சூப்பர் டா தம்பி இன்னும் நிறைய நிறைய படங்கள் பண்ணனும் ,தியேட்டர்ல உன் படம் பாக்குற நாள் வரும்னு எனக்கு தெரியும் ,அதுக்காக நான் வெயிட் பண்றேன் ... சென்னை வாடா தம்பி , அப்புறம் உன்னோட வெற்றி படிப்புல நான் RJ ஈஸ்வர் - ஆக இருப்பதில் மகிழ்ச்சி love you தம்பி ...
இந்த பொண்ணு பண்ணினதயே சட்டமாக இயற்றினால் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அசம்பாவிதங்கள் தவிர்க்கலாம்/ இல்லாமல் ஒழிக்கலாம் 😇😇😇👍👍👍 இக் குறும்படத்தை இயக்கிய இயக்குனருக்கும் துணையாக நின்ற அத்தனை பேருக்கும் எனது பாராட்டுக்கள் 👏👏👏👏👏😍😍😍👍👍👍👍
காட்சி பதிவு ஒரே இடத்தில் நகர்வு விறுவிறுப்பு தன்மை அருமை.... நடித்தவர்கள் பெயர் இறுதியில் வித்தியாசமான கோணத்தில் காட்டியது புதுமை உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்
Oru oru Aanukkum manathil ooda vendeyathu, best of luck for your future projects bala brother and thanks to Vicky brother for Giving or Representing this type of socially responsible content continuously ❤❤❤❤❤
வணக்கம் தீபக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Congratulations, execellent teams work, kinldy requesting to take shortflim for school incident case like sakthi school, psbb .....to create a awarelness
மேய்ப்பனும் ஆடுகளும்- இது சைவர்கள் பற்றிய கதை ஒரு ஊரில் ஒரு இடையன் இருந்தான். அவன் காட்டை அண்டிய ஒரு பகுதியில் ஆட்டு மந்தை கூட்டம் ஒன்றை மேய்த்துவந்தான். அவனுக்கு ஆட்டிறைச்சி என்றால் மிகவும் பிரியம். அதனால் வாரந்தவறாமல் ஒரு ஆட்டினை அடித்து பெரிய சட்டியில் வறட்டி கறியாக்கி வாரம் முழுவதும் உண்பான். ஆனால் அவனுக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஒரு ஆட்டைப் பிடித்து கொல்லும் போதோ அல்லது வெட்டி கறியாக்கும் போதோ பார்க்கும் ஏனைய ஆடுகள் தெறித்து காடுகளுக்குள் ஓடிவிடும். பின் காடு முழுவதும் பலபேர் தேடி பெரும் சிரமப்பட்டு அவற்றைப் பட்டிக்குக் கொண்டுவரவேண்டும். சில வேளைகளில் காடுகளுக்குள் தெறித்து ஓடும் ஆடுகளை புலி, சிங்கம் என்று காட்டு விலங்குகள் வேறு வேட்டையாடிவிடும். அப்போதுதான் அந்த மேய்ப்பனுக்கு ஒரு யோசனை வந்தது. அவனுக்கு ஆட்டின் பாசை தெரியும். மற்றவர்களை பேசியே ஏமாற்றி மயக்கும் வசியமும் அவனிடம் இருந்தது. அவை இரண்டையும் பயன்படுத்துவது என்று தீர்மானித்தான். ஒரு ஆட்டிடமும் சென்று, நீ ஆடில்லை, நீ ஒரு சிங்கம், நீ என் நண்பன், உன்னை நான் கொல்லமாட்டேன், நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இன்னொரு ஆட்டிடம் சென்று நீ ஆடில்லை நீ ஒரு புலி நீ என் நண்பன் உன்னை நான் கொல்லமாட்டேன் நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இப்படி பட்டியில் உள்ள ஒவ்வொரு ஆட்டையும் சிங்கம், புலி, யானை, வேங்கை, கரடி என்று விதம் விதமாக நம்பவைத்துவிட்டான். இப்போது அந்த மேய்ப்பனின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. அவன் ஒரு