எண்ணிலடங்கா ஸ்தோத்திரம்| Enniladanga Shothiram

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Sing to the LORD, all the earth; proclaim his salvation day after day. Declare his glory among the nations, his marvelous deeds among all peoples. For great is the LORD and most worthy of praise; he is to be feared above all gods. For all the gods of the nations are idols, but the LORD made the heavens. Splendor and majesty are before him; strength and joy are in his dwelling place.

Комментарии • 560

  • @SR-je4cn
    @SR-je4cn 5 лет назад +4

    ஆமென்.....கர்த்தர் தாமே கேட்கிற நம்மையும்,உலகில் உள்ள ஒவ்வொரு ஆத்துமாக்களையும் ஆசீர்வதிப்பாராக......அல்லேலூயா...

  • @isralisral7639
    @isralisral7639 2 года назад +4

    கர்த்தர்உங்களைஆசிர்வதிப்பார்

  • @jesurajaamala5921
    @jesurajaamala5921 5 лет назад +41

    பாடலை எழுதியவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. தங்கமான பாடல்..

    • @balakrishnanp5351
      @balakrishnanp5351 3 года назад +3

      பாடலை எழுதியவர் LS தியாகராஜன், இசை அமைத்தவர் S. தேவஇரக்கம்

    • @amoschinnaiyah7920
      @amoschinnaiyah7920 2 года назад

      @@balakrishnanp5351 தகவலுக்கு நன்றி சகோதரர்

  • @narnarmatha9835
    @narnarmatha9835 2 года назад +11

    இந்நாள் வரை என் வாழ்க்கையில் செய்த நன்மைக்காக கோடி ஸ்தோத்திரம்🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 Год назад +2

    காட்சியின் அமைப்புகள் அருமை.கர்த்தர் மீது முழு விசுவாசத்துடன் முழு நம்பிக்கையோடு இருக்கும் குடும்பத்தை பொருளாதாரம் வாழ்க்கைத்தரம் எல்லாவற்றிலும் எப்படி உயர்த்தியிருக்கிறார் என்பதை எந்த ஒரு வார்த்தை வசனம் இல்லாமல் காட்சிஅமைப்புகளாலேயே காட்டியுள்ளார்.மிக அருமை.

  • @benitamariayazhini4395
    @benitamariayazhini4395 5 лет назад +20

    எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
    என்றென்றும் நான் பாடுவேன்
    இந்நாள் வரை என் வாழ்விலே
    நீர் செய்த நன்மைக்கே
    வானாதி வானங்கள் யாவும்
    அதின் கீழுள்ள ஆகாயமும்
    பூமியில் காண்கின்ற யாவும்
    கர்த்தா உம்மைப் போற்றுமே
    காட்டினில் வாழ்கின்ற யாவும்
    கடும் காற்றும் பனி தூறலும்
    நாட்டினில் வாழ்கின்ற யாவும்
    நாதா உம்மை போற்றுமே
    நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்
    நிலத்தின் ஜீவ ராசியும்
    பாரினில் பறக்கின்ற யாவும்
    பரனே உம்மைப் போற்றுமே
    வால வயதுள்ளானோரும் - மிகும்
    வயதால் முதிர்ந்தோர்களும்
    பாலகர் தம் வாயினாலும்
    பாடி உம்மைப் போற்றுவாரே

  • @jenijeni9955
    @jenijeni9955 Год назад

    ஸ்தோத்திரம் இயேசு நாதா .

  • @veeramani5983
    @veeramani5983 5 лет назад +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஏசுவே என் வழி என் ஜீவன்

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Год назад +1

    ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா

  • @sampather4443
    @sampather4443 2 года назад +3

    Beautiful worship songs Thank God for raising up new generations Pray for India keep praising God He has great plans in your life

  • @parasuramanvanarajan.1741
    @parasuramanvanarajan.1741 Год назад +1

    Jesus is Lord of Lord Living God. Praise the Lord Jesus Christ Amen

  • @shanthimani8734
    @shanthimani8734 5 лет назад +1

    இயேசுவின் இரத்தம் ஜெயம் அருமையான பாடல்

  • @kavipriya7985
    @kavipriya7985 5 лет назад +2

    Kartharuke magimai undavathaga. Praise the lord
    Enniladanga shthothiram deva endrendrum nan paaduven🙏🙏🙏

  • @dominca7302
    @dominca7302 5 лет назад +1

    I am favarot songs.. entha songs kettathume ennakulla oru matram oru feeling... Thank u Jesus thank u

