திடீர்னு அப்பா வந்துட்டாங்க Lunch விருந்து 😍| Vinoth Seetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #vinothseetha #lifestyle
    Contact for Promotion & Collaboration : 9080207432
    _______________________________________
    Join Us On 👇👇👇
    Vinoth ► / vinoth_seetha_official
    Seetha ► / vino_seethu
    Thivnesh ► / thivneshofficial
    Facebook Page ► / vinothseetha007
    _______________________________________
    Business email ►vinothseethabusiness@gmail.com
    _______________________________________
    Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
    Music Credits ► RUclips Audio Library

Комментарии • 748

  • @robinsonroyrobert2941
    @robinsonroyrobert2941 Месяц назад +10

    ஒரு தகப்பன் தேடுவு இதுதான் மகள் எவ்வளவு சுதரந்திரமாகவும் நிறைவான மகிழ்ச்சியும் அவருக்கு ஆறுதலும் சந்தோசமும்

  • @pushpapushpa5120
    @pushpapushpa5120 Месяц назад +114

    சீத்து உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் நீங்க ரொம்ப நல்ல பொண்ணு

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 Месяц назад +187

    சித்தி...உறவு.....வேற லெவல்.....something spl....என் அக்காக்களின் குழந்தைகள்..ஞாபகம் வருது❤

  • @Latchu-s
    @Latchu-s Месяц назад +651

    பொண்ணுன்னா நீ தாம்மா பொண்ணு நல்ல மாமனார் மாமியார் பார்த்துக்குறிங்க சித்து உனக்கு நல்ல மாமியார் கிடைச்சிருக்காங்க அருமையான மாமனார் சூப்பர் எப்பவும் இப்படியே சந்தோசமா இருக்கணும் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @5g26harini2
      @5g26harini2 Месяц назад

      @@lias4788 என்ன ஒளறிட்டு இருக்குற ஒரு எழவும் புரியல

    • @5g26harini2
      @5g26harini2 Месяц назад

      @@lias4788 ama pa

    • @VijayaLakshmi-ky4mc
      @VijayaLakshmi-ky4mc Месяц назад +4

      Unga oor edhu. Veedu rombave azhagu.

    • @guruguruklm8033
      @guruguruklm8033 Месяц назад +3

      சீர்காழி

    • @revathireva8134
      @revathireva8134 Месяц назад

      Take r sis❤❤

  • @Vishnupriya-n3g
    @Vishnupriya-n3g Месяц назад +56

    Ellarum video views poganum nu thumbnail enna ennamo vekranga....aana neenga apti illa...seetha kila vilunthutanga...atha ignore pantu thumbnail appa vantirkanha nu vechirkinga...you people are really great...keep going we are there to support...neenga prank video podum pothu la naan ungala follow pantu irkan❤❤❤❤❤

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 Месяц назад +159

    சீதா உடம்பை நல்லா கவணித்து கொள் கடவுள் துணை இருப்பார்கள் வாழ்க வளமுடன்❤❤❤

  • @user-jx4hj3fq8b
    @user-jx4hj3fq8b Месяц назад +52

    ❤❤pathu care fulla irunga sis thambi a pathukkonga nalla rest edunga❤❤❤

  • @sattiavanydatch8586
    @sattiavanydatch8586 Месяц назад +2

    எல்லோருக்கும் உன்னைப்போல நல்ல மருமகள் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாம இருக்கும் நல் வாழ்த்துக்கள் சீதா

  • @saranyasaranya529
    @saranyasaranya529 Месяц назад +145

    பாத்து பத்திரமா இருங்க சிஸ்டர் எதுக்கும் பயப்படாதீங்க ஒங்க நல்லா மனசுக்கு கடவுள் என்றும் துணை இருப்பார் மாமனார் மாமியார் ரை ஒங்க அம்மா அப்பா மாதிரி பாத்துக்கிறீங்க 👌👌👌சிஸ்டர் பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு

    • @5g26harini2
      @5g26harini2 Месяц назад +2

      @@saranyasaranya529 நீங்கல்லாம் உங்க மாமனார் மாமியார பாத்துக்குறத இப்படித்தான் வீடியோ எடுத்து போடுறிங்களா காசு வேணும்னா என்னதனாலும் நடிக்கலாம் இவ வீடியோ போடுறது கூட ஒண்ணுமில்ல ஆனா இப்டி கமெண்ட் பண்றத பாக்கும் போது தான் டா சிரிப்பா வருது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +9