ஆட்டினைப் பிடித்து கொல்லும் போதோ, சமைக்கும் போதோ அவன் ஆட்டைத்தான் கொல்கிறான். நமக்கென்ன வந்தது. நான்தான் ஆடில்லையே சிங்கமல்லவா, புலியல்லவா, என்ற நினைப்பில் ஏனைய ஆடுகள் அமைதியாக இருந்துவிடும். இடையனும் எந்த இடையூறும் இல்லாமல் வாராவாரம் ஒவ்வொரு ஆடாய் கொன்று தின்னலானான். இந்த ஆடுகள் வேறு யாருமல்ல, உலகெங்கிலும் உள்ள எம் இந்துக்கள் தான், அந்த மேய்ப்பன் வேறு யாருமல்ல இந்த கிறிஸ்தவ இனமாற்றிகள்தான். நான் இந்து இல்லை சைவன், நான் இந்து இல்லை வைணவன், நான் இந்து இல்லை பாகன், நான் இந்து இல்லை கானானியன் என்று நம்பவைத்துவிட்டு ஒவ்வொருவராக இல்லாமல் செய்துவருகிறது கிறிஸ்தவ பாசிசம். இந்துக்களுக்கு தான் பிரச்சினை நமக்கில்லை, நாம்தான் சைவர்களாச்சே என்று ஒரு பெரிய முட்டாள் கூட்டமே இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி வளர்த்து வரும் அந்த மேய்ப்பர்களை அந்த பலியாடுகள் உணரவில்லை என்றால், அவர்களும் சேர்த்தே கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம். உங்களுக்கு தெரிந்த "நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள்" என்று சொல்லி அலையும் பைத்தியக்கார பலியாடுகள் அனைவருக்கும் இந்த உண்மையை எடுத்துக் கூறுங்கள். எம் மதத்தின், இனத்தின் அழிவை ஒன்றுசேர்ந்து தடுப்போம். சமாரியர் வேறு, கானானியர் வேறு, ரோமானியர் வேறு, அசுரியர் வேறு என்று நம்பவைத்தே கிறிஸ்தவர்கள் அவர்கள் அனைவரையும் அழித்து தம்மினத்தை முதலில் உருவாக்கினார்கள். இன்றுவரை அவர்களின் பிரித்தாளும் அணுகுமுறை மாறவில்லை. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்தும் நாம் அந்த சூழ்ச்சியை உணரவில்லை, அதிலிருந்து விடுபடவில்லை என்பதுதான் துயரமானது. நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்று நம்பவைக்கப்பட்ட, அறியாமையில் வாழ்பவர்களை ஒருநிமிடம் சிந்திக்க வைப்போம்
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சூப்பர் டா தம்பி இன்னும் நிறைய நிறைய படங்கள் பண்ணனும் ,தியேட்டர்ல உன் படம் பாக்குற நாள் வரும்னு எனக்கு தெரியும் ,அதுக்காக நான் வெயிட் பண்றேன் ... சென்னை வாடா தம்பி , அப்புறம் உன்னோட வெற்றி படிப்புல நான் RJ ஈஸ்வர் - ஆக இருப்பதில் மகிழ்ச்சி love you தம்பி ...
இந்த பொண்ணு பண்ணினதயே சட்டமாக இயற்றினால் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அசம்பாவிதங்கள் தவிர்க்கலாம்/ இல்லாமல் ஒழிக்கலாம் 😇😇😇👍👍👍 இக் குறும்படத்தை இயக்கிய இயக்குனருக்கும் துணையாக நின்ற அத்தனை பேருக்கும் எனது பாராட்டுக்கள் 👏👏👏👏👏😍😍😍👍👍👍👍
காட்சி பதிவு ஒரே இடத்தில் நகர்வு விறுவிறுப்பு தன்மை அருமை.... நடித்தவர்கள் பெயர் இறுதியில் வித்தியாசமான கோணத்தில் காட்டியது புதுமை
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பாலா.... நீண்ட கால காத்திருப்பிற்கு நல்ல பலன் கிடைத்திருக்கு... பங்கெடுத்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள்....
