ராஜநாகத்துடன் படுத்துறங்கும் அத்திவரதர் ! அத்திவரதர் குளத்தில் என்ன இருக்கிறது தெரியுமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 184

  • @saravanaramakrishnan8182
    @saravanaramakrishnan8182 5 лет назад +18

    என் அழகு அத்திவரதரே! எனக்கு தங்களை தரிசனம் பார்பதற்கு எனக்கு பாக்கியம் இல்லை. மனசு கஷ்டமாயிருக்கு மறுபடியும் தரிசனம் எனக்கு தருவீரா பெருமாளே... உங்களை அதிமா பிடீக்கும்

  • @b.vinodhini7973
    @b.vinodhini7973 5 лет назад +38

    நான் நல்ல முறையில் தரிசனம் செய்தேன் மிக்க மகிழ்ச்சி அடுத்த முறை பார்க்க முடியுமா என்று தெரியவில்லை கடவுளே மிக்க நன்றி

  • @01thiru
    @01thiru 5 лет назад +17

    சிறப்பாக பணியாற்றிய அனைத்து காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @m.kumarans.g.k636
    @m.kumarans.g.k636 5 лет назад

    அத்தி வரதரின் தரிசனம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அங்கு பணியில் இருந்த அனைவரும் அத்தி வரதரின் அருள் கிடைக்க மிண்டும் ஒரு வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @ramkumarkumar1062
    @ramkumarkumar1062 5 лет назад +11

    நான் அத்திவரதரை காணவில்லை ஆனால் இல்லாதவருக்கு உதவி செய்யும் உதவியால் ஆயிரம் அத்திவரதர்களை தினமும் மனக் கண்களில் காண்கிறேன் தயவு செய்து கடவுளை காசு கொடுத்து காணதீர்கள் அந்த காசில் இல்லாதவருக்கு உதவுங்கள் அத்திவரதர் உங்கள் உள்ளங்களில் என்றும் வாழ்வார்

  • @panimalar6556
    @panimalar6556 5 лет назад

    🙏🙏🙏very nice brother நான் போய் பார்க்க முடியவில்லை...... அம்மா அப்பாவை அனுப்பி வைத்தேன். 13 மணிநேரம் காத்து இ௫ந்து சுவாமி நல்லப்படியாக தரிசனம் செய்து விட்டு வந்தாங்க.... வயதானவுங்க... எனக்கு அது ரொம்ப மகிழ்வாக இ௫ந்தது .80,65 வயது 🙏🙏🙏🙏🙏🙏 தொண்டுகள் செய்த அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். அவர்களுக்கு என் நன்றி🙏🙏 அவர்கள் அனைவரும் நன்றாக இ௫க்கவேண்டும்.

  • @rameshrangaswamy3196
    @rameshrangaswamy3196 5 лет назад +7

    I saw it in 1979 at the age of 12 and in 2019 I saw it twice during sayanakolam and Ninrakolam. Hope to see in 2059 for the third time at the age of 92 god willing.

  • @adhilakshmi8751
    @adhilakshmi8751 5 лет назад

    Sevai seidha anaithu kavalargalukum, voozhiyargalukum vazhthukkal , thanks.

  • @k.suganthisuganthi7337
    @k.suganthisuganthi7337 5 лет назад

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல்துறையினருக்கும் மிக்க நன்றி. எனக்கு அத்திவரதர் பார்க்கிற பாக்கியம் கிடைக்கவில்லை.அடுத்த முறை வரும்போது இருப்பேனா என்று தெரியாது.