    பாட்டி தாத்தா வந்த சந்தோஷத்தில் குட்டி பாப்பா சூப்பர்டா செல்லம்

  • @padmavathyg5686
    @padmavathyg5686 Месяц назад +21

    இந்த சமயம் ரொம்ப ஜாக்கிரதையா இரும்மா இறைவன் இருக்கிறான்

  • @sanjaykalidass6018
    @sanjaykalidass6018 Месяц назад +13

    Seethu unakku confirm girl baby 🍼 tha all the best seethu vino &Divi kutty

  • @Usha_Selva
    @Usha_Selva Месяц назад +32

    சீதா உடல் நிலையை கவனித்து கொள் முருகன் துணை இருப்பார்

  • @muthubava2219
    @muthubava2219 Месяц назад +15

    Paathu pathrama irunga sis...today lunch recipi super

  • @varshamicharaj2789
    @varshamicharaj2789 Месяц назад +32

    Akka pathu safee aa irunga ka

  • @kushikakushika4584
    @kushikakushika4584 Месяц назад +10

    Pathu ponga akka enga poratha irundhalum care full ah irunga akka adi kadi velila poratha kuraichukonga seetha akka pathu pathurama irunga take care❤❤

  • @user-ck4mh1ci6v
    @user-ck4mh1ci6v Месяц назад +5

    Ammavum irandu magangal podra vediokku support panndranga super

  • @kalpanakalpana9215
    @kalpanakalpana9215 Месяц назад +8

    Unga video pakurapo thn Joly ah eruku adikadi video poduga vino anna sethu akka luv u ❤❤❤❤

  • @shmumtazbegum3365
    @shmumtazbegum3365 Месяц назад +1

    சீத்தா உங்கள் குடும்பத்திற்கு ஆண்டவன் மென்மேலும் சிறப்பாக்குவானாக ஆமீன்

  • @BirundhaRamesh-os7cc
    @BirundhaRamesh-os7cc Месяц назад +26

    Amma veetla irundhu vandha nalla kavanikiringa super pa

  • @BirundhaRamesh-os7cc
    @BirundhaRamesh-os7cc Месяц назад +24

    Carefulla irunga sis

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx Месяц назад +3

    கால் நீட்டி உட்காருமா அதான் நல்லது சூப்பர் பேமிலி love u seethu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijayaiyer
    @vijayaiyer Месяц назад +9

    15:07 சீதா எத்தனாவது மாசம்
    Take care God bless your family

    • @8870-1
      @8870-1 Месяц назад

      7th month

  • @ushamaniyan6601
    @ushamaniyan6601 Месяц назад +4

    Take care of your health. கவனமா இருக்க வேண்டும் சீதா.

  • @VijaranjaneeVijaranjanee-iz2cr
    @VijaranjaneeVijaranjanee-iz2cr Месяц назад +2

    இந்த மாதிரி நேரத்துல ரொம்ப கவனமா இருக்கணும் அக்கா உங்களுக்கு எதுவுமே நடக்காது நாங்க கடவுளை வேண்டுகிறோம் ❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @poornib7943
    @poornib7943 Месяц назад +27

    Romba care fulla iruga sethu

  • @anitha6653
    @anitha6653 Месяц назад +4

    Neenga great pa ithey vera youtubeer ah iruntha kizha vilunthudanu oru video potu kasu papanga neenga nalla irupinga

  • @monishmonish8239
    @monishmonish8239 Месяц назад +14

    Take care sister ❤❤❤

  • @user-vg7pp7tz9t
    @user-vg7pp7tz9t Месяц назад +6

    Romba care fulla irunga setha

  • @user-wm8hw8pu6x
    @user-wm8hw8pu6x 12 дней назад +1

    Take care of. Health ka. Erika... Akka... 💞💞

  • @ManikandanManikandan-dp2of
    @ManikandanManikandan-dp2of Месяц назад +2

    Seethu short video athigam podunga nalla irukku neenga Care full ah irunga sister 🥰❤️

  • @ponnalagur2516
    @ponnalagur2516 Месяц назад +4

    Konjam safe ah irunga sis... pls... delivery date yeppo sis...

  • @Fantastic2468.
    @Fantastic2468. Месяц назад +3

    Akka pathu irunga akka safe ha iruga please.... ❤ Nee soldrapove kan kalangiten😢... Please akka safe ha iruga ka

  • @ambikasmpambikasmp6761
    @ambikasmpambikasmp6761 Месяц назад +7

    Take Care sister

  • @kalpanasakthivel7948
    @kalpanasakthivel7948 Месяц назад +3

    Take care sis

  • @srijana7386
    @srijana7386 Месяц назад +36

    My favourite family seethu akka ❤

  • @vaitheeindraavaithee5151
    @vaitheeindraavaithee5151 Месяц назад +1

    Akka naanum eppo perganet ah irukan ungala ennaku romba pedikum akka unga vedio pedikum neenga romba natural ah irukenga ❤

  • @user-yk4lq5ei3p
    @user-yk4lq5ei3p Месяц назад +2

    சித்தி என்றால் இந்த அக்கா பிள்ளைகளுக்கு ஏன் இப்படி பாசம் என்று தெறிய வில்லை.