  • @nithyanethra8282
    @nithyanethra8282 Год назад +1

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல் 😘

  • @venkatesang9816
    @venkatesang9816 4 года назад

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை ௭ன்றுமுள்ளது

  • @அன்புஆணந்தம்

    என் இறைவா நன்றி எனக்கு கஷ்டங்களையும் துன்பங்களையும் துயரங்களையும் மணகஷ்ட்டத்தையும் பண கஷ்ட்டத்தையும் பொருளாதாரத்தில் சரிவைகொடுத்தும் சமுதாயத்தில் அந்தஸ்த்த கொடுக்காமல் மதிப்பில்லா மணிதனா வாழ்க்கையை வாழச்செய்த என்அன்பு இறைவா உமக்கு கோடிநன்றி இறைவா மீண்டும் எமக்கு இண்பங்கள் வேண்டாம் துண்பங்களை மட்டும்கொடுஇறைவா

  • @priyag7057
    @priyag7057 3 года назад +4

    Super song...... God is great..... Vera level..... I love❤ Jesus🙏

  • @jebhasteenjebhasteen8773
    @jebhasteenjebhasteen8773 5 лет назад +1

    ஸ்தோத்திரம் கர்த்தாவே

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 2 года назад

    ஆமென் தகப்பனே

  • @a.smedia1430
    @a.smedia1430 5 лет назад +3

    அருமையான பாடல் ஆமென்

  • @malathimalathi8418
    @malathimalathi8418 3 года назад +1

    உண்மை தெய்வம் கர்த்தர் ஒருவரே.

  • @romeorohith8118
    @romeorohith8118 5 лет назад +2

    Deivamey, yesaiyah engal pavangalai mannnithu yetrukollum the name of jesus AMEn...

  • @marysolomon8052
    @marysolomon8052 2 года назад +1

    Meaning ful song..
    Beautiful.. Words
    Amen

  • @dhanasaravana5772
    @dhanasaravana5772 6 лет назад +34

    Jesus is lovely god. Praise the lord amen .

  • @Rajkumar-hx9ux
    @Rajkumar-hx9ux 5 лет назад +35

    Beautiful song & beautiful voice sister

  • @rajasuccess4084
    @rajasuccess4084 Год назад

    I AM FAVOURITE SONG THANKS ALL TEAM GOD BLESS YOU THANKS JESUS

  • @pauljaisonaugustin2035
    @pauljaisonaugustin2035 Год назад

    Oh!His mercies are great

  • @valanchristinal2407
    @valanchristinal2407 Год назад +1

    Lovely song, lovely voice.... Superb

  • @suganyailovejesusdevendran5832
    @suganyailovejesusdevendran5832 6 лет назад

    Amen amen amen yen thagapane yen thagapane yen thagapane enaku erakum appa neer yen thagapan

  • @habahookrajad7029
    @habahookrajad7029 4 года назад +2

    yes Jesus Everytime and everytime I praise you

  • @BalaSubramanian-ni9nh
    @BalaSubramanian-ni9nh 5 лет назад

    Enakku aaruthalaka iruntha paadal... Appa

  • @margratepandian1293
    @margratepandian1293 5 лет назад +3

    Very very super song and voice very nice👍👍👌👌👌😍😀😀

  • @albertsammichael1564
    @albertsammichael1564 3 месяца назад +1

    Super song

  • @vincentr1427
    @vincentr1427 7 месяцев назад +1

    கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பச்சமலை எஸ்டேட் லீலா வின்சென்ட் என் தேவனாகிய கர்த்தாவே என் வாழ்நாள் முழுவதும் உண்மை விசுவாசி பெண் கர்த்தாவே உமது நாமம் மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் 3:30

  • @murthysantosh3848
    @murthysantosh3848 4 года назад +2

    Amen.tq

  • @malateshakadamanahallimala9141
    @malateshakadamanahallimala9141 5 лет назад +4

    Yasappa yasappa yasappa yasappa yasappa yasappa I love you so much yasappa I love you so much yasappa wonderful song god bless you sister

  • @sunithasugitha6832
    @sunithasugitha6832 6 лет назад +8

    Intha song kekkum pothu manasu Romba nimmathiya irukku

  • @kalaimoorthy9592
    @kalaimoorthy9592 2 года назад

    Very beautiful song and very beautiful singing, and very beautiful composition

  • @SuriyanAVASA
    @SuriyanAVASA 10 месяцев назад

    Super Song I love Jesus toomuch🎉

  • @lakshmikalyani3688
    @lakshmikalyani3688 2 года назад

    ஆமென்

  • @rajiv3509
    @rajiv3509 4 месяца назад

    Ennudaya valkaiyai matriya song idhu nanri appa

  • @prabhua5860
    @prabhua5860 5 лет назад +1

    சூப்பராக உள்ளது.

