ஐயா, வணக்கம் தாங்கள் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் உபயோகமாக உள்ளது ஜோதிடத்தை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது😀👏. என் நண்பன் கடக லக்னம் மகர ராசி செவ்வாய் சனி சுக்கிரன் மிதுனத்தில் இணைவு லக்னாதிபதி சந்திரன் (அட்டமி). காதல் மற்றும் அது வெற்றியடைய வாய்ப்புள்ளதா ஐயா.
Hi Sir, I am trying 250 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
மிதுன லக்னம் லக்னத்தில் சுக்ரன் லக்னாதிபதி புதனுடன் பரிவர்த்தனை ஏழில் குரு நான்கில் ராகு பத்தில் சனி கேது 11ல் சூரியன் செவ்வாய் ஒன்பதில் சந்திரன். காதல் திருமணம் நடக்குமா
அய்யா வனக்கம் கும்பலக்கினம் தனசுராசி ஜந்தாம் வீட்டில் ஜந்தாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் கூட செவ்வாய் யும் இருக்கிறார்கள் ஏழாம் அதிபதி சூரியன் ராகு நட்சத்திரம் திருவாதிரை 1ல் இருக்கிறார் ராகு ரிஷபத்தில் இருக்கிறார் காதல் கலப்பு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா கூறுங்கள் அய்யா
Super sir enaku oru questions pls can u talk about thz n ur next video Question oru husband wife ku jadagam la Raghu and kedhu same house la eruntha athuku per purva jenmam uravu solitu solaranga athu unmaya for example kedu in Mesham and Raghu in thulam.... athu unmaya etharku ena palan Question 2 : Athey Raghu and kedhu opposite but in same house for example boy Raghu n Mesham and kedhu n thulam and girl Raghu n thulam and kethu n Mesham..... Pls reply.....
Sir 5/5/1997 Monday 7:05am Rishabam lagnam Meenam Rasi ,Revathi Nachithratham sir 5 th house Kanni Rasi bhudan Rahu iruku ,7th house virichigam sevvai 12th house meenum le Sukran+budan+Suryan iruku 10th guru ,11th house ku chandiran iruku love success aaguma
Viruchika lagnam -guru in 5th place, pudhan +suriyan 7th place, chandhiran +sukkiran 8th place Love marriage possible ah sir?? Midhuna rasi, thirivathirai Star
OMG same for me Viruchiga lagnam mithuna rasi 5th house guru 7th house budhan suriyan 8th house sukiran chandiran Na relative ponna love pandren avanga Amma ku theriyum enga v2layum ok solitanga but antha ponnu accept panikala💔 but his age 16 only now future la success aguma therila
3.3.1993. I am mithuna raasi. Thiruvathirai ⭐, risapa laknam. Rasi box la 5 la kuru. 7 la raagu. 9 la sani. 10 la suryan+ puthan, 11 la sukuran 2 la sevvai + santhiran. Intha Raasi ku ❤ Love sir?
வணக்கம் Sir...கடக லக்னத்திற்கு 5ல் உள்ள சனியின பார்வை 7 ஆம் விட்டிற்கு உள்ளது அதுபோல 4ல் உள்ள செவ்வாயின் பார்வை 7ஆம் வீட்டிற்க உள்ளது..இது காதல் திருமணத்திற்கு நல்லதா?
கடக ராசி 5உடைய செவ்வாயும் 7க்கு உடைய சனியும் 10ல் மேஷத்தில் குரு மற்றும் சூரியனுடன் இணைவு இது தனுஷ் லக்னத்திற்கு 2உடைய சனியும் 5 உடைய செவ்வாயும் 5ல் மேஷத்தில் குரு மற்றும் சூரியன் உடன் இணைவு எப்படி இருக்கும்??????
Both boy and girl are mithuna lagna.. Both having raghu in 1 st house kethu in 7 th house .For boy 7th house lord in 12th house (guru in rishabam) and sukran in 10th house (sukran in meenam ) and moon in mithunam. For girl 7th house lord in 1 st house (guru in mithunam) and sukaran in 12 th house (sukran in rishabam) and moon in thulam (5th house). Is there any chance for love cum arrange marriage for this boy and girl jii?
கும்பராசி காதல் விவகாரம் absolutely correct. ஆர்ச்சயமா இருக்கு.
பரிசோதித்துப் பார்க்கையில்நூறு சதவீதம் பொருந்தி வருகிறது.👍
திருவோண நட்சத்திரம் பற்றி கூறுங்கள் ஐயா...