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr Месяц назад +10

    Be careful sister😮 nalla pathukonga odamba

  • @Vennila.SVennila.S
    @Vennila.SVennila.S Месяц назад +2

    உடம்பு நல்லா பாத்துக்கோங்க நீங்க சூப்பரா இருக்கீங்க ஃபேமிலி சூப்பர்❤❤❤

  • @SivaindhuSivaindhu-kd3kh
    @SivaindhuSivaindhu-kd3kh Месяц назад +4

    Care full seethu

  • @MrsMacho
    @MrsMacho Месяц назад +4

    Take care of yourself seethu sister ❤ and tivi

  • @santhoshkavi4958
    @santhoshkavi4958 Месяц назад +4

    Pathu care fulla irunga akka

  • @kousalyag.s5429
    @kousalyag.s5429 Месяц назад +8

    Lovely family, so lucky u r. God bless u💐💐💐💐💐💐💐

  • @anu1992anbu
    @anu1992anbu Месяц назад +2

    Sis safe irunga.

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 Месяц назад +2

    கவனமாக இருக்க வேண்டும் தங்கம்❤

  • @SelvamSelvam-zy4qm
    @SelvamSelvam-zy4qm Месяц назад +10

    Akka unga sis eppo verunthuu ❤

  • @monikamoni3678
    @monikamoni3678 Месяц назад +1

    Seethu akka carefull irukka❤ take care ur health

  • @myazhagukutty2042
    @myazhagukutty2042 Месяц назад +1

    கவனமாக இருங்கள் சிஸ்டர்

  • @azmanarifeen2369
    @azmanarifeen2369 Месяц назад +5

    Kavanama irungga sister

  • @user-xf8gf5ym6m
    @user-xf8gf5ym6m Месяц назад +2

    Akka pathu care fulla irunga ❤❤

  • @prasannap8426
    @prasannap8426 Месяц назад +5

    Safe ah irunga akka, take care

  • @mageswarithirugaswaran3740
    @mageswarithirugaswaran3740 Месяц назад +2

    Seetha sister take care your self,god bless you and your family members all 🙏🙏🙏🙏🙏 valthukal sister 🙏🌺🌺🌺

  • @varalakshmilakshmi5108
    @varalakshmilakshmi5108 Месяц назад +1

    Take care god will bless u b always happy i think ur mother In law will take care of ur son she is very good

  • @d.bhavanid.bhavani1689
    @d.bhavanid.bhavani1689 Месяц назад +3

    Safe irunga Anni ma🫂✨

  • @lincya7774
    @lincya7774 Месяц назад +47

    Akka ippa ungaluku ethanai month aguthu

  • @user-ob3iw6xx4q
    @user-ob3iw6xx4q Месяц назад +3

    Super Annan🎉❤Anni😊

  • @prakashmithran6242
    @prakashmithran6242 Месяц назад +6

    Thisti sutthi podunga akka

  • @mahadevi6292
    @mahadevi6292 Месяц назад +55

    நீங்க அடிக்கடி குதிக்கிறது வேகமா நடக்கிறது இதெல்லாம் கம்மி பண்ணிக்குங்க சீதா கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க ❤❤❤❤❤

  • @prakashsudha003
    @prakashsudha003 Месяц назад +3

    Carefulla irunga sister ❤

  • @sakthiammu6249
    @sakthiammu6249 Месяц назад +4

    Pathu iruga setha ka😢utamba pathukoga❤🥺

  • @kanimozhikanimozhi1954
    @kanimozhikanimozhi1954 Месяц назад +1

    Enaku unga rendu peru rompa pudikum yatharthamana life style good family safe irunga ka nalla padiya baby porakanu

  • @VinodMathaven
    @VinodMathaven Месяц назад +6

    Carefull ah irungge akka
    Kadavul eppavum unga kooda iruppar❤

  • @idhazinipriya9988
    @idhazinipriya9988 Месяц назад +4

    சித்தி பாசம் வேற லெவல்......என்னோட பொண்ணுக்கும் சித்தியா தா ரொம்ப பிடிக்கும்... Carefull ah irunga

  • @user-wj8rd3lu6o
    @user-wj8rd3lu6o Месяц назад +6

    Take care akka

  • @kanir6782
    @kanir6782 Месяц назад +4

    Take care sister

  • @srijana7386
    @srijana7386 Месяц назад +3

    Seethu akka care full irunga take care

  • @Sudhatailoror8754
    @Sudhatailoror8754 Месяц назад +1

    Seethu care full aga irungu ma lastest dha unga video pathe so cute romba infiration naa irikingu neengu .idha first comment.god bless you ma you and your family.❤❤❤❤❤