  • @kumarn1816
    @kumarn1816 6 лет назад +31

    Amen Jesus hallelujah praise the lord

  • @rajeshs3951
    @rajeshs3951 Год назад +1

    I love jesus. 💞👍

  • @Joseph-vs3up
    @Joseph-vs3up 2 года назад +2

    God..is
    .great..allaluya

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 2 года назад +1

    Amen hallelujah praise the lord 🙏🏻❤️

  • @elangovanarumugam8898
    @elangovanarumugam8898 5 лет назад +2

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரக ஆமென்

  • @venkateshl2
    @venkateshl2 4 года назад

    Perumbalum neengalpadiya padalgalaiketruken arumayana sagodari ungalkuralukku eedillai devan aseervadipar

  • @chitraj3145
    @chitraj3145 4 года назад +1

    ஏழ்மையில் தான்
    மகிழ்சி உள்ளது .பணத்தில் இல்லை.
    ஏழையாக பிறப்பது
    கடவுளின் வரம்.

    • @jeevansathe4311
      @jeevansathe4311 3 года назад

      பண ஆசை எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது

  • @arunkumar3966
    @arunkumar3966 3 года назад

    சூப்பர் song

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 6 лет назад +1

    Praise the Lord Jesus Christ. We Pray for All. Excellent Song ,very nicely sung and produced. Tune/ Music/ pictured - shot in a natural way .

  • @estherpaulraj5629
    @estherpaulraj5629 6 лет назад +20

    Like very much ,my favorite song Thank you Jesus

  • @albertj.s4683
    @albertj.s4683 5 лет назад +12

    Praise the Lord. Amen

  • @punithaaldo1926
    @punithaaldo1926 8 месяцев назад

    Beautiful song ❤lyrics is blissful and Beautifuly sung by the singer...kindly mention the vocalist instrumentalist and lyrics in the caption they need to be appreciated ❤

  • @m.blessym.blessy5558
    @m.blessym.blessy5558 5 лет назад

    Enda padal nariyaperiya valkie kanie kallakum praise the lord jesus christ

  • @kuralarasankuralarasan5636
    @kuralarasankuralarasan5636 5 лет назад +1

    கர்த்தா் உங்களோடு இருப்பார் ,ஆமேன்

  • @hepsibairin9577
    @hepsibairin9577 6 лет назад +4

    Yes Yesappa...Innal varai neer seidha nanmaike.. Praise you Yesappa

  • @divyajoys6957
    @divyajoys6957 5 лет назад +25

    Nice song.voice super.karthar ungalayum ungal uliyathayum asirvathiparaga.☺😊

  • @rohithv1750
    @rohithv1750 3 месяца назад

    Praise the lord

  • @priyapretty4255
    @priyapretty4255 2 года назад

    Very good presentation 🙌👍 thank you

  • @isaacasir6966
    @isaacasir6966 5 лет назад +2

    How BEAUTIFUL our LORD '.S HANDS ARE!!!.

  • @umohanrani7994
    @umohanrani7994 4 года назад

    அருமையா படைப்பு

  • @yobudevan4411
    @yobudevan4411 5 лет назад +1

    Super song ...melody voice...

  • @gunaseeliraju2483
    @gunaseeliraju2483 2 года назад +1

    Thank you jesus

  • @devamaganthayalan5347
    @devamaganthayalan5347 6 лет назад +49

    அருமையான உருக்கமான உயிருள்ள பாடழ்

    • @josephprakasam6845
      @josephprakasam6845 5 лет назад

      ,

    • @immanueljothikumar5718
      @immanueljothikumar5718 5 лет назад

      தேவ இரக்கம் என்ற தேவமனிதன்இயற்றியதாககேள்விபடுகிறேன் .தேவனுக்கேமகிமை ஆமென்.

