தது 🎉
நமஸ்காரம் .🙏🌺🌺🌺🙏 என் குருவே.🌺🙏🙏🙏
நமஸ்காரம் சத்குரு ❤🙏
Super singing Bharat ❤
அற்புதம்...
மூலம் தெலுங்கு பாடல் என எண்ணுகிறேன். அது மிக அற்புதம் ❤
இத்தனை கருணை எதுக்கையா நான் உனதென்று அணைத்தாயோ வாழ்வின் மர்மம் தெளிந்திடவே என்னை உன்னில் இணைத்தாயோ (2)
மழை துளியை நுகர்ந்த பூமியை போல் என் உள்ளத்தை நனைத்தாயோ அளவில்லா அன்புடன்.. பூக்களினால் என் சுவாசத்தை நிறைத்தாயோ..
இத்தனை கருணை எதுக்கைய்யா(4 times)
கோரிக்கை வேறொன்று இல்லை ஐயா உன் பார்வை ஒன்றே போதுமைய்யா
என்ன தவங்கள் நான் பல செய்தேனோ உன் தோற்றம் என் வாழ்வில் நிகழ்ந்தது ஐயா
கோரிக்கை வேறொன்று இல்லை ஐயா(2)
இந்த ஜகத்தினில் ஒளியே நீ ஐயா அந்த ஒளியினில் துளியாய் நான் ஐயா...
உன் சரணங்கள் அடைந்தேன் நான் சுவாமி என் உயிரின் அடைக்கலம் நீ ஐயா
இத்தனை கருணை எதுக்கையா(2 times)
இத்தனை கருணை எதுக்கையா நான் உனதென்று அணைத்தாயோ வாழ்வின் மர்மம் தெளிந்திடவே என்னை உன்னில் இணைத்தாயோ(2 times)
குருவே சிவம்❤❤❤❤❤❤
Namaskaram Sadhguru 🙏Shiva Shambho
🙏 Sadhguru is God's Gift to this Generation.
Sadhguru 🙏
ஹரஹர மஹாதேவா❤❤❤❤❤
🙏🙏🙏சிவா சம்போ🙏🙏🙏 சிவா சம்போ🙏🙏🙏 சிவா சம்போ🙏🙏🙏
Yendrum ungal vazhiyil 🙏
Namashkaram sathguru namashkaram
நமஸ்காரம் சத்குரு
Nameskarm Sadhguru🌺🌺 🙏
Namaskaram sadhguru 🙏
Shambho Sadhguru
Soooo nice. What I felt in my heart. Exactly true words. Sadhguru is a blessing to this world ❤❤❤
Just bliss and tears 🙏
Namaskaram Sadhgu🙏
Sadhguru ❤🙇🙇🙇😭😭😭🌸🌸🌸
Har Har Mahadev 🙏🏻😇
Namaskaram sadhguru
Shambho🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Shamboo sadhguru 🙏🙏🙏
Sadguru🙏🙏🙏
Superb
Namaskaram Sadhguru
Shambo!
❤❤❤
Most awaited song. So melting ❤🙏
🙏🙏🙏🙏🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙇🙇🙇💖💞💞🌹🌹🌹
❤
🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️
🎉🎉🎉🎉🎉🎉
🎉
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
🙏🙇🏻😭🙏
❤😢
🙏🙏🙏🙏🙏🙏😭
🥹😭❤
உயிரை உருக்கும் வரிகள்
💐❤️🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙇♂️🙏❤️🔥
❤
❤❤❤
🤍