ஒரு ராட்சசன் படம் பார்த்த feel bro
Semma
Love you 😘
Super da @sbm.... Nice work da
Keep climbing higher and perform better daaw......💯💥
Oru oru Aanukkum manathil ooda vendeyathu, best of luck for your future projects bala brother and thanks to Vicky brother for Giving or Representing this type of socially responsible content continuously ❤❤❤❤❤
வணக்கம் தீபக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அருமை அண்ணா.கவனமும் தேவை.பிடிக்கலனா எப்படி வேணாலும் வழக்கு போடுவானுங்க😊
உசிலம்பட்டில் தங்களுடைய அருக்கட்டளை.... வேற லெவல் ப்ரோ.. தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐
வாழ்த்துக்கள் பாலமுருகன் (Remo Suriya)
by
M.Rajesh
Nala pathivu good concept Nala paniruka bala and team good movie ❤❤🔥👌👌do consistency
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Congratulations Bala bro and whole team really a good thrilling experience based on true incident 🖤
வாழ்த்துக்கள் இயக்குநர் பாலா அவர்களுக்கு 💥💫👏👏
அருமை அண்ணா சிறந்த படைப்பு வாழ்த்துகள் கொடுக்கின்ற தண்டனை பார்த்து அடுத்தது யாரும் தவறு செய்யும் என்னம் கூட வரக்கூடாது.
Congratulations, execellent teams work, kinldy requesting to take shortflim for school incident case like sakthi school, psbb .....to create a awarelness
Good... Visuals ....,🔥🔥🔥
Super vera level 😍😍😍 wonderful thaliva 🤩🤩🤩🤩
excellent . this have to happen every village to avoid killing girls.
Vanakkam bro. Vera level 💥💥💥wonderful short film❤❤
Super bro👏👏👏 keep going👍
Fantastic work from the whole team ❤️congrats bala & team 😍🔥
😈 story line 💥
மேய்ப்பனும் ஆடுகளும்- இது சைவர்கள் பற்றிய கதை
ஒரு ஊரில் ஒரு இடையன் இருந்தான். அவன் காட்டை அண்டிய ஒரு பகுதியில் ஆட்டு மந்தை கூட்டம் ஒன்றை மேய்த்துவந்தான். அவனுக்கு ஆட்டிறைச்சி என்றால் மிகவும் பிரியம். அதனால் வாரந்தவறாமல் ஒரு ஆட்டினை அடித்து பெரிய சட்டியில் வறட்டி கறியாக்கி வாரம் முழுவதும் உண்பான்.
ஆனால் அவனுக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஒரு ஆட்டைப் பிடித்து கொல்லும் போதோ அல்லது வெட்டி கறியாக்கும் போதோ பார்க்கும் ஏனைய ஆடுகள் தெறித்து காடுகளுக்குள் ஓடிவிடும். பின் காடு முழுவதும் பலபேர் தேடி பெரும் சிரமப்பட்டு அவற்றைப் பட்டிக்குக் கொண்டுவரவேண்டும். சில வேளைகளில் காடுகளுக்குள் தெறித்து ஓடும் ஆடுகளை புலி, சிங்கம் என்று காட்டு விலங்குகள் வேறு வேட்டையாடிவிடும்.
அப்போதுதான் அந்த மேய்ப்பனுக்கு ஒரு யோசனை வந்தது. அவனுக்கு ஆட்டின் பாசை தெரியும். மற்றவர்களை பேசியே ஏமாற்றி மயக்கும் வசியமும் அவனிடம் இருந்தது. அவை இரண்டையும் பயன்படுத்துவது என்று தீர்மானித்தான்.
ஒரு ஆட்டிடமும் சென்று, நீ ஆடில்லை, நீ ஒரு சிங்கம், நீ என் நண்பன், உன்னை நான் கொல்லமாட்டேன், நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இன்னொரு ஆட்டிடம் சென்று நீ ஆடில்லை நீ ஒரு புலி நீ என் நண்பன் உன்னை நான் கொல்லமாட்டேன் நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இப்படி பட்டியில் உள்ள ஒவ்வொரு ஆட்டையும் சிங்கம், புலி, யானை, வேங்கை, கரடி என்று விதம் விதமாக நம்பவைத்துவிட்டான்.
இப்போது அந்த மேய்ப்பனின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. அவன் ஒரு ஆட்டினைப் பிடித்து கொல்லும் போதோ, சமைக்கும் போதோ அவன் ஆட்டைத்தான் கொல்கிறான். நமக்கென்ன வந்தது. நான்தான் ஆடில்லையே சிங்கமல்லவா, புலியல்லவா, என்ற நினைப்பில் ஏனைய ஆடுகள் அமைதியாக இருந்துவிடும். இடையனும் எந்த இடையூறும் இல்லாமல் வாராவாரம் ஒவ்வொரு ஆடாய் கொன்று தின்னலானான்.