    • @jemimalj4246
      @jemimalj4246 5 лет назад

      Thanks you

    • @fernandezberna6704
      @fernandezberna6704 5 лет назад

      Farooq karne Kasba

  • @anbud2521
    @anbud2521 5 лет назад +2

    thank u for Jesus songs

  • @a.venkatesana.venkatesan6965
    @a.venkatesana.venkatesan6965 5 лет назад

    கர்த்தர் நல்ல மேய்ப்பர்

  • @FF-ly4im
    @FF-ly4im 6 лет назад +9

    So Divine! Oh my Jesus . . . . bless the person who has sung this song abundantly!

  • @sivakumarveeramuthu7965
    @sivakumarveeramuthu7965 6 лет назад +7

    I love Jesus..... nice voice.

  • @solideogloreaglorea3787
    @solideogloreaglorea3787 3 года назад

    Very good... From kerala...

  • @ramthulasi2426
    @ramthulasi2426 2 года назад +1

    Amen Helleluya 🙏

  • @abasarathanabasar5187
    @abasarathanabasar5187 5 лет назад +7

    Amen super nice love you jesus,

  • @ranganathankutty1928
    @ranganathankutty1928 2 года назад +1

    Nice song
    Love u Jesus

  • @madhavibabu8884
    @madhavibabu8884 3 года назад +1

    Amen glory to God

  • @emeldarani5522
    @emeldarani5522 5 лет назад +2

    Very nice song praise God

  • @r.sathishkumar7087
    @r.sathishkumar7087 5 лет назад +1

    very Good song

  • @eshaseenu1329
    @eshaseenu1329 5 лет назад

    Nandri yesuappa amen

  • @suganyailovejesusdevendran5832
    @suganyailovejesusdevendran5832 6 лет назад +23

    I love you yesappa
    Ne nallavar
    Amen amen amen amen amen amen thanks jesus

  • @MuthuMari-jh7td
    @MuthuMari-jh7td 6 лет назад +16

    Aman jesus love is this god

  • @hildarosythirupathi665
    @hildarosythirupathi665 6 лет назад +16

    God bless you

  • @rohithv1750
    @rohithv1750 4 месяца назад

    Heart touching song

  • @jmariya4412
    @jmariya4412 5 лет назад +5

    Nice May God Bless You And Your Family And Guide All Your Ways take care..🌹🙏

  • @albertrani2217
    @albertrani2217 5 лет назад +3

    I love you Jesus🙏

  • @new0029kar
    @new0029kar 6 лет назад +26

    நன்றி.

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 4 года назад

    I like this songs very nice very lovely songs

  • @shakthimas9400
    @shakthimas9400 4 года назад +2

    I love my Jesus

  • @joycejoe8616
    @joycejoe8616 6 лет назад +1

    I would like this simple life so that in every moment we unite with God. No riches enter into the kingdom of God. All worldly materials deviate from realization of God. Every soul has come into this world to know Him to love Him to Live with Him, Our Immanuel and to serve Him. We must be His instrument to conquer the world.

    • @kaviyakarunaneethi4025
      @kaviyakarunaneethi4025 2 года назад

      I love my jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤my song 💞💞💞💞💞💞😛

  • @ravinagappan4486
    @ravinagappan4486 3 года назад

    Amen appa

  • @rachelnirmala3470
    @rachelnirmala3470 6 лет назад +45

    கர்த்தர் நல்லவர் 👍

  • @amalisimon6950
    @amalisimon6950 5 лет назад

    Arumayana paadal appa aamen

  • @krishnasamuel5837
    @krishnasamuel5837 6 лет назад

    very nice super good songs
    I like this song.Thanks Jesus

  • @paramasivandaniel82
    @paramasivandaniel82 6 лет назад +4

    Praise the Lord
    Thank u Jesus

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 3 года назад +2

    Thank you Jesus

  • @durgappan5268
    @durgappan5268 4 года назад

    En thevan nallavar

  • @jayachandarraji3078
    @jayachandarraji3078 5 лет назад +6

    Amen, Praise the Lord God Almighty....Thank you Jesus Christ for all the Blessings

  • @amuthabeaulah9910
    @amuthabeaulah9910 3 года назад

    Super excellent praise the lord

  • @rajeshbaai6091
    @rajeshbaai6091 5 лет назад +2

    Nice song I love jesus praise the lord

  • @natkalpudhithu2638
    @natkalpudhithu2638 6 лет назад +3

    My favorite song thank you Jesus

  • @joycemargaret3191
    @joycemargaret3191 5 лет назад +2

    Correct tune.super you sing very beautiful. Praise God.