M
Thanks a lot sir. Romba nutpamana jodhida sasthratha simple ah solli tharinga.. enaku nadakkum nigalvugaluku mella mella badhil kedaithu konde irukunga aiya
Kumba rasi absolutely correct sir 👌👌
100% correct sir...kadamai migu grahangal,not intrested in love,they love their work.
அருமையான விளக்கம், ஐயா. நன்றி!
அருமையான விளக்கம் ஐயா 💐👌
நல்ல விளக்கம்
Excellent analysis between simma rasi and love.100 percent true
Vanakkam guruji, ur videos r very useful, ennoda love marriage varikum pogumanu pathu solluga naa rishabha rasi, simha lagnam 5th housela guru, 7th housela suriyan+chevvai, 10th housela chandran, 6th housela budhan, 8thla sukran+sani+ketu, 2thla rahu, aprm 1st house, 11st houselam empty ah iruku.🙌🙌❤❤
ஐயா, வணக்கம் தாங்கள் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் உபயோகமாக உள்ளது ஜோதிடத்தை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது😀👏. என் நண்பன் கடக லக்னம் மகர ராசி செவ்வாய் சனி சுக்கிரன் மிதுனத்தில் இணைவு லக்னாதிபதி சந்திரன் (அட்டமி). காதல் மற்றும் அது வெற்றியடைய வாய்ப்புள்ளதா ஐயா.
Possible
Ayya romba nandri 🙌🏻
Arumai,arumai, thanks sir.
Thank You God... ❤️❤️❤️
I am your fan sir 🤝🙂👍👍👍👍
Big thanks Sir good explanation
One side love success pathi video podunga sir
Thanks jathagham epiti anuppuvathu
Vanakam ayya. Rishibam raasi kadaga lagnam. Sukran simma til. 7am atibati sani thulam irukirar. Kaalapurusan 5am athipar suriyan, kadaga 5am atipadi Sevvai mitunam il ore viddil irukiranga. Kadhal laabam illai nastama
இந்த காணொளியில் பாதி நேரம் லக்கினத்திற்கு என்றும் ..மீதி பாதி நேரம் ராசிக்கு என்றும் கூறியுள்ளீர்கள் ... ராசிக்கா லக்கினத்திற்கா பலன் பார்ப்பது.....
Both
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
Fan from Karnataka
5 ஆம் அதிபதி செவ்வாய்+லக்னதிபதி சந்திரன் உடன் இனைவு குரு வீட்டில்
குரு வுடன் + 7 ஆம் அதிபதி சனி ரிஷபத்தில் இனைவு
Sir kadhal thirumanam nadakuma
ரிஷப லக்னம் 3இல் செவ்வாய் 5 இல் சந்திரன் 6 இல் ராகு 7 இல் குரு 10இல் சுக் சனி 11 இல் புதன் 12 இல் சூரியன் கேது எனக்கு காதல் தோல்வி காரணம்....
Kumbha lakhnam 5il sukran,suriyan,pudhan
Dhanusu rasi(lagnam) Lagnathil chandran,sukran,sevvai serkai., 2il Guru neecham, 12il buthan' en kaadhal succes aakuma sir!?? Plese replay me sir🙏🙏🙏🙏
Possible
@@SriMahalakshmiJothidam i am very happy🥰Thank u so much sir😊🙏🙏
Thiruvoonam natchathiram sollunga sir
Pooradam natshakthiram pathi solunga
My name jemuna... 1.04.2004time 11.55pm... Nagapattinam district... Yarachum pathu solllungaya epti irukkum nu
27-1-78 pooram
6.25pm
Thivannamalai
Friday
Marumanam .yepdi adakum solungaa guruji
Aiyaa vanakkam , paiyanum magara rasi pennum magara rasi aana natchathiram vera antha Mari vantha epdi irukkum aiyya itha pathi sollunga aiyaa thazhmaiyana vendukol
Sir veruchaga lakkanam ...fith place guru+sukkran+puthan...this love marage jathama sir
kadaka laknam kuru 5il kethu 8il sevvai 10il puthan velli 11il sooriyan santhiran raku 12il sani enna palan aiya?
Hi Sir,
I am trying 250 times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Foreign work is your life
10:14 simmam
Sir pls tell the combinations of Budhan Sukran Ragu in 6th place
7 m athibathi in 5m athibathi nakshathra
Thanks for sharing
மிதுன லக்னம் லக்னத்தில் சுக்ரன் லக்னாதிபதி புதனுடன் பரிவர்த்தனை ஏழில் குரு நான்கில் ராகு பத்தில் சனி கேது 11ல் சூரியன் செவ்வாய் ஒன்பதில் சந்திரன். காதல் திருமணம் நடக்குமா
Sir oru nalachum kanni laknatha example ah sollunga sir
Super👌🏿👌🏿👍👍👏👏🙏👍👍👌🏿👌🏿
ஐயா, எனக்கு 5+7 ஆம் அதிபதிகளின் 7ல் சேர்க்கை,5ல் குரு காதல் திருமணத்தில் முடியுமா?