  • @rajt.834
    @rajt.834 5 лет назад +79

    பார்த்தது என் பாக்கியம்... அடுத்து இவரை பார்க்க கிடைத்தால் அது வரம்

  • @shanshithavijay844
    @shanshithavijay844 5 лет назад +1

    Nan 10 time parthen work panna Ella works super very very thank you for all works

  • @tamiltakes4802
    @tamiltakes4802 5 лет назад +4

    18-7-19 அன்று இரவு 12 மணிக்கு என் நான்கு வயது மகளும் 65வயது என் மாமியாறுடன் தரிசனம் கிடைத்தது மீண்டும் வருவார் பெருமாள் 🙏🙏🙏🙏🙏

  • @dalavaihimabindu1761
    @dalavaihimabindu1761 5 лет назад +24

    Salute to police and cleaning brothers and sisters

  • @duraivarathan1037
    @duraivarathan1037 5 лет назад +14

    அய்யா, அ த்தி வரதரே நமஹ . அய்யா நான் 9, வயது இருக்கும் போதே 1979 அன்று 2 தடவை பார்த்தேன் . இப்போதும் 2, தடவை பார்த்தேன்.கண்டீப்பாக 3,வது தடவையும் 2, முறை பார்ப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது .செல்.9944119178.

  • @sivas3.025
    @sivas3.025 5 лет назад +1

    awesome siva
    Now whole Tamil Nadu god divine power and peace among peoples and whole India got blessed by our Athi varadar permual and whole world is got peace now ....divine power is greatest power in the world...Thanks Athi varadar permual,again we got helping tendency among people that’s the power of Athi varadar permual please donate food at temples for needy peoples .

  • @themodernrationalist1099
    @themodernrationalist1099 5 лет назад +25

    ௪௦ வருடங்கள் ௪௦ நாள் போல் உருண்டோடி விடும். மறுபடி தரிசனத்திற்கு காத்திருப்போம்.

  • @kavithamuruganandam6950
    @kavithamuruganandam6950 5 лет назад +1

    வாழ்க வளமுடன் அத்திவரதரைதரிசிக்க உதவிய அத்துனைஉள்ளங்களுக்கும்.நன்றி

    • @sekarg4981
      @sekarg4981 5 лет назад

      Kavitha Muruganandam க

  • @suziesaras
    @suziesaras 5 лет назад +1

    Love to see him but maybe in my dreams. 2059 i wont be alive after 40yrs. Now 58. Im happy to see this video. Thanks

  • @BalaMurugan-bj6fb
    @BalaMurugan-bj6fb 5 лет назад

    Sincere thanks to all workers, volunteers and pattachariyars.

  • @sudharshunreddy1678
    @sudharshunreddy1678 5 лет назад +7

    Even I saw the athi vadadher temple I will go for the temple after 40 years

  • @nirmalak9113
    @nirmalak9113 5 лет назад

    காவலர்கள், துப்புறவாலர்களும் கோடி நன்றிகள்

  • @venkatesan9953
    @venkatesan9953 5 лет назад +4

    அத்திவரதரை நான் 11/08/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் இரண்டு மணிக்கு தரிசித்தேன் அத்திவரதர் கத்திரிக்காய் நிற ஆடை அணிந்து ஆழகாக இருந்தார்

  • @sridharkutube
    @sridharkutube 5 лет назад +1

    Gods grace myself and family had dharsan🙏🙏. if luck is there we visit swamy again after 40 yrs🙏🙏...Thanks to all the people who supported this great event..🙏🙏

  • @kathaineram462
    @kathaineram462 5 лет назад +3

    அத்தி வரதர் தரிசனம் தந்த 47 நாட்களும் எல்லோரும் சொல்வது போல சிறப்பு ஏற்பாடு இல்லை மக்கள் அதிகம் அவதியுற்றனர்.பணியில் இருந்தவர்களும் மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்திருந்தால் பொது மக்கள் ஓரளவாவது தரிசனத்தை வசதியாக அமைதியாகப் பெற்றிருப்பார்கள்.கடைசி வரை அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் தான் தவித்தனர் பொது மக்கள். விஷமிகளின் கைவரிசையும் இருந்தது பணி புரிந்த அனைத்து ஊழியர்களும் தங்கள் பணியை செய்தனர்.அது கடமை அவ்வளவே. 48 நாளுக்கே சரியான வசதி தரப்படவில்லை திருப்பதியில் வருடம் முழுவதும் எவ்வளவு சிறப்பாக செய்கின்றனர்?நிச்சயம் பாராட்ட வேண்டும்.