  • @user-ck4mh1ci6v
    @user-ck4mh1ci6v Месяц назад +1

    Nalla marumagal nall magal seethu great

  • @GOKUL-su9xv
    @GOKUL-su9xv Месяц назад +2

    Romba carefull
    iruknga akkA take care

  • @ananthiabi2341
    @ananthiabi2341 Месяц назад +3

    Take care sister ❤Jesus love with you

  • @subhashinims6297
    @subhashinims6297 Месяц назад +1

    Take care of yourself atleast till delivery.Be careful while doing house hold works

  • @magizhinisuresh-bq5yy
    @magizhinisuresh-bq5yy Месяц назад +1

    Akka nenga apdiye appa mathiri irukinga

  • @SARMILAM-fz4lc
    @SARMILAM-fz4lc Месяц назад +1

    Super vlog ungala rompa pudikum sister and brother

  • @sggaming3689
    @sggaming3689 Месяц назад +3

    Take care be careful seethu sister ❤

  • @user-fe4kt3st3t
    @user-fe4kt3st3t Месяц назад

    Hi aunty you are lovely and kind hearted. how happily you are cooking for your sammanthi's family.

  • @aarthiK-qp9oo
    @aarthiK-qp9oo Месяц назад +1

    Care fulla irunga akka be safe ❤

  • @subbiahsubbusiva1449
    @subbiahsubbusiva1449 Месяц назад +1

    Seetha akka stay safe akka unga oru eruthu karikal how many kilometres pls sonuga

  • @Jamal_Mohaideen
    @Jamal_Mohaideen Месяц назад +1

    Akka take care ❤❤❤

  • @indumathipadmanaban5445
    @indumathipadmanaban5445 Месяц назад +1

    Aiyo uyiroda iruka na vegetarian. Akka ungala yanaku romba pudikum...pasum pothu moochu vangutha odamba pathukonga

  • @nishanthir1589
    @nishanthir1589 Месяц назад

    Seethu neeinga rompa nalla ponnu ungala marumagala pidichathuku unga mamiyar mamanar husband ellarum kuduthu vachirukanum akka

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Месяц назад +2

    Be, carefully, take care

  • @PriyaPriya-ju5dh
    @PriyaPriya-ju5dh Месяц назад +1

    Seethu odamba nala pathukonga

  • @gaurav-vc3yf
    @gaurav-vc3yf Месяц назад +1

    Udambai gavanamaaga parthukollungal sagothari. Indha time la rombbba jaakrathaiyaaga irukka vendum. Parthu kollungal

  • @shailajarajee9207
    @shailajarajee9207 Месяц назад +2

    Take too care..
    This periods...

  • @amirmathu9383
    @amirmathu9383 Месяц назад +1

    Akka eppayum pathu irunka akka thambi care fulla pathukonga akka

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Месяц назад +1

    அழகான குடும்பம்❤❤❤

  • @premamohan8559
    @premamohan8559 Месяц назад

    Your Mother in law is always smiling nice family Seetha good luck

  • @mohamedishak6584
    @mohamedishak6584 26 дней назад

    Udamba pathukonga sister

  • @sowmiyasekar5176
    @sowmiyasekar5176 Месяц назад +7

    Akka uinga sister ninga valayal potuduinga sis sekuram conform agum akka

  • @SARANDHAKSHINA2324-et8bh
    @SARANDHAKSHINA2324-et8bh Месяц назад

    Hi sister careful ahga irugga unga family ah patha happy a irukku

  • @user-md7ul2jh7u
    @user-md7ul2jh7u Месяц назад +2

    Aiyooo Pavam Sethu akka Be safe care Full pa

  • @adityabala7786
    @adityabala7786 Месяц назад +3

    டேஸ்ட் எல்லாம் வரும் தங்கையின் முகபாவனை அருமை😊😊😊😊😊

  • @jeevithas1828
    @jeevithas1828 Месяц назад +5

    Safe ahh irunga akkaa ❤ethuvum agathuu I pray for you akka love you so much 💋💋

  • @kalidass4062
    @kalidass4062 Месяц назад +2

    ❤❤Akka unga sis marriage agiduchaa😊😊😊

  • @rajip6817
    @rajip6817 Месяц назад +1

    Be careful akka pls pls god blessed always with u &ur family

  • @english1preethi.l690
    @english1preethi.l690 Месяц назад +3

    God bless 😇 Akka ❤

  • @mankaigarasi6803
    @mankaigarasi6803 Месяц назад +3

    I like to watch yr cooking video ❤

  • @SornaValli-v9j
    @SornaValli-v9j Месяц назад +1

    Valthukkal

  • @Aadhithya11
    @Aadhithya11 Месяц назад

    Happy ya irunga sister
    Health nalla parththukkonga
    Paarththu paththarama nadanththu ponga nadakkum pothu kavanam oh irunga