Possible
Sir magaram rasi avittam natchathiram viruchagam rasi kettai natchathiram love success aganuma sir plss😭 solluga sir
Same problem
அய்யா வனக்கம் கும்பலக்கினம் தனசுராசி ஜந்தாம் வீட்டில் ஜந்தாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் கூட செவ்வாய் யும் இருக்கிறார்கள் ஏழாம் அதிபதி சூரியன் ராகு நட்சத்திரம் திருவாதிரை 1ல் இருக்கிறார் ராகு ரிஷபத்தில் இருக்கிறார் காதல் கலப்பு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா கூறுங்கள் அய்யா
Possible
Magaraththirkku eppothum kathalarkal throgam seikiraarkal y
Thulam lacnam ...5 m athibathi sani 7 athibathi sevvai iruvarum 7am veetilaiye Guru udan sernthu ...neesabanga Raja yogam ..kurumangala yogam .. kathal Vetri thana sir
Yes
Summa rasi pooram star, avittam star kumbam rasi love marriage life success erukuma
அருமை
Magaram rasi Thiruvonam natchathiram kanii rasi. Chithirai natchathiram porutham EPD erku solunga sir love pandrom success aguma solunga sir pls
2 il 5 am athipathi sukaran , 7 m athipathi chanthiran kuta sani serthu eruku love marrige success akum ah , kumba rasi magaram laknam
Possible
Sir rasi la irunthu pakkanuma, lagnathula irunthu pakkanuma
Ella amaipum irundhum yemathidranga sir 😢
Girl Kadam rasi ayilyam natchathiram mesham lakanam 2 pakam
Boy makaram uthiratam nakshatra thulam laknam 2 pakam love marriage set aguma sir
Super sir enaku oru questions pls can u talk about thz n ur next video
Question oru husband wife ku jadagam la Raghu and kedhu same house la eruntha athuku per purva jenmam uravu solitu solaranga athu unmaya for example kedu in Mesham and Raghu in thulam.... athu unmaya etharku ena palan
Question 2 :
Athey Raghu and kedhu opposite but in same house for example boy Raghu n Mesham and kedhu n thulam and girl Raghu n thulam and kethu n Mesham..... Pls reply.....
Is this for Rasi or Lagnam?
Mesha rasi,aswini natchthiram,rishaba lagnam abroad Job try panra rompa thadagala irugu abroad Job kidaguma sir
Kadaga rasi ku love varuthu but tholvi thaa
Sir 5/5/1997 Monday 7:05am Rishabam lagnam Meenam Rasi ,Revathi Nachithratham sir
5 th house Kanni Rasi bhudan Rahu iruku ,7th house virichigam sevvai
12th house meenum le Sukran+budan+Suryan iruku
10th guru ,11th house ku chandiran iruku love success aaguma
Valar Pirai santhirana apdindratha epdi therinjukurathu
UNGAL JATHAGATHIL SURIYAN NIRKUM IDATHAI 1 ENA PAAVITHU ATHARKADUTHU VARUM 6KATTATHUKUL SANTHIREN NINDRAL ATHU VALPIRAI SANTHIREN ENA ADUTHU KOLLALAM ATHU POGA ATHARKADUTHU VARUM KATTAGALIL SANTHIREN NINDRAL THEYPIRAI SANTHIREN.
@@friendlyeditz7060 8 varai edutthu kollalaam
Viruchika lagnam -guru in 5th place, pudhan +suriyan 7th place, chandhiran +sukkiran 8th place
Love marriage possible ah sir??
Midhuna rasi, thirivathirai Star
Kindly reply sir... Possible ah sir??Thiruvathiraiku love marriage set aagathunu sollragale..
OMG same for me
Viruchiga lagnam mithuna rasi
5th house guru
7th house budhan suriyan
8th house sukiran chandiran
Na relative ponna love pandren avanga Amma ku theriyum enga v2layum ok solitanga but antha ponnu accept panikala💔 but his age 16 only now future la success aguma therila
மகர லக்னம் - லக்னத்தில் சனி+ சுக்கிரன், 5ல் ராகு , 7 ல் சந்திரன் (கடகத்தில்).... காதல் திருமணம் தானே ?
Nan simmah lagnam enakku 5th place la suryan en lover meesha lagnam avarukum 5th place la suryan (atchi).