  • @swathis3938
    @swathis3938 5 лет назад +2

    I Will also so happy to AthivaradharDharsan at 2 times will seen I feel So happy

  • @shanmugasundaram2455
    @shanmugasundaram2455 5 лет назад +8

    Convey my thanks to all who supported for this grand function I feel so sad because after 40 years only all can see athi varathar K anyhave

  • @srinivasanvathsal9499
    @srinivasanvathsal9499 5 лет назад +4

    I am 71 I stood 4and half hours in queue to have dharsan of Attivaradar. It was His grace

  • @suryachandra4560
    @suryachandra4560 5 лет назад

    Good work done by police force, volunteers and city cleaning staff during the vainbhavam. Hats off to the citizens if India who had the privilege of getting the Darshan of Sri Athi Varadhar.

  • @veeraraghavanvv7865
    @veeraraghavanvv7865 5 лет назад +24

    2059ம் வருடம் அத்திவரதர் தரிசனம் கிடைக்கும் 🙏

  • @sivaranjinipurushothaman9437
    @sivaranjinipurushothaman9437 5 лет назад

    Narayana🙏edha vaati ogala pathutae.....am 20now after 40yrs na kandipa varuvae.....oga blessings eruindha🙏

  • @homesweethomebysuba6021
    @homesweethomebysuba6021 5 лет назад

    நன்றி

  • @Ammu-nw7bu
    @Ammu-nw7bu 5 лет назад

    Perumalai parthathu naa seitha bakiyam nanri kadavuley anku eruntha anaithu athikaarigalukkum nanri

  • @umashreebalasubramanian9638
    @umashreebalasubramanian9638 5 лет назад +5

    Police service superb & nandri

  • @muralir4703
    @muralir4703 5 лет назад +2

    ஶ்ரீ அத்தி கிரி வரதராஜர் சுவாமி மா சு ச என்ற வாழ்த்தினை தமது வலது திருக்கரத்தினால் நம் அனைவருக்கும் வழங்கியதனால் நாம் பாக்கியம் அடைந்தோம்.
    ஓம் அத்தி கிரி வரதராஜர் சுவாமியின் திருவடிகள் சரணம் சரணம் சரணம்.
    ஓம் நமோ நாராயணாய நமஹ.

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y 5 лет назад +11

    நானும் சுவாமியை தரிசனம் செய்யும் பெரும் பாக்கியம் வரம் அடியளுக்கும் கிடைத்தது

  • @Earthplanet246
    @Earthplanet246 5 лет назад

    I'm 59 now but didn't have the chance to meet/see Athivaradhar. Don't know whether I will get the chance next time. But you know he is always in my thoughts

  • @vidhyavidhya5255
    @vidhyavidhya5255 4 года назад

    To supet

  • @ponnusamya1657
    @ponnusamya1657 5 лет назад +19

    என்னால் பார்க்க முடியவில்லையே

  • @kavinarayan1245
    @kavinarayan1245 5 лет назад

    Nanum ean magan vetri 9 matham aguthu avanuku ean kanavar eangaluku intha kana kidaikatha katchiyai kanbithathuku mika nandri mama senthil

  • @gangadaranav6946
    @gangadaranav6946 5 лет назад +1

    Nice

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 лет назад +1

    ஒம் நமோ நாராயணாய நமக

  • @subramanian9563
    @subramanian9563 5 лет назад +1

    அத்தி வரதர் ஐயா நாட்டில் உள்ள பிரச்சனை களை மாற்றவேண்டும்

  • @vedrivadivelankarthick9938
    @vedrivadivelankarthick9938 5 лет назад

    Romba nanri bro ana uyir elanthavarkku veeravanakkam sollanum romba bramippaerukku uthavi seitha ellarukkum nandri. Sollanum na nisha aththivarathara nerlapakkala next taim na erunthe da kandippapakkanum asayaerukku

  • @radhikasenthilsenthil626
    @radhikasenthilsenthil626 5 лет назад

    Yes..... Yenala pakamudiyalanu romba feel pandran next time pakanunu kadavul kida venidudu irukan......