இந்த ஆடுகள் வேறு யாருமல்ல, உலகெங்கிலும் உள்ள எம் இந்துக்கள் தான், அந்த மேய்ப்பன் வேறு யாருமல்ல இந்த கிறிஸ்தவ இனமாற்றிகள்தான்.
நான் இந்து இல்லை சைவன், நான் இந்து இல்லை வைணவன், நான் இந்து இல்லை பாகன், நான் இந்து இல்லை கானானியன் என்று நம்பவைத்துவிட்டு ஒவ்வொருவராக இல்லாமல் செய்துவருகிறது கிறிஸ்தவ பாசிசம்.
இந்துக்களுக்கு தான் பிரச்சினை நமக்கில்லை, நாம்தான் சைவர்களாச்சே என்று ஒரு பெரிய முட்டாள் கூட்டமே இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி வளர்த்து வரும் அந்த மேய்ப்பர்களை அந்த பலியாடுகள் உணரவில்லை என்றால், அவர்களும் சேர்த்தே கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம்.
உங்களுக்கு தெரிந்த "நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள்" என்று சொல்லி அலையும் பைத்தியக்கார பலியாடுகள் அனைவருக்கும் இந்த உண்மையை எடுத்துக் கூறுங்கள். எம் மதத்தின், இனத்தின் அழிவை ஒன்றுசேர்ந்து தடுப்போம்.
சமாரியர் வேறு, கானானியர் வேறு, ரோமானியர் வேறு, அசுரியர் வேறு என்று நம்பவைத்தே கிறிஸ்தவர்கள் அவர்கள் அனைவரையும் அழித்து தம்மினத்தை முதலில் உருவாக்கினார்கள். இன்றுவரை அவர்களின் பிரித்தாளும் அணுகுமுறை மாறவில்லை. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்தும் நாம் அந்த சூழ்ச்சியை உணரவில்லை, அதிலிருந்து விடுபடவில்லை என்பதுதான் துயரமானது.
நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்று நம்பவைக்கப்பட்ட, அறியாமையில் வாழ்பவர்களை ஒருநிமிடம் சிந்திக்க வைப்போம்
நல்ல சிரிப்பு கதை வாழ்க...............!
வாழ்த்துக்கள். அருமையான குறும்படம் 🔥🔥🔥
Superb Nice Information Short Film 👍
வாழ்த்துக்கள் நண்பா
Ennoda short film ku konjo support pannalamae yaarachu 😢 nalla content tha athuvoom but no support 😔
Superb all the best to the team👏
வாழ்த்துக்கள் ப்ரோ 💐💐💐💐💐சத்தம் மட்டும் சரியாக இல்லை.. அதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்
All the best to the Team!
𝓑𝓻𝓸 💐👌
Good one bro.
Wish you all the very best for further works
காலத்திற்கு ஏற்ற பதிவு... புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி....
Really vry nice making!! Congrats to whole team
வாழ்த்துகள்
Good work.. Sound mixing and dialouge konjam inum nala panirukalam
சூப்பர்
Vaazhthugal
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
மண்ணித்து விடுங்கள் ஐயா.
வாழ்த்துக்கள் தமிழ் பொக்கிஷம் விக்கி அண்ணா மற்றும் தமிழ் பொக்கிஷம் அணி அனைவருக்கும்.
👍
👏👏👏
Congratulations 👏 to the shortfilm team
நத்தம் சிவசங்கரன் பற்றி பேசுங்க அண்ணா
Bro this short film not bad your own short film aa
அருமையான காட்சிகள்
சிறப்பு 🌹🌹
❤️
First promote panathinga ethayu eventhough kuku fm ethana la Unga peru ketu poguthu nega nengala vanga bro Evan vaiyalayu vizhathinga ungalku Evan helium vendam nenga panrathe pothu. Bro
👏👌
Thala Srimathi case any improvement...atha pathi video podunga
Nice bro...
ஆடியோ சரியில்லை
Super
Congratulations
Sound romba kamiya iruku bro😵💫😵💫😵💫
Super 👏
First view🍎
Bro srimathi case avolthana unga chanella athu pathi varatha?
why no news on gitl suicide
endha award nu yaaru sollamatanunga
0.21 seconds la varudhu bro enna award nu
@@sne249 thanks bro
Anna,Srimathi case pathi last two day va edhuvumae pesala, ennachi.
🤔
rape pannina poo kiliju poyuduma,,,,,,,,,,,, explain in detail.................
Bro content ilana
Super