👍
Please pm sir i am from Malaysia.🙏
Nice super sir
Nice sir
Ethuilla nega laganam maiyamaga solavilai, rasiyatha soluriga, 5 7 9 evai rasiya vaithupakanuma
3.3.1993. I am mithuna raasi. Thiruvathirai ⭐, risapa laknam. Rasi box la 5 la kuru.
7 la raagu.
9 la sani.
10 la suryan+ puthan, 11 la sukuran
2 la sevvai + santhiran.
Intha Raasi ku ❤ Love sir?
Thank you sir
ராசி யா லக்னமா ஐயா நீங்கள் சொல்வது
Enaku meena lagnam, dhanusil chevvai(moolam 1), (budhan, chandiran, sani 7 degree kul serkai ...mithunathil erundhu guru 7 amm paarvai aaga paarkirar..love success aaguma?? Marriage aaguma sir??
Sani sevvai 2 il palan solluinga
5 edam Kettu poi irunthaa enna sir pandrathu
Aaga mothathula magara raasi ku nallathey nadakathu athana😏
வணக்கம் Sir...கடக லக்னத்திற்கு 5ல் உள்ள சனியின பார்வை 7 ஆம் விட்டிற்கு உள்ளது அதுபோல 4ல் உள்ள செவ்வாயின் பார்வை 7ஆம் வீட்டிற்க உள்ளது..இது காதல் திருமணத்திற்கு நல்லதா?
Possible
Sir,explanation become too much complication & confusing.pls simplify in future
Hi sir
Kani rasi appa name la sharmarket panalma soluka
Simma Raasi ku oruthan kooda vantha paravala ,oorelaa varuthu 😏🤕
🤣
1983 2 23kalai8.30am piranden.menatil sukran sewai. Mitunatil rahu sandran. 8il sani 9ilguru 10il kedu 11il podan 12ilsuryan. Love success aguma
Ennaku kadahal illa.. (5th house sukaran kedu) 😅😂
வணக்கம் ஐயா புதன் காரகத்தில் காதல் வருகிறதே காதலுக்கு உரிய கிரகம் புதன் இல்லையா
5 மற்றும் 7 தொடர்பு ராசியை வைத்து சொல் வதா. அல்லது லக்னத்தை வைத்து சொல்வதா சார்.
Aiyaa ithu lahnathuka rasika match akum
சிம்மம் ராசி மற்றும் மிதுனம் ராசி காதல் திருமணம் பற்றி சொல்லுங்க நிச்சயம திருமணம் நடக்குமா சொல்லுங்க அய்யா
ராசி வைத்து கூறுவது பொது பலனையே சொல்ல இயலும்
சார் லக்னமா ராசியா?
ஐயா ராசிக்கு 2,5,7,11 இடங்களா இல்லை லக்கினத்திற்கு 2,5,7,11 இடங்களா??? ராசிக்கா லக்கினத்திற்கா???? இந்த பலன்
Hoii
கடக ராசி 5உடைய செவ்வாயும் 7க்கு உடைய சனியும் 10ல் மேஷத்தில் குரு மற்றும் சூரியனுடன் இணைவு
இது தனுஷ் லக்னத்திற்கு 2உடைய சனியும் 5 உடைய செவ்வாயும் 5ல் மேஷத்தில் குரு மற்றும் சூரியன் உடன் இணைவு எப்படி இருக்கும்??????
Good
Both boy and girl are mithuna lagna.. Both having raghu in 1 st house kethu in 7 th house .For boy 7th house lord in 12th house (guru in rishabam) and sukran in 10th house (sukran in meenam ) and moon in mithunam. For girl 7th house lord in 1 st house (guru in mithunam) and sukaran in 12 th house (sukran in rishabam) and moon in thulam (5th house). Is there any chance for love cum arrange marriage for this boy and girl jii?
ராசி என்ன
💐🙏
simma rasi love fail sir marriage m fail
கன்னி லக்னம் 5ஆம் அதிபதி 10ல் 7ஆம் அதிபதி 11ல் சந்திரன் 7ல் சுக்கிரன் மற்றும் புதன் கா தல் வெற்றி பெறுமா ஐயா 🥴🤣
Possible
Ok
ஐயா லக்னம் வைத்து தானே சொல்லனும் லக்னம் வலிமை இல்லாத நிலையில் தானே ராசியை வைத்து சொல்லனும் ஓர் சந்தேகம் 🙄🙄
லக்னம் பலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் லக்னம் வைத்து பார்பது தான் உண்மை 💯.
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 4ல் குரு சந்திரன் உச்சம் 12ல் சுக்கிரன் புதன் எனக்கு காதல் திருமணம் வெற்றி கிடைக்குமா
Possible