  • @sabari.g404
    @sabari.g404 5 лет назад +5

    Tq to all support members and i miss god

  • @karthikeyankarthi4342
    @karthikeyankarthi4342 5 лет назад +3

    Naum patha. Samiya 🙏🙏🙏 2 times. Patha... But 3 time pathu irutha yenaku bakiyam kadachi irukum .. iruthalum samiya patha tha pothum

  • @santhosh27army11
    @santhosh27army11 5 лет назад +1

    Super anna

  • @sandhyat9504
    @sandhyat9504 5 лет назад +4

    Police are very great because they work day and night..

  • @sathisharavinth9586
    @sathisharavinth9586 5 лет назад +1

    அனைவருக்கும் நன்றி ஓம் நமோ நாராயணா

  • @dhanamaha9428
    @dhanamaha9428 5 лет назад

    Ennala parka mudeyala na varamudeyatha sulnela na dubaila iruken husband baby kooda ennoda ooru kanchipuram ennoda oorula irukum namma athivarathara parka mudeyala ennaku romba kasta iruku iam crying next time familyoda avarapaakura baakiyam koduinga narayana kovintha varatha

  • @ssm4909
    @ssm4909 5 лет назад

    Ella makkalukkum arule puryavendum iraiva.......

  • @kishorenvl522
    @kishorenvl522 5 лет назад

    We r v proud to seeing Swamy and support our govt staff

  • @saaifamily8281
    @saaifamily8281 5 лет назад +10

    நான் பார்த்தேன் athivaradhar

  • @Hemalatha-lg8cr
    @Hemalatha-lg8cr 5 лет назад +1

    என்னால் பார்க்க முடியவில்லையே இறைவா

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y 5 лет назад +26

    நாகர் சிலையின் மீது நடனம் ஆடுவது போல இருப்பது கிருஷ்ணர்

  • @jothibassous1467
    @jothibassous1467 5 лет назад +1

    I miss athi varatharai......... 😭😭😭

  • @anarekha700
    @anarekha700 5 лет назад +4

    Thanx to Police

  • @sivalingamr8906
    @sivalingamr8906 5 лет назад +4

    Nanbha unnoda ella pathivaiyeum naan parthen "நன்றி நண்பா" unmayave naan uyeroda iruntha avara parpen yena ennala avara parka mudiyala appa leave kidaikala I am a indian army....

    • @urchagamtv
      @urchagamtv  5 лет назад +2

      Bro.. Nengalam uyiroda irukara kadavul bro.. 🙏ungalukaga nanga vendikarom...

    • @sivalingamr8906
      @sivalingamr8906 5 лет назад +2

      @@urchagamtv நன்றி நண்பரே

    • @krithicksenthur7911
      @krithicksenthur7911 5 лет назад

      Engalukku army la irukkaravangathan athivarathar brother. Ningathan engalaya pathirama pathukiringa

  • @ponnuzranju
    @ponnuzranju 5 лет назад

    Nanum intha year(2019) tha athivaradhare patri kelvipate. Kadavuloda arulale enak intha varshame avare pakka mudinjath. Na kerala

  • @SURESHKUMAR-jl2em
    @SURESHKUMAR-jl2em 5 лет назад

    I will see the athivarathar

  • @prabapraba2452
    @prabapraba2452 5 лет назад

    Om namo narayana

  • @harishskharish9844
    @harishskharish9844 5 лет назад +13

    Naangalum pakkala innum ....Adutha 40 varudathuku waiting ....Ennoda peru bhavani vayasu 20

    • @sakthivel6851
      @sakthivel6851 5 лет назад

      nan pathuten ..mail panunge bhavani ..vel44991@gmail.com

    • @kanisha491
      @kanisha491 5 лет назад

      Appadeya bavani

    • @vinodhini94
      @vinodhini94 5 лет назад

      Bhava Bhava kandipa papinga dont worry.. but am 25 enala paka mudiyuma nu theriyala

    • @kanisha491
      @kanisha491 5 лет назад

      Kk pakalam

  • @vanitharamesh8383
    @vanitharamesh8383 5 лет назад

    Nan vara mudiyala missing next 40 years kilithu unai kanum pakkiam tharumayya omnamonarayana

  • @varadharajan4532
    @varadharajan4532 5 лет назад

    Naaga sirpathil ulla varuva sila amaippu aadhiseshan ninaikuren...

  • @shanmugamdr5016
    @shanmugamdr5016 5 лет назад

    Head lines are attracted me but the video content disappointed me l am in tears. No fear no honesty but they are happy

  • @aanmigamarivomkavin6503
    @aanmigamarivomkavin6503 5 лет назад +4

    Thanks for the video anna

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 5 лет назад +1

    Involve னு சொல்றதுக்கு பதிலா includeனு சொல்லலாம் இல்லே தமிழ்ல காண்பிச்சிருக்கேன்/சேர்த்திருக்கேன்னு சொல்லாமே. Generally good narration. Carry on

  • @shanmugasundaram2455
    @shanmugasundaram2455 5 лет назад +2

    Romba kastama irukku enga familiku feel to cry

  • @krishnakumari7367
    @krishnakumari7367 5 лет назад

    Athivaradha nan unnai parkavillai aanal daily tv il parpaen aanal feel pannavilai aanal nee kuzhathukul marupadium pogirai endaudan feel panninaen varadha 83 vayadhil nanum en husbandum unnai parkavaruvom 🙏🙏🙏

  • @geetham6820
    @geetham6820 5 лет назад +1

    Nanum pakkala bro,crowd athigama erukkunu varala bro I feel so sad

  • @zoyacute2767
    @zoyacute2767 5 лет назад +2

    Again I meet to athi varathar

  • @jananirengarajan8440
    @jananirengarajan8440 5 лет назад

    Na Padhuta enku avlo happy next time ilarum papomunu wait panalam

  • @ALONE-iu8oz
    @ALONE-iu8oz 5 лет назад

    Thanks 😎😍😘

  • @venkateshkumarbalisavira8694
    @venkateshkumarbalisavira8694 5 лет назад +5

    Bangalore lendu vandu irendu vaati swamy darshinam panniyachi. Om Namo Narayana!

  • @devand7330
    @devand7330 5 лет назад

    Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda

  • @narayanansamy1017
    @narayanansamy1017 5 лет назад

    Naa pakkavela romba feeling ah iruku

  • @kaviyaprema4215
    @kaviyaprema4215 5 лет назад

    Thanks for 👮 police

  • @harishskharish9844
    @harishskharish9844 5 лет назад +2

    Evlo try pannom ana pakka mudila chennai la tha irukkom

  • @umamani8311
    @umamani8311 5 лет назад +1

    அனைவருக்கும் நன்றி

  • @pavithrapraveen8683
    @pavithrapraveen8683 5 лет назад

    Enna la pakkathuala erunthum pakka mudiyala athivardar dharshika enna la mudiumanu theriyala irunthalum vendikern 40 years Ku apram vanthu intha pakkiyam kedaikanum

  • @artvider5475
    @artvider5475 5 лет назад +1

    Ennala paakave mudila.. I miss that..

  • @BalaselviBalaselvi-ky1vx
    @BalaselviBalaselvi-ky1vx 5 лет назад +1

    Kandipa adutha years. Pakkanum l am waiting for you

  • @guruguna7804
    @guruguna7804 5 лет назад

    Guru

  • @annamalai2529
    @annamalai2529 5 лет назад

    I am 7time watching

  • @amrithacreations
    @amrithacreations 5 лет назад

    anga work senja yella workers kum kaneer malga mikka nanri

  • @Rameswaramkarthiksarank
    @Rameswaramkarthiksarank 5 лет назад

    நான் தரிசனம் பார்த்தது எனது பாக்கியம்

  • @nponnuswamy8503
    @nponnuswamy8503 5 лет назад

    நன்றாக தரிசனம் தந்தார் ஆதிஅத்திவரதர் எனக்கு வயது 51அடுத்த தரிசனம் என்பது வாய்ப்பில்லை

  • @devipriyadharshini.s4692
    @devipriyadharshini.s4692 5 лет назад +2

    இன்னும் எத்தனை காலம் தமிழர் வரலாறுமறைத்து வைப்பதூ. காலம் கனிந்து வரும் பணமாக்குவதூ நிறுத்த பண்பாடும் ஓம் நமோ நாராயணன்

    • @pandipandiilikeallsongspri3610
      @pandipandiilikeallsongspri3610 5 лет назад

      Nanum en family members annivarum nalla tharisanam seithom,2059,nanga annivarum parpom ,antha andavan arulal eppothum

    • @padurmani1073
      @padurmani1073 5 лет назад +1

      Oru nall athivartharai oorvalam konduvathirunthal anaithu pamara makkalum parthiruppargal. Only rich people visited and seen closely like actors and other vips, in this world without money even god also did not see the normal peoples.

    • @arasanarasan3707
      @arasanarasan3707 5 лет назад

      FOR. ALL WORKERS. AND. THIS. VIDEO. EDITOR. ALL. THANK. YOU. அத்திவரதர் தரிசிக்க முடியல அடுத்தவாட்டி தரிசிக்கிறோம் குளத்தை பார்க்க அடுத்த வாட்டி கண்டிப்பா வருவோம்

  • @keerthanakeerthana9000
    @keerthanakeerthana9000 5 лет назад

    Nanga paka mudila sir

  • @williamarmstrong4679
    @williamarmstrong4679 5 лет назад

    We wait 6 hour's & saw

  • @harishskharish9844
    @harishskharish9844 5 лет назад +10

    Adutha 40 varudathuku iruppom ma nu therila

  • @Manojkumar-mn2uz
    @Manojkumar-mn2uz 5 лет назад +3

    48 th day swamy photos podunga bro

  • @selvarajrangasamy7971
    @selvarajrangasamy7971 5 лет назад +1

    ADD ONE NAME WHO SAW THE STATUE FOR 3 TIMES, BCOZ U TOLD IN THIS VIDEO

  • @selvarajrangasamy7971
    @selvarajrangasamy7971 5 лет назад

    PLS TELL NAME OF PERSONS WHO SAW 3 TIMES ATLEAST ONE

    • @divyashree4253
      @divyashree4253 5 лет назад

      Selvaraj Rangasamy one grandma who gave her interview check it out

  • @MohanMohan-vu2zk
    @MohanMohan-vu2zk 5 лет назад

    I Was also see

  • @jagadishjagadish6978
    @jagadishjagadish6978 5 лет назад

    I can't see athivaradhar Govinda Govinda Govinda🙏🙏🙏

  • @skillgaming547
    @skillgaming547 4 года назад

    Nan

  • @kalaiselvi4367
    @kalaiselvi4367 5 лет назад

    Ein. Family
    athi varathara patthaudan 8:00 Mani Neram vati panniPartha taiyada Ella awvalau sondhasama. Eruinthadu. Enggalukku avarai parkka kudiya pakkiyam kidaithadu ,🙏🙏🙏🙏🙏

  • @maatheshkanna5163
    @maatheshkanna5163 5 лет назад

    I have seen him in vvip pass

  • @gopalmadhi2325
    @gopalmadhi2325 5 лет назад

    Naa pathuta yen aeg 19 next time na kandipa papen .. first nandri police ku tha